சவுக்கின் செம்மொழி விருதுகள்.

You may also like...

10 Responses

 1. Palani says:

  //முதலாவது இடத்தை ராஜபக்சேவுக்கு அளிப்பதைவிட திருமாவுக்கும், சுபவீக்கும் பகிர்ந்தளிக்கலாம்.

  இவர்கள் இருவரில் ஒருவரைக்கூட இரண்டாமிடத்துக்கு தள்ளிவிட முடியாதபடி, இவர்களது துரோகங்கள் பக்கபலமாக இருக்கின்றன.
  //
  I agree with this.

 2. முதலாவது இடத்தை ராஜபக்சேவுக்கு அளிப்பதைவிட திருமாவுக்கும், சுபவீக்கும் பகிர்ந்தளிக்கலாம்.

  இவர்கள் இருவரில் ஒருவரைக்கூட இரண்டாமிடத்துக்கு தள்ளிவிட முடியாதபடி, இவர்களது துரோகங்கள் பக்கபலமாக இருக்கின்றன.

 3. Anonymous says:

  Good Article.I FW to many of friends in Gulf

 4. mediapaarvai says:

  செம்மொழி மாநாட்டு கீதமிங்கே, தமிழ் மரபெங்கே?
  mediapaarvai.wordpress.com

 5. ILLUMINATI says:

  //செம்மொழி மாநாட்டு அரங்கில் பத்து எறும்புகள் வருகை தந்திருக்கின்றன, மாநாட்டு அரங்கை ஈக்கள் மொய்க்கின்றன, மாநாட்டு பந்தலை நாய்கள் நக்குகின்றன//

  செம குசும்பு அய்யா உமக்கு! 🙂

 6. செம்மொழி மாநாட்டை விடுங்கள் அய்யா. இதைப் படியுங்கள். தமிழன் பெயரைச் சொல்லியே வளர்ந்து மாதம் 150 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளமாகப் பெறுவார் இருக்கும் இந்நாட்டில் இம்மக்களின் அவல நிலையைப் பாருங்கள் – http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=256336&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=நிரந்தர வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஆடு வளர்ப்பு தொழிலாளர்கள். கால்நடைகளோடு கால் நடையாக ராமநாதபுரத்திலிருந்து ஆண்டுதோறும் டெல்டாபகுதிகளுக்கு வரும் இக்கொடுமை…

 7. Anonymous says:

  kandippaga rajapakse dhaan yenadhu thervu…..

 8. நக்கீரன் காமராஜ்-க்கு நான் பரிந்துரை செய்கிறேன்…. 😛 🙂

 9. mediapaarvai says:

  அன்பரே, உங்கள் பரிந்துரையோடு ஏறத்தாழ முழுமையாகவே உடன்படுகிறேன். கருத்தியல் ரீதியாக உங்களுடன் சில விஷயங்களில் முரண்பட்டாலும், நாணயமின்மை உங்களை எவ்வளவு சுடுகிறது என்பதே என்னை நெகிழவைக்கிறது. ஒரே ஒரு திருத்தம். ஜெயகுமார் பாவம் அய்யா. நாங்களெல்லாம் சம்பள அடிமைகள். அந்நிறுவனத்தைப் பற்றி பல சொல்லவேண்டும். சொல்கிறேன்.

 10. சுந்தரராஜன் says:

  விருதுப்பட்டியலில் முக்கியமான ஒரு பெயர் விடுபட்டுள்ளது. அது…:

  திருவாளர் தமிழன்!

  நாட்டில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் தானுன்டு, தன் வேலையுண்டு என்று இருப்பார். தனது வீடடில் சில நேரங்களில் அசம்பாவிதம் நடந்தாலும் சத்தம் போட்டு அழுவது அநாகரிகம் என்று கருதி மவுனத்திலேயே துக்கத்தை தொலைத்துவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல இருப்பார்.

  சினிமாவிலும், கிரிக்கெட்டிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டு நிஜமான உலகின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு முயற்சிப்பார்.

  தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டு வரும் வேட்பாளரை செருப்பால் அடிப்பதற்கு பதில் அவர்தரும் லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டு, தனது உரிமைகளை மொத்த விலைக்கு விற்பனை செய்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress