W.R.வரதராஜனை கொலை செய்த சிபிஎம்.

You may also like...

11 Responses

  1. L Muthuramalingam says:

    Comrade, after reading your comments, I wish to share something with u. I took much pain to contact some of CPI(M) comrades and informed them that Shri Jeyamohan has alleged that Shri N Ram is the only powercentre of TN CPI(M). So, I asked them to counter Jeyamohan either through TN Murpokku ezhuthhaalar Sangam or the Party itself. Everybody has informed me that they were very busy. Again I took printouts of Shri Jeyamohan’s pages and sent it to CPI(M) office. But they are yet to do something. So, they have washed off their hands regarding Com WRV. Instead they may be seeking routes to Poes Garden or Gopalapuram.

    Hours together, I can speak about CPI(M). Once upon a time, the CITU leaders hold public meetings about the budget proposals. They used to throw away minute details in a small platform.

    Gone are those days. But Change is the only word that will not undergo any change. Karat/Yetchuri will vanish.

  2. Dear comrade Muthuramalingam, I would like to categoriclly state that, I dont want CPI(M) to burst. On the contrary, I would like the CPM to thrive and grow than any other party. My anguish against the party is that it fails to self criticize and slowly going towards narcissistic suicide.

    I completely agree with you that only because of CPM we were able to save our public sector. When you are in the opposition your responsibility more than doubles. Now the country is facing more problems than during UPA.1. But CPM has failed to rise to the occassion due to such kind of inner party bickerings. Per se, I love the party CPM and I want it to grow. My criticism is aimed at correcting the party than banishing it.

  3. L Muthuramalingam says:

    All armchair/easy chair/A/c room intellectuals want CPI(M) to burst. No, friends, without CPI(M) can’t you feel the pinch in the prices. Our BHEL/NLC/SAIL all have been saved only by CPI(M) during the last regime. Of course, party might have erred in Com WRV. But party is great. You know what happened to Com Dange who was one of the founder of Communist Movement in India. Similar thing may happen to Karat and yetchuri also.L Muthuramalingam

  4. பின்னூட்டம் இட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி. தமிழ் மாநில சிபிஎம், வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாக காத்திருக்கிறது. விரைவில், எரிமலை வெடிக்கும் என்று நம்புகிறேன்.

  5. தோழர் உ.த வின் கருத்துக்களை வழிமொழிகிறேன்.

  6. நன்று நண்பரே..!

    உ.ரா.வரதராசன் என்றொரு நல்லதொரு தலைவரை சக தோழர்களே நயவஞ்ச சதி செய்து ஓரங்கட்டியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை வருங்காலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வரலாற்றில் நிச்சயம் எழுதப்படும்..!

  7. கட்டுரையில் தகவல்கள் நேர்த்தியாக உள்ளது.
    தொடர்ந்து எழுதுங்கள் தோழரே.

    இரா. கண்ணன்

  8. raghavan kannan says:

    “The Indian communism is already dead.The present day leaders of communism in India are only like the dead bodies decorated with flowers and imitation jewels.The decorations are the presentations and gifts from the anti people parties congress and DMK.Com.Varadarajan does not want to remain with the decorated corpses of the Indian communist leaders.Though my statement looks like vulgar. it is the truth.Long live communism.

  9. //சொல் வேறு செயல் வேறாக இல்லாமல், விவாகரத்து பெற்ற தலித் பெண்மணியை மணந்தார். //
    இப்படி சாவறதுக்கா கல்யாணம் பண்ணிங்க வரதராஜன். உங்களுக்கு பரந்த மனப்பான்மை இருக்கலாம். ஆனால் நீங்கள் யாரை மணந்தீர்களோ அவருக்கு?
    அய்யோ கடவுளே

    //சரஸ்வதி அம்மாவை எமாற்றி -//
    ஏன், ஒண்ணுமே தெரியாதவங்களா இவங்க? இன்னும் என்னனவோ தோணுது. சே, என்ன மனுஷ ஜன்மமோ இவங்கள்ளாம்.

    நேர்மை மிகு வரதராசன் அவர்களின் மறைவுக்கு…. எமது ஆழ்ந்த இரங்கல்.

  10. நேர்மை மிகு வரதராசன் அவர்களின் மறைவுக்கு…. எமது ஆழ்ந்த இரங்கல்.

  11. rouse says:

    நான் அரிந்தவரைஇல்

    தோழர் வரதராஜன் -நேர்மையானவர் -,அவர் மறைவு கட்சிககு இழப்பு.

    சரஸ்வதி அம்மாவை எமாற்றி -அவரின் -weaker mind -பயன்படுத்தி -வரதரஜனக்கு எதிராக காய் நகர்த்தி -அவரை tamilnadu cpm- தலைவர் போட்டியில் இருந்து-அப்புரபடிதுவிட்டார்.

    த சேகர்

Leave a Reply

Your email address will not be published.