கர்ம வீரர்…

You may also like...

18 Responses

  1. Anonymous says:

    Unmayileya naan unga Fan aagivitten

  2. Anonymous says:

    கோவையில் நடந்த மாநாட்டில் ஓசை காளிதாசனூடன் ஒன்றாக காமராஜ் இருந்தாக சொல்லப்படுகிறது. ஓசை காளிதாசன் டில்லியில் ஆ.ராசா மற்றும் சிலரை பார்க்கச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் கவனிக்கவும்.

  3. வணக்கம் . . .
    அருமையான புலனாய்வு படைப்பு . . .
    வாழ்த்துகள்….

    ஆனால்…………
    யார் இந்த காமராஜ் என்று அறிமுகப்படுத்துவதற்கு,
    அவர் வகுப்போ, இனமோ, மதமோ தேவையில்லையே !!
    அதனால் நீங்கள் கூற வருவது என்ன ??
    மீண்டும் பிற்போக்கான சிந்தனைக்களுக்கே செல்கிறோம் என்கிற கவலை எனக்கு.
    எனக்கான தங்கள் நேரத்திற்கு நன்றி …

    ~ தமிழ் சிறுவன் ~

  4. Anonymous says:

    Really happy to see your articles. But Please be careful..Ungal sevai melum melum thevai.

  5. Anonymous says:

    சத்தியமாக மிக்க சந்தோசமாக இருக்கு சவுக்கு…!!!! தில்லான ஆம்பள நீ….!!!

  6. Anonymous says:

    no neutrality in ur article.totally prejudiced story with personal grudge.

  7. Anonymous says:

    it is a prejudiced story,it seems.please follow at least some ethics of journalism.dont use and defame caste names.it will lead to unwanted and unnecessary things.ur intension to bring out “shaddy area and shaddy things” to light is good and appreciatable.but for that u should be very neutral while criticising people.above all,better to focus on issues,not on persons and their personal life.it wont be decent and diplomatic.many of ur articles lose their values only because they were penned with personal grudges.dont use unparliamentary words in articles.

  8. Anonymous says:

    savukku is having a very good intension to bring out scoup news.it is appreciatable.but for that,there is no need to show personal grudges on good people like Nakkheeran Gopal,Kamaraj and others.then please avoid using and defaming caste(s) of particular person(s).it will lead to unwanted happenings unnecessatily.in some areas u r violating ethics of journalism.u should be neutral when u indulge in criticism.but it is not followed in some areas,it seems.it is very obvious that out of sheer perrsonal grudge and prejudice only many article were penned by savukku.so please focus on issues not on persons and personal life.

  9. Anonymous says:

    innum Eluthu vibacharikalin atuluyankal varuma?

  10. karrupu says:

    சவுக்கு said…
    முந்தயை பதிவுக்கு ஒரு நண்பர், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தலைப்பில் போட்டுக் கொள்கிறார்கள் என்று பின்னூட்டம் இட்டுள்ளார். நம் யாருக்கம் இல்லாத இந்த நெற்றிக்கண் நக்கீரனுக்கு எதற்குத் தெரியுமா ? அடுத்தவர் பெட்ரூமில் எட்டிப் பார்த்து பல சரோஜோதேவி கதைகளை உருவாக்குவதற்கு

    உண்மை. ஆனால் இங்கே நக்கீரன் கோபாலனை பற்றி ஒன்றுமில்லையே. கருமவீரன் காமராஜ் தான் எல்லாவற்றுக்கும் காரணமா.

  11. Anonymous says:

    Very Good. You are doing a nice job.

  12. சமூகம் இந்த மாதிரியான திருடர்களிடம்தான் அதிகமாக இழந்துள்ளது.
    பொதுவான அரசியல்வாதிகளை எளிதாக குற்றம்சாட்ட முடியம் நம்மால் இது போன்ற புல்லுருவிகளை எப்படி இனம் காண முடியும் சொல்லுங்கள்?
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்களை வெளிப்படுத்தாதவரை உங்களுக்கு நல்லது.
    நவயுக நக்கீரன் இன்று இருந்தாரேயானால் முதலில் சுட்டெரிப்பது இந்த நாதாரி கோபாலையும் தெல்லவேரி காமராஜையும்தான்.

    அதுசரி இப்போது பெரியவருக்கு கால்களில் உணர்ச்சி இல்லையாமே? உண்மையா?

  13. Anonymous says:

    தோழர்.உங்கள் ஒவ்வொரு கட்டுரையும் தகவல் சுரங்கமாக இருக்கின்றன.பெருந்தலைகலையே உருட்டி போடும் இந்த தகவல்களை எங்கிருந்துதான் எடுக்கிறீர்களோ.சவுக்கு தமிழ்நாட்டின் தெஹல்காவாக உருவெடுத்து வருகிறது….(எப்படி புது பேரு)….இனியவன்..

  14. முந்தயை பதிவுக்கு ஒரு நண்பர், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தலைப்பில் போட்டுக் கொள்கிறார்கள் என்று பின்னூட்டம் இட்டுள்ளார். நம் யாருக்கம் இல்லாத இந்த நெற்றிக்கண் நக்கீரனுக்கு எதற்குத் தெரியுமா ? அடுத்தவர் பெட்ரூமில் எட்டிப் பார்த்து பல சரோஜோதேவி கதைகளை உருவாக்குவதற்கு.

  15. நெகிழ்ந்து போனேன் அய்யா . உங்கள் பாராட்டில். நீங்கள் என்னை நண்பராகக் கருதுவது, எனக்கல்லவா பெருமை ?

  16. Anonymous says:

    சிறந்த புலனாய்வுக் கட்டுரை. பத்திரிக்கை உலக தாதாக்களை வெளியுலகிற்கு காட்டியதற்கு வாழ்த்துகள் சவுக்கு.

  17. மலைப்பாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது, உங்களைப் போன்றோரை நண்பர் என்று கூறிக்கொள்வதில். மற்ற பத்திரிகையாளர்கள் தொடமுடியாததை, தொடத்தயங்குவதை நீங்கள் அனாயாசமாக தோலுரித்துக்காட்டுகிறீர்கள். தொடர்க உங்கள் பணி.

  18. Anonymous says:

    ungal dhairiyathai paaraata vaarthaigalae ilai…….sir pls one request…..can u do an investigative report on fr.jegath casper….i would be realy grateful…because i just dunno what to believe

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.