கருணாநிதி பேசுவதை கேளுங்கள் முட்டாள்களே… …

You may also like...

14 Responses

 1. ranjan says:

  அந்த இடத்துல உங்க படத்த போடுங்க…எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவன் காலையே நக்கீட்டு இருக்கறது. நமக்கு நாமதான் தலைவர்னு சொல்ற தன்னம்பிக்கை வரனும் அதான் உரிமைக்கான முதல் படி//

  SABAASH .. SAABAASH.. These people thinks only those who support LTTE prabakaran are tamils

 2. gowtham says:

  பொறுக்கி கருணாநிதியின் குடும்பம் பல துண்டுகளாக உடைந்து சிதறி, திமுக என்ற கட்சியும் பல்வேறு துண்டுகளாக சிதறி, கண்ணீர் விட வேண்டும், விரைவில் நடக்கும். அதற்கான அறிகுறி புலப்பட ஆரம்பித்து விட்டது.கருணாநிதியின் குடும்பம் நாசமாய் போக என் சாபத்தினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 3. தமிழ்ச்செல்வன் says:

  //கருணாநிதியை திட்டி, விமர்சித்து பதிவு எழுதுவதற்கு சவுக்குக்கே சலிப்பு ஏற்பட்டாலும் என்ன செய்வது, மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லையே…//

  இதுதான் திருநெல்வேலிக்கே அல்வா என்பது…

  //கருணாநிதியின் குடும்பம் பல துண்டுகளாக உடைந்து சிதறி, திமுக என்ற கட்சியும் பல்வேறு துண்டுகளாக சிதறி, கருணாநிதி மனம் புழுங்க வேண்டும், கண்ணீர் விட வேண்டும் என்று சவுக்கு சபிக்கிறது.//

  கூடிய விரைவில் நடக்கும். அதற்கான அறிகுறி புலப்பட ஆரம்பித்து விட்டது.

 4. மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லையே…

  🙂
  ஊடகங்களுக்கு பக்கம் பக்கமாக விளம்பரங்கள் தரும் போது அவர்கள் வேறு என்ன செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியும் ? சட்டசபை திறப்பு அன்று மட்டும் நான்கு ஐந்து பக்க சிறப்பு மலர் வழங்கப்பட்டிருக்கிறது 🙁

 5. சிங் மற்றும் அன்னை வருகைக்காக , மீனவர்களையே கடலுக்கு போககூடாது என உத்தரவு
  போட்டுள்ளார்கள்..( பாதுகாப்பு பிரச்சனையாம்…)

  அவர்கள் மக்களை காப்பாற்ற பாடுபடுகிறார்களா?.. இல்லை அவர்கள் வயிற்றில் அடிக்கிறார்களா?..

 6. பொதுவாக தமிழ் மக்கள் உணர்வை தீக்குச்சிக்கு ஒப்பாக சொல்வார்கள். ஆனால் இப்பொழுது நம் உணர்வே எரிந்து போன தீக்குச்சி நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதோ? என்று நினைக்கிறேன்!
  சரியான அடி!

 7. தமிழக மக்கள் உரிமை கழகம் ன்னு பேரு வச்சிட்டு பிரபாகரன் படம் போட்ருக்கீங்க….

  அந்த இடத்துல உங்க படத்த போடுங்க…எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவன் காலையே நக்கீட்டு இருக்கறது. நமக்கு நாமதான் தலைவர்னு சொல்ற தன்னம்பிக்கை வரனும் அதான் உரிமைக்கான முதல் படி. . .

  பெரியாரை பாருங்க எவனை கட்டீட்டு அழுதாரு…அவருதான்யா சிங்கம்….யோசிங்க பாஸ்!

  சவுக்கால அடிச்ச மாதிரி இருக்கேன்னு பின்னூட்டத்த பப்ளிஷ் பண்ணாம விட்றாதீக!

 8. ananth says:

  //கருணாநிதியின் குடும்பம் பல துண்டுகளாக உடைந்து சிதறி, திமுக என்ற கட்சியும் பல்வேறு துண்டுகளாக சிதறி, கருணாநிதி மனம் புழுங்க வேண்டும், கண்ணீர் விட வேண்டும் என்று சவுக்கு சபிக்கிறது.//

  இது நடந்தாலும் தமிழக மக்களின் தலையெழுத்து ஒரேயடியாக மாறும் என்று நான் நினைக்கவில்லை. செல்வி ஜெயலலிதா வந்தாலும் இவரை விட இன்னும் எப்படி கேவலமாக நடந்து கொள்ளலாம் என்றுதான் பார்ப்பார். ஜனநாயக படுகொலை செய்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர். இருப்பினும் ஏதோ தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறீர்கள் என்பது எமக்குப் புரிகிறது.

 9. அம்மா ஆட்சியில் வாங்கின ஆப்புகளையெல்லாம் திரும்ப வாங்க வேண்டுமென நினைக்கிறீர்கள் போலும். . . .

  அடுத்து வர இருக்கும் கொடநாட்டு கொலதெய்வத்தின் ஆட்சியில் உங்கள் லட்சியங்கள் எல்லாம் ஈடேற வாழ்த்துகள். . . .

  கருனாநிதி குடும்பம் நாசமாய் போக என் சாபத்தினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 10. karrupu says:

  சவுக்குக்கு சாபங்களில் நம்பிக்கை இல்லை என்றாலும்

  அப்படி சொல்லாதீங்க. சாபம் என்பது என்ன. காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மனிதர்களின் உணர்ச்சி பிரவாகம். நிச்சயம் பழிக்கும்.

 11. சவுக்கடி இதுதானா?

 12. vasan says:

  The Common people`s 13 Mar evening was robbed by our national Leaders visit to the Opening ceremony in Chennai. At Chadikhar one person died due to OUR PM visit to the hospital. Though he apologized then, still it continues eleswhere. Were they been elected to serve us or to rule and ruin the country? Where was the law and order in Palli Palayam on 11 Mar when Mr Velusamy was murdered? where are we pushed? Back to the OLD DARK COLONIAL DYNASTY RULE !!!!!!

 13. Anonymous says:

  //கருணாநிதியின் குடும்பம் பல துண்டுகளாக உடைந்து சிதறி, திமுக என்ற கட்சியும் பல்வேறு துண்டுகளாக சிதறி, கருணாநிதி மனம் புழுங்க வேண்டும், கண்ணீர் விட வேண்டும் என்று சவுக்கு சபிக்கிறது//

  தங்கள் சாபம் பலிக்கட்டும் !

  -G

 14. yogi says:

  இப்போது உள்ள மக்கள் ஆட்சிக்கும் மன்னர் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை தேடிக்கொண்டு இருக்கின்றேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress