சட்டமும் ஒழுங்கீனமும். பாகம் 2

You may also like...

24 Responses

  1. ஆனந்த்.க says:

    K. Radhakrishnan
    M.Sc. (Chem)
    Tamil Nadu08/07/57 DOB
    DOA 15/12/83Tamil Nadu
    19831020ADGP, Law & Order, Chennai Cadre & IPS No.Present Post
    இவர் தான் இந்த கட்டுரையில் வந்து இருக்கும் நபரா?

  2. Anonymous says:

    well savukku.

  3. Anonymous says:

    Dear Savukku

    We Expecting that You have to Punish such people using help with Some Good lawyer Comittee…..

    Then Only People Will have fear to do such Corruption…..

    IF they are not Get punished then No Use to Write Such Articles , Becasue 99% people cheating each Other in any one Format…..

    Any way we Will support You always am waiting to Your Reply….

  4. Athavan says:

    another diamond on your crown.

  5. Anonymous says:

    ஒரு நாளைக்கு 4000 பேருக்கு மேல் படிக்கிறீங்களே, ஒரு 10% ஆவது பின்னூட்டம் போட்டா நல்லா இருக்கும்.

    ஆனா அனானி பின்னூட்டம் கூட 15 வரமாட்டேங்குது.
    ஏன்னா எல்லாம் பயம் தான். இது ஜனநாயக நாடில்லையா அதான்.

    அனானி அம்புஜம்

    • ஆனந்த்.க says:

      ஆமாம். நிச்சயம் பயம் தான். அரசியல் வாதிகள் கருத்துகளை படித்து எழுதியவன் மேல் பொய் கேஸ் கொடுத்து காவல்துறையை வைத்து நடவடிக்கை எடுத்தால் என்ன செய்யமுடியும் என்ற பயம், அடியாட்களை வைத்து அடித்தால் என்ன செய்வது என்ற பயம். இதை எல்லாம் சந்திக்க தயார் என்று எத்தனை பேர் உள்ளனர். இறந்தாலும் நல்லவனாக, தீமையை எதிர்க்கும் நபராக, ஊழலை ஒழிக்கும் நபராக இருக்கவேண்டும் என்று எத்தனை பேர் உள்ளனர். இப்படி பட்டவர்களை காண்பது அரிது. பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை ஜெயலலிதாவின் கைது அதை தொடர்ந்து நடந்த மொட்டை அடித்தல், ஒப்பாரி வைத்தல் போன்றவையும், பணம் வாங்கி கொண்டு ஓட்டளிப்பதும் தெளிவாக்குகிறது.

  6. Anonymous says:

    Anon Said
    “One national Party congress is acting as Rajapakshe spokesmen and deliberately Tamilnadu is neglecting other national party for vote bank politics.
    The voice should be heard in Delhi.Savukku team must do something in this context.Vaiko has good relationship with BJP national leaders.

    Why does a Thamizhaga Makkal Urimai Kazhagam team take an apppointment with Leader of oppostion Sushma swaraj?Arrange through TN BJP leaders.At least they have pro eelam views
    We are sitting inside a well and fighting other frogs.

    Time to think different has come.What are Savukku’s views? “

    You must also consider that in nuclear issue Govt resolved the issue by accepting all BJP proposal. Why can’t same happen for Eelam issue?
    We are paying the price for neglecting major national Party and leveraging their influence in Delhi

    May be Savukku won’t comment as it is politically incorrect in Tamilnadu
    -Robin

  7. அன்பார்ந்த திரு மணிவண்ணன், நீங்கள் குறிப்பிட்ட அந்த பின்னூட்டம், நகைச்சுவை உணர்வு கருதியே பதிப்பிக்கப் பட்டது. இந்த கட்டுரைக்கு நம்பகத் தன்மை குறைவு என்பதை மறுக்கிறேன். வந்த தகவல்கள் முழுமையாக விசாரிக்கப் பட்ட பின்னரே கட்டுரையில் சேர்க்கப் பட்டன. இது தவிரவும் வந்த பல்வேறு தகவல்களை விசாரித்து சரிபார்க்க இயலாததால், சேர்க்கப் படவில்லை. ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப் பட்டன.

  8. Anonymous says:

    சவுக்கு மஞ்சள் பத்திரிக்கை நடையைத் தவிர்க்க வேண்டும். கிசுகிசுச் செய்திகளுக்கு நம்பகத்தன்மை இல்லை. ஒரு தனி மனிதத் தூற்றல் போலத்தான் இந்தக் கட்டுரை இருக்கிறது. மூக்கைப் பார்த்துத் தமிழனா என்று எடை போடும் பின்னூட்டங்களும் நம்பகத் தன்மையை வெகுவாகக் குறைக்கின்றன. ஆள்வோர் கொடுங்கோலர் என்றால் அவர்களைக் குற்றம் சாற்றுவோர் நேர்மையாக வாதங்களை முன் வைக்க வேண்டும். இந்தக் கட்டுரைத்தொடருக்கு நம்பகத் தன்மை வெகு குறைவு.

    மணிவண்ணன்

    • ஆனந்த்.க says:

      நம்பகத்தன்மை இருக்கிறது. ஆதாரங்கள் இல்லை. மற்றவர் ப்ராஜெக்ட் இவர் பண்ணியதாக சொல்லி பணமும், பட்டமும் வாங்கினார் என்று ஆதாரம் காட்டவேண்டும். இது சிரமம். அதிகார துஸ்பிரயோகம் நடக்க வாய்ப்பு உள்ளது. நிருபிக்க அவரது தம்பிகள் ஒத்துக்கொள்ளவேண்டும். அண்ணா university ல் seat பெற்றதை யார்வேண்டுமானாலும் தெளிவுபடுத்த முடியும். நிலம் வாங்கி சொத்து சேர்த்து உள்ளது. பத்திரபதிவு அலுவலகத்தில் இருந்து சான்று பெறவேண்டும். சரியான இடம் தெரிந்தால் கண்டுபிடிக்கலாம். மனபாக்கதில், செங்கல் பட்டில், பூந்தமல்ல்யில் இவற்றை கண்டுபிடித்துவிடலாம். பத்து constable என்ன வேலை செய்தார்கள் என்று கண்டுபிடித்து விடலாம். ஆகவே நம்பகத்தன்மை உள்ளது. தனி நபர் சார்ந்த அவரின் புகழை கெடுக்கும் உள்நோக்கம் கொண்ட கட்டுரையாக கருத இயலவில்லை. சவுக்கு அத்தகைய தன்மை உள்ள மனிதர் அல்ல. சவுக்கின் கட்டுரைகளை படித்து புரிந்து கொள்ளாமல் மணிவண்ணன் போன்றோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

  9. Anonymous says:

    Savukku,
    Yet another landmark. You have 50000 hits in 10 days and this will increase. But no political party is following your lead. Why?
    What is the reason the Eelam issue is confined to Tamilnadu and no pressure is being exerted on central Government – my reason becasue Tamilnadu press is neglecting the major national opposition party.
    Let there be a change in strategy- Give space to BJP national leaders and also state team. You will automatically see every issue debated in parlament wheteher it is corruption.
    One national Party congress is acting as Rajapakshe spokesmen and deliberately Tamilnadu is neglecting other national party for vote bank politics.
    The voice should be heard in Delhi.Savukku team must do something in this context.Vaiko has good relationship with BJP national leaders.

    Why does a Thamizhaga Makkal Urimai Kazhagam team take an apppointment with Leader of oppostion Sushma swaraj?Arrange through TN BJP leaders.At least they have pro eelam views
    We are sitting inside a well and fighting other frogs.

    Time to think different has come.What are Savukku’s views?

  10. முதலில் நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துக்கள்.உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.

  11. Dear Mr.Mohanbabu, Jaffer was not purposefully pulled in. We are just presenting the facts, as it is. Even Radhakrishnan acknowledges the power Jaffer wields all over Tamil Nadu and thats why he misused his name

  12. ராஜா அவர்களே, ராதாகிருஷ்ணன் தன்னுடைய ரோல் மாடல் காந்தி என்ற சொன்னதால், காந்தியை செருப்பால் அடிப்பது போல அவமானப் படுத்தி விட்டார் என்ற பொருளில் தான் எழுதப் பட்டுள்ளது. காந்தியின் மீதான மரியாதை உங்களைப் போலவே, சவுக்குக்கும் நிரம்ப உண்டு

  13. raja says:

    உங்களுக்கு ரோல் மாடல் யார் என்று கேட்டார்கள். மஹாத்மா காந்தி என்றாரே பார்க்கலாம் ராதாகிருஷ்ணன். இப்படி சொல்லியதற்கு காந்தியை செருப்பாலே அடித்திருக்கலாம்./////தயவுசெய்து காந்தியை விட்டுவிடுங்கள்.. கொள்கை ரீதியாக பல விமர்சனங்களை நாம் காந்தியின் மீது வைக்கலாம்… இந்த பன்னாடைகள் போன்று அவர் பொதுமக்கள் மற்றும் அரசு பணத்தினை கையாடல் செய்ததில்லை.. தயவு செய்து காந்தியை விட்டுவிடுங்கள் சங்கர்.

    • ஆனந்த்.க says:

      காந்தி அரசு அதிகாரியாக பணி புரிந்தாரா? காந்தி வக்கீல் தொழில் மட்டுமே செய்தார். அரசாங்க வக்கீல் ஆகவில்லை.ஆனால் மக்கள் பணம் அவர் பெற்றார். அதை சரியாக பயன்படுத்தினரா இல்லையா என்பது ஆராய்ச்சிக்கு உட்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, எதிராக, அவர்கள் உரிமைக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மக்கள் சட்ட ரீதியாக உரிமைகள் பெற்றுவிடாத வகையில் அண்ணல் அம்பேத்கார் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி , பணி செய்யவிடாமல் மிகப்பெரிய சதி வேலைகள் செய்தார். நேதாஜிக்கு எதிராக சதிவேலைகள் செய்தார். தற்போது இங்கே இவை தேவை இல்லை.

  14. ஒழுங்கீனத்தின் கூடுதல் டிஜிபி!!!

  15. mohanBabu says:

    I have a question, how come Jaffer sate came at the end? is he purposely pulled in?? i didnt suspect you but still this question arise in me. if you dont want to post this comment its ok but i want to convey my thoughts.

    but your work is grate, i know how tough it is…

  16. Anonymous says:

    //ராதாகிருஷ்ணன் கடைபிடிக்கும் தந்திரம். ஒன்று ஜாபர் சேட் சொன்னார் என்றோ, அல்லது சிஎம் விவகாரம் என்றோ சம்பந்தப் பட்ட காவல்துறை எஸ்பி அல்லது டிஐஜியிடம் கூறுவார்//

    ஹூம்…இதெல்லாம் ஒரு பொழப்பு.!!!

  17. பின்னூட்டம் போடுபவர்களூக்கும் ஆட்டோ “வசதி” உண்டா என தெளிவாக தெரிந்தால் தைரியமாக பின்னூட்டம் போட வசதியாக இருக்கும்

  18. Anonymous says:

    //இவரிடம் நாற்பதாயிரம் மாத மாமூல் கேட்க, அதையும் வேறு வழியின்றி அந்த டிஎஸ்பி கொடுத்து வருவதாகவும் தெரிகிறது//

    சம்பளத்திலிருந்தா ??????

    • ஆனந்த்.க says:

      சம்பள பணத்தை கொடுக்க எதுக்கு லஞ்சம் தர போகிறார். எல்லாம் லஞ்ச பணம் தான். ஒரு dsp எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார் என்று தமிழகம் முழுவதும் tehelka போன்ற பத்திரிகைகள் புலன் ஆய்வும்,கட்டுரைகளும் தரவேண்டும். பின் sp,என்று காவல் துறையை முழுவதும் ஆராயவேண்டும்.

  19. Anonymous says:

    very good,expect more from you not only IPS , IAS , DRO

    You are INDIAN Thatha

  20. Anonymous says:

    ராதாகிருஷ்ணனின் மூக்கைப்பார்த்தால் கன்னடக்காரன், அல்லது தெலுங்கர் போலல்லாவா தோன்றுகிறது என்னைப்பொறுத்தவரை அவர் தமிழ்நாட்டுத்தமிழன் போலத்தெரியவில்லையே ,

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.