கருணாநிதிக்கு சின்ன கருணாநிதி கடிதம்.

You may also like...

75 Responses

  1. singam says:

    நான் பேச நினைத்ததெல்லாம் நீ பேசி முடித்தாய். வாழ்க நீ சவுக்கு. வாழ்க பல்லாண்டு.
    விவரமே புரியாமல் இனரீதியாக திருமாவளன் போன்ற சுயநல தலைவர்கள்(? ) பின்னால் அணிவகுக்கும் தம்பிமார்கள் சற்று பொறுமையாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் நூற்றுக்கு நூறு சரி என்பது தெளிவாகும்.

  2. சவுக்கின் சுழலில் போலிகளின் முகமூடிகள் கிழிகின்றன.

  3. raja says:

    திரு.சவுக்கு அவர்களுக்கு.. விடுதலை சிறுத்தை தொண்டர்களிடம் மிக எளிதாக காட்டிக்கொடுப்பார்கள் உங்களது வீட்டு முகவரியை காவல்துறையினர்…கவனமாக இருக்கவும்.. பின்னூட்டம் இடும் வாசகர்கள வெளிநாட்டினர்.. அவர்களுக்கு தெரியாது இங்குள்ள தொண்டர்களின் சகிப்பின்பின்மை..என்னை பொறுத்தவரை திருமா இராஜபக்சேவுடன் சேர்ந்து எடுக்கபட்ட புகைப்படத்தை பார்த்ததும்.. அவர் மீதான எல்லா மரியாதையையும் இழந்து.. தலித் மக்களின் பரிதவிப்பான கோலமே என் கண்ணில் நிழலாடியது..நான் இறுதியிலும் இறுதியாக நம்பியது திருமா மட்டுமே.. (இத்தனைக்கும் நான் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவன்) கடைசியில் அவரும் இப்படி சோரம் போனதும் நான் அடைந்த விரக்திக்கு அளவே இல்லை… அதுவும் ராம் எழுதிய முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தை பற்றி படித்ததும் தமிழக அரசியல்வாதிகள் தான் மிக மோசமான விஷக்கொல்லி வைரஸ்களோ என்று தோன்றுகிறது.
    மிகசமீபமாக திண்டிவனம் சென்றேன்.. 27 வன்னியர்களின் உயிர் தியாகத்தால் உருவான பா.ம.க… ராமதாஸ் மனைவியின் கட் அவுட் வைத்து கொண்டாடுகிறது. எல்லா சமுகத்திலும் விளிம்பு நிலை மக்கள் மிக கொடூரமாக சுரண்டபடுகிறார்கள்.. தொடர்ந்து இவர்களது தோலை சக்கையாய் உரித்தெடுங்கள்.. சிறுபொறி பெருந்ததீ..மிக கவனமாக தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். என்னை போன்ற பலர் தங்களது நியாயமான கோபத்தின் பின்னே அணிவகுத்து நிற்கிறோம்.

  4. ashokmail85@gmail.com says:

    thiruma stills look good. and Savaukku has no other job than writing against Thiruma. we request Savukku to write more articles on thiruma so that savukku gets familiar .

    Thiruma is always recognised as supporter of Dalits and LTTE , even if thousands of savukku and dubukku speak against him nothing is going to happen

    when will be the next article !!

  5. WELDON MR.Thirumavalavan
    Good Job….All the best

  6. Anonymous says:

    திருமாவை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். கருத்துரிமைக்காக எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநாடு கண்டவர் நீங்கள் சொல்லும் சின்ன கருணாநிதி என்பதை மறக்கவேண்டாம். இரண்டு முறை தனித்து தேர்தலைச் சந்தித்த போது அவருக்கு சாதிமுத்திரை குத்திய நீங்கள் தான் இன்று சின்ன கருணாநிதி என்னும் முத்திரையைத் தந்துள்ளீ்ர்கள். உங்களை இனம்காட்டியமைக்கு நன்றி. கூட்டணி குறித்து கருதாமல் அனைத்து தலைவர்களின் வீட்டுப் படியோறி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் கண்டது இந்த சின்ன கருணாநிதிதான். கடைசி வரை ஈழப்போரை ஆதரித்து பெயருக்குக்கூட எதிர்ப்பு தெரிவிக்காத செயலலிதாவிற்கு வால் பிடித்த நெடுமாறன், சீமான், தா.பாண்டியன், வைகோ, சவுக்கு, சவுக்கின் கட்டுரையைப் பாராட்டும் புடுங்கிகள் என யாருக்கும் திருமாவை விமர்சிக்கும் தகுதி இல்லை. தி்ருமா எதையும் புடுங்கவில்லை. சரி, திருமாவின் படத்தி்ல் காறிதுப்பத் துடிக்கும் சின்ன பிரபாகரன், சவுக்கு, சாதிய வன்மத்தோடு விழுந்து விழுந்து பாராட்டும் முண்டங்கள் புடுங்கியது என்ன என்பதைச் சவுக்கு எழுதுமா?. வெளியில் சாதிஒழிப்பு முகத்துடனும் தன் பிள்ளைக்கு திருமணம் என்றால் மட்டும் தன் சாதியில், தன் குலத்தில், தன் குட்டையில், தன் மட்டையில் பெண் பார்க்கும் நாய்கள் எவனுக்கும் திருமாவைத் தலித்துகளின் துரோகி என் விமர்சிக்க தகுதிஇல்லை. சவுக்குக்கு உண்மையிலேயே துணிவிருந்தால் சின்ன கருணாநிதி கட்டுரையைப் பாராட்டியச் ”சின்ன காந்திகள்” அனைவரின் சாதியைக் கேட்டுப்பெற்று அவர்களில் எத்தனைபேர் தலித்துகள், எத்தனை பேர் தலித்அல்லாதவர், தலித் அல்லாத ”சின்ன காமராரசர்கள்” தலித் விடுதலைக்குச் செய்த செயல்பாடு என்ன என்பதையும் எழுத வேண்டும். எழுதும் மனம் உண்டா?. அப்படி இல்லையேல் உங்களின் விமர்சனமும் விமர்சனத்திற்கான பாராட்டுப் புடுங்கிகளும் சாதிவெறியில் தலித்எழுச்சியைக் கண்டு புத்தி கலங்கி புலம்பியதாகவே பகுத்தறிவு சமுதாயம் கருதும். எவனோ ஒரு பொறம்போக்கு கட்டுரையைப் பாராட்டியவர்களின் மின்னஞ்சல் முகவரியைக் கேட்டுள்ளான். அதையும் திரட்டித் தாருங்கள். அப்போது தான் திருந்தாத நாய்களின் திருட்டுத்தனத்திற்கும், அவர்களின் உயர்சாதிதிமிருக்கும் நாங்கள் மருத்துவம் பார்க்க முடியும். இந்த செய்தியை வெளியிட மாட்டீர்கள் என்னும் சவுக்கின் புத்தி எனக்குத் தெரியும். நட்பு முரண்பாடுகளைப் புரிந்துகொள்ளாத உங்களின் சின்ன புத்தியினைச் சிறுத்தைகள் விரைவி்ல் திருத்துவார்கள்.நன்றி .

  7. thamizhparidhi says:

    உண்ணியாக போராடுபவர்களை எப்போதுதான் இந்த உலகம் மதித்து இருக்கிறது!
    அதை போல தான் இப்படி கேவலமான அப்பட்டமான விமர்சனம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
    இந்த செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

  8. Anonymous says:

    Superappu

  9. Anonymous says:

    சொறி இருப்பவனுக்கு சொறிதல் சுகமாய்தான் இருக்கும்.. இன்று கருணாநிதிமேல் கோவமாய் இருப்பவர்க்ளுக்கு இந்த சொறிதல் சுகம்தான்.. ஆனால் சொறிக்கு மருந்து என்று நீங்கள் எதையும் சொல்லவே போவதில்லை.. அது உங்களுக்கான சொறிதலா??

  10. Anonymous says:

    Thief, Fraud, Forgery, all the above suitable for “Chinna Karunanithi”

  11. Anonymous says:

    Savukku – People who think of Tamils in Eelam are just vaiko,seeman,Nedumaran.
    But supporters of eelam made one big mistake. they did not think BJP as a big factor.Ela ganesan,Pon Radhakrishnan have made many supporting speeches.If we had befriended BJP national leadership the issue would have been raised in Parliament.Even Bal Thackrey was in favor of LTTE. But due to short sight we ignored BJP and hence no national voice.
    It is time for all people opposed to congress rule to accomodate BJP in Tamilnadu.In turn you can national visibility for your effort.If you treat BJP as untouchable no one will be there in Delhi to support your cause and rout Karuna’s corruption.
    Remmember battle has to be won in Delhi and not in Chennai for Eelam Cause
    robin

  12. சூப்பர் சவுக்கு…அடி பின்னிட்டீங்க போங்க…சவுக்கு சுழலட்டும்…

  13. சூப்பர் சவுக்கு…அடி பின்னிட்டீங்க போங்க…சவுக்கு சுழலட்டும்..

  14. //சவுக்கு காழ்ப்புணர்ச்சியில் எல்லாம் கதைகட்டக்கூடாது//

    முத்துகுமாரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும் திருமாவை பற்றி, கொழுந்து விட்டு எறிந்த கோப நெருப்பை தனது பேச்சு எனும் சூழ்ச்சியிலே அணைத்தவர் தான் இந்த திருமா…
    இவருக்கு “சின்ன கருணாநிதி” என்ற பெயர் சரியான பெயரே, சவுக்கின் தேர்வு சரியே

  15. vasan says:

    Comparing Thiru MA, with C.M. may cause damage to him because
    It is like roughing the feather wrong side and C.M. may get annoyed.
    I understand your cunning of hitting both with one bullet.

  16. Anonymous says:

    THIRUMA IS MONEY AND PUBLISITY ADICT

  17. ரத்தம் சுண்ட வைக்கும் சவுக்கடி.

  18. அருமை!! இன்னும் சொடுக்குங்கள்!!!

  19. Anonymous says:

    தலைவர் வட்டாரத்தில் விசாரித்தபோது உள்ளுக்குள் சின்ன பிரபாகரன் என்றுதான் அழைக்கிறார்களாம், அதற்காகவே கொடியும் இலச்சினையும் ஏற்கெனவே ஆழமாக சிந்தித்துத்தான் வடிவமைக்கப்பட்டதாம்,தலைவரின் குணாம்சமும் அடிக்கடி அதைத்தான் வெளிப்படுத்துகிறதாம்,

  20. Anonymous says:

    pathiriyarin thillu mullukalai virivaaka ethiparkkirom

  21. Aruna says:

    managketta arasiyalvathi (viyathi)

  22. Mano says:

    Ennai pondra unmayana Thalit yarum ivan pinnal illai … Eduppu sorugal mattume ivan pinnal..

  23. அட வெக்கங்கெட்டவங்களா…எப்படித்தான் ஈழ மக்களின் ரத்தத்தில் சோறு சாப்பிட தோண்றுகிறதோ? மனசாட்சி உறுத்தவில்லையா?

    http://www.vinavu.com/2010/01/27/muthukumar/

  24. Anonymous says:

    நன்றி, நன்றி…

    எங்கள் தலைவருக்கு “சின்ன கருணாநிதி” பட்டம் தந்து அவரை கலைஞரின் வாரிசாக்கி, தற்கால துணை முதல்வராக்கி, வருங்கால நிரந்தர முதல்வராக்கிய சவுக்கு அவர்களுக்கு சிறுத்தைகளின் முதற்கண் நன்றிகள். ஹி ஹி ஹி ச்டாலின் மன்னிக்கவும்.

    “சின்ன தமிழின துரோகி” பட்டம் எனக்கு வேண்டாம்.
    கலைஞருக்கு 3 மனைவிகள், ஆனால் எங்கள் தலைவர் இன்னமும் எங்களுக்காகத் திருமணம் செய்யாமலேயே இருக்கிறார்.

  25. Anonymous says:

    He has got al the eligibility to receive the Oscar awards under the category of “Best supporting actor (to karuna) in other languages”

  26. கோவைஇல் சில இடத்தில் இவனுடைய போட்டோ பார்க்கும் தருணம் காரீ துப்ப வேண்டும் போலதோன்றும், சாமுதய சுகாதாரம் கருதி அதை செய்யவில்லை , இந்த பதிவு எனக்கு அந்த மகிழ்ச்சியை தந்தது நன்றி சவுக்கு .

  27. சின்னக் கருணாநிதி வாழ்க…

  28. சூப்பர் சவுக்கு, ஆனா இது எருமை மாட்டிற்கு உறைக்குமா?

  29. Anonymous says:

    எவன…………………?

  30. karthee says:

    நண்பர்கள் எல்லாம் இவரோட வேஷத்த பத்தி நான் சொல்ல நினைச்சத எல்லாம் சொல்லிட்டாங்க…நன்றி நண்பர்களே.இதுல இன்னும் கொடுமையான விஷயம் என்னனா ,சில ஈழ தமிழர்கள் இவரையும் இன்னும் நல்லவரா நெனச்சுட்டு இருக்கறதுதான்..

  31. Anonymous says:

    இது ஏய்த்து பிழைப்பவர்களை பற்றிய கட்டுரை என்றாலும்,அதிகாரிகளை பற்றி வந்ததால் இது– உமாசங்கர் IAS ஆனதும் பிராமணண் ஆகிவிட்டார்.இடை நீக்கம் செய்யப்பட்டதும் , தலித் ஆகிவிட்டார். எத்தனை All India Services தலித் அதிகாரிகள், தலித்துகளை திருமணம் செய்துள்ளனர்? அதனால் தலித் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பு எத்தகையது?இட ஒதிக்கீடே கேலிக்குறியதாகும்.
    ஒவ்வொரு அதிகாரியின் பின்னாலும் ஒரு சாதி சங்கம் வரவேண்டுமா? வெட்கக்கேடு.
    முரசொலி மாறன்.V

  32. சின்னக் கருணாநிதி“ என்று அழைக்குமாறு கழக உடன்பிறப்புகளுக்கு கட்டளை போனாலும் போகலாம் – யாருகண்டா அரசியலில் இது எல்லாம் சகசம் அப்பா. த்து………………..

  33. Anonymous says:

    well savukku.need more.

  34. SAAKYAMUNI BAVYANAATHAN. says:

    PLEASE ASK ALL COMMENTORS TO QUOTE THEIR E-MAIL ADDRESSES SO THAT WE CAN ORGANISE ANY GREAT MOVES AGAINST THESE POLITICAL LEADERS.

  35. இவன எல்லாம் பிஞ்ச செருப்பாலேயே அடிக்கணும்

  36. Anonymous says:

    சவுக்கு அவர்களே ! நீங்களே அரசியலுக்குச் சென்றால் உங்களையும் ஊழல் மன்னனாக்கி விடுவார்கள். விபச்சாரியாகி விட்டால் அதில் நல்ல விபச்சாரி,கெட்ட விபச்சாரியென்பதெல்லாம் கிடையாது.அனைத்துக் கட்சி விபச்சாரத்தையும் தோலுரியுங்கள்.அப்போதுதான் உங்களால் பயனுள்ளதைச் செய்ய முடியும்.

  37. ஈழ ரத்தம் படிந்த கைகளால்தான் இங்கு நிறைய பேர் சாப்பிடவே செய்கிறார்கள்… முத்துக்குமாரின் மரணத்தில் இவர்கள் அரங்கேற்றிய காட்சிகள் ராம் தெளிவாக சொன்னதுதான்.. திருமாவளவன் உமாசங்கர் யாரது என்று கேட்கப்போகிறார்..

  38. Anonymous says:

    சின்னக் கருணாநிதி வாழ்க…

  39. Anonymous says:

    சவுக்கிடம் ஒரு கேள்வி, எனது கேள்விக்கும் இணைப்புச்செய்திக்கும் நேரடியான சம்பந்தம் இல்லாவிட்டாலும் தூரத்தில் அதற்கான தொடர்புகள் இருக்கிறது, கேள்வி ,innum பதில் தரவில்லையே தயவுசெய்து காத்திருக்கிறேன்,,,,,

  40. Anonymous says:

    ஈழ அதரவு என்று முகமூடி கிழிந்துவிட்டது. போலிப் பாதிரி, இவர் இன்னும் நிறைய பேரை உண்மையான உணர்வாளர்கள் என்று நம்பினேன்…..ஈழத்தை தன் சுயநலத்திற்கு பயன்படுத்துபவன் உருப்பட மாட்டன் …. சவுக்கு அடிக்கிற அடியில தோல் உரிகிறது…..பிரபு,மதுரை.

  41. ம்ம்ம் அசத்தும்… வாழ்த்துக்கள்

  42. Anonymous says:

    சவுக்கிடம் ஒரு கேள்வி, எனது கேள்விக்கும் இணைப்புச்செய்திக்கும் நேரடியான சம்பந்தம் இல்லாவிட்டாலும் தூரத்தில் அதற்கான தொடர்புகள் இருக்கிறது, கேள்வி; 2020, இந்தியா பொசிற்றிவ்வாக வல்லரசாகிவிடுமென்று இந்தியாவிலிருந்து விவரணங்கள் வருகின்றன, பட்டிமன்றங்களிலும் ,மக்களரங்கங்களிலும், அரட்டையரங்கங்களிலும், ஒப்புக்கொள்ளப்படுகிறது, இந்திய விஞ்ஞானிகளும் கணணித்தொழில்நுட்பஸ்தர்களுமில்லையென்றால் பில்கேட்ஸே தனது மைக்றோசொவ்ற் தொழிலை அமெரிக்காவில் மூடிவிடுவார் என்று அடித்துக்கூறுகின்றனர், நாசாவில் 35% வல்லுனர்கள் இந்தியர்களென்றும் இந்தியர்கள் இல்லையென்றால் அமெரிக்கா இந்தியாவைவிட வறுமையான நாடாகிவிடுமென்றும் பேசப்படுகிறது, நான் இந்தியாவுக்குமட்டும் இன்னும் வரவில்லை, ரஷ்யாவிலிருந்து கனடாவரைக்கும் 21 நாடுகளுக்குப்போயிருக்கிறேன், ஐரோப்பாவில் பல ஆண்டுகளை கழித்திருக்கிறேன், சீனாவின் தொழில்த்துறை முன்னேற்றங்களையும் ஓரளவு அறிந்திருக்கிறேன் , இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மோசமாக முடக்கி வைத்திருப்பது இந்திய அரசியல் வாதிகள் என்பது எனது கணிப்பு, அவற்றில் 1,சோனியாகுடும்பம், 2,கருணாநிதி குடும்பம், 3,லல்லு பிரசாத் யாதவ் குடும்பம், 4, மாயாவதி, 5, நரேந்திரமோடி, இன்னும் பல அரசியல் வாதிகள் என்பது பலரது குற்றச்சாட்டு, நானும் நம்பவேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டிருப்பதால், சமூக முன்னேற்றத்திற்காக பல இன்னல்களை அனுபவிக்கும் சவுக்கு இதற்கு சரியான பதிலை வழங்குமெனெ நம்புகிறேன்,

  43. Anonymous says:

    மானுட உரிமையில் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல்
    ஐநாவில் தமிழில் பேசிய இராச பக்சேவிற்கும்
    இங்கே தமிழ் தமிழ் என்று பிழைப்பு நடத்துபவர்களுக்கும்
    பெரிய வேறுபாடுகள் இல்லை…

    இன்னும் நன்றாக சாட்டையை சுழற்றுங்கள்
    அதிகம் பேருடைய சட்டைகளை கிழிக்க வேண்டியுள்ளது

  44. priya says:

    சூப்பர் சவுக்கடி ……………….நம்பாதீர்கள் இந்த வெட்கம் கெட்டவனை ………….

  45. Anonymous says:

    இராச பக்சே கூட ஐநாவில் தமிழர்களுக்காக தமிழில் முழங்கியிருக்கிறான்…

    –மருதிருவர்

  46. Anonymous says:

    சவுக்கு செம கலக்கல் கட்டுரை , இந்த வேட தாரியைபற்றி நானே ஏதாவது எழுதணும் என்று சிந்திதுகொண்டுருந்தேன் , நாதாரி இவன் ஒரு விளம்பர பிரியன் தலிதுகலக்காக இவன் ஒரு மயுறையிம் புடுங்கல , ஆனா இவனுக வைக்கிற பேணற பாத்தால் வயிறு எரியுது
    இன்னூரு நாதாரி செல்வ பெருந்தகை. இந்த சமூகம் வெளங்காம இருப்பதே இவங்கலேய்தான்

    நன்று, நன்று …………வாழ்த்துக்கள்

  47. Anonymous says:

    சவுக்கு காழ்ப்புணர்ச்சியில் எல்லாம் கதைகட்டக்கூடாது

    சவுக்காக சாட்டையாக நீங்கள் இருந்துவிட்டுப்போங்கள் ஆதற்காக ஆதாரமில்லாமல் திருமாவை வையவேண்டாம், அவர் ஈழத்தமிழர்கழுக்கு எவ்வளவோ செய்திருக்கிறார், இப்போதும் செம்மொழி மாநாட்டின் CD யில் கருணாநிதியை அவர் திட்டி ஈழத்தமிழர்களின் தீர்வுக்கு கரிணாநிதியை வழிக்கு கொண்டுவந்து ஒப்புதலும் வாங்கியிருந்தார், அடுத்த நிமிடமே கருணாநிதி மத்திய அரசுக்கு கட்டளையிடவில்லையா, என்னையா சவுக்கு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், சரியானதை சரியென்று ஒத்துக்கொள்ளுங்கள் ,சில நாட்களின் முன்புகூட ஸ்ரீலங்காவின் சென்னை தூதரகத்துக்கு முன்னால் ச்வர் முழங்கியதை நீங்கள் அறியவில்லப்போலும்,

  48. Unmai says:

    சரியான செருப்படி, ஆனால் இவனுங்களுக்கு எங்க புரியப்போகுது. வெக்கங்கெட்டவனுங்க!!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.