பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல். காட்டுமிராண்டிகளின் காலம்.

You may also like...

8 Responses

 1. jben1962 says:

  The way you have supported Pazha Karuppiah shows that you are not a rationalist journalist. It also shows your inneer soft corner towards AIADMK and Jeya which is hidden in youir subconcious mind. You have some issue with Jafar Sait (may be as he is a muslim), after all you are a Hindu. You may have some issues with Saidai Duraisamy (may be you might have been affected personally by him). That is why you spit venom on individuals. There are lot of Jaalras for you also. You are not a saint or Genius to talk and write about others. We just read your article and laugh and still continue with our ideological decisions based on our thinking process and decide which way to vote in the upcoming parliament elections.

 2. கருப்பையாவை பத்தி முழுசா கொன்சம் சொல்லுங்களேன்! இவ்வளவு பேசும் ஒரு ஆள், ஒன்று திருடனாய் இருப்பான் (அ) முன்னாள் திருடனாய் இருப்பான்
  -முரசொலி

 3. Anonymous says:

  பழ.கருப்பையா ஒன்றும் நடுநிலை விமர்சகர் அல்ல.அவர் அதிமுகவின் விசுவாசி,நிர்வாகிகளில் ஒருவர்.ஒரு நடுநிலை விமர்சகர் தாக்கபட்டால் அவருக்காக சவுக்கு வருதபடலாம்.அடுத்து ஜெயா ஆட்சியில் அடிபட்டதற்கு சேர்த்து எதாவது பதவி வாங்கி விட்டு போகிறார்.இதற்காக சவுக்கு ரொம்ப கவலைப்படுவது தேவையற்றது. …………….எனினும் எனது கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்…இனியவன்

 4. vasan says:

  ஒத்தூவுது ம‌ட்டுமே, க‌லைஞ‌ருக்கு இனிமையாய்,
  ஜால்ரா ச்த்த‌ங்க‌ள் ர‌ம்மிய‌மாய்,
  எதிர்ப்பாட்டு காதுக‌ளில், நர‌ச‌மாய்.
  தாக்கு, அடி, அழி.
  அய்ய‌ன் சொல்லிய‌ ‘இடிப்பாரையில்லா ஏமரா ம‌ன்ன‌ன்’
  800 ஆண்டுக‌ள் வாழ்க‌……..

 5. பழ.கருப்பையா ஒன்றும் நடுநிலை விமர்சகர் அல்ல.அவர் அதிமுகவின் விசுவாசி,நிர்வாகிகளில் ஒருவர்.ஒரு நடுநிலை விமர்சகர் தாக்கபட்டால் அவருக்காக சவுக்கு வருதபடலாம்.அடுத்து ஜெயா ஆட்சியில் அடிபட்டதற்கு சேர்த்து எதாவது பதவி வாங்கி விட்டு போகிறார்.இதற்காக சவுக்கு ரொம்ப கவலைப்படுவது தேவையற்றது.

 6. Anonymous says:

  kollaikootta kumbalidam niyayathai edhirparkka mudiyuma savukku sir……thotta.

 7. அவரது கட்டுரைகள் சொரணை அற்றவர்களையும் கோபம் கொள்ள வைக்க கூடிய ஆணித்தரமான கருத்துகளை உடையது..நன்றி

 8. //அவர் வீட்டை சேதப்படுத்தி, காரை உடைத்து, பெண்களை தாக்கி, அவருக்கும் காயம் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது//

  என்ன அநியாயம் இது ? …. 🙁
  என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress