சோதனைத் தமிழர்.

You may also like...

14 Responses

 1. Siraju says:

  குமுதம் வரதராஜன் விசயத்தில் சுமுகம் ஏற்படக் காரணம் ஜாபர் சேட்டும், கருணாநிதியும்தான் நினைக்கிறேன்.ஆதான் ஜாபர் சேட் பேட்டி, இவ்வார குமுதத்தில் கருணாநிதியின் தொடர் என சமாளிப்பு தொடர்கள் ஒடோ ஒடிக் கொண்டிருக்கிறது.

 2. chinna paiyan says:

  Dear savukku Brother,
  I cant attend this meeting .I’m in aboard.please tell me whether i can join my hand with you in any other way.

 3. Anonymous says:

  savukku neengal kavanamaga irungal ithu oonai koottam

 4. Anonymous says:

  Samuga sevai seyum Jaffer’n Magaley parthal thanuku thane sevai seithukolvar pola irukirar… enna irukirar athu thane unmai..

  Ivaruku kodukum thandeney elloruku oru padamaga irukka vendum……

 5. vasan says:

  /தங்களைக் கைது செய்தால் பல வழக்கறிஞர்கள் வந்து பிணையில் எடுப்பர். ஆனால் சாதாரண குடிமகனை பொய் வழக்கு போட்டு கைது செய்தால் அவரது குடும்பம் என்ன செய்யும் ? /
  Good Question. Anyway advice address & time of the meet at Kerala Samajam.

 6. Anonymous says:

  எல்லா துறைகளிலும் உள்ள ஊழல்களை எல்லாம்
  மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் சவுக்கு அவர்களே
  உங்கள் தைரியத்திற்க்கு பாராட்டுக்கள்.

 7. Ram says:

  Seems like savukku is obsessed with Jaffar Set. Sir please expost other culprits too..

 8. Anonymous says:

  //தங்கள் வேலைகள் எவ்வளவு இருந்தாலும் அவற்றை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவசியம் கலந்து கொள்ளுங்கள்//

  தங்களைக் கைது செய்தால் பல வழக்கறிஞர்கள் வந்து பிணையில் எடுப்பர். ஆனால் சாதாரண குடிமகனை பொய் வழக்கு போட்டு கைது செய்தால் அவரது குடும்பம் என்ன செய்யும் ?

 9. sarandurai says:

  இவரை போண்ற சமூகவிரோதிகளை விட்டுவிடாதீர்கள். உங்கல் சேவை தொடரட்டும்… வாழ்த்துக்கல்…

 10. தப்பு செய்து பிடிபடாத வரை எல்லோரும் யோக்கியர்களே.

 11. நிகழ்ச்சி நிரல் எந்த நேரம் இடம் என்ற விபரங்களை போடவும்

 12. ponsiva says:

  நேத்துதான் சார் குமுதம் பாத்தேன் ..
  நீங்க இதப்பத்தி எழுதனும்னு உங்களுக்கு அனுப்பலாம்னு இருந்தேன் ..
  நீங்களே எழுதுட்டிங்க ..
  விளாசுங்கள் சார்..உங்கள் சவுக்கை….

 13. karthee says:

  என்னது நம்ம ஹீரோவுக்கு ஃப்ளாட் அலாட்மென்ட் கேன்சல் ஆய்ருச்சா?எல்லாப் புகழும் சவுக்குகே..இப்போதான் கருணாநிதிக்கு கண் திறந்துச்சா?என்ன,நம்ம டீம் சிறுத்தை குட்டின்னு சொல்றீங்க?புலி குட்டிங்கன்னு சொல்லுங்க…இல்லைன்னா முதபக்கதிலையே தமிழீழ தேசிய தலைவரை போட்டதுக்கு பயனில்லாமல் போய் விடும்..

 14. Ramesh says:

  உங்கள் பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி. மதியாரில் கட்டுரை ஒன்றும் ஏன் வரவில்லை. கட்டுரை இல்லாததால் மிகவும் பயந்து விட்டேன். சமிபத்தில் உங்கள் பதிவு பார்த்தேன். எல்லா பழைய பதிவுகளையும் படித்துவிட்டேன். நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்துவிட்டால் என்று சொல்ல தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress