இரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்

You may also like...

7 Responses

  1. எல்லாம் சரி, கருணாநிதி தப்பு செய்தார் என்பதற்காக, பேரறிஞர் அண்ணாவையும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையும் கொள்ள கூட்டத்தின் தலைவன் என்று சொல்வது உங்கள் நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது. இந்த லட்சனனத்தில் முப்படை வைத்து போராடிய முதல் தமிழன் பிரபாகரன் படம் வேறு தலைப்பில் போட்டு தமிழக மக்கள் உரிமை கழகம் என்று! கொஞ்சம் பார்த்து சவுக்கு, எங்கள் தமிழ் தேசிய தலைவருக்கு துரோகி என்றால் பிடிக்காது…….. அவரிடம் தப்பிய ஒரே தமிழின துரோகி முரளிதரன் என்ற கருணா மட்டுமே! நீங்களும் அந்த வரிசையில் சேர்ந்து விடாதீர்கள்………. கேட்டு பாருங்கள் தமிழன் என்றால் யார் என்று உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த எங்கள் மாவீரன் பிரபாகரனிடம்………. புரட்சி தலைவரின் புவியாண்ட திறமையை பற்றி, மக்கள் திலகத்தின் மகிமை பற்றி……… மனிகணக்கா சொல்வார்……

  2. karupaE says:

    சவுக்கு அவர்களே… உண்மைகளை இப்படி புட்டு புட்டு + சுவையோடு வைக்கிறீங்களே….
    உங்க மண்டையை புளக்கனும்!!! எங்க மண்டையை நினைச்ச குமட்டல் தான் வருது…
    நல்ல யோசிச்சு பாமரனுக்கு புரிகின்ற வகையில் எழுதுறேங்க என்பதை விட உணர்த்துறீங்க …
    அம் ரியலி அட்மிரிங் யு …

    எவ்வளவு பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும், கொள்ளைக் கூட்டத்தை விட குடும்பமே பெரிது”///
    கருணாநிதி குடும்பமே கதி குடும்பமே சரணம் என்று ஏன் இருக்கிறார்?யாராவது யோசித்தீர்களா?….அய்யா குடும்பத்திற்குள்ள தான் அவருக்கு அத்தன எதிரிகளும் துரோகிகளும்..இத கூட புரிஞ்சுக்காம அவர போயி இப்படி ஓட்டு ஓட்டு ஓட்டுறீங்களே ?! இது சரியோ ?! இது முறையோ?!அவர் ரொம்ப ஏழை அவரை இப்படி எல்லாம் நீங்க பேசபிடாது!

    உங்களை போன்றவர்கள் நிறைய உருவாகணும்…அதற்கு நீங்கள் வழிகாட்டிய எங்களுக்கு அமைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி…மதுரை தேநீர் கடை போல் உங்களை போன்றவர்கள் உருவாகணும்…தமிழ் நாடு மற்றும் இந்தியாவுக்கே அச்சுறுத்தலை உருவாக்க வேண்டும்…முதலில் காங்கிரஸ் கூண்டோடு அழிக்க வேண்டும்…கூடியவிரைவில் தமிழ்நாட்டில் மட்டுமாவது காங்கிரஸ் அழிக்க ஏதாவது செய்தாக வேண்டும்…

    வாழ்த்துக்கள் நன்றிகள் தொடருங்கள்…

  3. அண்னனுக்கு புழல்ல ரூம் ஒதுக்கியாச்சா!!!!!!!!!!
    சூப்பர்ண்னா…

  4. Anonymous says:

    “எவ்வளவு பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும், கொள்ளைக் கூட்டத்தை விட குடும்பமே பெரிது”
    இது தான் சூபரு!!!!!!!!!!!!

  5. Anonymous says:

    நன்றாக இருக்கிறது. ஒரு சின்ன மாற்றுக்கருத்து. மற்ற எல்லோருக்கும் அவர்களுடைய ஒரிஜினல் புகைப்படங்களோடு வெறும் தொப்பியை மட்டும் ஒட்டி வைத்துவிட்டு, கனிமொழிக்கு மட்டும் தலையை வேறு ஒரு (கவர்ச்சி) படத்தோடு ஒட்டி வைத்திருக்கிறீர்கள். காரணம் என்னவென்று புலப்படவில்லை. அவரது வயது, தோற்றம் ஒரு காரணம் என்றால் அதை நீங்கள் எடுத்துவிடுவதே நல்லது.

  6. MaNi says:

    கலக்கிட்டிங்க பாஸ்.

  7. Vicky says:

    Excellent!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress