நித்யானந்தா… சவுக்கின் ப்ரத்யேக ஆல்பம்

You may also like...

8 Responses

 1. Arulmanickam says:

  பாவம் அவனும் ஆம்புளப் பயதானே?? பொட்டைகள் அவனைக் கெடுத்துட்டாள்கள்.

 2. KALATHUR says:

  அடங்கொய்யாலே..! இன்னுமாடா இந்த சாமி பயப்புள்ளயெ நம்பிட்டிருக்கீங்க! ஏன்டா உங்க நம்பிக்கையில மண்ணு விழுந்துமாடா இந்த நாசமாபோனவன தூக்கிபிடிச்சுட்டு பேசறீங்க!
  காலம் பதில் சொல்லுமாம்ல… போங்கடா புண்ணாக்குகளா! கண்ணுக்கு முன்னாலே கயவாலிப் பயல கண்டதுக்குப் பின்னாலும் இந்த சாமிப்பயலாலதான் பூமி சுத்துதுன்னு நம்புர உன்ன நான் என்ன சொல்ல! காமக் கூத்தாட்டத்த தவம்னு
  சொல்லி உண்மயான தவத்தை கேவலபடுத்தாதிங்கடா! அய்யோ அய்யோ! கடவுளே! இவனுங்களோட முட்டாள்தனத்துக்கும் அறியாமைக்கும் ஒரு தீர்வே இல்லியா?

 3. சுப்பு,
  சாமி என்ன ஒண்ணும் தெரியாத பாப்பாவா?
  ரஞ்சிதா கூட செக்ஸ்ல இருந்தேன்னு அவரெ ஒத்துக்கொண்டு விட்டார்

 4. Subu says:

  ஒரு காவி உடை உடுத்த சன்யாசி காம இச்சைகளுக்கு உட்படுதல், இல்லறத்தான் போல இருத்தல் தவறு..அல்லது சரியில்லாதது என்று சிலருக்கு படலாம்.

  ஆனால் முழு உணமையை கண்டறியாது முடிவுக்கு வரமுடியாது

  சாமி நித்யானந்தா செய்ததாய் சொல்லப்படும் இந்த செயல் என்று / எப்போது நடந்தது ? இன்றா? 10 வருஷம் முன்பா ? அந்த வீடியோவில் இருப்பது சாமி தானா ? மார்பிங்கா ? என்ற பல கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன

  சாமி தான் படத்தில் இருந்தார், அவர் தான் இதெல்லாம் செய்தார் என்றால், அவர் செய்தது காம இச்சைகளுக்கு உட்பட்டா, அல்லது ஒரு ஆழ்ந்த தவ நிலையில் அவர் இருந்த / அவர் உடல் நலமின்றி இருந்த போது , மாத்திரை மருந்து கொடுத்து அவரது , மயக்க நிலையில் உடலை யாராவது உபயோகப் படுத்திக்க்கிட்டாங்களான்னு தெரியெல்லை

  இன்று தமிழ்நாட்டை ஆளும் தி மு க வில் ஒருத்தரையும் கேள்வி கேட்காத சன் தொலைக்காட்சி (இவர்கள் எல்லாம் என்ன அரிச்சந்திரர்களா ? ) , தனக்கு வேண்டியவர்களுக்கு விழா எடுக்கும் கூட்டம், மிக ஆபாசமான படத்தை நம் குழந்தகள் உள்ளிட்ட எல்லோரும் பார்க்கும் வண்ணம ஒளிபரப்பியது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது சட்ட விரோதமானது.

  மெல்ல மெல்ல ஊடகங்களில் விளக்கம் கொடுத்து வருகிறார் சாமிஜீ

  காலம் பதில் சொல்லும்

  சுப்பு
  http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html

 5. நன்றி அன்பு நண்பர் யூர்கன் க்ருகியர் அவர்களே.

  நன்ளி தமிழ்மைந்தன் அவர்களே.

 6. டயலாக் எல்லாம் சூப்பர் …

 7. சாமிய பார்த்தவுடன் பரவசம் ஆயிடுது … !!

 8. சூப்பரொ சூப்பரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress