சொந்த வேலைக்கும் ரகசிய நிதியா ?

You may also like...

14 Responses

  1. Anonymous says:

    நானா இருந்தா இந்த டாபர் (மன்னிக்கவும் ஜாபர்) மாதிரி உயிரோட இருக்க மாட்டேன்,

  2. another face of jaffer

    ///’கடந்த வாரம் திண்டுக்கல் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 100-ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழக உளவுத் துறை அதிகாரி ஜாஃபர் சேட்டைப் பள்ளி நிர்வாகம் அழைக்க… அவர், ’33 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு வகுப்பு எடுத்த ஃபாதர் ஜோசப் ஃபெலிக்ஸை நான் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?’ எனக் கேட்டார். ஓர் ஆசிரமத்தில் இருந்த அந்த பாதிரியாரை தேடிப் பிடித்து அழைத்து வந்த பள்ளி நிர்வாகத்தினர் ஜாஃபர் சேட்டுடன் படித்த இதர 20 மாணவர்களையும் அந்த சந்திப்புக்கு அழைத்திருக்கிறார்கள். விழாவுக்கு வந்த ஜாஃபர் அங்கே நின்ற தன் ஆசிரியரையும், நண்பர்களையும் கட்டிப்பிடித்து நெகிழ்ந்து கண்ணீர்விட்டு இருக்கிறார். தான் படித்த ஒரு வகுப்பில் தன் நண்பர்களோடு போய் பழையபடி அமர்ந்து, அந்தப் பாதிரியாரை பாடம் நடத்தச் சொல்லிக் கேட்டவர், பிறகுதான் அங்கு இருந்து கிளம்பினாராம்!”////

  3. Anonymous says:

    http://www.texmin.nic.in/

    Go to Dayanidhi Maran Biodata profile

    http://www.texmin.nic.in/dmaran/dmaran_biodata.pdf

    Family Details

    Thiru Dayanidhi Maran’s lineage towards public service
    comes from his granduncle Dr. Kalaignar M.
    Karunanidhi who is the founder of Dravida Munnetra
    Kazhagam Party (DMK) and Chief Minister of the State
    of Tamil Nadu for the fifth time beginning from 1969

    Karunanidhi is founder of DMK ??? what a funny…. it is Govt official site.

    Puch Bala.

  4. Anonymous says:

    //போன வாட்டி கோர்ட்டுக்கு வந்தப்போ, சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தான் சொன்னாரு//

    ஏன்யா இப்படி போட்டுக் குடுக்குறீங்க…

  5. Anonymous says:

    //அனானியாக வந்து கெட்ட வார்த்தையில திட்டியெல்லாம் கமெண்ட் போடாதீங்க சார்.//

    இது வேறையா…

    இதுக்கு ஒரு பதிவை எதிர் பாக்குறோம்

  6. coferaja says:

    ungal savai thotaratum nanpa unagu makkal nangal erugom

  7. Anonymous says:

    eppadi ippadi ellam …..mudiayala 20 aug nadantha oru fraud velaya 21 aug udane kudukiringa …

    pesama jafar resign pannidalam….

    ivar IPS ah iruka layaku illa…. avara suthi enna nadakuthunu avaruke theriyala ivar eppadi public kapatha poranu theriyala,….

    ivar oru IPS itha nanga nambanum….

    enaku oru chinna doubt jaffar mela …

    can u clarify savukku

    jaffer padichithan IPS aanara?

  8. Anonymous says:

    sir,

    I was reading your blogs occasionally , but now i shud follow you everyday……
    really amazing investigations by you…..
    i was impressed by you……..
    Sad about your arrest:(
    My english may not be good….PLease dont mistake…

    I love journalist:)

  9. Anonymous says:

    well. appreciate you.need more.

  10. Karthik says:

    ayyyyy..written a comment before Jaffer using his Anonymous id

  11. Anonymous says:

    வணக்கம்.,
    உங்களுடைய ஆர்வம் பாராட்டுக்குரியது. தனி மனிதனை குறிவைத்து தாக்குவது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துவிடும். அதனால் ஜாபர் சேட் மட்டுமே குற்றவாளி அல்ல. அவரை அந்தளவுக்கு வளர்த்த விட்ட அனைவருமே குற்றவாளிகள்தான். தமிழ்நாட்டில் ஊழல் அதிகாரிகள் பலர் இருக்க சிலரை மட்டும் குறிவைத்து தாக்காமல் எல்ல ஊழல் பெருச்சாளிகளை பற்றியும் எழுதினால் நன்றாக இருக்கும்.
    நன்றி,
    உங்கள் நலம் விரும்பி.

  12. Anonymous says:

    அது எல்லாம் இருக்கட்டும்..

    ஹீ ஹீ ஹீ … அந்த ஒரே நாளில் மலயாலம் கத்துக்கிட்டதா சொன்னீங்களே….காத்துக்கிட்டாரா?
    ஏன் சொல்லுறேனா ஓணம் வருது ஏதாவது function’ku போனா யூஸ்ஃபுல்லா இருகும்லா….அதுக்குத்தான்

    ஆஃபீஸர் வேற கோவமா இருக்கறத்தா சொல்லுறீங்க..எதுக்கும் அநானியாவே காமெஂட் போடுறேன்…

  13. பாக்கியராசன்... says:

    //அனானியாக வந்து கெட்ட வார்த்தையில திட்டியெல்லாம் கமெண்ட் போடாதீங்க சார். நான் பப்ளிஷ் பண்ண மாட்டேன். பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கங்க. என்ன ?
    //

    🙂 🙂 🙂 மூட்டை பூச்சி மருந்து.. நாலு ஜான் கயிறு… இது ஏதும் அவர் கண்ணுக்கு கொஞ்ச நாளைக்கு தெரியாம இருக்கணும் 🙂 🙂 🙂

  14. karthee says:

    அப்டி என்னத்தான் அனானியா வந்து கமெண்ட் பன்றாருன்னு சொல்லுங்க சவுக்கு..அப்போதானே வண்டவாளமெல்லாம் தண்டவாளத்திலே ஏறும்..அப்புறம் பாருங்க நம்ம ஹீரோ ஜாபார் சாரே உங்க விசிறியாகி வந்து தினமும் சவுக்க படிக்கிறார் போல.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.