அரசியலில் இருந்து ஓய்வு. ஸ்டாலின் திடீர் அறிவிப்பு.

You may also like...

17 Responses

  1. Anonymous says:

    சவுக்கு டிவி என்று ஒரு சேனல் ஆரம்பிக்கப்பட்டு அதில் உங்கள் எண்ணங்களை உருவகபடுத்தினால் 2020 இல்லை 2012 இலேயே குடும்ப கட்சிகள் தமிழகத்தில் இருந்து கூடாரத்தை காலி செய்ய வேண்டி வரும், உங்கள் கலாய்த்தல்கள் எல்லாம் ரொம்ப நேர்த்தியாகவும் இயல்பாகவும் உள்ளது. உங்கள் எண்ணங்களை இணையதளத்துடன் நிறுத்திடாதீங்க சின்னத்திரையில் நீங்களும் வண்ண கோலங்கள் கொண்டு வாங்க..

  2. Anonymous says:

    ninaitthuppaarthaale nadukkamaai ulladhu. Paavam yengal perappillaigal. naan ticket vaangividuven. idhaipparkkaamalaye.

  3. இதுல சிரிக்க வேண்டியது ஒன்னும் இல்ல .நடக்கப்போறது இது தான் அப்பிடின்னு நெனசுப்பாருங்க எப்பிடி சிரிப்பு வரும்.

  4. Anonymous says:

    hahahahahhahahahha

  5. ananth says:

    பின்னூட்டம் இடாவிட்டாலும் தங்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித்துதான் வருகிறேன்.

  6. தொடர்ந்து பின்னூட்டம் இட்டு ஆதரவு தரும் அன்பு நண்பர் ஆனந்த் அவர்களுக்கு நன்றிகள்.

  7. நன்றி சென்னை வாசி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
    உங்கள் பாராட்டுரை என்னை மேலும் ஊக்கப் படுத்துகிறது ஜோதிஜி. நன்றிகள் கோடி.
    நன்றி தோழர் உலவு.

  8. வணக்கம் அன்பு நண்பர் யூர்கன் அவர்களே. பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மக்களைப் பார்த்ததும், 2020ல் அல்ல 2050ல் கூட இது மாறாது என்றே தோன்றுகிறது. தாராளமய பொருளாதாரத்தின் கிளைப் பயன்கள் இதெல்லாம்.

  9. ananth says:

    இப்போதே கூட்டணி கட்சி என்றால் ஆளும் கட்சியின் ஒரு பிரிவு என்பது போல்தான் இருக்கிறது, அவர்களும் அப்படிதான் எதிர் பார்க்கிறார்கள். இந்த இரு கழகங்களுக்கும் இந்த ஒரு விஷயத்தில் ஒற்றுமை இருக்கிறது. நிற்க, நிலைமை இப்படியே போனால் நிச்சயமாக இது போல்தான் நடக்கும். தங்களுக்கும் தீர்கதரிசி என்ற பட்டம் கிடைக்கும். (இதில் உள்குத்து ஏதும் இல்லை). அந்த நேரத்தில் இதுதான் உண்மையான ஜனநாயகம் என்றும் சொல்வார்கள். வாழ்க இந்திய ஜனநாயகம்.

  10. Anonymous says:

    No information about DMDK and Vijayakanth?????:)

  11. திரைப்படத்தில் வாய்ப்பு குறைந்த நடிக நடிகையருக்கு, அரசு வேலை என்று அறிவிக்கப் படுகிறது.
    /////////

    சிறப்பாக ஏற்பாடு செய்த “கலைஞர் பாராட்டு விழாத் துறை“ அமைச்சர் தம்பி துரை முருகன் அவர்களே, துணை முதலமைச்சர் குஷ்பூ அவர்களே
    ////////////

    இப்பவே…….கண்ன கட்டுதே…

  12. சிரித்து கண்களில் தண்ணீர் வந்து புரையேறி……… அடேங்கப்பா என்னவொரு கற்பனை.

    ஆனால் இது உண்மையாகிவிடும் போலத்தான் இருக்கிறது.

  13. Anonymous says:

    excellent satire…great going…but I wouldn’t be surprised if this happens. Though I am not a fan of scionship in democratic politics…I personally feel Stalin deserves the ascent purely on merits..I don’t think anyone else in DMK is capable of taking the mantle..of course there was one but he was booted out in ’93 🙂

    Chennaivaasi

  14. தமாசு ..தமாசு …

    Sir, ஒரு கேள்வி உங்களுக்கு …..!!
    2020லுமா தமிழக மக்கள் திருந்தாம இருக்காங்க ?

  15. Anonymous says:

    This is not a Joke might become reality, who knows?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress