அன்பார்ந்த தமிழக முதல்வரே … …. ….

You may also like...

55 Responses

 1. Muthu says:

  இங்கே பிரபா படம் எதற்கு என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ் மக்கள் உரிமை கழகம் என்ற இணையத்தில் தமிழின தலைவர் படத்தை தான் போடா வேண்டும் பின்னே கருணாநிதி படத்தையா போடவேண்டும்? வாழ்த்துகள் சவுகுக்கு

 2. semparaichelvan says:

  savukku pathrikaigal paapaan kaiyil irupadhaal pala seidhigal namakku theriyaamale poi vittana ivai ellam andhandha nerathileya velipattirundhaal… makkalai iruttil vaithu vittu indha naaigal nam panathai kodi kanakkil amukkivittu pasikku thirudubavanai pidithukondu photovirku pose kodukiraargal.boss neengal oru pulanaaivu idhazh thodangungal.

 3. Anonymous says:

  சவுக்கு , இணையத்தில் உங்கள் கருத்துக்கள் பலரை சென்றடைந்தாலும் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் .

  ஒரு சிறு பத்திரிக்கை மூலம் தமிழகத்தின் மூலை மூடுக்கெல்லாம் இதைப் பரவச் செய்யலாம் . நக்கீரன் கோபால் சோரம் போய்விட்டார் .

  உங்களைப்போல சில பேர் முன்வந்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் .

  வாழ்த்துக்கள்

 4. Krishna says:

  ஜாபார் சேட் போல இன துரோகிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூரத்தில் இருக்கிற ராஜபக்செவையும் ,கருணாவையும் திட்டிக் கொண்டிருக்கிறோம்..

  சின்ன திருடனை பெரிய திருடனிடம் காட்டி கொடுக்கிறிர்கள்… பார்ப்போம், பெரிய திருடனுக்கு கோவம் வருகிறதா என்று..

 5. Anonymous says:

  savukku neengal aammagan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress