உடைக்கப் படும் நான்காவது தூண்….

You may also like...

10 Responses

 1. நீங்க ஏன் ஒரு அரசியல் பத்திரிக்கை ஆரம்பிக்க கூடாது..?

 2. இந்த மனங்கேட்ட கருணாநிதி தமிழத்தின் சாபக்கேடு, இவருக்கு பதிலாக ஒரு குரங்கு தமிழக முதல்வராக இருந்திருந்தால் தமிழருக்கு நல்லது நடந்திருக்கும். இந்த தமிழின துரோகி செய்வது பாசிசத்தின் உச்சகட்டம். சவுக்கின் பணி தொடர எனது ஆதரவும் வாழ்த்துகளும்.

 3. Pattabi says:

  மாற்று என்ற ஒன்று இல்லாதவரை, கலைங்கரின் ஆட்சிக்கு ஆபத்தில்லை. கருணா நிதி ஜெயலலிதா இல்லாத மாற்று கட்சிகளை மக்கள் மதிக்கும் வரை இந்த தமிழ் மக்களுக்கு இந்த ஆப்பு தேவைதான்.

  இலங்கையில் தமிழர் செத்து விழுத்த பொழுது கால டி.வி கிடைத்த ச்னதூஷத்தில் மீனவர்கள் கலைங்கரின் காலை நக்கினார்கள் இன்று இலங்கை கடல் படை ஆப்பு அடிக்கும் பொழுதும் அதே கலர் தொலைகாட்சி பெட்டியில் படம் பார்த்து ரசிக்கவும்

 4. karthee says:

  இந்த சாரங்கனதான் சமீபத்திய விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சிக்கு கூட்டு வந்த்ருந்தாங்க..ரெம்ப நல்லவர்னு நெனச்சு ஏமாந்திட்டேன் போல

 5. Anonymous says:

  savukku sir, andru nadandha sambavangalai,pathrigaiyalargalaleye veligonara mudiyathadhe periya avamanam.saarangan mannippu ketta karanathai padhivu seitha ungalukku ennudaya parattukkal……………thotta.

 6. tamil blog says:

  நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது, இந்த சம்பவங்களுக்கெல்லாம் வேர், கருணாநிதியின் பாசிசப் போக்கேயன்றி வேறு அல்ல.ஃஃ

  எய்தவன் இருக்க அம்பை நொந்து பயன் என்ன?

 7. vasan says:

  ந‌க்கீர‌ன் இத‌ழ், செல்வி ஜெய‌ல‌லிதாவை
  ஹிட்ல‌ராக‌ மாஃர்பிங் செய்து போட்ட‌ கோப‌த்தால்,
  கோபால் ப‌ச்சை ஜீப்பில் போகும் போது
  கைதுன்னு எழுதுன‌ நீங்க‌ இப‌ப‌
  செந்த‌மிழ‌றிஞ‌ரை ஹிட்ல‌ராக்கிட்டிங்க‌.
  என்ன‌வாகுமோ?

 8. arasan says:

  arumaiyana thokuppu karuna patithal tharkolai seithukolvar karunavin maranathirkku savukkuthan kaaranam

 9. நான்காவது தூணுக்கு எதுக்கு சார் வக்காலத்து வாங்கணும். அவர்கள் பண்ணுகிற வேலைக்கு கிடைக்கிற பரிசு சரி தான்.

 10. Anonymous says:

  welldone savukku.here you writdown only only 1 percent.expect more more from you.keep continue.god bless you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress