சிறையில் சவுக்கு… ….

You may also like...

82 Responses

  1. அன்பு ச​கோதர​ரே,

    உங்கள் துணிவுக்கு முதல் வணக்கம்.

    ​​கேள்வி கேட்கப்பயந்து மண்புழு​போல் வாழம் இந்த கூட்டத்தில் இது​போல் ஒரு அபூர்வ மனிதர் தாங்கள்

    ​பொய்வழக்கில் எங்கள் குடும்பத்திற்கும் சி​றைஅனுபவம் உண்டு… இ​தை உணர்ந்தால் தான் மனவலி புரியும்

    தாங்களுக்கு ​நேர்ந்த இன்னல்க​ளை உரமாக்கி ​மேலும் வாழ ​உயர வாழ்த்துகின்​றேன்..

    //முதலில் அனைத்து ஆடைகளையும் களைந்து ஜட்டியோடு நிற்க வேண்டும். //

    இது​போலத்தான் எனது தம்பி​யையும் ​பொய்வரதட்சi​ணை வழக்கில் இ​ணைத்து ​கைது ​செய்து புழல் சி​றையில் அ​டைத்தார்கள்… இந்த சம்பவததி​னை ​சொல்லி கதறி அழுதான்..

    //ஜெயில் மொழியில் வழக்குகள் ஐந்து வகையாக பிரிக்கப் படும். முதலில் பவுடர் கேசு. (போதைப் பொருள் வழக்கு) மட்டை கேசு (கொலை வழக்கு) சண்டை கேசு (சாதாரண அடிதடி. சவுக்கு வழக்கைப் போல) கஞ்சா கேசு (கஞ்சா கடத்திய வழக்கு) ராபரி கேசு (திருட்டு வழக்கு) என்று பிரிக்கப் படும்//

    இப்​பொழுது புதிதாக dowry case ம் இ​ணைக்கபட்டிருக்கின்றது இந்த list ல்

    //அவனுக்கு வந்திருந்த திண்பண்டங்களை உண்ணும் படி வற்புறுத்தினான்//

    சக ​கைதிகளில் அன்பும் அரவ​ணைப்பும் நம்​மை ​​​நெகிழ​வைக்கும்… குள்ளநரிகளுக்கு மத்தியில் இது​போல் மனித​நேயம் மிக்க மாந்தர்கள்.. ஆ​கையால்தான் அவர்கள் சி​றையில்.
    எனது தம்பி​யைம் இது​போல் சக ​கைதிகள் அவர்களு​டைய ​சொந்த தம்பி ​போல் பார்த்துக்​கொண்டார்கள்

  2. Anonymous says:

    Excelleant We all are With u. Please Do Submit Evidence to Court or Daily New Papers So that Total Tamil Nadu Know about these Fellows.
    Kindly Plz all readers Should help and Support Our Great Savukku.

  3. வாழ்த்துக்கள் !
    தொடருங்கள் !

  4. tamil says:

    tamilin tharamanavazhthukkal ini tamilnadu unpakkam

  5. Anonymous says:

    iyya savukku umathu thiriyam parthu mirandupoiullen

  6. Anonymous says:

    நண்பர் சவுக்கு அவர்களுக்கு வணக்கம். நான் ஏற்கெனவே ஒரு முக்கியமான பதிவை உங்களுக்கு அனுப்பி இருந்தேன். அது உங்களை அடைந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், பின்னூட்டங்களில் அது இல்லை. என்னைப் பொறுத்த வரையில் உங்கள் தைரியம் மெச்சக் கூடியது. ஆனால், உங்கள் எழுத்து ஏற்புடையது அல்ல. அதில் தனிப்பட்ட வன்மம் இருப்பதாகவே உணருகிறேன். அதை எழுத்தாளர் ஞாநியும் சொல்லியிருக்கிறார். குமுதம் இதழில் தான் ஓ பக்கங்கள் எழுதாமல் போனதற்கான காரணத்தை விவரித்து ஜவஹர் பழனியப்பனுக்கு எழுதியிருக்கும் கடிதத்திலும் அதனை தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். அதனால், எழுத்தை எழுத்தாக எழுதுங்கள். அதுதான் எல்லோருக்கும் பிடிக்கும். மற்றபடி, உங்கள் தைரியம் நேர்மை ஆகியவற்றை நாங்கள் மதிக்கிறோம்.
    ஜாப்ர் சேட் என்கிற கேடுகெட்ட மனிதன் அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்ப்பது போல டெலிபோன் டேப்பிங் செய்வது குறித்து சமீபத்தில் அதிர்ச்சியான ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டு அப்படியே ஆடிப் போய்விட்டேன். தமிழகத்தின் பிரபலமான பத்திரிகையாளர்கள் அவ்வளவு பேரின் போன்களை ஒட்டுக் கேட்கும் ஜாபர் சேட்டுக்கு, நேர்மையான பத்திரிகையாளர்களைக் கண்டால் பிடிக்காதாம். அப்படியொரு நேர்மையாளராக இருந்த பத்திரிகையாளரை பல்வேறு வகைகளிலும் தன்வயப்படுத்த முயன்று தோற்றுப் போய்விட்டாராம். எச்சல் பொறுக்கியாக இல்லாத அந்த பத்திரிகையாளரை ஒழிக்க திட்டம் தீட்டினாராம் ஜாபர் சேட். அதற்காக அந்த பத்திரிகையாளர் பேசிய பல்வேறு பேச்சுக்களையும் அங்கே இங்கே என்று ஒட்டுப் போட்டு, அதை ஒரு சி.டி-யில் பதிவு செய்து, குறிப்பிட்ட அந்த பத்திரிகையாளரின் அடிவருடியாக இருந்த(முருகன் பெயரைக் கொண்டவராம். நேரம் வரும்போது நடந்த எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்தலாம்!)ஒரு நிருபரிடம் தன்னால் தயாரிக்கப்பட்ட சி.டி-யை கொடுத்தாராம். அதனை அவரும் தன்னுடைய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் கொடுத்து, போட்டுப் பார்க்கச் சொன்னாராம். அதில் நிர்வாக இயக்குநர் குறித்தே அந்த பத்திரிகையாளர் விமர்சிப்பது போல பதிவு இருந்ததாம். இயற்கையில், அந்த பத்திரிகையாளர் அப்படி செய்பவர் இல்லையாம். ஒட்டு வேலை மூலம் அப்படி செய்திருப்பது புரியாமல், அந்த நிர்வாக இயக்குநர் குறிப்பிட்ட அந்த பத்திரிகையாளர் மீது கோபமாகி, அவரை பணியை விட்டு நீக்கி விட்டாராம். இது புரியாமல், அந்த பத்திரிகையாளரும் இன்று வரையில், எதற்காக தான் நீக்கப்பட்டோம் என்பதே தெரியாமல் புலம்பி வருகிறாராம். அ.தி.மு.க-வில்தான் இப்படி மார்பிங் படங்கள் மூலமாக ஆட்களை காலி பண்ணுவார்கள். ஆனால், இங்கே இந்த சகுனி ஜாபர் சேட்… சகுணி ஆட்டம் ஆடி, தன்னை மதிக்காத ஒரு நேர்மையாள பத்திரிகையாளனை பலிகடாவாக்கி இருக்கிறார். இப்படி நிறைய பேரின் சோற்றில் மண் அள்ளிப் போடுவதையே வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கும் ஜாபர் சேட்டின் அயோக்கியத்தனம் இன்னும் யார் யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறதோ? தமிழகத்தின் மிகப் பெரிய வில்லன் யார் என்றால், அது ஜாபர் சேட்தான் போல. கருணாநிதியே இவரைக் கண்டு பயந்து கொண்டிருக்க நிலை வந்துவிடும் போல. …ம், பணியை இழந்த அந்த பத்திரிகையாளர் பணியாற்றிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரின் செல்போனையும், லேண்ட்லைனையும் இந்த ஜாபர் சேட் பதிவு பண்ணிக் கொண்டுதான் இருக்கிறாராம். தேவையானால், அவருக்கும் ஒட்டு வேலை செய்து, அவரை கருணாநிதியோடும் எதிரியாக்கி விடுவார். அதுதான் நடப்பதாகவும் சொல்கிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும், தகப்பன் வினை பிள்ளையைச் சேரும் என்றெல்லாம் பழமொழி சொல்வார்கள். ஜாபர் சேட் செய்யும் வினை, அவரை கேட்டால் பரவாயில்லை. அவருடைய மகளைக் கேட்டுவிடக் கூடாது. அதுதான் எங்களுக்கெல்லாம் கவலை. காரணம், அவர் ஜாபர் சேட்டுக்கு பிள்ளையாகப் பிறந்ததைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யாதவர். ஜாபர் சேட் அவர்களே, இனியாவது உங்கள் போக்கை மாற்றுங்கள். அது உங்கள் பிள்ளையை பழிவாங்கிவிடப் போகிறது. திருந்துங்கள். இல்லைத் திருத்தப்படுவீர்கள். நீங்கள் கல்லடி படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  7. Anonymous says:

    and one more thing.. its a request.. Please try to keep MR.Prabaharan’s photo in small size as it is giving wrong impression among officials ! we hope u consider this point !!

    JAIHIND !!

  8. Anonymous says:

    dharumi’s questions are significant and valuable.but your explanations are not upto reliability.some “personal interest and expectations” are alive and obvious in the underveins of your articles.

    one thing is true and acceptable.that is,the police should not have arrested you.they did injustice to the freedom and ethics of journalism.your two or three days experience in puzhal jail is well said in your article.your arrest is really condemnable and your biased and jealous target is also deplorable.

    i know you wont publish this comment in your blog.because you are that much “genuine and honest”!?.

  9. உங்களுக்காவது தைரியமும், முதுகெலும்பும் இருக்கிறதே… பாராட்டுக்கள் தோழர்.

  10. Anonymous says:

    விகடனுக்கு நன்றி …

  11. Anonymous says:

    தமிழ்

  12. Krishna says:

    நீங்கள் கைது செய்யப்பட்டது பற்றி செய்தியில் படிக்கும் போது தான் உங்கள் பதிவை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. Keep Doing the good work! we are here to support you. I will be follower of your site from today. Definitely this has enhanced your Reach!! Thanks to The government.

  13. உங்களின் உறுதியான செயல்பாட்டிற்கு.,
    ஆதரவும்,அன்பும்,வந்தனங்களும் சங்கர்.

  14. உங்கள் உறுதிக்கு என் வந்தனங்கள் சவுக்கு தோழரே

  15. இனியன் says:

    சவுக்கு நண்பரே நீங்கள் தந்த பதில்கள் எல்லாம் ஏற்றுகொள்ளும் அளவிற்கு இருகின்றன , மிக்க நன்றி….
    உங்கள் சேவை தொடர என்றும் இறைவனை பிரத்திகிறோம்……..முடிந்த அளவிற்கு நண்பர்களிடம் சவுக்கை பற்றி தெரிவிக்கிறோம்…

  16. Anonymous says:

    Iyya Sowkkku,

    Long live your Courage and your Fight against Corruption.

    All the Best
    Murugan , Mysuru

  17. Anonymous says:

    சத்தியமே வெல்லும்.

  18. Devendran says:

    தாங்கள் மேற்கோள் காட்டிய பாரதியின் பாட்டை போல, பயப்படாமல் மென்மேலும் உங்கள் பணியை தொடருங்கள்.

    உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

    Devendrakural

  19. Kushubku kovilkattiya tamizh-inatil piranthavan says:

    I really missed this blog so far.
    Really daring – “Darumathin vazhuvu thannai soothu kavum darumam marupadiyum vellum”

  20. Anonymous says:

    தர்மம்தன்னை சூது கவ்வும்
    தர்மம் மறுபடியும் வெல்லும்….

    என்ற முன்னோர் சொல்லுக்கேற்ப தாங்கள் மீண்டிருக்கிறீர்கள். இன்றைக்குத் தமிழ் மீடியா எப்படியிருக்கிறது என்று ஆளுவோர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. அந்நியன் படத்தில் காட்டிய மாதிரியான ப்ளாக்குகள் மாவட்டந்தோறும் தோற்றுவிக்கப்பட வேண்டும். அவற்றில் அம்மாவட்டத்தில் இருக்கும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றி ஆதாரங்களுடன் விலாவாரியாக வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். நாட்டைச் சீர்திருத்த முடியும். இதைச் செய்ய இன்னொரு தலைவன் இனிமேல் பிறந்து வரப்போவதில்லை. அப்படியே வருகின்ற தலைவர்களும் எவ்வளவு முதலீடு செய்கிறோம், எவ்வளவு திரும்ப எடுக்கலாம் என்றுதானே வருகிறார்கள்.

  21. Anonymous says:

    Nanbarey unga thalatha thinamum paarthu/padithu kondu irukeran. ungal sayvai thodara valthukkal… naan yhaoo chatting ponen enraal angu ellorukkum url kodeppan. ennal mudintha siru udhavi…

    ungal pani thodara valthukkal.

    rajesh

  22. வாழ்த்துக்கள். தொடர்ந்து போராடுங்கள்.

  23. Ungal dairiyathukku parattugal.
    Thodarungal ungal muyarchiyai.

  24. வாழ்த்துக்கள் நண்பரே…..தங்கள் சேவை எல்லா தளங்களிலும் தொடரட்டும். எங்களுடைய கரம் உங்களோடு எப்பொழுதும் கோர்த்து இருக்கும்.

    சத்தியமே வெல்லும்.

  25. Muthal muraiyaaga ungal blog paarkinren..Ungalukku vazhthukkal savukku… Bharaithyaarai neril paarkum unarvu erpaduginrathu.. Ungal thaaikku vanakkangal..

  26. அன்பு நண்பர் தருமி அவர்களே. உங்கள் கேள்விகளுக்கான பதில் இதோ.
    1. சவுக்கு சமர்ப்பிக்கும் ஆதாரங்களுக்கான நம்பகத்தன்மைக்கான சான்று, சம்பந்தப்பட்டவர்களின் அமைதியிலிருந்தும், ஆதாரத்தை வெளியிட்டவர் மேல் பொய் வழக்கு போட்டதிலிருந்தும் தெரியும்.

    2. குறிப்பிட்ட சிலரை தொடர்ந்து குறி வைக்க காரணம் இருக்கிறது. இன்று தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான அவலங்களுக்கு, இந்த குறிப்பிட்ட சிலர் காரணமாக இருப்பதாலேயே, இவர்கள் தொடர்ந்து குறி வைக்கப் படுகிறார்கள். இவர்கள் லஞ்சம் வாங்கி சம்பாதிப்பதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால், பொய்யாக என்கவுண்ட்டர் என்ப பெயரில் கொலை செய்வதை எப்படி மன்னிக்க முடியும் ? இன்று ரவுடியை போலி என்கவுண்டரில் கொலை செய்பவர்கள், நாளை சவுக்கையோ, வேறு ஒரு மனித உரிமை ஆர்வலரையோ இதே போல தீர்த்தக் கட்ட மாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி ? மேலும், வரக்கூடிய நாட்களில் வரும் பதிவுகளில், ஏன் இவர்கள் குறி வைக்கப் படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

    3. எழுத்துக்களில் அவசரம் இருப்பதாக சவுக்கு கருதவில்லை. நிதானமாக வந்த செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகே பதிவேற்றப் படுகிறது. ஒவ்வொரு செய்தியும், பல்வேறு தளங்களில் விசாரித்து அதன் உண்மைத் தன்மை பரிசோதிக்கப் பட்ட பிறகே பதிவேற்றப் படுகிறது. விசாரிக்காமல், மேசையில் அமர்ந்து கொண்டு வாய்க்கு வந்ததை எழுத, சவுக்கு ஒன்றும் நக்கீரன் அல்லவே ?

    4. முதல் கைதுக்கு பின்தான் பதிவுலக நடவடிக்கைகள் தொடங்கப் பட்டது என்பது உண்மையே. அது வரை பதிவுலகத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதும், தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று தெரியாமல் இருந்ததும், வெளி உலகத் தொடர்புகள் இப்போது போல் இல்லாமல் இருந்ததும் தான் காரணம். இதற்கு முன்பாகவே, 2006ம் ஆண்டு முதல், சவுக்கு சவுக்காக உருவாகும் முன்பே ஊழல்களை வெளிக் கொணர நடவடிக்கை எடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. இது பற்றி மேலும் தகவல் பெற, கூடுதல் டிஜிபிக்கள் கே.ராதாகிருஷ்ணன், நரேந்தர் பால் சிங், டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை தொடர்பு கொண்டால், சவுக்கை கெட்ட வார்த்தையில் திட்டுவதை வைத்து, நீங்கள் சவுக்கின் நடவடிக்கைகளை எடை போடலாம். அண்ணா பல்கலை கழகத்தின் 2007ம் ஆண்டுக்கான மலைவாழ் வகுப்பினருக்கான கட் ஆப் மதிப்பெண் 224 ஆக இருந்த போது, 188 மதிப்பெண் பெற்ற ராதாகிருஷ்ணனின் மகன் அரசு கோட்டாவில் லஞ்சமான சீட் பெற்ற விவகாரத்தை 2 ஆண்டு உழைப்பிற்குப் பின் ஆதாரத்தோடு வெளியிட்டது யார் என்று ராதாகிருஷ்ணனையே கேளுங்கள்.

    5. தனிப்பட்ட முறையில் அந்த நபர்களோடு, எவ்வித விருப்பு வெறுப்பும் இல்லை என்பதை சவுக்கு உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் இந்த நபர்கள் புரியும் அட்டூழியம் சகித்துக் கொள்ள முடியாத நிலையை எட்டியதனாலேயே சவுக்கு இவர்கள் மீது சுழல்கிறது.

  27. ambalavanan says:

    சவுக்கு உங்களது தாய்க்கு எனது முதல் வணக்கம் அவர்களின் திருவடிகளில்.
    டாட்டீ பாய்ஸ் , திருடர்களின் கட்டுப்பாட்டில் ,
    திருட்டுத்தனம் அதில் பக்தி ,பண்ணாடைகள் ,மாங்குணிப்பாண்டியர்கள் . நீ இருடி .ஸ்கிரிப்ட்
    ரைட்டர் எல்லாமே முத்து முத்தான உண்மையான வார்த்தைகள் .
    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களூம்

  28. Anonymous says:

    சவுக்கு நண்பரே, நண்பர் தருமி கேட்டிருக்கும் கேள்விக்ள் நியாயமானவையாகத்தான் இருக்கின்றன. அவைகளுக்கு தாங்களிடம் நியாயமாகவும் ஆணித்தரமாகவும் பதில் இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. அதனை உடனடியாக கொடுத்தீர்களானால், நாங்களும் படித்துவிட்டு சந்தோஷப்படுவோம். எங்களைப் பொறுத்தவரையில் சவுக்கு சும்மா சுழலாது. அதே நேரம் நியாயமாகவும் நேர்மையாகவும் சுழலும் என்பதை நூறு சதவீதம் நம்புகிறோம். தருமி போன்றவர்கள் எழுப்பும் கேள்விகளில் கொஞ்சம் கரடுமுரடு இருந்தால், நீங்கள் அதனை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உங்கள் மனம் வருந்தும்படியாக இருந்தால், அதற்காக எங்களுடைய மன்னிப்பையும் கோருகிறோம்.

    சவீதா,

    சவூதி அரேபியா.

  29. தோழர்.இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் சிறை அனுபவம் எழுத இன்னும் சுவாரசியமான தகவல் கெடச்சிருக்கும்.

  30. Anonymous says:

    Eentra Pozhudhinum Perithuvakkum Thanmahanai
    Sandron Ena Kettathaai.

    – Unakaha Thudikkum Thamizh Ithayangal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress