தலைமைச் செயலகத்தில் ஏலம் போடப்படும் அரசுப் பணியிடங்கள்.

You may also like...

12 Responses

  1. Anonymous says:

    iyya atchi nirungukirathu mudinthavarai suruttivittu otapokirar appuram amma atchi thodankiyathum mannarkudi kumpal attam thodankividum appuram savukkuilakku maththi payum

  2. alagan07 says:

    இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு திறமையுண்டு…புத்திசாலி வாரிசுகளை வியாபாரத்திலும்…மக்கு வாரிசுகளை அரசியலுக்கும் கொண்டு வருவார்கள்..!! அரசியலில் இருப்பவர்கள் வியாபாரிகளுக்கு உதவுவார்கள்..!! 6ஆவது அறிவை பயன்படுத்தாத வரை தமிழனால் முன்னேற முடியாது..!!
    super …………..

  3. இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு திறமையுண்டு…புத்திசாலி வாரிசுகளை வியாபாரத்திலும்…மக்கு வாரிசுகளை அரசியலுக்கும் கொண்டு வருவார்கள்..!! அரசியலில் இருப்பவர்கள் வியாபாரிகளுக்கு உதவுவார்கள்..!! 6ஆவது அறிவை பயன்படுத்தாத வரை தமிழனால் முன்னேற முடியாது..!!

  4. Anonymous says:

    IAS aganuma? 35 lakhs selavaagum.Nambikai illaya?Nambungappa.innum konja naal la T.Nagar renganathan street la kadai virichu IAS,IPS post la irunthu clerk,pune velai aelam nadathuvaanga .panam ullavargal vaangi kollalam.Thuttu illatha annakaavadinga vedikai paarklam,enna maathiri.MP,MLA,PM,CM,President post ellam vaarisu arasiyal vaathigalukku mattume.solli puttaen.

  5. ananth says:

    //அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களிள் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் லட்சக் கணக்கான இளைஞர்கள் இருக்கையில்//

    அந்த லட்சக் கணக்கானவர்களில் இவர்களும் சேர்த்தியாக இருக்கும். லட்சகணக்கில் எல்லாருக்கும் வேலை கொடுக்க முடியாது. இப்படி ஒரு சிலருக்கு கொடுக்கிறார்களோ என்னவோ.

    நிற்க, சில சமயம் என் மனதில் தோன்றுவது அப்படியே நடந்ததுண்டு. இப்போது என் மனதில் தோன்றுவது மற்றும் வேறு சில development எல்லாவற்றையும் பார்த்தால் மேலே உள்ள countdownஐ 2011 என்பதற்கு பதிலாக 2016 என்று போட வேண்டி வரும் போலிருக்கிறது.

  6. நெங்சு பொறுக்குதில்லையே முதலரின் நிலைகெட்ட மன்தரின் வேலை கண்டு நெஞ்ஞ்சு பொறுக்குதில்லையே?

  7. Anonymous says:

    why Stalin has gone to London..plz write an eloborate article on this…

  8. Anonymous says:

    உங்கள் பதிவுகள் படிக்கும்போது சராசரி மனிதனாக நான் வரி கட்டிக்கொண்டு நாணயமாக இருக்கும் போது அரசாங்கம் ஊழலில் திளைத்திருப்பது கண்டு வேதனை அடைகிறேன்.

  9. மன்னிக்கவும் ..

    ஊழல் புற்று நோயாய்ப் பரவிவிட்டது…

  10. ஊழல் புற்று நோயைப் பரவிவிட்டது…

  11. இது என்ன கூத்து – கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போன அங்க ரெண்டு கொடுமை ………

  12. Anonymous says:

    From the experiences of the past how you expect that the existing Mudalvar will take action against his own men.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.