பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா

You may also like...

28 Responses

  1. சவுக்கு தமுக்கு

  2. Anonymous says:

    Super 🙂

  3. நல்ல கற்பனை ஆனால் இனி தமிழகத்தில் இவருக்கு பாராட்டுவிழா நடக்க வாய்ப்பே இல்லை என்று தோனுகிறது……………..

  4. டெண்டுல்கர் மேடை ஏறி இருந்தா, என்னை மெரட்டி தான் இந்த விழாவுக்கு கூப்பிட்டாங்கன்னு சொல்லி இருப்பாரு…!

  5. இந்த கேலி கூத்துகளுக்கு எப்போதுதான் முடிவு !

  6. Anonymous says:

    VAALIYIN KARPANAI SUPER…..THOTTA.

  7. அன்பு நண்பர் சவுக்கு அவர்களுக்கு

    நண்பன் தண்டோரா எழுதுவது. இன்று நான் இட்டுருந்த இடுகை உங்களால் சென்ற மாதமே எழுதப்பட்டது என்பதை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. எனக்கு இமெயிலில் வந்த மேட்டர் அது. கொஞ்சம் சில வரிகள் சேர்த்து இடுகையாக இட்டேன். தவிர்த்திருக்கலாம். அல்லது மின் அஞ்சலில் வந்தது என்று குறிப்பிட்டிருக்கலாம். தவறுக்கு வருந்துகிறேன்.

    நன்றி

    தண்டோரா.

  8. ——— Forwarded message ———-
    From: color xtract
    Date: 2010/3/9
    Subject: Fwd: Fw: பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா
    To: dyaankarthikeyan@gmail.com

    ———- Forwarded message ———-
    From: kurilikattil suresh
    Date: 2010/3/9
    Subject: Fw: பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா

    தவறு நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். இந்த படைப்புக்கான முழு கிரெடிட்டும் உங்களுக்கே.நன்றி..

  9. /சவுக்கு said…
    Here is the original version with pictures created by SAVUKKU on Feb 27th.
    http://www.savukku.net/2010/02/blog-post_27.html//

    திரு.சவுக்கு அவர்களே ! எனக்கு இ.மெயிலில் வந்ததை நான் கொஞ்சம் சேர்த்து எழுதி இடுகையாக இட்டிருக்கிறேன்.உங்கள இடுகையை நான் படிக்க வில்லை. நன்றி

  10. பின்னூட்டம் இட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி. நண்பர் விகடகவி சொல்வது போல, அப்படியொரு அவல நிலை என்றைக்கும் ஏற்படாது என்று நம்புகிறேன்.

  11. ஐயையோ பிற்குறிப்பிட்ட மாதிரி விழா எடுக்கப் போறாங்களே! பயமாக இருக்கிறதே!
    ஆனால் நீங்க என்ன? எழுதியும் அவர் திருந்தார். காண்டாமிருகத் தோல்.

  12. அருமை. அருமை.. அருமை…!

  13. sekarst says:

    Superrrrrrrrrrr

  14. Anonymous says:

    naan ninaiththen neengal solli vittirkal:)

  15. Anonymous says:

    what a great comedy piece. asusual.
    Though it is political issue i can’t directly vote or follow you. But i following in reader. Keep on your sakku

  16. விகடகவி says:

    வலைபதிவர் சவுக்கை தமது ஆஸ்தான அரசியல் ஆலோசகராக நியமிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி முயற்சித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் பதிவர் சவுக்கு அவர்களை கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளராகவோ அல்லது அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சராகவோ நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கழுகார், வம்பானந்தா உள்ளிட்டோர் கூறுகின்றனர்.

  17. ஜோ/Joe says:

    :)))))))))))))))))))))))

  18. “எதையும் தாங்கும் இதயம் ” விளக்கம் அருமை. பலரும் இதுபோன்ற விளக்கம் கொடுத்திருந்தாலும் இந்த பதிவுக்கு தான் பொருத்தமாக இருக்கிறது.
    கவிதைகளும் அருமை!

  19. கலக்கல்………………………..

  20. Anonymous says:

    Fantastic! It would be nice, if Vali, Vairamuthu, Rajini and Kamal get an opportunity to read this! -krishnamoorthy

  21. Anonymous says:

    உங்களுக்கு ஏன் வவுத்தெரிச்சல்?

    எதையோ பாத்து எதுவோ குரைச்சிச்சாம்!

  22. ஹைய்யோ:-))))))))))))))))))

  23. rooto says:

    சூப்பர் சகா!!! அருமை!!! பாராட்டுகள்!!!!

  24. அன்புள்ள தோழர் கவிதா மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கத்தை ஏற்படுத்துகிறது. நன்றிகள் பல.

  25. மின்னல் போல பின்னூட்டம் இட்ட அருமை நண்பர் பட்டாபட்டிக்கு மிகவும் நன்றி.

  26. கவிதா says:

    தோழர், சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. பாராட்டு விழாக்களைப்பற்றி வந்த எல்லா விமர்சனங்களைவிடவும் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். வாழ்த்துக்கள்.

  27. உண்மையா நடக்கப் போவதை முன்கூட்டியே
    தெரிவித்த சவுக்கு வாழ்க..

    ( கண்டிப்பா பண்ணுவானுக.. பாருங்க சார்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress