நளினியால் கருணாநிதி உயிருக்கு ஆபத்து ?

You may also like...

5 Responses

  1. karrupu says:

    கேட்டதெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகள். இவரை தான் தமிழினத் தலைவன்னு சொல்லிட்டு ஒரு கும்பல் ஆடுது. சகுனிகளின் ஆட்டம் எவ்வளவு நாளைக்குனு பார்ப்போம்.

  2. த.நா.கோபாலன் says:

    சோனியாவுக்குப் பிடிக்கும், என்ன செய்தால் பிடிக்காது, ஏதாவது செய்து அவர் மனம் கோணுமோ என்ற கற்பனையிலேயே நளினியை சிறையில் வாட விட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

    நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் இதற்கெல்லாம் அவருக்கு தண்டனை கிடைக்கும் எனத்தோன்றவில்லை. முரண்பாடற்ற, சமரசமற்ற மனிதநேய அணுகுமுறையினை மக்களிடம் வலியுறுத்தும் சக்திகள் ஒன்றுபட்டால்தான் இதெல்லாம் சாத்தியம்.

  3. கருணாநிதி இத்தாலிய அடிவருடியாகி, நிறைய வருசங்கள் ஆகிவிட்டது..
    ( மனசாட்சி இறந்து பல வருடங்களாகிவிட்டன. )

  4. நிறைய யோசிக்க வைக்கும் கேள்விகள் ..
    திருட்டு பயலுவ பதில் சொல்வாங்களான்னுதான் தெரியல

  5. thalaivan says:

    வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    http://www.thalaivan.com

    Hello

    you can register in our website http://www.thalaivan.com and post your articles

    install our voting button and get more visitors

    Visit our website for more information http://www.thalaivan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress