ஜாபர் சேட் ரொம்ப நல்லவர்……

You may also like...

54 Responses

  1. உண்மையிலேயே சவுக்கடி….

    இன்றைய கருங்காலி காவல் துரைகளை புரட்டி போட்டுவிட்டீர் போங்க, துணை இருப்பேன் சவுக்கிற்கு

  2. Guru says:

    சவுக்கின் நேர்மைக்கு ஒரு சல்யூட். ஊழல்களை அப்பட்டமாக ஆதரங்களுடன் வெளிக்கொண்டு வருகிறீர்கள். எங்க புல் சப்போர்ட்டும் சவுக்குக்கு தான்.

  3. THOTTA says:

    savukku sir, samooga poruppu ullavargalukku adi mel adi vizum podhuthan veeru kondu ezuvargal…enbadhu unmaithan polum. unga padhivai padikkum podhu appadithan thondrugirathu. THOTTA.

  4. Ravi says:

    REAL SALUTE COMRADE!!! THANKS FOR UR RESPONSIBILITY… U ARE AN ESSENTIAL NEED..
    WE LOVE YOU SAVUKKU…

  5. Anonymous says:

    Maanbumigu Savuku !

    Naangal seiya ninaipadhai neengal seigireergal !!! Ungalluku yenadhu panivaana vanakangal !!

    Tamizhan.

  6. D'SOUZA says:

    policemen too are government servants like every others working in various departments why are they very unhuman?.they treat every body as criminals in police stations.they should be relieved of their weapons. it should be given at very needy occasions.every station should have cctv and get monitored by a independent body.in a democratic country no man should fear another man because of caste, religion, money, muscle or power(dr.ambedhkar).enabling that should be the aim of police and law.no citizen should feel sad for his birth in india.WE ARE WITH YOU BROTHER KEEP GOING

  7. Anonymous says:

    ரொம்பத்தான் அலட்டிக்கொள்கிறீர்கள். இங்கே பாருங்கள் ஹிந்துக்களின் நாயகன், பயங்கரவாதிகளின் சிம்மசொப்பனம், நேர்மையின் சின்னம், எதிர்கால பிரதமர், குஜராத்தில் நீதிபதிகளுக்கு ஸ்பெஷல் அலாட்மெண்ட்டாம். அவர்களும் வாங்கிக்கொண்டுவிட்டார்களாம். நீங்கள் சேட்டையும் கர்மவீரரையும் காய்ச்சிக்கொண்டிருக்கிறீர்கள்.
    http://news.rediff.com/report/2010/jul/26/exclusive-amit-shah-gave-prime-plots-to-judges.htm

  8. Anonymous says:

    இந்த பன்னாடையெல்லாம் வேண்டாமே. அச்சு ஊடகங்களின் தரத்திற்கு வரவேண்டிய தருணம், பிடிக்கிறதோ இல்லையோ. நம் உள்ளடக்கத்தைக் கண்டே அடுத்தவர் மிரளவேண்டும், கடுஞ்சொற்கள் தேவையில்லை.

  9. D'SOUZA says:

    savukku you are really great you have shown us the power of individual. let your boldness make every reader a savukku.be above caste religion and politics.by the way dont hesitate to identify good and honest people.please inform us about umashanker i.a.s.

  10. Kalai says:

    really appreciate your work!!! keep going..
    Really happy to see a single man fighting against big dons, let us show the power of new generation..

    god bless u…

  11. பின்னிப் பெடல் எடுங்கள் நண்பரே!உங்கள் சிறப்பான பணி தொடர என் வாழ்த்துக்கள்.

  12. rouse says:

    மிக கவனமாக செயல்படவூம் -உங்கள் தைரியதிற்கு வாழ்த்துக்கள் !!!

    -த சேகர்

  13. Anonymous says:

    Hats off to you, Sir,
    We are proud of You. Please continue your service to this society.

  14. முகம்மது says:

    ஊழலை ஒழிக்கிறேன் பேர்வழி என்று நீங்களும் அதில் மூழ்கிவிடாதீர்கள். கடைசி வரை உறுதியுடன் நில்லுங்கள். உங்களுக்கு லட்சோப லட்ச மக்கள் உறுதுணையாக இருப்பர்

  15. உண்மையா சார்

  16. raja says:

    தொடர்ந்து ஊழலை அம்பலப்படுத்துங்கள்..உங்களுக்கு, எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு

  17. ஊழலுக்கு எதிரான அயராத போராட்டத்திற்கு வாழ்த்துகள்.

    உங்களின் மன உறுதிக்கும், இந்த கேடுகெட்ட ஊழலை நேர்மையான முறையில் அம்பலப்படுத்திய துணிவிற்கும் தலைவணங்குகிறேன்.

    தொடரட்டும் அறப்போராட்டம்.

  18. ஆதவன் says:

    வாழ்த்துக்கள் சவுக்கு.

    தாரை தப்பட்டைகள் டார் டாராக கிழியும் வரை அடியுங்கள் !! வாழ்த்துக்கள்

  19. raj says:

    ethirpugal mattumey nammai endrum palapaduthum,oodagangal matum unnai kandu othungi poirunthal unnai en pondror arinthu irukka mudinthathu,unnmayai sollungal ethirppu perugattum ulagamey (savukkai)ariyattum

  20. Anonymous says:

    தில்லுன்னா இது தான் சார் தில்லு!!! இப்பதான் சார் சவுக்கை பற்றி தெரிஞ்சுது.அருமை சார்.வாழ்த்துக்கள்.

  21. Anonymous says:

    எழுத்தர் மற்றும் பதிவர் சவுக்கு சங்கர் விடுதலை .
    Saturday, 24 July 2010 04:46

    http://www.dinaithal.com/tamilnadu/15474-2010-07-24-04-52-21

    சவுக்கு விடுதலையாகிவிட்டாரா. தயவு செய்து தெரியப்படுத்தவும்.

  22. தைரியத்திற்கும் , தொடர்ந்த போராட்டத்திற்கும் வாழ்த்துக்கள்..

    நானெல்லாம் வலைப்பதிவை பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தி கொண்டிருக்கையில் சமூக பொறுப்புடனும் எதற்கும் பயப்படாமலும் இயங்கும் உங்களை எப்பிடி பாராட்ட என்றே தெரியலை..

    உங்கள் தைரியத்தை வியக்கிறேன்..

  23. Anonymous says:

    Vazhthugal.

  24. Anonymous says:

    Dear Sir,
    Some suggestion
    You require more publicity in fight against corruption. So if possible replace big image of Prabhakaran by small image so that the site is not overlooked as an LTTE propoganda site.
    Please send the evidence to other political leaders in opposition so that they can raise issues in the assemebly and also in public meetings
    Have interview with political leaders on the scam you have unearthed and publish it in the website

    Also popularize the website by putting the link in the readers comments column of dinamalar and dinamani,thatstamil etc
    Best of luck
    It is a long battele but you need to win

  25. தலை வணங்குகிறேன்

  26. Anonymous says:

    yeli yellam pulinu solra koottam ivangalukku yellam yenna theriyum ,,unga yeli yettanai porgalam kandavar, unmayana poralinal thoppai yean nirai masa karpini pola??

  27. வாழ்த்துகள் தோழரே!!!உங்களுடைய தைரியத்திற்கு எனது சல்யூட்

  28. Ambrose says:

    WELL DONE SAVUKKU !!! We are with YOU …

  29. Anonymous says:

    சகோதரா…என்ன சொல்லுறதுன்னே தெரியலடா. நல்லா இரு. நீ துணிச்சக்காரன்!

  30. உங்களுடைய தைரியத்திற்கு எனது சல்யூட் சவுக்கு..!

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை..!

    இன்கம்டாக்ஸ் என்றொரு டிபார்ட்மெண்ட் இருக்கிறதா? இல்லையா? என்பதும் எழுப்பப்பட வேண்டிய கேள்வி..!

    நரிக்கு நாட்டாமை கிடைத்தால் கெடைக்கு எட்டு ஆடு கேட்கும் என்பார்கள்.. அது இதுதான்..!

    வாழ்க அரசியல்வியாதிகள்..! வாழ்க திராவிடம்..! வளர்க அவர்களது மக்கள் நலத் தொண்டு..!

  31. well done and hard work really appreciate your publish we all with you

  32. sm says:

    ஒரு சாதாரண போலீஸ்காரர் கூட பிரச்சினை என்றாலே அந்த பொதுஜனத்தை திட்டமிட்டு உண்டு இல்லை என ஆக்கி விடுவார்கள்.. நீங்கள் மாநிலத்தின் வல்லமை மிக்க உளவுத்தலைவரையே இத்தனை ஆதாரங்களுடன் .. அடேயப்பா.. படிக்கும்போதே பிரமிப்பாகவும்.. உங்களை நினைத்து சற்று பயமாகவும் உள்ளது..ஆனால் நல்லவர்களை கடவுள் காப்பாற்றுவார்..வாழ்த்துக்கள்

  33. Anonymous says:

    நல்ல கட்டுரை

  34. :))

    மீண்டும் தளத்தில் இயங்க ஆரம்பித்தது மகிழ்வாய் உள்ளது… வாழ்த்துகள் தோழரே..

  35. ரொம்ப வெளிப்படையான பதிவுகள். அதுவும் விலாசத்துடன். பார்த்து வீட்டுக்கு ஆ்ட்டோ வந்துவிடப் போகுது

  36. Nesa says:

    Savukku,
    I am a firm believer in god.I do not know whether you believe in almighty or not,But I sincerely pray that you are blessed for your wonderful contribution against corruption at high places.

  37. தமிழ்மூடன் says:

    யோவ்!!நான் கேட்டுக்கீரேன்(ம்)மன்சன் தானா நீயு?நெஜமாலுமே நீ மன்சன் தாம்ப்பா!!இன்னாதெகிரியம்.அதாங்காட்டியும் என்க்கு தில் இல்லன்னு நீ நென்ச்சுரக்கூடாது.உம்பொறகாண்டி நின்னு கூவுன்னேன்னு வச்சிக்கோ நாடே நடுங்கிரும்.இத்தப் பட்ச்சதிலெ எனிக்கி ஒர் டவுட்டு ராசா!!இந்த ரெவிடிப்பசனுங்கோ நாங்கொ திருந்திகினோம் எங்கல டுமிக்கிறாத அப்பிடினு சொன்னா,அத்தைக்கேட்டுக்கினு போலிசு விட்டுரோனும்னு பத்திரிக்கையில போடுவானுங்கோ.ஆனா இந்த கவுண்டர்ல நம்ப போலிசி போட்றதில ஒரு அரிசியல் இர்க்குனு என்க்கு தெர்யும்.சேரா சேரான்னு தலை நகரத்தையெ கலக்குனவரு மட்டும் இந்த லிஸ்ட்ல இர்க்காதுபா?!! ஏன்னா அவுரு சத்தியகீர்த்திபா. அத்தமாரி நம்ப மருத டவுன்ல டி.எஸ்.பி யா இருந்த சோலை முத்தையாவும் அவரு மகனும் ஒரு ரெவிடிய எரிச்சு சமூக சேவ செங்சதுக்கு இன்னும் அவ்ர தொளாவிட்டே இர்க்குதுபா.அவிங்கலுக்கும் நம்ப ஜாபர் அண்ணாச்சி மூல்யமா ஒரு அவார்டு குட்த்துடுபா.இன்னா நாஞ்சொல்ரது.ரெவிடியாப் பொரந்தாலும் மேல்சாதியா பொரக்கனும்யோவ்

  38. கலக்கல் …
    தொடர்ந்து ஊழலை அம்பலப்படுத்துங்கள்..உங்களுக்கு, எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு..

  39. அடேங்கப்பா! சவுக்கின் விளாசல் தொடரும், சவுக்குக்கு ஏதட தடை என்கிற அளவுக்கு அடுத்த விளாசல்.இவ்வளவு அநியாயம் செய்யும் இந்த காலிகள் அரசு எந்திரத்தை இயக்குபவர்கள் என்றால்…..!விளங்குமா நாடு?

  40. singam says:

    WELL DONE SAVUKKU.WE R FROM QATAR.IF U WANT ANY FINANCIAL HELP FOR THIS HARD WORK PLZ MAIL TO US.

  41. Anonymous says:

    அடிச்ச கைபுள்ளைக்கே இவ்வளவு காயம்னா….

    ச்சீ… வண்டில மோதுன சங்கருக்கே ஜாமீனில் வரமுடியாத கேசுன்னா, இவ்வளவு ஊழல் பண்ணுனவங்கள கலைஞர் சும்மா விடுவாருன்னு நெனச்சே????

  42. சமூகசேவை செய்யலாம்னு பார்த்தா, விடமாட்டீங்க போலிருக்கே மிஸ்டர் சவுக்கு.

  43. என்னை தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்ப பட்டுள்ளது.9047507665 அர்ஜென்ட்.

  44. சவுக்கின் கைதுக்கு குவிந்த ஆதரவுகளும், அன்பு உள்ளங்களும் சவுக்கை நெகிழ வைக்கின்றன. சவுக்கின் கைதுக்கு சவுக்கின் பதில் என்ன என்பதே இந்தப் பதிவு. கைது குறித்தும், நடந்தது என்ன என்பது குறித்தும், விரிவான பதிவு, ஓரிரு நாட்களில். கண்ணுக்குத் தெரியாத பலர் காட்டும் இந்த அன்பை பெற சவுக்கு என்ன தவம் செய்திருக்க வேண்டும் ?

    ஊழல் செய்யும் உயர் அதிகாரிகள் பற்றி, தகவல் அறிந்தவர்கள், தங்கள் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை மின்னஞ்சல் மூலமாகவோ, தபால் மூலமாகவோ, அனுப்பலாம். தகவல் அனுப்பும் நபர்கள் பற்றிய விபரங்கள் மிக மிக ரகசியமாக வைக்கப் படும். ஆகையால், தயவு செய்து, காவல்துறையிலும், இதர துறைகளிலும், பத்திரிக்கை துறைகளிலும், இன்னும் கொஞ்சம் நேர்மை உணர்ச்சியை வைத்திருக்கும் அன்பர்கள், ஊழல் நபர்களைப் பற்றிய ஆதாரங்களை எங்களுக்கு அனுப்புங்கள். சவுக்கை சேர்ந்து சுழற்றுவோம்.

    தமிழக மக்கள் உரிமைக் கழகம்
    எண் 5, 4வது தளம், சுங்குராமன் தெரு,
    சென்னை. 600 001
    மின்னஞ்சல் jayajayakanthan@gmail.com

  45. உங்கள் தளத்தை சமீபத்தில் கேள்விப்பட்டு வந்தேன். செமையாக உள்ளது

  46. Anonymous says:

    savukku, well done.you be carefully.this is hard work, but this is not enough.u need to do day to date updates.god bless you. god with you.

  47. அடேங்கப்பா…. புள்ளி விபரத்துல விஜயகாந்த் தோத்துருவாரு போலயே!
    பாராட்டுக்கள் சார்.

  48. shabi says:

    UNGAL IYALBANA NADAIYILEYEA ELUTHUNGAL

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.