மேற்கு வங்கமும் உமாசங்கரும்.

You may also like...

45 Responses

  1. Ameer says:

    Contradiction in the same Article:

    “ஜெயலலிதா மீது ஆயிரம் குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், படித்த அதிகாரிகளை மரியாதைக் குறைவாகப் பேசினார் என்று ஒருவராலும் சொல்ல முடியாது.”

    “ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து தனி அறையில் ஒரு ஆடிட்டரை செருப்பால் அடித்ததாக 1991-96 காலத்தில் புகார் வந்தது தெரியுமா ?”

    Savukkukku Adi Sarukkiduchchu.

  2. ragu says:

    சுந்தரலிங்க குடும்பனார் அவர்களே ,போராட வேண்டியது நீங்கள்தான் ,அரசிடம் உங்கள் பிரதிநிதிகளுடன் சென்று எங்களை ஏன் கேட்காமல் எஸ் .சி பட்டியலில் சேர்த்தீர்கள் என்று கேளுங்கள் பணியவில்லை என்றால் நீதிமன்றம் சென்று உங்களின் பழைய வரலாறுகளை சொல்லி எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்கசொல்லுங்கள்.( அதெப்படி அரச பரம்பரையை தலித் பட்டியலில் சேர்க்கலாம் )
    உண்மையான பஞ்சை பராரிகளை விட்டு விட்டு உயர் வகுப்பினரை எஸ்.சி பட்டியலில் சேர்த்தார்கள்?

  3. ரகு அவர்களே,
    “உரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணமாகத்தான் இந்த சமூக உயர்வு பெற தலித் அந்தஸ்து அளித்துள்ளது அரசு” என்கிறீர்கள், எங்களுக்கு உங்கள் அரசு உரிமைகளை வழங்கியுள்ளதாக கற்பனை பண்ணி கொள்ளாதீர்கள், எங்களின் சுய முன்னேற்றத்தால் தான் இந்த நிலையை அடைந்தோம், உங்கள் அரசின் இடஒதுக்கீட்டால் அல்ல, இடஒதுக்கீட்டால் ஒரு சமூகம் முன்னேற்றம் அடையும், சலுகைகளை அனுபவிக்கலாம் என்று யார் உங்களுக்கு கூறியது, வேண்டுமானால் நீங்கள் SC, தலித் லிஸ்டில் வாருங்கள், அதனை அனுபவித்துக் கொள்ளுங்கள், அதன் வலி உங்களுக்கு தெரியும்.

    “இவ்வளவு வீரம் பேசுகிற நீங்கள் ஒருமித்த முடிவுடன் sc பட்டியலில் இருந்து வெளியேறிவிட வேண்டியதுதானே?” என்கிறீர்கள், உங்கள் அரசு எங்களை SC லிஸ்டில் சேர்க்க எங்களிடம் கருத்து கணிப்பு நடத்தியதா சொல்லுங்கள்? உங்கள் அரசின் விருப்பத்திற்க்காக தன்னிச்சையாக சேர்த்து விட்டது, எம் குல பெருமையை அழிக்க அனைவரும் சேர்ந்து செய்த சதியே நாங்கள் SC லிஸ்டில் இருப்பது, உங்கள் அரசிடம் நீங்களாவது எடுத்து கூறி எங்களை SC லிஸ்டில் இருந்து நீக்கச்சொல்லுங்கள் பார்க்கலாம்.

    ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் இடைக்கால பணிநீக்கபட்டதன் உண்மையான பின்னணி போலி சாதிச்சான்றிதழ் குளறுபடி அல்ல, அனைவரும் அறிந்த ஒன்று தான், இதில் வேறு பின்ன்ணி கிடையாது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது மத்திய அரசும் அல்ல, மாநில அரசும் அல்ல, நீதிமன்றம் தான்!, வேண்டுமானால் அவர் பணி நீக்கம் செய்யப்படலாம், ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!!

  4. Anonymous says:

    அதெல்லாம் சரி, ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் இடைக்கால பணிநீக்கபட்டதன் உண்மையான பின்னணி தான் என்ன ? போலி சாதிச்சான்றிதழ் குளறுபடி தவிர…அப்படியே அவர் போலி சாதிச்சான்றிதழ் அளித்திருந்தாலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது மத்திய அரசா ? மாநில அரசா ? இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா ?

  5. ragu says:

    நண்பர் செல்லபாண்டி அவர்களே,நீங்கள் தலித் என்று சொல்வதையே கேவலமாக நினைகிறீர்கள் என்று எண்ணுகிறேன் .கடந்த நானுறு ஆண்டுகளாக உரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணமாகத்தான் இந்த சமூக உயர்வு பெற தலித் அந்தஸ்து அளித்துள்ளது அரசு (மற்ற சமுதாயம் ஏக போகமாக அனுபவித்த உயமைகளை நீங்களும் அனுபவிக்க வேன்டும் கல்வி வேலை வாய்ப்பு மூலம் பெறவேண்டும் என அம்பேத்கர் போன்ற பெரிய தலைவர்கள் எண்ணம தான் இந்த அளவு உயர்த்தியுள்ளது .அவர்கள் உங்களை போல் இவன் நம்முடைய பிரிவு இல்லை என்றெல்லாம் எண்ணவில்லை.இவ்வளவு வீரம் பேசுகிற நீங்கள் ஒருமித்த முடிவுடன் scபட்டியலில் இருந்து வெளியேறிவிட வேண்டியதுதானே?

  6. Anonymous said…
    தேவேந்திரர்கள் என்றால் என்ன ? நீங்கள் தலித் தான் . உங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் தான் இன்று பந்தாடபடுகின்றீர்கள் ! திருமா தன கொள்கையை சிறிது மாற்றி அருந்ததியரின் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவளித்தார் !அர்த்தம் என்னவெனில் …நீங்கள் மட்டும் மனதுக்குள் ‘ஐய்யர்’ என்று நினைத்துக்கொண்டு உங்கள் சமுதாய முன்னேற்றத்தை தடுக்கின்றீர்கள் ! எனக்கு தெரிந்து நெல்லை ,ஸ்ரீவைகுண்டம் ,குமரி மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் பத்தாம் வகுப்பு கூட தாண்டாத ‘கிராமங்கள் ‘ இருக்கின்றன ! அவை எல்லாம் இந்த ‘நவீன பார்பனர்களான ‘தேவேந்திரர்கள் ‘ மட்டுமே வாழும் கிராமங்கள் தான் ! எல்லோரும் உமசங்கருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று ஆசைப்படும் பொது நீங்கள் இந்த சொத்தை சாதி கவுரவம் பார்க்க கூடாது என்பது ஏன் தாழ்மையான வேண்டுகோள் !
    NB: தேவேந்திரர் என்பது ‘***ர்’… தலித் அல்லாமல் யார்?
    -Vazhuthi
    August 13, 2010 4:32 PM

    ragu said…
    தேவேந்தர குல வேளாளர்கள் என்பவர்கள் ‘தேவர்களுக்கு’ஆடை நெய்து கொடுத்தவர்கலம்(ஒரு பேட்டியில் கிருஷ்ணசாமி கூறியது ) எனவே அவர்களை தலித் என்று கூறக்கூடதாம் .அப்புறம் எதுக்குய்யா உனக்கு இட ஒதுக்கீடு .வேண்டாம்னு சொல்ல வேண்டியதுதானே?
    August 13, 2010 10:52 PM

    Anonymous name-ல் பேசும் போதே உங்களுக்கு எங்கள் வரலாறு தெரியும், ஆனால் மறைக்க நினைக்கிறீர்கள். எங்கள் ஒற்றுமையை பற்றி உங்களுக்கு தெரியுமா? இடஒதுக்கீட்டால் நாங்கள் பாதிக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா? பத்தாம் வகுப்பு தாண்டாத கிராமங்கள் என்கிறீர்கள், அதற்கு உங்களுடைய அரசு தான் காரணம் என்று உங்களுக்கு தெரியுமா? திருமா ஆதரவு அளித்தார் தான், அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?
    நாங்கள் ஐய்யர் என நினைக்கவில்லை, அவர்களை முதலில் எதிர்த்தது யார் என உங்களுக்கு தெரியுமா? திராவிட வரலாறு தெரியுமா? கோவில் சொத்து எங்களது மூதாதயையருடையது என்பது தெரியுமா? உழவுத் தொழில் தான் அடிப்படை என்றால் அவர்களிடம் தானே நிலம் இருந்திருக்க வேண்டும்?
    எல்லோரும் உமாசங்கருக்கு ஆதரவு அளிக்கலாம், அது அவரது நேர்மைக்கு கிடைத்த பரிசு, அதற்கு நன்றி. எங்களது சாதிக்கு என்று கவுரவம் உண்டு, அதற்காக மற்றவர்களை இழிவுபடுத்தியது கிடையாது.
    மீண்டும் சொல்கிறேன் நாங்கள் தலித் கிடையாது. நாங்களே தலித் என்றால் மன்னிக்கவும் மற்ற இனம்…..? தலித் என்பதற்கு அர்த்தம் தெரியாமல் பேசாதீர்கள்.
    தேவர் இன வரலாறு தெரியாமல் அவர்களுக்கு நாங்கள் ஆடை நெய்து குடுத்தோம் என்று கூறாதீர்கள். இடஒதுக்கீடு நாங்கள் கேட்டோமா? இடஒதுக்கீட்டால் நாங்கள் தான் பாதிக்கப்பட்டோம். இடஒதுக்கீடும் வேண்டாம் SC list-ம் வேண்டாம்.

  7. anonymous அவர்களே,
    தமிழகத்தின் வரலாறு தெரியாமல் மள்ளர்(தேவேந்திரர்) பற்றி தவறாக எதையும் கூறவேண்டாம். அய்யர் என்பது தூய தமிழ்ச் சொல் .
    சங்ககாலத்தில் மன்னர்கள் மற்றும் பெரியோர்கள் ஐயன் என்று அழைக்கப்பட்டனர். ஆரியர்களுக்கு எவன் எப்பொழுது அய்யர் என்ற பட்டத்தினை வழங்கினான் என்று உங்களால் கூற முடியுமா? இது எப்படி இருக்கிறது என்றால் , கள்ளர்கள் ” தேவர் ” என்கிற மள்ளர்களின் பட்டத்தை எடுத்துக்கொண்டு
    நாங்கள் தான் மன்னர் பரம்பரை என்று கூறிக்கொள்வது போல் உள்ளது. சங்க இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுகளிலோ எங்குமே கள்ளர்கள் தேவர் என்று பட்டம் கொண்டதாக வரலாறே கிடையாது. எந்தவொரு சேர சோழ பாண்டிய மன்னனோ கள்ளர் என்று ஒரு இடத்திலும் கூறப்பட்டது கிடையாது.
    சேர சோழ பாண்டிய மரபினரான மள்ளர்கள் எவ்வாறு தலித் ஆக முடியும்?. தேவதாசி பரம்பரையில் வந்த அண்ணாவும் , கருணாநிதியும் தலித் அல்ல. ஆனால் அரச குடிகளான மள்ளர்களை வாய்கூசாமல் தலித் என்கிறீர்கள். திருட்டையே தொழிலாகக்கொண்டவன் தலித் இல்லை ஆனால் உழவையே தொழிலாக கொண்ட மள்ளர்களை குடும்பர்களை தலித் என்கிறீர்கள். என்னே உங்களின் யோக்கியதை!!

    ரகு அவர்களே,
    3000 ஆண்டுகளுக்கு முன்னமே அணுவைக்கண்டுபிடித்தவனுக்கு இன்று உள்ள முட்டாள் கல்வியை பயில அறிவு இருக்காது என்ற நினைக்கிறீர்கள்?
    எம்மக்களின் கல்வியானது 400 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது சேர சோழ பண்டியரான மள்ளர்கள் முற்றாக வீழ்ந்தத 16 , 17 – ஆம் நூட்ட்ராண்டுகளில் இருந்தே கல்வி மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர். மள்ளர்களின் பெரும்பாலானோர் SC பட்டியலில் இருந்து வெளியேறவே நினைக்கின்றனர். ஆனால் மீதிப்பேர் அதை எதிர்க்கின்றனர். இதற்க்கு மேற்கூறிய 400 ஆண்டுகால இடைவெளியே காரணம். மேலும் கிருஸ்ணசாமி ஒரு தேவேந்திரன் அல்ல . அவருக்கு மள்ளர் பற்றியோ அல்லது தமிழனின் வரலாறு பற்றியோ எதுவும் தெரியாது. தெலுங்கு கருணாநிதி தமிழன் என்று எமாற்றிக்கொண்டிருப்பதைப்போல் அவரும் மள்ளர்களை எமாற்றிக்கொண்டிருக்கிறார்.

  8. Anonymous says:

    I dont want give comments on comments.Today I have seen the copy of Shri Umashankars letter to the SC/STs authority at New Delhi.Our friends supporting Muthuvel Karunanidhi may go through it.Also I want to express my anguish about the present state of affairs in the country/Tamilnadu.All are restricted press reports. we dont know the other side.First Shri Govindasamy,Central Minister’s election upheld.Mr,Jaffer Sait gets stay for Shri.Pugazhendhi’s speech on him for four weeks(at least for a specific period}DMK functionary kills six,Arjun Singh got donations for his trust from Union Carbide,Gujarat encounter case accused wants to become app rover.Jayalalitha announce agitation against land acquisition for airport,where as she issued a GO in 2005 evacuating 5000 families for chennai Airport expansion.Shri Nallakannu speaks about the democracy and its pillars,where as,he supported this Govt and its leader as pillar of the democracy.This is apart from so may thefts,burglary accident deaths,police inefficiency etc etc for a day.So as one of the comments told ,we are the fools.

  9. Anonymous says:

    Mr.Savukku, did u know the life history of Umashankar?did u know how he misuse government amounts while he worked in Thiruvarur collectrate?did u know the name of IT concern has run by his wife?did u know that company and umashankar misue all the rights or this company growth?and finally did u know this bloody cheateing karunanithi how call umashankar?

    Plz deliver all this information to poor and foolish peoples of Tamil nadu.

  10. ragu says:

    தேவேந்தர குல வேளாளர்கள் என்பவர்கள் ‘தேவர்களுக்கு’ஆடை நெய்து கொடுத்தவர்கலம்(ஒரு பேட்டியில் கிருஷ்ணசாமி கூறியது ) எனவே அவர்களை தலித் என்று கூறக்கூடதாம் .அப்புறம் எதுக்குய்யா உனக்கு இட ஒதுக்கீடு .வேண்டாம்னு சொல்ல வேண்டியதுதானே?

  11. Anonymous says:

    தேவேந்திரர்கள் என்றால் என்ன ? நீங்கள் தலித் தான் . உங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் தான் இன்று பந்தாடபடுகின்றீர்கள் ! திருமா தன கொள்கையை சிறிது மாற்றி அருந்ததியரின் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவளித்தார் !அர்த்தம் என்னவெனில் …நீங்கள் மட்டும் மனதுக்குள் ‘ஐய்யர்’ என்று நினைத்துக்கொண்டு உங்கள் சமுதாய முன்னேற்றத்தை தடுக்கின்றீர்கள் ! எனக்கு தெரிந்து நெல்லை ,ஸ்ரீவைகுண்டம் ,குமரி மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் பத்தாம் வகுப்பு கூட தாண்டாத ‘கிராமங்கள் ‘ இருக்கின்றன ! அவை எல்லாம் இந்த ‘நவீன பார்பனர்களான ‘தேவேந்திரர்கள் ‘ மட்டுமே வாழும் கிராமங்கள் தான் ! எல்லோரும் உமசங்கருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று ஆசைப்படும் பொது நீங்கள் இந்த சொத்தை சாதி கவுரவம் பார்க்க கூடாது என்பது ஏன் தாழ்மையான வேண்டுகோள் !
    NB: தேவேந்திரர் என்பது ‘***ர்’… தலித் அல்லாமல் யார்?
    -Vazhuthi

  12. ………ஆனால் இவர் தலித் என்பதற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பதை மட்டும் சவுக்கு ஒத்துக் கொள்கிறது. ஏனெனில், உமாசங்கர் தன்னை தலித் என்று என்றுமே அடையாளப் படுத்திக் கொண்டதில்லை.

    கிரிஸ்துதாஸ் காந்தி போலவோ, சிவகாமி போலவோ, இன்று மத்திய அரசுப் பணியில் இருக்கும் அம்பேத்கார் ராஜ்குமார் போலவோ, தன்னை தலித் என்று இவர் அடையாளப் படுத்திக் கொண்டதே கிடையாது. இட ஒதுக்கீட்டைப் பெற்று அரசுப் பணிக்கு வந்த உடன், “புதுப் பார்பானாக“ மாறும் பல்வேறு தலித்துகளைப் போலவேதான் இருந்தார். முதன் முதலாக இவர் மீது திமுக அரசு ஒழுங்கு நடடிக்கை எடுக்கத் தொடங்கிய உடன் தான் இவர் தன்னை தலித் என அடையாளப் படுத்திக் கொண்டார்………..

    “கிருஸ்துதாஸ் காந்தி எப்போது தலித் என கூறினார்? தேவேந்திரர் தலித் அல்ல, அரசு பணியில் இருந்ததால் தான் சமுதாயத்தை வெளியே சொல்லவில்லை. அரசு ஊழியர் சமுதாயத்தை வெளியில் சொல்வதும், அவற்றில் பங்கு கொள்வதும் தவறு என்பது சட்டம். அதனை பின்பற்றுவதில் தேவேந்திரர் சமூகம் உறுதியாக உள்ளது என்பத்ற்கு உமாசங்கரே சாட்சி”.

    “நாங்கள் தலித் அல்ல”
    – தேவேந்திரர்கள்

  13. Anonymous says:

    Dear Mr.Savukku,

    Gook Luck and Best wishes
    from
    Raama Veerasamy

  14. Premkumar says:

    >>In these circumstances, Savukku finds it even >>to make an application to Karunanidhi for a >>house site. Because, once you get an allotment, >>you become indebted to Karunanidhi to toe his >>line and sing Hosanna for him

    I can understand your point. Thanks .
    But still i have developed a high regard for UmaShankar (offcourse in comparison to others)
    as you haven’t mentioned any other claims.(might be you are saving it for a right time)

    On separate not a PIL should be filed to remove this quota itself.

  15. Anonymous says:

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் தீரா மறுவை.
    =========== ================== ======
    செத்துக்கொண்டிருக்கும் தமிழை
    சிறுமைப்படுத்த
    சிங்கார விழாவெடுத்து
    தன்னையே உயர்த்திக்கொண்ட
    உலக அதிசயம்,

    பத்துக்கோடி தமிழனிருந்தும்
    பர்க்கோலா’ வை பண்டிதனாக்கி
    பொற்கிளி பரிசளித்து
    பாரி”க்கே பாடம் புகட்டிய பண்பாடு,

    சிறப்பொடிருந்த தொல்காப்பியத்தை
    500 பிழைகளை பூட்டி,
    பூங்கோவணமாய்
    கிறுக்கடித்த வெங்கொடுமை,
    http://nanavuhal.wordpress.com/2010/02/02/ellai-karunanidhi/
    அ,நக்கீரனாரால் ஆங்காங்கே
    குற்றம் குத்திக்காட்டப்பட்டாலும்
    கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத
    குள்ளமனமெளனம்,

    தமிழின் அழிவுக்காக
    முத்தமிழை
    முகாரிராகத்தில் ஒப்பாரி பாடி
    “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென”
    தீரா மறுவை -நம்
    இறப்புக்குப்பின்னும் இயம்பிய வெம்மை

    பொல்லா உலகத்தில்
    புகழுக்காக
    தமிழ்த்தாயை கட்டிப்போட்டு
    தமிழ்த்தாயின் முகவரியில்
    மாநாடு கூட்டி
    மணவறையில் மாரடித்த மங்களம்

    எப்பாடுபட்டாவது
    ஈழ்த்தமிழர் சாகவேண்டுமென்பதற்காக
    அதிகாலையில் ஐந்து மணிக்கு
    தன்னந்தனியாக
    தள்ளுவண்டி உதவியோடு
    சாகும்வரை உண்ணாவிரதமென்று
    மாய்மாலம் செய்து
    காலக்குற்றம்,

    அனைத்துகட்சியையும் ஓரணியாக்கி
    மனிதச்சங்கிலியாய்
    டில்லிக்கு இழுத்துச்சென்று
    ஈழத்தமிழருக்காக
    இழவெடுத்த ஏமாற்றம்

    தமிழன் கலை கண் மூடிவிடக்கூடாது
    என்பதற்காக
    கட்டுக்கடங்கா காட்டாறாகி,
    கடலலையென எழுந்து
    மானாட மயிலாட மூலம்
    தமிழ் மானங்காத்த எட்டாவது அதிசயம்,

    பெற்ற பிள்ளைகளை
    பிணக்கின்றி சொகுசாக வாழ வைக்கும் உலகில்
    பெற்றோரின் சுயநல வழக்கை உடைத்து
    பெற்ற பிள்ளைகளனைத்திற்கும்
    பெரும்பொறுப்பை சுமத்தி
    ஊருக்கு உழைக்கவைத்த ஒப்புவமை

    முந்நூறென்ன மூவாயிரம் கோடி செலவானாலும்
    இத்தலை வளரவேண்டுமென்று
    நித்திரை மறந்து தற்குறியோடு
    செம்மொழிக்கெ திகைப்பெடுக்கும்
    ஆரவாரம்.,
    ———————————————-
    முக்குளிக்கும்வரை
    மூச்சடைக்கும்வரை
    மூதேவிகள் எவர் வைதாலும்,
    தற்குறியாய் தன்னலமாய்
    இத்திக்கிலிருந்து
    எழுந்தகல விரும்பாமல்
    வித்தகர்போல் வாழ்வேன்,
    விரும்பியவர் போவீர் வீணே,

    ஈழத்து எதிலி
    ——————

  16. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் தீரா மறுவை.
    =========== ================== ======
    செத்துக்கொண்டிருக்கும் தமிழை
    சிறுமைப்படுத்த
    சிங்கார விழாவெடுத்து
    தன்னையே உயர்த்திக்கொண்ட
    உலக அதிசயம்,

    பத்துக்கோடி தமிழனிருந்தும்
    பர்க்கோலா’ வை பண்டிதனாக்கி
    பொற்கிளி பரிசளித்து
    பாரி”க்கே பாடம் புகட்டிய பண்பாடு,

    சிறப்பொடிருந்த தொல்காப்பியத்தை
    500 பிழைகளை பூட்டி,
    பூங்கோவணமாய்
    கிறுக்கடித்த வெங்கொடுமை,
    http://nanavuhal.wordpress.com/2010/02/02/ellai-karunanidhi/
    அ,நக்கீரனாரால் ஆங்காங்கே
    குற்றம் குத்திக்காட்டப்பட்டாலும்
    கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத
    குள்ளமனமெளனம்,

    தமிழின் அழிவுக்காக
    முத்தமிழை
    முகாரிராகத்தில் ஒப்பாரி பாடி
    “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென”
    தீரா மறுவை -நம்
    இறப்புக்குப்பின்னும் இயம்பிய வெம்மை

    பொல்லா உலகத்தில்
    புகழுக்காக
    தமிழ்த்தாயை கட்டிப்போட்டு
    தமிழ்த்தாயின் முகவரியில்
    மாநாடு கூட்டி
    மணவறையில் மாரடித்த மங்களம்

    எப்பாடுபட்டாவது
    ஈழ்த்தமிழர் சாகவேண்டுமென்பதற்காக
    அதிகாலையில் ஐந்து மணிக்கு
    தன்னந்தனியாக
    தள்ளுவண்டி உதவியோடு
    சாகும்வரை உண்ணாவிரதமென்று
    மாய்மாலம் செய்து
    காலக்குற்றம்,

    அனைத்துகட்சியையும் ஓரணியாக்கி
    மனிதச்சங்கிலியாய்
    டில்லிக்கு இழுத்துச்சென்று
    ஈழத்தமிழருக்காக
    இழவெடுத்த ஏமாற்றம்

    தமிழன் கலை கண் மூடிவிடக்கூடாது
    என்பதற்காக
    கட்டுக்கடங்கா காட்டாறாகி,
    கடலலையென எழுந்து
    மானாட மயிலாட மூலம்
    தமிழ் மானங்காத்த எட்டாவது அதிசயம்,

    பெற்ற பிள்ளைகளை
    பிணக்கின்றி சொகுசாக வாழ வைக்கும் உலகில்
    பெற்றோரின் சுயநல வழக்கை உடைத்து
    பெற்ற பிள்ளைகளனைத்திற்கும்
    பெரும்பொறுப்பை சுமத்தி
    ஊருக்கு உழைக்கவைத்த ஒப்புவமை

    முந்நூறென்ன மூவாயிரம் கோடி செலவானாலும்
    இத்தலை வளரவேண்டுமென்று
    நித்திரை மறந்து தற்குறியோடு
    செம்மொழிக்கெ திகைப்பெடுக்கும்
    ஆரவாரம்.,
    ———————————————-
    முக்குளிக்கும்வரை
    மூச்சடைக்கும்வரை
    மூதேவிகள் எவர் வைதாலும்,
    தற்குறியாய் தன்னலமாய்
    இத்திக்கிலிருந்து
    எழுந்தகல விரும்பாமல்
    வித்தகர்போல் வாழ்வேன்,
    விரும்பியவர் போவீர் வீணே,

    ஈழத்து எதிலி
    ——————

  17. Anonymous says:

    ரமணி
    சவுக்கின் சவாலுக்கு (அரசோடு) வாழ்த்துக்கள்
    சவுக்கின் சாட்டையில அரசும் நிர்வாகமெனும் சட்டையும் தார்பாராக்கிக்கொண்டிருக்கும் சமூக பணிக்கு மக்கள் ஆதரவு என்றும் உண்டு.
    ஆனால் சவுக்கே
    அரசு அதிகாரிகளை அரியணையில் ஏற்றிவிட்டு கடைசியாக பெண்களை இழிவுபடுத்திடும் மிக பிற்போக்கான பழமொழியைதவறான ஒன்றை உதாரணமாக காட்டியிருக்கிறீர்கள். தயவு செய்து இதனை நீக்க வேண்டும். இன்று பெண்களை மையப்படுத்தியே தனது மூலதனத்தை பெருக்கிடும் முதலாளித்துவ, நிலவுடமை பிற்போக்கு பண்பாட்டு கலாச்சாரங்களை எதிர்த்திடும் சமூகச் சூழலில் ஒவ்வொரு சமூக ஆர்வலர்களும் பெண்ணை இழிவுபடுததும் மதிப்பீடுகள், கருத்தியல்களுக்கெதிரான மாற்று முற்போக்கான சமத்துவ பண்புகளை வளர்த்திடும் கருத்துகளை ஊக்குவிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
    ஏனென்றால்
    இந்த சமூகத்தில் பெண்ணை குறிப்பிடும் விபச்சாரி என்பதை ஆணுக்கு விபச்சாரன் என்றோ தாசி என்பதை தாசன் என்றோ விதவை என்பதை விதவையன் என்றோ சமூக அடையாளங்கள் படைக்கப்படவில்லை. (பெண்ணுக்குரிய சொற்களாக காத்து வருகிறது). ஆதலால் பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்க தத்துவங்களை உடைத்தெறிய இத்தளங்கள் பயன்பட வேண்டும் என நினைக்கிறேன்.
    ஆகையால் இந்த ஊழல்வாதிகளை அம்பலப்படுத்திட புதுமொழிகளை சவுக்கே உருவாக்கினால் என்ன?

  18. Anonymous says:

    CCCL COMPANY IPPODHU AIR PORT PROJECT SEIDHU KONNDU IRUKKIRADHU.

  19. Anonymous says:

    nandri thozhar.

    CCCL Engira construction company yeei (poonul company) Block list serka sonnavar purachiyalar UMASANKAR 2007 – 2008 coimbatur TIDAL Tender issue.Andha CCCL Niruvanamum MrStalinum Purindhunarvu oppandham kadandha maadham JULY ’10 pottargal 1800 kodikku THOOTTHUKKUDIYIL Edai savukku theriyappadutha virumbugiren.ENAVEY Diravidam pesum thalaivar Periyarin peyarai kalangapadutthakoodadhu.

  20. Anonymous says:

    முகவிற்கு சரியான சவுக்கடி ! மான ரோஷம் உள்ளவரானால் இதற்க்கு நேரடி பதில் தரலாம் …ஆனால் அவர் உங்களிடம் மறு கேள்வி கேட்பார் ! கேள்விக்கு கேள்வியே பதில் ! அச்சமின்றி நீங்கள் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை இடுகின்றீர்கள் ! கொஞ்சம் கூட பத்திரிக்கை தர்மம் பார்க்காமல் …குமுதம்,ரிபோர்ட்டர் ,நக்கீரன் போன்ற பலரும் பெரிய திமுக ஜால்ராவாகி விட்டார்கள் !
    விஜயகாந்த் திருப்புமுனை ஏற்படுத்துவார் என்று பார்த்தால் அவர் குடும்ப அரசியல் செய்து பெயரை கெடுத்து கொண்டார் …சீமானுக்கு தோள் கொடுக்கலாம் என்றால்…அசின்.,சூர்யாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை அவர் இது வரைக்கும் (சிறையில் அவர் இருந்தாலும் கூட ).
    இறுதியாக …மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை தலித்துகளுக்கு மறுக்கப்படுவதும் …அதை திமுக போன்ற கட்சிகள் மறிமுகமாய் ஆதரிப்பதும் மிக கேவலமாக இருக்கின்றது ! சவுக்கு ,தொடரட்டும் உம் நல் சமுதாய பணி! திமுக என்ன செய்தாலும் தட்டி கேட்க்க துப்பில்லாமல் கொடி பிடிக்கும் ‘அதிர்ஷ்ட’ அனாமத்துக்கள் அடங்கட்டும் !
    -Vazhuthi

  21. Anonymous says:

    ///ஜாபர் சேட் அவர்களுக்கும் கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கும், சவுக்கு தனது தனிப்பட்ட நன்றியை///

    எங்களது “அனானி கமெண்ட் போடும் கர்ம வீரர்கள் சங்கம்” சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

  22. prabhu says:

    These Corrupted peoples are real kalavani’s

  23. Anonymous says:

    u’ve missed a point. u should have said umasankar is another Gandhi. that wud’ve completed the story.
    What yar. u tink every one else are fools. first u need some savukkadi.

  24. Anonymous says:

    Mr.Savukku.I am sorry to call you by this name.However I feel your mother will feel proud of this name as its suits your action.The matter is the INDEBTEDNESS.This is the only way left to Muthuvel Karunandhi to remain in power or to catch the power.the people are bibed ,the officials are bribed,the political partners are bribed and so on,Their main policy itself Kattavediyathai kattiyum,kodukkavendiyathai koduthum pera vendiyathai peruvathuthane

  25. Sweatha Sanjana says:

    We are proud of inviting you to the the internet’s best Social community. http://www.jeejix.com .

  26. Anonymous says:

    // If there is a quota officially for govt servants of high stature , then its a right for every govt servant who thinks he has merit to ask for it.//

    “That” allotment is not exclusive for public servants. It is open to everyone, in my understanding.

  27. Anonymous says:

    //If you go through the list of allottees, you could see,//

    Is it available online?

  28. Dear Mr.Premkumar, there is a quota called Governmenr Discretionary Quota. Please note the word ‘discretionary’. It is the discretion of the government to allot or not allot a plot or flat to any one. The State uses this discretion to allot housing sites only to people who toe their line and do whatever illegal things government wants them to do. If you go through the list of allottees, you could see, only the cronies of Karunanidhi are allotted with housing site. The son’s of Chief Minister’s two secretaries, Jaffer Sait, Kamaraj, and corrupt police officers only find a place in the list.

    In these circumstances, Savukku finds it even to make an application to Karunanidhi for a house site. Because, once you get an allotment, you become indebted to Karunanidhi to toe his line and sing Hosanna for him

  29. //I dont subscribe to this view. If there is a quota officially for govt servants of high stature , then its a right for every govt servant who thinks he has merit to ask for it.

    If he is really not able to mobilize 25 lakhs for getting it , then this news is really adds a feather in his crown.//

    me too!

  30. Premkumar says:

    >>நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான நீங்கள், >>கருணாநிதியிடம் வீட்டு மனை கேட்டதை, உங்கள் >>பொது வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய >>சறுக்கலாகவே சவுக்குப் பார்க்கிறது.

    I dont subscribe to this view. If there is a quota officially for govt servants of high stature , then its a right for every govt servant who thinks he has merit to ask for it.

    If he is really not able to mobilize 25 lakhs for getting it , then this news is really adds a feather in his crown.

  31. Anonymous says:

    Dear Savukku,

    I have heard your interview in BBC tamil radio on yesterday(monday).

    your view is really nice about the new law. but i am not sure that law will going to handle properly like other laws 🙂

    Thanks for your good work…keep it up boss.

  32. Ragu says:

    SAVUKU KU YEN MANAMARNTHA VAZTHUKAL…ORU KARUTHU SOLLA AASAI PADUKIREAN.AAZHUM KATHCHAI MATTUM ADHIGAMAGA VIMARSIPADAHI VIDA NAMADHU NAATIL YEATHANAIYO AVALINAGALAI NADAKIRADHU ATHAIYUM VELIKONDU VAARUNGAL AYYA..

  33. Anonymous says:

    hi savukku…u have done realllllllllllly a very good job…its tribute to umasankar sir…he will smash and scatter all the allegations levelled against him…his honesty will rescue him from all those stupid,insane and planned plots…

  34. Anonymous says:

    தகவல்களுக்கு நன்றி

  35. Anonymous says:

    நாடு நாசமாப் போச்சு…

    இந்த லட்சணத்துல வல்லரசு, வல்லரசுன்னு விஜயகாந்து படம் வேற.

  36. Ram says:

    Savukku,

    where were u these many days.. Pls contest in elections i am sure many would vote for you

    Ram

  37. chinna says:

    Dear Bro.
    “ஏழைக் காவலர்களிடம் வசூல் தூள் பறந்தது. “
    only 1% of them are poor remaining all of them are very rich.so no need to worry for them.

  38. Anonymous says:

    ennatha solla!rendume sakkadayil oorina mattaikal.Eppa Nama enna seiyanum sollunga savukku

  39. Anonymous says:

    “ஜெயலலிதா மீது ஆயிரம் குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், படித்த அதிகாரிகளை மரியாதைக் குறைவாகப் பேசினார் என்று ஒருவராலும் சொல்ல முடியாது.” – நல்ல காமெடி.. இன்னும் காதுல இரட்டை இலை வைக்கிறது மட்டும் தான் பாக்கி.. 🙂

  40. Premkumar says:

    Great was waiting was this one

  41. Anonymous says:

    Dear Savukku,

    U R 100% True.
    A Little ink makes people think!
    Well done!
    Keep it up.

    Gemini Raman

  42. Anonymous says:

    ITHU POLAVE HINDU TEMPLES LA NADAKKUM AKKIRAMANGALAI PATHHI ELUTHANUM SIR.. PLEAS…

  43. karthee says:

    இப்போதான் எல்லா IAS IPS அதிகாரிகளின் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறுகிறது வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போனாளாம்… கத்தாள முள்ளு கொத்தோட வந்துச்சாம்.
    நல்ல பழமொழி

  44. நல்லாவே புரியுது – என்ன செய்யமுடியும் – தமிழா

  45. Anonymous says:

    well.but need more.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.