பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் போலிப் பாதிரியை மன்னியும்.

You may also like...

15 Responses

 1. Anonymous says:

  பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் போலிப் பாதிரியை மன்னியும். = thalaipai marravum.
  Pitha Paralogathil mattum irrupavar allaa….
  So change the Title as the following,
  பிதாவே, இந்தப் போலிப் பாதிரியை மன்னியும்

 2. Anonymous says:

  “சவுக்கடி மரண அடி” இவரை மிரட்டு வெண்டும் என்று புதிதாக ஒரு Blog உருவாக்கி மிரட்டுகிறாய். உண்மை சிலருக்கு வலிக்கத்தான் செய்கிறது.

  சவுக்கின் பணி தொடர எமது வாழ்த்துக்கள்.

 3. Anonymous says:

  tamilnattin rasbudeen gasper mugathiraiyai kilithatharku paaraattukal. jakkirathaiyaka irungal. kanja, heroine case pottu viduvarkal.

 4. நீங்கள் ஊழல் செய்து நல்லவர்கள் போர்வையில் மறைந்திருக்கும் புல்லுருவிகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேப் போல் நேர்மையுடன் லஞ்சம் தவிர்த்து எளிமையாக வாழும் அதிகாரிகளைப் பற்றியும் எழுதினால் நன்றாக இருக்கும்.

 5. Anonymous says:

  Rubbish comments about Jagath Kaspar. Radio Veritas is a Catholic radio station under the order of The Holy See.

 6. Anonymous says:

  savukadi maranadi is stupid ,who cant accept the reality. people commuting in luxury car cannot feel the pain of the our ones suffering in rameshwaram for long years….for them it is NEWS

 7. Anonymous says:

  “சவுக்கடி மரண அடி” இவரை மிரட்டு வெண்டும் என்று புதிதாக ஒரு Blog உருவாக்கி மிரட்டுகிறாய். உண்மை சிலருக்கு வலிக்கத்தான் செய்கிறது.

  சவுக்கின் பணி தொடர எமது வாழ்த்துக்கள்.

 8. சவுக்கு….!! நீ யார்? உனக்கு இத்தனை கோபம் ஆகுமோ? இப்படி சவடால் பேசி வீணாய்ப்போன, மற்றோரை வீணடித்துக்கொண்டிருக்கும் கோபக்கார முட்டாள்களில் நீயும் ஒருவன் போலும். கஸ்பரின் பின்புலம் பற்றி பேசுமுன் உன் முன்புலத்தை காட்டினால் உன்னை ஆணென்று ஒத்துக்கொள்ள முடியும். பேருந்தில் பயணிக்கும் போது வாந்தி எடுப்பது போல் இங்கே நீ சொற்களால் வாந்தி எடுத்திருப்பது உனது காழ்ப்புணர்ச்சியை தான் காட்டுகிறது. சற்றேனும் அறிவுடன் செயல்படு….!!

  சென்னை சங்கமம் மூலமாக தமிழ் மையம் ஆற்றிய பணியால் தமிழ் கலைகளுக்கு புத்துணர்வு கிடைத்தது….நீ குறை சொல்வதை தவிர என்ன உருப்படியாக செய்துவிட்டாய்? முதலில் இந்த கோணல் புத்தியை நேராக்கு…!!

  திருக்குறள் இசை பற்றி சொல்லியிருக்கிறாய்….உனக்கு அப்படி புதுமையாக திருக்குறளை இசையாக்குகின்ற ஆக்கப்பூர்வமான புத்தி இருந்ததா? நீ தான் கோணல் புத்திக்காரன் ஆயிற்றே….முதலில் பாராட்டும் கலையை கற்றுக்கொள். அப்புறம் தான் ஒருவன் குறை சொல்லும் தகுதியைப் பெறுகிறான்.

  தமிழருக்கு முன்னேற்றம் என்றால் அது பொருளாதார வலிமையை பெற்றால் தான் நடக்கும். ஏகலைவன் கூறுவது போன்ற புரட்சி எல்லாம் இங்கே வெட்டியாய் முழங்கும் வாய்ச்சவடால் வீரர்களின் கனவில் தான் நடக்கும். இந்த உண்மையை நீ முதலில் புரிந்துக்கொள்.

  என்னமோ மென்பொருள் பத்தி நீ சொல்லியிருக்கே? அது என்ன மென்பொருள்? அந்த பேரை சொன்னால், நீ சொல்வது என்னனு பாக்கலாம்…..நீ தான் வாந்தி எடுத்திருக்கியே… அதுலே என்ன இருக்கப்போகுது….நாத்தம் தான் அடிக்குது…!!

  பித்து பிடித்தவன் போல் இன்னொன்றையும் கேட்டுத் தொலைத்திருக்கிறே….”சொகுசு காரில் வருபவன், ஈழத் தமிழருக்காக தெருவில் இறங்குவானா?” ஏன், காரில் வருபவனுக்கு தமிழுணர்வு இருக்கக்கூடாதா? தமிழன் எல்லோரும் பிச்சைக்காரனாய் உனக்கு வலம் வர வேண்டுமா? உன்னுடைய கிறுக்கு புத்தியை என்னவென்று சொல்வது…..இப்போது புரிகிறதா…..உன்னை மாதிரி ஒன்றுமில்லாத பரதேசிகளின் கையில் தமிழ் தேசியம் மாட்டிக்கொண்டு முச்சுமுட்டிக்கொண்டு திணறுவதை….

  அன்பர்களே…..இந்த வாய்வீரர் கூடம் நிறைய நாம் பார்த்தாகி விட்டது…..Lets act now…not talk…!!

 9. /////// ராஜவம்சம் said…
  இவ்வளவு ஆதாரம் வைத்துள்ள நீங்கள் ஏன் இவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கவில்லை////////

  என்ன செய்வது நண்பரே, சவுக்குவிடம் வெறும் ஆதாரங்களும் உண்மையும்தான் உள்ளது. ஆனால் ஜெகத் உள்ளிட்ட, சவுக்கு அம்பலப்படுத்தும் கனவான்களிடம் பணம், பதவி, அரசியல், சட்டம், நீதி அனைத்தும் உள்ளது.

  அதாவது திருடர்களின் கைகளில்தான் சாவியே இருக்கிறது.

  சட்டம், நீதி இவை உண்மையின் ஆதாரங்களின் அடிப்படையிலே செயல்படுகின்றன என்று இன்னமும் நாம் நம்பிக்கொண்டிருந்தால், நாம் மூடர்களாவோம். சட்டத்தின் ஆட்சியும் நீதிமன்றங்களின் புனிதமும் விஜய்காந்த், அர்ஜுன் காட்டும் பயாஸ்கோப்புகளில் மட்டுமே சாத்தியம். நம்மைப்போன்ற சாதாரணர்களுக்கு அவை காததூரம்.

  அயோக்கியர்களாலும், திருடர்களாலும், சமூகவிரோதிகளாலும் ஆளப்படும் இந்த நிர்வாகக் கட்டமைப்பைத் தகர்த்து, மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும். நீதிமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் நாடகத்தை, வெட்டவெளியில் இலட்சக்கணக்கான மக்கள் முன் வைத்து விசாரனை செய்ய வேண்டும். உண்மையான மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும்.

  ஆனால், அதற்கொரு புரட்சி வேண்டும்! அத்தகையதொரு புரட்சியை நோக்கி கரம் கோர்த்து களம் காணுவோம், வாருங்கள் தோழர்களே!!

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

 10. arul says:

  you can take action against him

 11. Anonymous says:

  LTTE its self was a criminal organization, if Gaspar was part of it he will naturally adopt that character. Two late to worry about it. World wide LTTEs are stealing money from the Tamil and Gaspar is stealing money in India

 12. இவ்வளவு ஆதாரம் வைத்துள்ள நீங்கள் ஏன் இவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கவில்லை.

 13. Anonymous says:

  Your work in collecting so much info is to be appreciated. More so for your courage to expose such people.

  Please do continue

 14. தொடர்க உங்கள் சேவை …

 15. நம்ப கூடாதவர்களை நம்பியதன் மிக பெரும் விளைவு – புலிகளின் தோல்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress