சவுக்கை முடக்கு. அடுத்த திட்டம்.

You may also like...

36 Responses

  1. Anonymous says:

    Dear Savukku!
    At the same time of appreciating the criticisms exhibited in the article, I would like to request you not to use the nickname of the great leader of Tamilnadu “Karma Veerar” for quoting the notorious persons.

    by-
    S. Ramachandran

  2. Anonymous says:

    Do not worry savukku. We are eith you always.

    • ஆனந்த்.க says:

      என்ன ஒரு பாதகம். பேரை கூட வெளியே சொல்ல பயந்து Anonymous என்று போட்டுகொண்டு கவலை படவேண்டாம். நாங்கள் எப்போதும் உங்கள் கூடவே இருப்போம் என்று சொல்ல எப்படி முடிகிறது. ஏதோ வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல். இத்தகைய மனிதர்களும் ஊழல் பெருக காரணம். இத்தகையவர்களே பணம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடுவது போன்ற செயல்கள் நடைபெற காரணம். சவுக்கை ஆதரிக்கிறேன் என்றால் பெயர் ஊர் டெலிபோன் எண் போன்றவற்றை வெளிப்படையாக தெரிவித்து, பிரச்னை என்றால் எவ்வளவு பணம் செலவழிக்க தயார் என்று தெரியபடுத்தவும்.சவுக்கு உடன் சிறை செல்லவும் தயாராக சவுக்கை சட்டபூர்வமாக ஆதரிப்பதாகவும், சவுக்கை கைது செய்யும் முன் என்னை கைது செய்யுங்கள் என்று நீதிமன்ற ஆணை பெற்று வைத்து கொண்டு, dont worry savukku, we are always with you என்று தெரியபடுத்துங்கள். இல்லாவிட்டால் படித்துவிட்டு அருமை, என்று பாராட்டுங்கள்.

  3. Anonymous says:

    //The systematic indecent and fabricated stories for virtual assault on selected police officers indicates that a group of police officers who are enemical to these officers are the Actual Brain behind Savukku and it’s team of perverts. The Tamils are the best perverts in the world who can reduce to such petty levels. Savukku is attempting to destablize the State with this clandestine tactics of hitting the Police officers in order to demoralise the Senior Police officers in their functioning//

    ச வு க் கு …இது ஏதோ ஒரு ஆஃபீஸர் போட்ட comment மாதிரி இருக்கு..???

    ஒரு வேல நம்ம சேட்டு ஐயாவா இருக்குமா???…

  4. vasan says:

    You can start a news magazine / paper as somebody proposed then. We lake such truth from the IVth state which is bargained by the gained politician.

  5. Anonymous says:

    The systematic indecent and fabricated stories for virtual assault on selected police officers indicates that a group of police officers who are enemical to these officers are the Actual Brain behind Savukku and it’s team of perverts. The Tamils are the best perverts in the world who can reduce to such petty levels. Savukku is attempting to destablize the State with this clandestine tactics of hitting the Police officers in order to demoralise the Senior Police officers in their functioning. The success of Tamil Nadu Police against the clandestine activities of LTTE Terrorists and Naxalites in the State has irked the Think Tank of these perverted elements to rally behind Savukku. It looks like that some scoundrels in Police department who have been punished for acts of corruption, misappropriation and enemical to the targetted officers are also in hand in glove with this humbug!

  6. Anonymous says:

    இவ்வளவு அநியாயத்திற்கும் என்றாவது ஒரு நாள் பதில் சொல்ல வேண்டி வரும் – ஏக்கத்தோடு காத்திருக்கும் நடுத்தர குடி மகன்

  7. Anonymous says:

    mirattulukku payappada vendam.ungal pinnal yeraalamanor ullom. nitchayam ithu makkal iyakkam than.

  8. Anonymous says:

    We are salute you. I am a fan of you. i got this site after your arrest ( I am very thank full to settu to introduce this kind of brave hearts), via true tamilan’s site. We are with you. Because same tamil blood and the forever Hon Leader “Anna”. Because we trust you are in the correct way. Thats why you are with his photo. From Colombo – Man.

  9. Anonymous says:

    அன்புள்ள சவுக்கு,
    உம் பனி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். இந்த தமிழகத்தில் உண்மை சொல்லும் சில ஊடகங்களில் முதன்மை பெறுவது எனது அறிவிக்கு எட்டிய வரை சவுக்கு மட்டுமே.

  10. Anonymous says:

    கீழ உள்ள படத்திற்கும் ஜாபர் சேட்டுக்கும் ஆறு வித்தியாசம் முதலில் கண்டுபிடிக்கும் சவுக்கு வாசகருக்கு, திருவான்மியூரில் திருட்டுத்தனமாக கட்டப்படும் அடுக்கும்மாடி குடியிருப்பில் சிறப்பு சலுகைகல் உண்டு.

    <img href=”http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS408XuLkmLfsUktzJ5HuioMxnWMS9yrRl1fNgzQX4xap1yoqI&t=1&usg=__2pXCDrr1HnZ1iKdNCkyHlGJTdv0=”/>

    இப்படிக்கு,
    ஹார்லிக்ஸ் திருடன்

  11. P Ganesan, Coimbatore says:

    Hi, I think its better you get a anticipatory bail, explaiining everything you have mentioned here.

    Do take the necessary immediate measures to protect yourself. Prtecting yourself is also very important.

    -P Ganesan

    Best of Luck!

  12. Anonymous says:

    ஜாபரையா? வருத்தமாயா?

    மாணத்த கப்பல்ல‌ ஏத்துராங்க, வண்டவாளம் தண்டவாளம் ஏருதுன்னு கவலப்படாதீங்கையா…
    மாணத்த பாத்தா நாம தெருவுக்கு வந்திருவோம்யா…
    மாணம் நமக்கெதுக்கியா வேணும், வேணும்னாலும் அல்லி வீசுனா அது கெடைக்காதுங்கலாயா?

    ஒரு புது மொழி சொல்றேன் கேலுங்கயா. நீங்க சீக்கிரமா டிஜிபியா (DGP) முன்னேறிடுவீங்க…
    “மாணம்ன்றது வெரும் உதாரு, பணம்னா நீங்க இருக்கனும் உசாரு”

    உங்க துறையிலிறுந்தே விசயத்தை கரக்குர, உலவு ம‌ண்ணன் சவுக்குதான் உங்க உளவு தலைவர் பதவிக்கு லாயக்குன்னும்,
    shame shame puppy shame ன்னும் பினாத்திர பன்னாடைகளை நெனச்சு வருத்தப்படாதீங்க.
    இந்த பொறம்போக்குக, பட்டாபோட்டு ப்ளாட்டு விக்குற உங்கள ஒன்னும் புடுங்க முடியாதுங்கயா.

    ஆணா ஒன்னுயா, நாம மட்டும் தின்னா போதாதுயா…
    நம்ம போலீசு பயபுள்லைக, வயித்தெறிச்சல்ல, உங்க மேட்டர‌ கொட்டோ கொட்டுனு வெட்டிப்பய ச‌வுக்குட்ட கொட்ரானுங்க‌…
    காசுதான் கடவுள்னு உங்களுக்கு தெறியாத அய்யா?
    நம்மள‌ ஊமை ஆக்கறதுக்கு, முதலாளிங்க பணத்தால அடிக்கிறதில்லையய்யா?
    அதுல கொஞ்சத்தை நாய்க்கு போடற பிஸ்கட் மாதிரி நம்மாளுங்கலுக்கு போடனுங்கையா.
    அப்பதான் நமக்கு வாலாட்டுவாங்க. இல்லேன்னா சவுக்கிட்ட‌ போயி சொரிஞ்சுவிடுவானுங்க.
    இந்த சவுக்கு ஒரு வெட்டி, பத்து நாள் அடியும் பத்து கேசும் வாங்க ரெடியாயிருக்கு.
    ஆனா நாம அப்படியாய்யா? வெரும் 3000 ருவால கஷ்டபட்டு IPS ஆன ஆள் இல்லையா?
    எதுக்குய்யா இந்த நாரப்பொழப்பு? சொந்தமா ஒரு ஏரோபிளான் வாங்குனோமா,
    தமிழ்நாட்ல ஒவ்வொரு சிட்டிலியும் 10 கிரவுண்ட் எடம் வாங்குனமான்னு இருக்கனும்யா.
    இன்னும் நல்லா பொழைக்க தெரியாத ஆளா இருக்கீங்க‌. வாழ்ரது கொஞ்ச நாள்தான்யா,
    அதனால இன்னும் நல்லா அனுபவிச்சுட்டு சாகலாம்யா…

    அய்யா ராவுல தூக்கம் கீக்கம் வரலேன்னா இந்த பாட்டை 3 தடவை பாடுங்கையா ஆருதலா இருக்கும்.
    கவலைபடாதே சகோதரா…
    எல்லாம் வல்ல அல்லாஹ் காத்து நிப்பான்
    பிராடு வேலைய மறச்சு வைப்பான்
    கவலைபடாதே சகோதரா…

    வாழ்க பாரதம் வாழ்க பாரத மணித்திரு நாடு.

    உங்கள் உண்மையுள்ள,
    நாசர்

  13. Anonymous says:

    உங்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்

    //பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன்
    பள்ளிக்கூட அறையிலிருந்தேன்
    எத்தனையோ சிறைகளை நான் பார்த்துவிட்டேன்

    போடா போ

    போடா.. போ..// இதைபார்த்தால் சந்தோசமாவுமிருக்கு அதே நேரம் தேவையில்லாத மாதிரியுமிருக்கு,

  14. R Mani says:

    Dear Savukku,
    I am a working a journalist for the past 20 years and I would not had supported this sort of writeups just few years back. But, yes, but, the big, I am supporting your writeups. Because these are all extradinary situations and extradinary situations need extradinary responses. When all the major news papers and tv channels have decided to lick Karunanidhi’s feet and not even to publish even a letters to the editor piece or a small cartoon against Karunanidhi, we should need people like you. It may look like individual bashing, but it’s not. Under no circumstances we shall allow an IG intelligence, who is the eyes and ears of the government to loot right, left and centre and fool the whole state. Keep going … hats off

    R.Mani, Chennai

  15. Anonymous says:

    மிஸ்டர் சவுக்கு அவர்களே,
    இனிமேல் கருணாநிதியை குறிப்பிடும்போது, தமிழ் ஈனத் தலைவர் என்றும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொளகிறேன்.

  16. Anonymous says:

    We are with you! We are spreading the news of Savukku thru the strongest medium of todays’ world: the internet! Long live savukku!
    -Vazhuthi

  17. Anonymous says:

    Savukku,
    Please apply for anticipatory bail saying victimization for speaking truth. Whether bail is accepted or not Magistrate will ask the Govt to respond.Govt has to commit then.Get all national channels highlight the issue.
    Maintain contact with Leader of opposition so that matter can be raised in Lok Sabha.
    Only contacting people in Tamilnadu nothing can be achieved

  18. Anonymous says:

    தமிழ்நாட்டு காவல்துறையை மத்திய சி.பி.ஐ.யின் கட்டுப்பாட்டின் வசம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் இத்தகைய ஊழல்கள் குறையும்.

  19. கொஞ்சம் கவனமாக இருங்கள் சவுக்கு.. தனி மனிதத் தாக்குதல் போலிருக்கும் வார்த்தைகளை முற்றிலுமாக தவிர்க்கலாம்.. பொதுநலன் கருதி எழுதுகின்றபோது அவையெல்லாம் நமக்குத் தேவையில்லாதது..!

  20. Kumar says:

    //டீசல் விலை உயர்த்தப் பட்டதும் சென்னை தவிர இதர நகரங்களில் ஓடும் தனியார் பேருந்துகள் அரசு அனுமதி இல்லாமலேயே, 50 காசுகளை கூடுதலாக வசூல் செய்வது தெரிந்து நீங்களும், கர்ம வீரரும், போலிப் பாதிரியும் இணைந்து 1000 பஸ் அதிபர்களிடம் இருந்து ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையயை போடவில்லை ?//

    உஸ்ஸ்…. இப்பவே ரெம்ப ஓவரா கண்ண கட்டுதே !!!

  21. Anonymous says:

    Dear Savukku

    This is the critical Time so be carefull and do ur More than before. Form a Comiiteee this work should go without any Interfiance plz do te need full…

  22. Anonymous says:

    //எப்படி கைது செய்வது, என்ன வழக்கை போடுவது என்று கமிஷனர் ராஜேந்திரன் கடும் யோசனையில் இருப்பதாகவும்//

    இதுக்கு எதுக்கு சார் கடுமையா யோசிச்சு இருக்குறா கொஞ்ச முடியயும் பிச்சிகிறீங்க??.பேசாம தாம்பரம் மார்க்கெட் ஆன்ட் போங்க அங்க ஒருத்தரு சவுகால அடிச்சிக்கிட்டே கடை கடையா காசு வாங்கிட்டு இருப்பாரு. கபால்நு பாஞ்சி சவுகைம் ,அந்த ஆளையும் அரெஸ்ட் பண்ணிடுங்க. சவுகுக்கு உடந்தைனு அவர் மேல ஒரு கேஸ் போட்டு வேலைய முடிப்பீங்கா எனனா நீங்க???

    Thanks,
    Kumar

  23. Anonymous says:

    ரத்தம் கொதிக்கிறது எல்லா அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத மன உறுதியும் வியக்கத்தக்கவை

  24. Anonymous says:

    Tamilnadu TV channels , newspapers and so called investication journals don’t have backbone to publish about the corruption of rulers . They can’t face even actors and businessmen even if they have enough proof against them . Just they are bother about their TRP rating and circulation . Only northindian TV channels like TIMESNOW , CNN IBN and TV9 of Andhra doing the job boldly . So we have to support ” SAVUKKU ” . Don’t worry savukku team . We are always with you . Take care & keep rocking .

    R.Jagan , Dubai .

  25. Anonymous says:

    Dear Savukku Sir…
    Congraulation ! Great ! Hatts off to you.
    Now a days many people reading this blog after your arrest. So If you will go to Jail second time, Success for your hard work.Beocz morethan people get aware about this blog.If they block this blog come in another name and inform to the readers . At the same time do something to increase your readers all over the world . We are also know about your site after ur arrest only . So spread this blog like all Tamil newspapers which are available in free for browsers . It will accumulate “Makkal sakthi” behind you . Don’t stop . Keep rocking.

    R.Jagan , Dubai.

  26. Anonymous says:

    Nobody will give you serious attention for the following reasons

    1) Top Prabhakaran picture. Prabhakaran is a leader to only Srilankan tamils
    2) How do we know you are not blackmailing them
    3) Police can easily put you behind bars for false charges if they your identity. You mentioned that they know your identity.

    May be your website is fake to attract audiences

  27. 130 நாள்தான் சவுக்கு விடியலுக்கு

  28. Anonymous says:

    they will do whatever.savukku, you be very carefully.

  29. Anonymous says:

    Savukku,
    You need to take these to the mass. Bloggers cannot and will not help. If possible, take the help of a political party.

    Take care

    Anony Munna

  30. பட்டையே கெளப்புங்க சவுக்கு
    நீங்கள் இப்ப தனி ஆள் இல்லை
    உங்களுக்காக ஒரு கூட்டமே இருக்கு

  31. setha says:

    அண்ணே! தைரியமா எழுதுங்கண்ணே …..இன்னும் எத்தன நாளைக்கு அவங்களுக்கு அதிகாரம் இருக்க போவுது…..சீக்கிரமா ….உள்ள போயிடுவாங்க….ஆனா என்னக்கு ரொம்ப வெட்கமா இருக்குன்னே…..உங்களுக்கு உள்ள தைரியம் எனக்கு இல்லன்னே…ஆனா எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் உங்களுடன் நானும் சேர்ந்து போராட தயாராக இருக்கிறேன்…

  32. Anonymous says:

    Sir

    Jafar is looking like actor Mammooty . he can act in films instead of working in police dept.

    what he will do with those huge amount of money ???

    here we are working in the hot sun not even having our food and water for more than 15 hrs per day just to gain the monthly salary.

    And those police peoples are eating our money.

    It is all our fate.

    Savuku we are always with you

    continue writing

  33. கொக்கு அடிக்க போயி காக்கா விழுந்திருச்ணா ? இப்போவே கண்ணே கட்டுதே……

  34. அதிகார வர்க்கத்தின் ஊழல்களை துணிச்சலாக வெளி கொண்டு வரும் சவுக்குக்கு பாராட்டுக்கள்

  35. mohanBabu says:

    Dear Savukku,

    people are watching this (u/saukku.net/TN govt/jaffer) many(who doing illegal) are really scared on this issue. we are here to support u even any legal (i.e . illegal action taken on u). dont worry keep rocking…. savukku should beat all these dubuku……………

    mohanbabu

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.