இரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்

You may also like...

12 Responses

  1. Anonymous says:

    தோழர் சவுக்கு அவர்களே திராவிட என்ற சொல்லுக்கும் ஆந்திர , கேரளா , கர்நாடக அரசுகள் தமிழகத்துக்கு தண்ணீர் தராமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் .மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுரீங்கன்னு நினைக்கிறேன்

  2. Anonymous says:

    nallailla..!!!
    oru nalla munushana..!!! ipdiyaa.
    kolradhu cha..!!

  3. வாழும் வள்ளுவருக்கு ‘சுயசரிதம்’ எழுத அருமையான பாயிண்ட்-சா கிடைத்துவிட்டது..

    விரைவில் சன்- பிச்சர்ஸ் சார்பில் மசாலா, காரம் , ஒட்டல், வெட்டல் முடிந்து , படமா வந்தாலும் வரும் சார்…..

    இவர்களுக்கு இப்படி ஒரு ஐடியா கொடுத்துவிட்டீர்களே.

  4. சவுக்கை எடுத்து விளாசி இருக்கிறீர்கள். சிங்களவர்களும் திராவிட என்ற சொல்லை தமிழர்களை சுட்ட மட்டும் பயன்படுத்துவார்கள் .

  5. அன்புள்ள நண்பர் டவுசர் பாண்டி அவர்களே. அறிஞர் அண்ணா துவங்கிய கழகம் பின்னாளில் மாறியது உண்மை என்றாலும், இன்று நாம் இழந்து நிற்கும் உரிமைகளுக்கு அண்ணாதுரை ஒரு பெருங்காரணம்.

    கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் தங்களை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை. நாம்தான் தமிழர்கள் என்பதை மறந்து விட்டு திராவிடர்கள் என்று கூறிக் கொள்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரே தவறு. தமிழர் முன்னேற்றக் கழகம் என்று இருந்திருந்தால் இன்றைக்கு நம்முடைய உரிமைகளை, கர்நாடகாவிற்கும், ஆந்திராவிற்கும், கேரளாவிற்கும் விட்டுக் கொடுத்து விட்டு கையேந்தி நிற்க மாட்டோம். திராவிட என்று பெயரிட்டதே அண்ணாதுரை செய்த முதல் தவறு.

    பிரிவினை கோரும் கட்சிகள் தடை செய்யப் படும் என்ற செய்தி காற்று வாக்கில் வந்த உடனேயே திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டவர் அண்ணா. கட்சியை தடை செய்தால் என்ன ? இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது தடை செய்யப் பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி இன்று இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இல்லை ?

    மேலும் கட்சியை தடை செய்திருந்தால் இன்னும் அதிக வீச்சோடு வளர்ந்திருக்கும். அக்கோரிக்கையை கைவிட்டு மிகப் பெரிய தவறிழைத்து விட்டார் அண்ணா.

    மேலும், கட்சி வளர்ச்சிக்கு பயன்படுகிறதே என்று, சினிமாக் காரர்களை ஊக்குவித்து, கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்து, அரசியலில் சினிமா கலாச்சாரத்தை வளர்த்தெடுத்ததற்கு அண்ணா துரை ஒரு முக்கிய காரணம். அதன் பயனை நாம் இன்று வரை அனுபவித்து வருகிறோம்.

  6. Anonymous says:

    very gooood superappu

  7. Anonymous says:

    oru chinna thiruththam
    அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவன் ராஜீவ் காந்தி ஒரு வெடி விபத்தில் மரணமடைகிறார்.
    ithu thavaRu.
    pakkaththu naattil thalaivarkaLaiyum makkaLaiyum konRu kuviththu vantha oru karungaali koottam arippu koodiyathaal inthiyaavil thanathu thiramaiyai parichothithu tharkaalikamaay vetRiyum kaNdaarkal. aanaal paavam avarkalukku appoothu theriyavillai ithu oru naal thangalai alukippona anaathai piNamaay kidaththum ena.

  8. yogi says:

    super… 🙂

  9. UthamaPuthra says:

    படம் எப்போ முடியும்னு சொல்லுங்களேன். எத்தினி இண்டர்வெல்லு… ஜவ்வா இழுக்கிறாரே… யார் முடிச்சுவைச்சாலும் சந்தோசமே…

  10. Anonymous says:

    anna arumaiyana pathivu , arputhamana vimarsanam

  11. பேரறிஞர் அண்ணா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட கேங் பின்னாளில் வேண்டுமானால் நீங்கள் சொல்கிற மாதிரி ஆகியிருக்கலாம். ஆனால் அண்ணாவின் ஆரம்ப நோக்கம் அப்படியானதாக இல்லை என்பதை நீங்கள் அறிந்தவராக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

  12. பேரறிஞர் அன்னாதுரை அவர்களை இழிவு செய்யும் விதமாய் எழுதியுள்ள வரிகளை நீக்கிவிடுமாறு வேண்டுகிறேன். பதிவின் சாரத்திற்கும் மறைந்த தலைவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதால் தாங்கள் அதனை நீக்கி விடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    -டவுசர்பாண்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress