கமிஷனர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு.

You may also like...

1 Response

  1. TNG says:

    அதுவும் நடக்கும், அதற்கு மேலும். நடந்துகொண்டுதானே இருக்கிறது. சம்பவங்களுக்குப் பிறகோ சட்டமன்றத்திலோ அவர்கள் பேசிய கருத்துக்களில் ஒரு துளி வருத்தமில்லையே. காவலர்களும், அதிகாரிகளும், அடிவருடிகளும் புடைசூழ, இதற்கும் மேல் பார்த்தவன் நான் என்று முண்டா தட்டுகிறார் முதல்வர். எங்கள் தலைவருக்கெதிராக கோஷமெழுப்பினால் சும்மா இருக்கமுடியுமா என்று சீறுகிறார் சட்ட அமைச்சர். அ இ அதிமுகவோ, திமுகவோ, யார் ஆண்டாலும் சாத்திரங்கள் பட்டினி கிடக்கவேண்டாம், பிணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.