03.02.2009 அன்று இரவு செங்கல்பட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாமில் நடந்த காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 04.02.2010 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை மெமோரியல் ஹால் அருகே நடைபெற இருக்கிறது.
கண்டன உரை ஆற்ற இருப்பவர்கள்
இதழாளர் அய்யநாதன்
மல்லை சத்யா
வேளச்சேரி மணிமாறன்
வழக்கறிஞர் பா.புகழேந்தி
TSS மணி
கருணாநிதியின் காட்டுமிராண்டி ஆட்சியை கண்டிக்க அனைவரும் பெருந்திரளாக வருகை தர வேண்டுகிறோம்.
ஆர்ப்பாட்டத்திற்கு என் வாழ்த்துகளை பதிவு செய்கிறேன்.