விக்கிலீக்கும், வின்னர் வடிவேலுவும்.

You may also like...

26 Responses

  1. அருமையான பதிவு. உங்கள் பணி மென்மேலும் காத்திரமாய் தொடர வாழ்த்துகள் .

  2. சவுக்கு அண்ணா வெளியே வந்தாச்சா ?

  3. Anonymous says:

    உங்கள் நேர்மையை எண்ணி பெருமிதம் அதாஇகிரொம்.உந்கல் மொழி நடையை கொச்சையாக இல்ல்லாமல் இருந்தால் உங்கலியோடய கார்த்துக்கள் பன்மடங்கு சென்றும் அடையும் என்று நம்புகிரயந்.எல்லுதலர் ஞாநி அவர்களின் ஓ போடுங்கள் படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறாயன்.
    மீண்டும் உங்கள் நேர்மைக்கு தலைவந்குகிர்ரயநஂமிக்க நன்றி

  4. அதிரி புரிதியா இருக்குடேய்.

  5. Anonymous says:

    சாதனை படைக்கும் நமது சவுக்கு..
    -புதிய வாசகன்

  6. தொடர்ந்து உங்களின் தோலுரிக்கும் பணி சிறக்க வாழ்த்துகள்.

  7. Siraju says:

    இத்தனை உள்குத்து இருக்கும்னு நான் எதிர்பார்க்கல.தலையே சுற்றுது. அவர்கள் நம்ம காதில பூ சுத்துறங்கா

  8. விக்கிலீக்கின் வரலாறு மிகவும் புதிதாக இருந்தது. தமிழகத்திலும் பல சவுக்குகள் உருவாகட்டும்.dont sail in a sinking ship மேலதிரிகாரிக்கே பாடம் எடுத்த ஊழியர் மிகவும் தைரியசாலிதான். நேர்மையான அதிகாரி என மக்களிடம் பெயரெடுக்க இந்த அதிகாரிகள் போட்டம்தான் என்ன? இவர்களது நிஜமுகம் சவுக்கின் மூலம் அம்பலமாவது தொடரட்டும். திருட்டு அதிகாரிகளும், குருட்டு அரசும் ஆதிக்கம் செலுத்தும் வரை நாம் இருப்பது இருட்டு இந்தியாவில்தான். ஆ.விஜய் ஆனந்த்.

  9. Anonymous says:

    ஜான் ஜானிகான் ரோடு தொடர் என்னாச்சு? நம்ம காமராசு அண்ணாத்தே பற்றிய தொடர் கட்டுரைகளை நாங்கள்லாம் படிக்க ஆவலா காத்திருக்கோம் தலைவா. அப்படியே அந்த போலி பாதிரியோட முகத்தையும் கிழிச்சு போடு தலைவா. கூடவே, இவங்க கூடயெல்லாம் கூட்டு வெச்சுகிட்டு தே.மு.தி.க-வுல இருந்து வேஷம் போட்டுகிட்டு இருக்கும் பாண்டியராஜன் பற்றியும் அவரோட மனைவி லதா பாண்டியராஜன் பற்றியும் நிறைய விஷயங்கள் இருக்குத் தலைவா. அதனையும் விசாரிச்சு செய்தியாக்கிடு. நாங்களெல்லாம் உனக்கு சால்வை போடுவோம்.

  10. Anonymous says:

    hello savukku, you cannot do any thing against government servant max punishment one increment cut. In government 99% are corrupt in some way.you cannot bring back amount, property earned illegally to goverrnment account. i am challenging,because government 1 pillar, elected representative 2nd pillar, judicary 3rd pillar,and media,newspaper 4th pillar all corrupted. Today rate in tamilnadu for district magistrate post Rs.70 lakhs.after paying huge sum amount whether he will work honest.

  11. Anonymous says:

    Thank you for your services.People like me dont have guts to expose the corrupted Govt system which makes the loyal, normal , law abiding citizens to have a very tight rope walk.Congratulations.

  12. EKALAIVAN says:

    SAVUKKU CAN YOU INFORM US WHAT IS THE PRESENT CONDITION OF UMASHANKAR IAS?.HE IS ALSO PAYING FOR HIS HONESTY.

  13. vasan says:

    ந‌ம் வாக்குச்சீட்டு ம‌ட்டுமே துருப்புச்சீட்டு.
    அதை விற்காம‌ல் இருந்தாலே, ப‌ண‌த்தால்
    ஜெயித்துவிட‌லாம் என்ற‌ இறுமாப்பு அட‌ங்கி
    யோசித்து ஆட்சி செய்வார்க‌ள்.வ‌ட்ட‌ம்,மாவ‌ட்ட‌ம்,
    ச‌ட்ட‌ச‌பை, பார்லிமெண்ட், துணைம‌ந்திரி,ம‌ந்திரி,
    IPL, காம‌ன்வெல்த் கேம், ஹாக்கி கோச்,கோதுமை,
    அரிசி, ச‌க்க‌ரை,2ஜி, பீர‌ங்கி, ச‌வ‌ப்பெட்டி, ம‌யான‌ கூரை,
    பால‌ம், ர‌யில்வே,ப‌த்திர‌ம்,ப‌ஸ் எரிப்பு,நில் ஆக்கிர‌மிப்பு,
    பாதுகாப்பு க‌வ‌ச‌ம்,ப‌ங்கு ச‌ந்தை,சினிமா,தெலைகாட்சி,
    செக்க‌ச்சிவ‌ப்பே,போலிவிள‌ம்ப‌ர‌ம், எதைச் சொல்ல‌?
    வேலிக‌ள் ப‌யிரை மேய‌, ப‌யிர்க‌ளோ, வேலிகளை
    காக்கும் தெய்வ‌ங்க‌ளாய் வ‌ண‌ங்கி கிட‌க்கின்ற‌ன‌. ‌

  14. ஆதவன் says:

    அருமையான பதிவு. வினவில் வந்துள்ள உமாசங்கர் பதிவையும் இந்த பதிவையும் படித்தால் நமது நாட்டுள்ள அதிகார அமைப்பின் யோக்கியதைப் புரியும்.

  15. ஒவ்வொரு பதிவும் பரபரப்புதான்.நக்கீரன் கோபால் லீலைகள் எதிர்பார்க்கிறேன்.அடுத்த பாகம் எப்போ

  16. மிக அருமை!
    இதுபோன்று அனைத்து ஊழல் அதிகாரிகளையும் தோலுரித்தால், அரசியல்வாதிகள் தானாக அடங்குவர்.
    வாழ்த்துக்கள் நண்பர்களே…! தோள்கொடுக்கத் தயார்!

  17. Anonymous says:

    \\வழக்கு ஆவணங்களை திருத்த முயன்ற, நாஞ்சில் குமரனுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் கருணாநிதி கொடுத்த தண்டனை என்ன தெரியுமா ? இருவருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி.////

    கோவையில் 19 முஸ்லிம் இளைஞர்களின் உயிரை குடித்த மாசமுத்து என்ற காக்கி கருப்புஆடுவுக்கு பதவி உயர்வு கொடுத்து அசதவில்லையா? அதுபோலதான் இதுவும். சவுக்கு எதுக்கும் கவனமாக இருக்கவும்.

    உண்மைவிளம்பி.

  18. victor says:

    Thank you very much for posting all about these thieves. we must do anything to stop them,and we must clean them from our country.so that our children can live happy… our law system is not well to punish them.so that they are not fear.we will do something for these people to fear….sorry i dont know how to type in tamil..

  19. Anonymous says:

    //ஜெயஸ்ரீ லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசியப் பிரிவின் தலைவர் பதவியான “ரகசியப் பிரிவு மேலாளராக“ இருக்கிறார்//

    இவ்வளவும் செய்த இவருக்குத் மேலாளர் பதவி என்றால், இன்றைய லஞ்ச ஒழிப்புத் துறை எந்த அளவிற்கு இருக்கும் என்பது புரிகிறது. இவர்களால் எங்கே நாட்டில் லஞ்சம் ஒழியும் ?????

  20. Anonymous says:

    சவுக்கு = தமிழ் விக்கி லீக்
    முயற்றியைத் தொடர்க.

    செய்யும் எச் செயலையும் கவனமாகவும், நிதானமாகவும், உற்றத்துணையுடனும் செய்யவும்.
    நாம் இருப்பது மொள்ளமாறிகளின் நாட்டில். அவர்கள் பணம் சேர்ப்பதற்கு யாரை வேண்டுமானாலும் கழுவில் ஏற்றத் தயாராக இருப்பர்.

  21. Anonymous says:

    தகவல்களுக்கு நன்றி

  22. //ஜாபர் சேட் கூடவே இருந்து, சவுக்குக்கு ஆவணங்களை தருவதில்லையா ?//

    போச்சுடா… எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோடவே பாத்து மிரள போறாரு… அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயி..

    //பச்சை நிறத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் பெயர்ப் பலகையை இரவோடு இரவாக நீல நிறத்தில் மாற்றுகிறார்//

    போர்ட கூட மாத்துதுங்களே..பச்சோந்தீஸ்…லஞ்ச ஒழிப்பு துறையிலேயே லஞ்சம் தலவிரிச்சு ஆடினா…ஐயோ ஆண்டவா… எங்கள காப்பாத்து….

  23. Jaffer says:

    ஒன்னுமே புரியலை உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது – சவுக்கு உஸார இருந்துக்கோ

    சவுக்கு மாதிரி இன்னும் இரண்டு பேர் இருந்தால் பிரிச்சி மேஞ்சிடலாம்

  24. Anonymous says:

    well.but need more.

  25. சவுக்கு நண்பர்களே..உங்களுக்கு பாராட்டுக்கள்.

    விரைவில் ஒரு அரசியல் இதழ் கொண்டு வாருங்கள்.. பத்திரிக்கை பின்புலம் இருக்குமானால் ..
    இன்னும் நிறைய சாதிக்கலாம்…

  26. Shiva says:

    Savukku..Karunanithi is not a Gandhi..He is ALIBABA

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.