ஏழைப் பங்காளர் டி.சுதர்சனம்.

You may also like...

11 Responses

 1. ரவூப் says:

  சவுக்கு சவுக்குதான்.

 2. Anonymous says:

  எல்லாத்துக்கும் மேலாக இந்த சுர்தர்சனம் ஒரு நாயுடு சாதி வெறியன் .ஆனாலும் சாதி வெறித்தனத்தை வெளியே காட்டி கொள்ளாமல் நாசுக்காக நடக்கும் மனிதர் . நாயுடுகள் என்று வந்து விட்டால் கட்சி பாகுபாடு எல்லாம் பார்ப்பது இல்லை ஆட்சியாளர்கள் மாறும்போது சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சியில் உள்ள நாயுடு பிரமுகர்களின் துணையோடு ஆட்சியாளர்களிடம் நெருங்குவதில் பெரிய கில்லாடி. அதுனால நாயுடுகளிடையே கட்சி வேறுபாடுகளை கடந்து இவருக்கு அபிமானிகள் உண்டு. நாயுடு தொழிலதிபர்களின் தொழில் அபிவிருத்திக்ககா எந்த விதமான பிராடுகளையும் செய்ய துணிந்தவர். ஆந்திராவில் காங்கிரசின் எதிரி கட்சயொயான தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவோடு ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் மிகுந்த நெருக்கம் உண்டு . விசிய காந்தின் அரசியல் வளர்ச்சிக்கு டெல்லி காங்கிரஸ் மேலிடத்தொடு தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் திமுகா வால் விசியகாந்தோட கட்சிக்கோ தொழிலுக்கோ எந்த வித பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டி கலைஞரிடம் பரிந்து பேசுவதில் இவருக்கும் ஆர்காட்டாருக்கும் சம அளவில் உண்டு

 3. Anonymous says:

  பரம ஏழைகளான எம்.எல்.ஏ.க்களுக்கு நிலம் வழங்குவதுதானே நல்லதுதானே. ஆனா ஓரு டவுட்டு. நிலத்தை அவுங்க தொகுதியில் வழங்காமல் சென்னை கொடுக்கிறார்களே. அது எதுக்குனுதான் புரியலை.

 4. Anonymous says:

  I salute Savukku for the whiplash.Congress is responsible for the ills of the country and all congressmen are now crorepatis.
  DMK is king in Tamilnadu in this respect.Even though AIADMK was also corrupt we can assume they have learnt the lesson.For the sake of liberating Tamilnadu AIADMK,LEFT,VIJAYKANTH,MDMK alliance is must. Also we have to liberate Tamil Media which does not talk about one lakh crore spectrum scam

 5. Abdul says:

  இனிமேல் சவுக்கின் எழுத்துகளை அலுவலகத்தில் இருந்து கொண்டு படிக்கவே கூடாது என்று முடிவெடுத்து விட்டேன். காரணம், >>”அப்போது மோதிக் கொண்ட கோஷ்டிகள் விட்ட “குத்து“ ஒன்று சுதர்சனம் நெஞ்சில் விழுகிறது”<< என்று படித்த உடனேயே என்னையும் அறியாமல் ஹாஹ்ஹாஹாஹ்ஹாஹாஹ் என்று என்னால் அடக்கவே முடியாமல் மிகமிக சப்தமாக சிரித்து விட்டேன். ஒட்டு மொத்த அலுவலக ஊழியர்களும் என்னை வேடிக்கை பார்த்து, அவர்கள் அனைவரும் சிரித்து விட்டார்கள். என் சிரிப்பிற்கு காரணம் கேட்டார்கள், என்னால் சொல்லவே முடியாமல் என் சிரிப்பு இன்னமும் தொடர்கிறது… ஹாஹ்ஹா ஹாஹ்ஹா ஹாஹ்…. (Abdul Rahman – Dubai)

 6. vasan says:

  மர‌ண‌த்திற்குப்பின் ஒருவ‌ன் புக‌ழ் எச்ச‌த்தால் அறிய‌ப்படும்
  என்றார் வ‌ள்ளுவ‌ர். இவ‌ர்க‌ள், பாவ‌ம், உங்க‌ள் ‘ஏச்சினால்’ அறிய‌ப்ப‌டும்.

 7. அன்பு நண்பர் தோட்டா அவர்களே…. இப்போது பேசாமல் எப்போது பேசுவது ? சுதர்சனத்தின் அடுத்த ஆண்டு நினைவு நாளன்றா ? சுதர்சனத்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்து வந்திருக்கும் இரங்கல் செய்தியை பார்த்தீர்களா ?

 8. இது மேட்டர்..

  இறந்தவர்களை தியாகியாக்க ஒரு கூட்டமே இருக்கு பாஸ்.

  நாட்டின் பாதுகாப்பை மதிக்காம..அதுல ஊழல் பண்ணின ராஜீவ் காந்திய..மக்கள் தியாகி ஆக்கலையா?

  அவர் பண்ணிய துரோகங்கள்..ஊழல்களை எல்லாம் அவரோடவே எரிச்சுட்டாங்க..

 9. ananth says:

  நான் கூட அவர் உண்மையிலேயே ஏழை என்று நினைத்து விட்டேன். காமராஜர் காலத்தில்தான் மந்திரியாக இருந்தவர் ஏழையாகவே வாழ்ந்து இறந்தார் என்று படித்திருக்கிறேன். இப்போதெல்லாம் வெறும் வார்டு உறுப்பினராக இருப்பவர்களே பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. வெறும் சட்டமன்ற உறுப்பினரான இவரே இப்படியென்றால் அமைச்சர்கள், மற்றும் முதல்வர்? கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு சொத்துகள் இருக்கும்.

 10. Anonymous says:

  SAVUKKU SIR, NEENGA EZHUDHIYADHIL ONDRUM THAPPILLAI ENDRALUM,IVVALAVU VIRAIVANA VIMARSANAM THEVAIYA? PADHIVU THEVAITHAN.AVASARAPADA VENDAM…….THOTTA.

 11. karrupu says:

  சுதர்சனத்தின் உயிர் பிரிந்தாலும், செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் அமங்கலமான இந்தச் செய்தி வெளியானால், மாநாட்டின் சிறப்பு கெட்டு விடுமல்லவா ? இதனால், இறந்த செய்தியை வெளியே சொல்லாமல்

  அரசியல்வாதி மணிவண்ணன், இதே வேலையை ஒரு திரைப்படத்தில் செய்வார். அது இப்போ உண்மையாயிடுச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress