சட்டம் மற்றும் ஒழுங்கீனம்.

You may also like...

13 Responses

  1. rara says:

    ayya,parisutha thalavi amma pathi edhuvum vendaam.

  2. Anonymous says:

    Ayya, TAMIL NADU thai Rasathi ammal patri neraya irukkunkale. Eluthungalen.

  3. Anonymous says:

    //ஒரு முறை தனது இரண்டு துணை ஆணையர்களோடும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதும், வழக்கம் போல ஊழலை ஒழிக்க வேண்டும், காவல்துறையில் லஞ்சம் அறவே கூடாது என்று பெரிய லெக்சர் அடிக்கிறார்//

    சரி ரெம்ப நல்லவர்னு பேர் எடுதாசினா அத்த maintain பண்றதுக்கு இந்த மாதிரி dialog எல்லாம் தேவை தான்.
    இது தெரியாத பய புள்ளைகக குறுக கேள்வி கேட்டு , ஆப்பு மேல உக்காந்துடாங்க போல….

  4. Anonymous says:

    Sir, Once u have written that Jeyalalitha never insulted the officers with High Education profile. From that I understood your scale on Karunanidhi, but Good work… keep it up

  5. Anonymous says:

    சங்கர் இந்த பெயர் கொஞ்ச மாதங்களுக்கு முன் பத்திரிக்கை உலகை கலக்கியது. தமிழகத்தையே உலுக்கிய டெலிபோன் ஒட்டுக் கேட்பு வழக்கில் திமுகவின் அமைச்சர் பூங்கோதை நடத்திய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டார் என்று கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் இந்த சங்கர். ஊழல் ஒழிப்புத் துறையின் உயரதிகாரியான உபாத்தியாயாவின் அலுவலகத்தில் வேலை செய்த சங்கர், அதிகார பீடங்களின் ஊழல்களின் குணத்தை போட்டுடைத்தவர்.

    எக்மோரில் இருக்கும் கோர்ட்டுக்கு அவரை அழைத்து வந்தார்கள். தப்பு தப்பு இழுத்து வந்தார்கள் என்பது தான் சரி.. குழுமி இருந்த ஊடகவியலாளர்களுடன் நானும் நின்றிருந்தேன். சங்கரின் மேலுதடு வீங்கிப் போய் இருந்தது. காவலர்களின் கட்டுப்பாட்டையும் மீறி, அவரிடம் மைக்கை நீட்டினேன்.(னோம்)
    ‘நான் எந்த தப்பு செய்யவில்லை. தப்பு செய்தவங்களை அம்பலப்படுத்தியிருக்கேன்.என்ன தண்டனை வேணும்னாலும் கொடுக்கட்டும். இது தப்புன்னா.. இதை நான் செஞ்சுகிட்டே இருப்பேன்’என்று அவர் முடிக்கும் முன்னரே தள்ளிக்கொண்டு போனது காவல்துறை.

    அவர் பணி நீக்கம் செய்யப்படதும்.., எல்லோரும் அவரை மறந்து போனோம். சென்னை உயர்நீதி மன்றத்தின் பக்கம் போகும் பேதெல்லாம் வழக்குரைஞர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சங்கரை பார்த்திருக்கிறேன். அவர் கேஸு போய்கிட்டு இருக்கு அதனால தான் இங்க அடிக்கடி வர்றார் என்றார் ஒரு நண்பர்.

    இன்று சவுக்கு என்ற பெயரில் பதிவுகளை வலையேற்றியமைக்கு.., வழிப்பறி செய்ததாகவும், கத்தியைக்காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படிருப்பதாக அறிகிறேன்.

    நல்ல விசயம். ஆதாரங்களை அள்ளிக்கொடுத்து, ஏமாற்றுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடு- என்று எழுதுகிறவன் தப்பு செய்கிறவன். அவனை அள்ளிக்கொண்டு போய் நையப்புடைப்பீர்கள். ஆனால்.. ஆதாரத்தில் சொல்லப்படிருக்கும் விசயங்களை எப்படி எளிதாக மறந்து போகிறீர்கள் என்று தெரியவில்லை.

    உங்கள் மொழியில் சொல்வதென்றால்.. “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்….” மீதியை நீங்களே முடித்துக்கொள்ளுங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே..! ”தீதும், நன்றும் பிறர் தர வாரா…” என்ற கணியனின் வார்த்தைகளுக்கு உங்களுக்கு பொருள் தெரிந்திருக்கும். தேர்தல் வேறு வருகிறது. வேறு என்ன நான் சொல்ல.

    ஒரு மூத்த பத்திரிக்கையாளரின் ஆட்சியில் உண்மையை எழுதியதற்காக கொடுக்கப்படும் பரிசு கண்டு பூரித்துப் போய் இருக்கிறேன் நான்.
    http://blog.balabharathi.net/2010/07/22/%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%81/

  6. Anonymous says:

    Kumudam-Gyaani-Jafer Sait- The truth is getting uncovered now 🙂 hope u’ll bring the katta panchaayathu happened behind screens!
    சென்னை: குமுதம் குழுமத்தில் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் சுமூகமாக தீர்ந்துவிட்டதாகவும், இதற்கு வழிகோலிய தமிழக முதல்வர் கருணாநிதி க்கு நன்றி தெரிவிப்பதாகவும் இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

    குமுதம் குழுமத்தை ஆரம்பித்த எஸ் ஏ பி அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு, அந்தக் குழுமத்தின் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் நிர்வாக ஆசிரியராகவும், உரிமையாளராகவும் இருந்தார் அவரது மகன் டாக்டர் எஸ் ஏ பி ஜவஹர் பழனியப்பன். அமெரிக்காவில் மருத்துவராகவும் பணியாற்றுகிறார் இவர்.

    குமுதத்தில் பதிப்பாளராக இருந்த பி வி பார்த்தசாரதியின் மகனான என் வரதராஜனுக்கு நிர்வாக இயக்குநர் பதவி அளித்து, நிறுவனத்தை அவரது பொறுப்பில் விட்டிருந்தார் ஜவஹர். அவருக்கு சம்பளமாக ரூ 6.25 லட்சம் அளித்து வந்தார்.

    ஆனால் குமுதம் நிர்வாகத்திலும், ஆசிரியர் குழு விவகாரங்களிலும் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சுமூகமான உறவு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி புகார் கூறி வந்தனர்.

    டாக்டர் ஜவஹர் பழனியப்பன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வரதராஜன் மீது புகார் கொடுத்தார். அதில் குமுதம் அலுவலகத்தில் வரதராஜன் பெரும் நிதி மோசடி செய்து விட்டதாகவும், தனக்கு வழங்கப்பட்ட ரூ 6.25 லட்சம் சம்பளத்தைத் திருத்தி ரூ 10 லட்சமாக மோசடி செய்து பெற்று வந்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். ரூ 25 கோடிக்கும் மேல் அவர் மோசடி செய்ததாகவும் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வரதராஜன் கைது செய்யப்பட்டார். ஆனால் முதல்வர் கருணாநிதியின் தலையீட்டின்பேரில், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, குமுதம் பிரச்சினை சுமூகமாகத் தீரவேண்டும் என்பதற்காகவே வரதராஜனை பிணையில் விடுவிக்கச் சொன்னதாகக் கூறினார்.

    இதற்கிடையே குமுதம் விவகாரத்தில் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சி அரசின் ஆதரவுடன் தொடங்கியது. கடந்த நான்கு மாதங்களாக இந்த முயற்சி நடந்து வந்தது.

    இருவருக்கும் பொது நண்பரான இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியர் என் ராமின் இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று இறுதிச் சுற்று சமரசப் பேச்சு நடந்தது. இதில் ஜவஹர் மற்றும் வரதராஜன் ஆகிய இருவருமே கலந்து கொண்டனர்.

    இதன் முடிவில் இரு தரப்புக்கும் சுமூகமான ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதில் இருவரும் கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டனர்.

    இதன்படி குமுதம் குழுமத்தின் இரு இதழ்கள் வரதராஜன் மற்றும் டாக்டர் பி. ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கும், மீதம் உள்ள ஏழு இதழ்களின் உரிமை டாக்டர் பழனியப்பன் மற்றும் அவரது தாயார் கோதை அண்ணாமலை ஆகியோருக்கும் என முடிவு செய்யப்பட்டது.

    குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

    இது குறித்து என் ராம் ஒரு செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.

    அதில், குமுதம் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும், இந்த விவகாரத்தை தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தது மட்டுமின்றி, அதற்கான தீர்வுக்கு வழியமைத்துத் தந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    -Vazhuthi

  7. prabhu says:

    excellent work..

  8. Anonymous says:

    மொதல்ல ஜாபர் …இப்ப ராதாகிருஷ்ணன்
    ஆட்சி மாறினா சங்குஊத வேண்டியதுதான். ஆனாலும் ஜாபர் ஒரு இன்டர்நேஷனல் கேடின்னு சொன்னா மிகையாகது.ஜாபர் சேட்டுக்கு ரெண்டு இல்லேன்னா மூணு சங்கு ஊதணும்…இல்லேன்னா சாதாரண இன்ஸ்பெக்டரும் நானும் ஒண்ணா அப்டின்னு கேப்பாரு.. 😀

  9. அன்புள்ள சவுக்கு அவர்களுக்கு,

    நீங்கள் சமுதாயத்திற்க்கு ஆற்றும் பணி நிரம்பவும் ஆபத்து மிகுந்தது….

    உங்களுக்கு நான் சொல்லவேண்டியது இல்லை… காவல்துறையினர்தான் சாட்சிகள் கேட்கிறார்கள் உங்கள் உண்மை எழுத்துக்கு… எனவே இந்த சாட்சி பூச்சி எல்லாம் யார் என்று எழுதவேண்டாம்…

  10. karthee says:

    இந்த கருப்பு(காக்கி)ஆடுகளின் தோலை,இதுவரை யாரும் இப்படி உரித்தில்லை எனும் அளவுக்கு வெளு வெளுவென வெளுத்து கட்டுகிறீர்கள்.வாழ்த்துக்கள்

  11. ஒரு முறை தனது இரண்டு துணை ஆணையர்களோடும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதும், வழக்கம் போல ஊழலை ஒழிக்க வேண்டும், காவல்துறையில் லஞ்சம் அறவே கூடாது என்று பெரிய லெக்சர் அடிக்கிறார்.
    //

    ஒரு வேளை மற்றவர்களுக்கு மட்டும் அட்வைஸ் கொடுத்திருப்பாரோ?..

  12. Anonymous says:

    well savukku.keep it.but need more.

  13. Anonymous says:

    டியர் சவுக்கு! கொஞ்சம் சாட்சிகளுடன் எழுதினால் நன்றாக இருக்கும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress