நோயாளியான மருத்துவர் ? பாகம் ஒன்று

You may also like...

9 Responses

 1. Thaai says:

  கடந்த கால வாக்கு உண்மைகளை மக்களிடம் மறைப்பதே அரசியல் பாதையின் கொள்கை. இதில் மருத்துவர் சரியாக தான் போகிறார்.

 2. Anonymous says:

  /// p.m.k mattum than still jaathi katchila periya levella irukkuthu.///

  neenga article full-a padichingala illaya….. aarambathulayae jathi-ya kaila edukkathathu thaan PMK innum uyiroda irukka kaaranam…. arambathulaye vettuvan kuththuvannu solli iruntha inneram PMK wikipedia-la mattum thaan irunthirukkum……

 3. Anonymous says:

  yen P.M.K vai paarthal ellarukkum erikirathu. ithu eppadi entral chee chee intha pazham pulikkum entra kathai mathirihtan.
  ella jaathi karankalum poltics pannanga. aana evanotathum inga pappu vegala. p.m.k mattum than still jaathi katchila periya levella irukkuthu. antha erichchal than vera onnum kidaiyaathu.
  karunanidhi, jayalalitha, vaiko, thiruma valvan, moopanar ellam pannatha arasiyaliya ivar pannittar.
  d.m.k , admk, congress katchi koodathan election kku election katchi maruthunga.
  ithila P.M.K mattum kurai solrathu yen.
  paakka pona north districts la DMK and ADMK M.L.A most of them are Vanniyar M.L.As thaan.

  inga vanniya ADMK, DMK, COngress katchila ellam irukkanga. ithayum meeri P.M.K has some amount of vote. appo ella vanniyarum P.M.K ke vote pottanganna enna aagum. north districts la ADMK, DMK illa congress entha kombanalum pudunga mudiyathu.

 4. maruthu says:

  வந்து விட்டான் வன்னிய ஜாதி வெறியன்,மரம் வெட்டியின் சொம்பு தூக்கி அருள்.

 5. karrupu says:

  இரண்டு கழகங்களும், பாமக வுக்கு- ஒரே ஒரு சீட்டு கொடுக்க கூட யோசிக்கும் போது, நீங்க பெருந்தன்மையோட சில இடுகைகள் ஒதுக்கியது பெரிய விஷயம். மற்றப்படி பாமகவும், பெருந்தலைவர்- கழகங்களை சொன்ன மாதிரி, “ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க தான்”… மனுஷனுக்கு பதவி ஆசை, பணத்தாசை எல்லாம் வரக்கூடாது. வந்துட்டா அசிங்கப்பட தயாரா இருக்கணும்.

 6. தேர்தல் ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு, வெற்றியும் தோல்வியும் இயல்புதான். மேலும் ஒரேஒரு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது தவிர, பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரிய வீழ்ச்சி எதுவும் இல்லை.

  தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளின் கடந்தகால தோல்வியுடன் ஒப்பிட்டால் – பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை எந்தவிதத்திலும் குறைந்துவிடவில்லை.

 7. Anonymous says:

  மெட்ராஸ் மருத்துவர்கள் என்ராலே டுபாக்கூர் பசங்க என்று போலிருக்கிறது.பாருங்க ஒரு வழுக்கை மண்டை மருத்துவர்,ஜாதி வெறியர்,மரம் வெட்டுபவர்;இன்னொரு வெளை தாடி கிழட்டு வில்லன் மருத்துவன் நக்சல் பொறிக்கி.

 8. நல்ல அலசல் சார்..
  ஒரு மனிதனை..அரசியல் எப்படி மிருகமாக்கி
  சீரழிக்கிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்..

  ”பழைய ராமாதாஸா இருந்திருந்தால்..நல்ல தலைவராக மிளிரியிருப்பார்”

 9. Anonymous says:

  தமிலிச் பட்டை இல்லையா

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.