குழந்தைக்கு லாலிபாப். கிழவனுக்கு ?

You may also like...

10 Responses

  1. ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை …..

  2. அன்புள்ள தோழர் மேகர், தங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கு நன்றி. நேர்மை மட்டுமே சவுக்கின் பலம். இறுதி வரை, இந்த நேர்மை மட்டும் தவறாமல் வாழ வேண்டும் என்பது மட்டுமே வாழ்வின் லட்சியம். அன்பு பகிர்வுக்கு நன்றி

  3. Mehar says:

    உங்களின் கருத்துக்கள் மிகவும் நேர்மையாக இருக்கிறது. இவை அனைத்தும் உண்மை. இம்மாதிரியான வயதானவர்களின் ஆட்சி இத்துடன் முடிவதோடு அவர்களின் பேராசைகளும் பெயர் பலகைகளுக்காக உருவாகும் எண்ணங்களும் ஒழியட்டும். இனிவரும் தமிழகம் இளைனருக்காக மாற உம்மைபோன்றோரின் கருத்துக்கள் மிகவும் தேவை. வாழ்த்துக்கள்.

  4. அன்புள்ள தோழர் ஆழிமழை அவர்களே, முத்துராமன் நாகேஷ் நடித்த படத்தில் ஒரு காட்சி வரும். நாகேஷ் ரொம்ப சாதுவாய் இருப்பார். அவரை எல்லோரும் டபாய்ப்பார்கள். அவர்களை நேராக எதிர்த்துப் பேச துணிவு இல்லாத நாகேஷ், அவர்களை படமாக வரைந்து, அறையில் யாரும் இல்லாத தனிமையில் காம்பஸை எடுத்து, அந்தப் படத்தின் மேல் தன் கோபம் தணியும் வரை குத்துவார். இதற்கும், நமது பதிவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை. என்ன செய்வது ?

  5. Anand says:

    தமிழ் இனத்தை அழித்த சோனியாவுக்கு இந்த கூட்டத்தில் நல்ல மரியாதை

  6. aazhimazhai says:

    என்ன செய்வது சகோதரரே !! இது நம் கொடுமையான காலம் !!! இப்படி எழுதி நம் மனதை தேற்றிக்கொள்ள முடிகிறது தவிர நம் இயலாமையை நாமே நொந்துகொள்ள வேண்டியதுதான்

  7. இன்னொரு Award கிடைக்குமா கிடைக்காதா?

  8. கருணாநிதியின் விபரீதமான பிடிவாதத்துக்கு தமிழகம் இன்னும் என்னென்ன விலை கொடுக்க வேண்டுமோ தெரியவில்லை

  9. கிரி says:

    //புதிய சட்டமன்றத்தின் மேற்கூரை இன்னும் கட்டி முடிக்கப் படாத நிலையில், 2 கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவிட்டு, மேற்கூரையை சினிமா செட்டாக போட்டிருக்கிறார்//

    இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. இவ்வளவு அவசரமாக திறக்க வேண்டியதன் தேவை என்ன? அநியாயமாக மக்கள் பணம் வீண். இந்த நாளில் தான் திறப்பு விழா செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு தகுந்த மாதிரி வேலைகளை அமைத்து இருக்க வேண்டும். நேரம் போதவில்லை என்று இவ்வாறு அவசர தேவைக்கு இவ்வாறு செய்து இருப்பது… என்னமோ போங்க!

  10. ananth says:

    //மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தில் வாழ யாரும் முயற்சிப்பதில்லை.//

    இப்படி முயற்சித்ததெல்லாம் காமராஜர் அண்ணா காலத்தோடு போய்விட்டது. இப்போது தாங்கள் அடுத்த வரியில் சொன்னதுதான். புதிய சட்டமன்றம் கட்டியதில் தன் பெயர் வர வேண்டும் என்று நினைப்பவர் முன்னால் முதல்வரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டதில் ஆச்சரியமொன்றுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress