அன்பார்ந்த தமிழக முதல்வரே … …. ….

You may also like...

55 Responses

  1. Anonymous says:

    செவிடன் காதில் சங்கு ஊதுகிறீர்கள்

  2. chinna paiyan says:

    Dear Bro savukku…
    Great job but today u had given too much respect to CM,compare to other articles.In the meantime u are counting the last day of karunanithi’s period.
    Simply super.continue ur services we are all here to support you…

  3. robin says:

    Savukku,
    Please take care of your safety.You need to live for another 75 years to expose the evils.
    I also feel thic can be a movement and you can hold alliance with RTI activists.
    Also please hand over expose to Times Now,headlines today,CNN IBN etc for a national level awareness

  4. Anonymous says:

    அன்பார்ந்த சவுக்கு, இன்றைக்கு நான் ஒரு விஷயத்தைக் கேள்விபட்டேன். அப்படியே புல்லரித்துப் போய்விட்டேன். நியாயத்தையும் ஒழுக்கத்தைப் பற்றி கொஞ்சமாவது சமூகத்துக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கும் உங்களோடு அந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியே இந்த பதிவை எழுதுகிறேன். அனேகமாக இதனையும் கருத்துப் பதிவு இடத்தில் வெளியிட்டு அதனை சவுக்கு வாசகர்களுக்குக் கொண்டு சென்றீர்களானால், நல்ல உள்ளங்கள் பலர் வாழ்த்துவார்கள்.
    ஜாபர் சேட் போன்ற மோசடி போலீஸ் அதிகாரிகளும் கர்ம வீரர் காமராஜர் பெயரில் மோசடியாக வாழ்த்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களும் வாழும் நாட்டில்தான், நேர்மையான அப்பழுக்கற்ற ஒழுக்கமான அதிகாரியான நரேஷ் குப்தாவும் இருக்கிறார். அவர் இன்றோடு ஓய்வு பெறுகிறார். ஓய்வு பெறும் நாளில் அவர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பத்திரிகையாளர்களிடம்(அதற்கு துளியும் தகுதியில்லாதவர்கள்தான்) அன்னியோன்யமாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். பத்திரிகையாளர்களுக்கு அப்போது டீ, ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுத்தார்களாம். சந்திப்பு முடிந்ததும், செய்தி மக்கள் தொடர்புத் துறையினரைத் தொடர்பு கொண்ட நரேஷ்குப்தா, நேற்று வரையில் நான் அரசு அதிகாரி. அரசு சார்பில் செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புக்காக நடந்த செலவுகளையெல்லாம், அரசு ஏற்றுக் கொண்டது சரி. இன்றோடு நான் ஓய்வு பெறுகிறேன். அது நான் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏற்பாடுச் எய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு. அதனால், அது என் தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. அந்த சந்திப்புக்காக அரசு பணத்தை எக்காரணம் கொண்டும் செல்வு கூடது. செலவழிக்கப்பட்ட பணத்தை நானே கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி, தன் காசை எடுத்துக் கொடுத்தாராம். இந்த மாதிரியான புனித ஆத்மாக்களெல்லாம் வாழும் நாட்டில்தான் நாமும் வாழ்கிறோம். அயோக்கிய ஜாபர் சேட், காமராசரு ஆகியோரெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்த நாட்டில் பிறந்ததற்காக பெருமை. இன்னொரு புறம் கொடுமை. இவர்களுக்கெல்லாம் பெருந்தலைவர் காமராஜர் பெயர் ஒரு கேடு. மனசுல தோன்ரியது. எழுதி விட்டேன். என்று விடியும் என்று பார்ப்போம்.

  5. Anonymous says:

    You are truly one hell of a brave guy.. your blog is being noticed by a lot of higher officials and VVIP politicians.. I can definitely say this as i have seen the proof.. Do not ask me how but this corrupted IG is gonna be sacked soon.. i got this info from a reliable source… Whatever happens please do not stop writing !

    JAIHIND !!

  6. மிக சிறப்பன பதிவுகள். நன்றி நன்றி நன்றி. இனவிரோதிகளை தொடர்ந்து அடையாளப்படுத்துங்கள்.

  7. Anonymous says:

    savukku,u r taking side of dalits and trying to make racial riots in tamilnadu.it is obvious and proved in your article.caste fanaticism is not good for you and your ‘gang’.umasankar is an able and honest administrator.it is widely accepted by all.but the acceptance and respect is not based on his caste.if you are a dalit or pro-dalit,boldly declare it.it is not at all an issue.because we should not get ashamed of disclosing our caste.caste matters nothing.but trying to stimulate and provoke people by hailing (a) caste(s) is a criminal offence.you know it better than us.

    then dont attempt to divert attention by using the name of our ONE & ONLY PURE TAMIL LEADER-THE MAN OF REAL VALOUR PRABHAKARAN.YOU ARE ALWAYS BIASED BIASED BIASED.declare your “real inner” expectations boldly and deleborately.instead,dont mask yourself as a social rebel or revolutioner or reformer.

    anyway,all the best for your “real” expectations!

  8. சவுக்கு தளம் பற்றியும் அது வெளியிட்ட ஆதாரங்கள் குறித்தும் மக்களிடம் ஓ பக்கங்கள் மூலமாக ஞானி எழுத முற்பட்டபோது ,ஞானிக்கும் குமுதம் நிர்வாகத்திற்க்கும் பிரச்ச்னை ஏற்பட்டுள்ளது.இதை எழுதக்கூடாது ,தமிழக முதல்வருக்கு பிரச்ச்னை வரும் எதையும் ஓ பக்கங்களில் எழுதக்கூடாது என குமுதம் நிர்பந்த்திதிருக்கிறது.இதனால் ஞானி வெளியேறிவிட்டார்.சவுக்கின் ஆதாரங்கள் மறுக்க முடியாதவை.ஆனால் முக்கிய பத்திரிக்கைகள்,பெரிய பத்திரிக்கைகள் அனைத்தும் தமிழகத்தில் முடக்கப்பட்டு விட்டன.சினிமா செய்திகள் மாத்திரம் வாசிக்க இயலும்.சவுக்கு தன் பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.

  9. Anonymous says:

    இது ஒண்ணுதான்யா பத்திரிகை… மத்தவன் எல்லாம் அல்லக்கை.
    துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை. பல புரட்சிகளின் வித்தாக இது அமையட்டும்.

  10. Anonymous says:

    இந்தியன் படத்தில் வருவது போல் பொது மக்களும் சவுக்கு பணியை போற்றி பாராட்டி வாழ்த்த தயார் என்றே நினைக்கிறேன்.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
    சிறிய வேண்டுகோள்: தயவு செய்து பிரபா படத்தை சிறிதாக்கி வால் பேப்பரை மாற்றி வடிவமைக்கவும் .

  11. நிறைய பேர் பெயரில்லாமல் பின்னோட்டம் இடுவதிலிருந்து தெரிகிறது. பயப்படுகிறார்கள் என்று…எதற்கு வம்பு என்று ஒதுங்கி கொள்கிறார்கள்….சவுக்கு போன்ற சாட்டைகள் இன்னும் வேண்டும் தமிழகத்திற்கு….குமுதம் போன்ற பத்திரிகைகள் கூட சவுக்கு பற்றி இரண்டு வரிகள் போட தயங்குகின்றன…

    உங்கள் தைரியத்திற்கு எனது பாராட்டுகள் ! !

  12. Anonymous says:

    TTUT77TITIVBRYY

  13. Anonymous says:

    VIDEO SUBRAMANIAM <TIRUPPUR. SUPPORT PANNA YARUM ILLA SAVUKKU AVARAI KONJAM PAKKANUMAY….

  14. Anonymous says:

    I like all your posts. but be careful with our dirty politicians, anything can be happen at any time. So look at your every step against the criminals.

    Send all the doucments to Chennai High court too, if they will, they can take action on their own, Is it possible? Mr. Pugazhenthi may suggest.

  15. நீங்கள் தமிழகத்தின் கிடைபதற்க்கரிய சொத்து

    உங்கள் துணிவே உங்கள் வலிமை -ஆனால்
    உங்கள் பாதுகாப்பே எங்கள் வலிமை

    உங்களுக்காக இல்லாவிட்டாலும் எங்களுக்காக
    கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள்
    நாம் களைந்தெடுக்க வேண்டிய களைகள் இங்கே ஏராளம்

  16. ranganathan says:

    yow vennai; jaafer mel irukkum kobathil un iyalbai yaen tholaithai? avar aatchikku naal kurithuvittu avar kudumbathaiye totalaa damage pannivittu periya dhairiyasaali endru naangal unnai paarattum nerathil…very sorry

  17. Anonymous says:

    Sankar,
    We are worried about your well being.Always move in a crowd and maake sure your telephones are not tapped. Try to look for suspicious characters outside your home etc
    All Tamils feel bad about killing of Tamil lives in Srilanka. But for wider acceptance of your portal pleas minimize the photo of LTTE leader and put it elsewhere in a small image.
    How about investigating spectrum and ETA Star medical insurance scandal

  18. Anonymous says:

    கலைஞரை ஏதோ நல்லவர் போலவும் ஜாபரை மட்டும் அயோக்கியர் போலவும் நீங்கள் சொல்ல வந்திருப்பது, நியாயமாகப் படவில்லை. அதற்கான உள் அர்த்தம் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், கருணாநிதி குடும்பம் இந்தத் தமிழகத்தை ஆள வந்ததற்குப் பிறகுதான் அத்தனை கேடு கெட்டத் தனங்களும் நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே, பெரிய சகுணியிடம் போய் சின்ன சகுணி பற்றிச் சொல்லி நியாயம் கேட்க முற்பட்டிருக்கிறீர்கள். தமிழ் உணர்வு உங்களுக்கு இருப்பதை நினைத்து நாங்களும் வியக்கிறோம். சமூக அக்கறையும் அசாத்திய துணிச்சலும் உங்களுக்கு இருக்கிறது. ஆனால், இந்த ஜாபர் மாதிரி மொள்ள மாரிகளெல்லாம் எதையும் செய்யத் துணிகிறவர்கள். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தொடர்ந்து இவர்களின் தோல்களை உரியுங்கள். சப்-அர்பன் என்று சொல்கிறார்களே, அங்கு ஒரு மீசையை ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதே, கிடா ஒன்று. அது ரியல் எஸ்டேட்டில் எவ்வளவு சம்பாதித்திருக்கிறது தெரியுமா? மணப்பாக்கத்திற்குப் போய் பாருங்கள் ஐந்து கோடிக்கும் அதிகமான ரூபாய்களை செலவு செய்து இரண்டரை கிரவுண்டில் பிரமாண்ட பங்களா கட்டியிருக்கிறது. இதனை சுட்டிக் காட்டியதற்காகத்தான் தமிழர் சேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் நகைமுகனை(இவரும் ஒரு பிளாக் மெயிலர்தான்) கைது செய்து சிறையில் அடைத்தது அந்த போலி மீசை. ஆ… ஊ…ன்னா துப்பாக்கியை எடுத்து சுழற்ற ஆரம்பித்து விடும். எவனாவது ஒரு போலீஸ்காரனை விட்டு எவனையாவது அப்பாவியை பிடிச்சுகிட்டு வந்து சுட்டுபுட்டு, போலி மீசையை வருடி, பத்திரிகையாளர்களிட்ட புருடா விடும். ஐஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் பத்திரிகையாளர்களும் மீசை போடும் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு, மீசை விடும் புருடாக்களை பத்தி பத்தியாக எழுதுவார்கள். நீங்களாவது மீசையை பிடிச்சு இழுத்து அருவாமனையை வைத்து அறுத்து எரியுங்கள். உங்கள் ஒருவருக்கு மட்டும்தான் அப்படியொரு ஆண்மை இருப்பதாக நான் நினைக்கிறேன். பத்து பிள்ளைகளை பெத்துகிட்டா மட்டும் ஆண்மை என்று சொல்வது அபத்தம். இத மாதிரி சமூகத்தின் எதிரிகளை தோலுரிப்பதுதான் ஆண்மைத்தனம். இந்த மாதிரி பொட்டைங்களை உங்களைப் போன்றவர்கள்தான் அடையாளம் காட்ட முடியும். வாழ்த்துக்கள். இன்னும் நிறைய செய்ங்க. ஒண்ணே ஒண்ணு, உங்களையும் இந்த பொட்டைங்க, பத்திரிகையாள நாய்ங்களை விட்டு பேரம் பேசி வளைக்கப் பார்ப்பாங்க. இதுக்குப் பிறகும் நீங்களும் விலை போனீங்கன்னா… ஒண்ணும் செய்ய முடியாது. தர்மம் அவ்வளவுதான். செத்துப் போகும்.

  19. Anonymous says:

    parattai…….

  20. Anonymous says:

    good job. clean police blood

  21. >துணிச்சலான பதிவு! மானமும் வீரமும் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு தங்களுடைய பதிவு சிறந்த எடுத்துக்காட்டு<

    Repeat.. and Saluting your bravery

  22. Anonymous says:

    ஜாபர் என்ற அயோக்கிய மனிதடம் சிக்கிக் கொண்டு, அவர் போடும் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டுத் திரியும் பத்திரிகையாள நேர்மையாளர்களுக்கு மத்தியில், உங்களின் துணிச்சல் ரொம்பவும் பாராட்டுக்கு உரியது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே, தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு திரியும் ஆண்மையில்லா பத்திரிகையாளர்களல்லவா இந்த மாதிரி பதிவுகளை எழுத வேண்டும்? அது சரி, நாடித் துடிப்புத்தான் அடங்கிப் போய் எத்தனையோ காலமாகி விட்டதே. கோவையிலும் சென்னையிலுமாக திருவண்ணாமலை, தைலாபுரத்துக்காரர்களிடம் வாங்கிக் குவித்தச் சொத்துக்கள் போல ஜாபரிடமும் அவர்கள் சொத்துக்களை வாங்கிக் குவித்திருந்தால், ஜாபருக்கு ஆதரவாக வேண்டுமானால் எழுதுவார்கள். அதுவும் இந்த வாரம் தாங்கள் வீராதி வீரர் சூராதி சூரர் போல எழுதிவிட்டு அடுத்த இதழுக்கே, அவர் காலைக் கழுவி குடிப்பது போல மறுப்புப் போடும் வெட்கம் கெட்டவர்களை வைத்துக் கொண்டுதான் நாடித்துடிப்பு, …..துடிப்பு என்றெல்லாம் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் இந்த நாட்டை விட்டுத் துரத்துவதற்கல்லவா சவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்? முதல்வருக்கும் நன்றாகத் தெரியும் இந்த மொள்ளமாரிகள் பற்றி. ஆனால், யோக்கியம் போல எதையாவது செய்வார்கள். கருணாவிடமும் ராஜபக்‌ஷேவிடமும் எல்லாத்தையும் பெற்றுக் கொண்டு காட்டிக் கொடுத்த பாப்பாரப் பத்திரிகைகளை நாட்டை விட்டே துரத்த வேண்டும். மற்றபடி, உங்கள் தீரமான பதிவுக்கு எங்கள் வாழ்த்துக்கள். தொடருங்கள். பத்திரிகையாள நாதரிகளின் முகங்களை கிழியுங்கள். கலைஞர், ஜாபரையெல்லாம் விட பத்திரிகையாளர்கள்தான் இந்த சமூகத்தில் மோசமானவர்கள். எத்தகைய கீழ்த்தரமான செயலையும் செய்து, பிழைப்பார்கள். காசு என்றால், யாரையும் காட்டியும் கொடுப்பார்கள்… ….ம் கொடுப்பார்கள். இத்தகைய ஈனப் பிறவிகளை சமுதாயத்தில் நடமாட விடாதீர்கள். நீங்கள் தோலுரிக்கும் நாளுக்காக காத்திருக்கிறோம். அடிச்சு நொறுக்குங்க. முகமுடியை கிழிங்க. வாழ்த்துக்கள்.

  23. Anand says:

    கட்டுரை பிரமாதம். ஆனால் இவை முதல்வர் பார்வைக்கு செல்ல வேண்டுமே? பிரபாகரன் படம் இருப்பதற்கு நான் சந்தோசபடுகிறேன். நன்றி

  24. ஆதவனி says:

    //ஒரு தீய சக்தியை பற்றி இன்னொரு தீய சக்தியிடம் புகார் கூறுவது சரி என்று எனக்கு படவில்லை.// தோழரே மிகவும் கவனமாக இருங்கள். பெரிய திருடனைப் பற்றி எழுதி விட்டீர்கள். ஆட்டோ வரப்போகிறது (இப்பெல்லாம் சுமோதான் வரும்). கிண்டல் பண்ண வில்லை. உண்மையாக சொல்கிறேன் – கவனமாக இருங்கள்

  25. மிகவும் துணிச்சலான பதிவு. மலைக்க வைக்கும் ஆதாரங்களுடன் தாங்கள் விளக்கியதற்கு மிக்க நன்றி.
    ஆனால் கருணாநிதியைப் பற்றிக் குறிப்பிடும் வரிகள் (“ஈழத் தமிழர்களுக்காக தங்கள் உடலை வருத்தி, அனைத்துக் கட்சிக் கூட்டங்களும், கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்டமும், தள்ளாத வயதில் உண்ணாத விரதமும் நடத்திக் கொண்டிருக்கையில்”) கொச்சையாக இருக்கிறது. தவிர்த்திருக்கலாம். நன்றி.

  26. Anonymous says:

    இவ்வளவு ஊழலும் கலைஞருக்குத் தெரியாமலா நடந்தது ????

    உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    தன் இனத்தின் மீது மனிதாபிமானம் இல்லாதவருக்கெல்லாம் எதற்கு காவல் துறையில் உயர் பதவி.

  27. vasan says:

    அப்ப‌ப்பா, எவ்வ‌ள‌வு நுணுக்க‌மான‌,
    என்னென்ன‌வோ விவ‌ர‌ங்க‌ள்.
    எல்லாமே புதிய‌,ம‌க்க‌ள் அறியாத‌ அரிய‌ செய்திக‌ள்.
    தாங்க‌ள் க‌ட‌ந்த‌ ப‌திவில் எழுதிய‌து போல‌
    ம‌ற்ற‌ ப‌த்திரிகைக‌ள் ஏன் குப்பை செய்திக‌ளை மட்டும்
    எழுதுகின்ற‌ன‌? அவ‌ர்க‌ள் இதை அறிய‌வில்லையா?
    விலை போகிறார்க‌ளா? அல்ல‌து விவ‌ர‌ அறிவு அவ்வ‌ள‌வு தானா?
    நாம் இந்த‌ போலி ப‌த்திரிக்கைக‌ளை புற‌ம் த‌ள்ள‌ வேண்டும்.
    ஜாப‌ரால்IPS கலைஞ‌ருக்கே தெரியாம‌ல்
    இத்த‌னை கால‌ம் இவ்வ‌ள‌வு செய்திருக்க‌ முடியும்
    என்று நீங்க‌ள் முழுமையாய் நினைக்கிறீர்க‌ளா?

  28. Abumubeen says:

    Keep it UP?
    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை

    சரி……..இங்கே பிரபா படம் எதுக்கு?

  29. Abumubeen says:

    Keep it up சரி……..இங்கே பிரபா படம் எதுக்கு?

  30. நெத்தியடி!!!!! ஆனா இவ்ளோ ஆதாரம் குடுத்தாலும் இங்க நடவடிக்கை ஒன்னும் இருக்காதுன்னு நம்பலாம்…….. தோழர் சவுக்கு அவர்களுக்கு அணைத்து கேரளா வாழ் உண்மை தமிழர்கள் சார்பாக அதிரி புதிரி வாழ்த்துக்கள்

  31. Kumar says:

    தினமலர்,தினமணி, ஹிந்து போன்ற பாப்பார பத்திரிகைகள் செய்ய தவறியாவைகளை நீங்கள் செய்கிறீர்கள்….வாழ்த்துகள்

  32. Anonymous says:

    இனியன் said.. is 10000% True be careful my dear Friend

  33. DHANA says:

    இவ்வளவு கேவலமான மனுசப்பிறவி கூட இருக்க முடியுமா….???

  34. துணிச்சலான பதிவு! மானமும் வீரமும் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு தங்களுடைய பதிவு சிறந்த எடுத்துக்காட்டு.

  35. Anbusivam says:

    I am extremely proud of you. I am sure all the young people of this nation are already pissed off with these useless, power & money thirsty politicians. I am sure all of us have to make ourselves ready for another Freedom Movement in this country. Otherwise nothing can save this great nation.

  36. Anonymous says:

    பிரபாகரன் படத்தை நீக்கினால் பெரும்பான்மையோரின் ஆதரவு சவுக்குக்கு கிடைக்கும்

  37. Anonymous says:

    mika arumaiyana pathivu…valththukkal

  38. நண்பரே…. உங்கள் தொடர்புகள் மூலம் இப்பதிவை முதல்வரின் நேரடிப்பார்வைக்கு கொண்டு செல்ல முயற்ச்சியுங்கள். (முதல்வரே இப்பதிவை படிக்க வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. எனினும்..)

    ஆதாரங்களின் சுரங்கமாக இருப்பீர்கள் போல….தலைவணங்குகிறேன்.

  39. Anonymous says:

    //நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக தங்கள் உடலை வருத்தி, அனைத்துக் கட்சிக் கூட்டங்களும், கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்டமும், தள்ளாத வயதில் உண்ணாத விரதமும் நடத்திக் கொண்டிருக்கையில்//

    I cant accept this lines!!!

  40. Anonymous says:

    சவுக்கு அவர்களுக்கு,

    சின்ன திருடனை பெரிய திருடனிடம் காட்டி கொடுக்கிறிர்கள்… பார்ப்போம், பெரிய திருடனுக்கு கோவம் வருகிறதா என்று…

  41. Anonymous says:

    Jaffer seit oru mullamari thaan. Adharkaga ulaga maga thirudan kitta poi justice edhiparkalama??

  42. R.Ulages says:

    இளையோர்களின் மனக்குமுறலை உங்கள் எழுத்துக்களின் வழியாக வெளிப்படுத்துகிறீர்கள்.

  43. VEL says:

    சரி……..இங்கே பிரபா படம் எதுக்கு?

  44. இனியன் says:

    உங்கள் துணிச்சலை மெச்சுகிறேன், மிக கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது ,
    ஒரு தீய சக்தியை பற்றி இன்னொரு தீய சக்தியிடம் புகார் கூறுவது சரி என்று எனக்கு படவில்லை…இருந்தாலும் பொறுத்து இருந்து பார்போம்…
    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி….

  45. karthee says:

    இதை கேக்குரப்பொவே வயிறு எரியுதய்யா…250 ரத்த உறைகளை பிறருக்கு பயன் படுத்தவாவது செய்திருக்கலாம்…நாம் தமிழர் இயக்க நண்பர்களே கேட்டுக்கங்கப்பா..ஜாபார் சேட் போல இன துரோகிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூரத்தில் இருக்கிற ராஜபக்செவையும் ,கருணாவையும் திட்டிக் கொண்டிருக்கிறோம்..இத்தனை பேரை கொன்ற பாவம் சும்மா விடுமா?அல்லா தான் கண் திறக்கனும்…

  46. karthee says:

    இதை கேக்குரப்பொவே வயிறு எரியுதய்யா…250 ரத உறைகளை பிறருக்கு பயன் படுத்தவாவது செய்திருக்கலாம்…நாம் தமிழர் இயக்க நண்பர்களே கேட்டுக்கங்கப்பா..ஜாபார் சேட் போல இன துரோகிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூரத்தில் இருக்கிற ராஜபக்செவையும் ,கருணாவையும் திட்டிக் கொண்டிருக்கிறோம்..இதனை பேரை கொன்ற பாவம் சும்மா விடுமா?அல்லா தான் கண் திறக்கனும்..

  47. Anonymous says:

    well.but savukku need to bring out WHAT he did,WHEN he did,WHERE he did against EALA TAMILS in tamilnadu.can you do?

  48. Keep it UP?
    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை

  49. உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்.
    ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.