பிரபாகரன் தந்தை மரணத்துக்கு காரணம் தொல்.திருமாவளவனே ?

You may also like...

23 Responses

 1. Anonymous says:

  தவறான தகவல் திருமாவை சீண்டாமல் தற்போது எவரும் இல்லை என்பதற்கு சான்று இது 9+1 தொகுதி என்பது கூட தெரியாமல் பதிவு செய்கிறான் என்றால் எவ்வளவு கடுப்பு திருமா மீது

 2. Anonymous says:

  சோனியா கலந்து கொண்ட பொதுகூட்டத்தில் திருமாவளவன்”சோனியாஜி வருகிறார்,சோனியாஜிவருகிறார்”என்று கத்தி கூப்பாடு போட்டதை எல்லோரும் பார்த்தோமே…
  தலித் சகோதரர்களே…
  மற்ற மனிதனை மனிதாபிமானத்துடன் சகோதரனாக பாவித்து உதவும் எவனும் பார்ப்பனன் தான்.சொந்த சமுகம் என்ற பேரில் அவர்களுக்க போராடுவதாக சொல்லி ஏமாற்றும் எவனும் சூத்திரன் தான்.

  காங்கிரசை புல்.பூண்டு இல்லாமல் அறுப்போம் என்று சொல்லி விட்டு சோனியாவை பார்த்த மாத்திரத்தில் “சோனியாஜி…சோனியாஜி”என்று கதருபவன் பொட்டை பயல தான்.இவரின் வீரம் மேல சொன்னது போல் பொட்டை கோழி கணக்கு தான்.

 3. Anonymous says:

  HE DOES UP TO HIS LEVEL BEST…….HE DOESNT HAS POWER TO RISE THE VOICE AGAINST SRILANKANS….AT FIRST U PEOPLE GIVE HIM A CHANCE TO WIN ALL MP SEATS IN TAMILNADU ,,THEN SEE THE CHANGES IN OUR FORIEN POLICIES TOWARDS SRILANKA……….UNTILL THEN DONT PUT UR STUPID QUESTIONS..OKAYYY

 4. singam says:

  தமிழக மக்களின் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய திருமாவளவன் அவர்கள், ஈழப்போரின் இறுதி காலகட்டத்தில் தமிழின துரோகி கருணாநிதியையும் திராவிட துரோகி காங்கிரசையும் விட்டு பிரிந்து பல தொடர்முழக்க போராட்டங்களை நடத்தியிருந்தால் இன்றும் மக்கள் அவரை மனதார போற்றியிருப்பார். அதையெல்லாம் விட்டுவிட்டு தன்னுடைய கணீர் குரலை அமைதியாக்கி, கருணாநிதியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு ஈழத்தமிழர்கள் செத்து விழுவதை கண்டும் காணதவராய் இருந்துவிட்டு, இலங்கைக்கு போய் அவமதிப்புக்குள்ளாகி, இன்று அடுத்து எப்படி தமிழக மக்களையும், தன்னையே நம்பியிருக்கும் தலித் சகோதர்களையும் வைத்து அரசியல் நடத்தலாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் திருமாவளவனைப் பற்றி சவுக்கு அவர்கள் எழுதியது நூற்றுக்கு நூறு சரியே.

  இங்கே பலர் சவுக்கை சாடியிருக்கிறீர்கள். அவர் எழுதியதை முழுவதுமாக படியுங்கள், அதன் பிறகும் திருமாவளவனை நம்பி நீங்கள் அவர் பின் சென்றால் அது உங்களின் புத்திசாலித்தனத்தை காட்டாது. இனவெறியை மட்டுமே எடுத்துரைக்கும்.

 5. Anonymous says:

  The information given is very correct. Everybody working for their political career. Thiruma is a VERUMA

 6. Anonymous says:

  “”nanithan said…

  //ப்ளாக் எழுதும் நாய்களுக்கு தேரியவில்லை
  tsekar
  மருதிபட்டி
  அரூர்
  தர்மபுரி //

  யோவ்..நீ அட்ரஸ் கொடுத்த லட்சணத்திலேயே
  தெரியுது நீ ஒரு அல்லகையினு..
  பொத்திகிட்டு போயிட்டே இரு..””””

  அட்ரஸ் சரியா ? தவறா ? என்பது முக்கியம் இல்லை .அவர் சொல்வதிற்கு பதில் சொல்வதுதான் சரியான வீவாதமாக இருக்கும் .
  சவுக்கு,nanithan- பதில் சொலுங்கள்

 7. rk says:

  comments-il decency sutthamaga illai, gopatthil comment ezhuthukiravarkal naagareegam maintain pannunga. ungal thalaivar pothu vazhkkaikku vanthu vittal naalu vithamaana karuthugal varatthaan seiyum

 8. Anonymous says:

  chennaiyil oru velai soththukku thindaadiya ungal thesiya thalaiyidam mullivaaikaal pakuthil sokusu car kandu pidikka pattathu.athu eppadi kidaiththathu endru solveerkala?yarudaiya appan veettu panaththil vangiyathu?

 9. Anonymous says:

  //ப்ளாக் எழுதும் நாய்களுக்கு தேரியவில்லை
  tsekar
  மருதிபட்டி
  அரூர்
  தர்மபுரி //

  யோவ்..நீ அட்ரஸ் கொடுத்த லட்சணத்திலேயே
  தெரியுது நீ ஒரு அல்லகையினு..
  பொத்திகிட்டு போயிட்டே இரு

 10. manithan says:

  பிரபாகரனோடு இல்லாததால் இப்போது நீ உயிரோடு இருக்கிறாய் என்று ராஜபக்ஷே சொன்னானாம் , இவரும் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாராம். தமிழன் மாதிரி வேஷம் போட்டவருக்கே இந்தப்பாடு என்றால்.. அங்குள்ள நிஜமான தமிழர்களின் கதி எப்படியிருக்கும் என நாமே யூகித்துக்கொள்வதற்குத்தான் திருமா பயணத்தை ஒத்துக்கொண்டாரோ ?

 11. Anonymous says:

  வேலுபிள்ளை இறந்ததற்கு திருமா காரணம் —– மானம் கெட்ட ஒருவன் எழுதி உள்ள பதிவு
  பிரபாகரன் குடும்பமே திருமாவை ஏற்று கொண்டுள்ளது பேச வந்துடாணுங்க !!!!

  திருமாவை விமர்சனம் மட்டும் தானே செய்ய முடியும்
  செய்யுங்க ( திருமாவின் புகைப்படங்களுக்கு நன்றி )

 12. ASHOK says:

  ராஜீவ் மரணத்திற்கு பின்னால் காங்கிரஸ் கட்சி எப்போது ஈழத்திற்க்கும் , விடுதலை புலிகளுக்கும் ஆதரவு தந்தது ?? தமிழ் ஈழத்திற்கு எதிரான அந்த கட்சியோடு மரியாதைக்குரிய வைகோ – மருத்துவர் தமிழ் குடிதாங்கி என எல்லா ஈழ ஆதரவு தலைவர்களும் கூட்டணி வைத்தது ஏன் ?? அவர்கள் கூட்டணியில் இருந்த போது ங்கிரஸ் கட்சி ஈழத்திற்கு உதவி செய்ததா ?? தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கத்தை வலுபடுதியதே இவர்கள் தானே ??

  திருமாவளவன் அவர்கள் காங்கிரஸ் கட்சியை மண்ணோடு மண் ஆக்க வேண்டும் என்று சொன்னார் அதே சமயம் ஈழம் தொடர்பாக கூட்டணி அமைக்க வேண்டும் என்று சொன்னார் -முயற்சி எடுத்தார், எவன் கேட்டான் ?? எவன் சரின்னு சொன்னான் ??

  திருமாவளவன் ஈழத்திற்கு சென்று அங்கே மட்டும் இந்திய அரசை குறை சொல்லவில்லை – பாராளமன்ற அவையில் தான் பேசிய கன்னி பேச்சிலேயே “இந்திய அரசு எம் தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்து உள்ளது ” என்று கண்டம் தெரிவித்தவர்

  வேலுபிள்ளை இறந்ததற்கு திருமா காரணம் —– மானம் கெட்ட ஒருவன் எழுதி உள்ள பதிவு….

  “பிரபாகரன் குடும்பமே திருமாவை ஏற்று கொண்டுள்ளது பேச வந்துடாணுங்க !!!!

  திருமாவை விமர்சனம் மட்டும் தானே செய்ய முடியும் செய்யுங்க ( திருமாவின் புகைப்படங்களுக்கு நன்றி )

 13. nanithan says:

  //ப்ளாக் எழுதும் நாய்களுக்கு தேரியவில்லை
  tsekar
  மருதிபட்டி
  அரூர்
  தர்மபுரி //

  யோவ்..நீ அட்ரஸ் கொடுத்த லட்சணத்திலேயே
  தெரியுது நீ ஒரு அல்லகையினு..
  பொத்திகிட்டு போயிட்டே இரு..

 14. திரு, திருச்சி says:

  பேடியாக இருப்பவன் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும்

  வீரபாண்டியகட்டபொம்மன் திரைப்படைத்தின் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது

  கட்டபொம்மன் : பேடியாக இருப்பவன் இம்மண்ணில் பிறப்பதில்லை

  ஆங்கிேலயத்துரை : பேடியாக இருப்பவன் ?

  கட்டபொம்மன் : இந்த நாட்டின் அசல் வித்தாக இல்லாது இருப்பவன்.

  எவன் எவன் அசல் வித்தோ ? யாருக்குத் தெரியும்.

 15. rouse says:

  “உங்கள் கதையை அப்போதே முடித்திருப்பேன் என்று ராஜபக்ஷே சொல்லியபோது”

  இதில் இருந்தே திருமா உண்மை தமிழன் என்று தெரியும்.

  சபை நாகரீகம் கருதி ,திருமா அமைதி காத்தார்.

  -ts

 16. rouse says:

  திருமா வளவனால் என்ன செய்ய முடியுமோ அதை செய்தார்.அவர் என்ன அமெரிக்க அதிபரா இலங்கை போரை நிறுத்த .
  முட்டாள் மாதிரி எழுதாதே .

  திருமா தலித் என்பதால் இப்படி பேசாதே.வை.கோ,ராமதாஸ் ,ஜெயா என்ன செய்தார்கள் ஈழ போரை நீருத்த.
  முட்டாள் மாதிரி ப்ளாக் எழுதாதே .எத்தனை வீடுதலை சிறுத்தைகள் இன்னும் ஜெயில் வாசம் தெரியுமா.

  ஈழத்திற்காக தனி அணி பாராளுமன்ற தேர்தலில் அமைகலாம் என்று அழைதர் -யாரும் வரவில்லை .
  என்ன அவரால் முடியும் .
  இன்னும் தலித்தை மலம் தின்ன வைகீரான் .எங்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டாமா ?.
  தமிழ் தேசீயம் பேசுவதால் ,எந்த வேறு சாதிக்காரன் ஆவது திருமாவுக்கு வோட்டு போட்டானா?.போடா……

  சாதி இல்லை எண்டு சொல்லாதே.நான் படித்த ,அழகான ,வசதியான பையன் .உங்க வீட்டில் எனக்கு -பெண் தருவீயா ?.(அட்ரஸ் கீழே )
  ஏன்டா ராமதாஸ் ஐந்து வருடம் அமைசாராக இருந்தார்களே -அவர்கள் எதாவது ஈழத்திற்காக என்ன செய்தார்கள்.
  ராஜபக்சய்விற்கு தெரிகீறது-தமிழ் ஈழ விரும்பி திருமா யார் என்று

  ப்ளாக் எழுதும் நாய்களுக்கு தேரியவில்லை
  tsekar
  மருதிபட்டி
  அரூர்
  தர்மபுரி

 17. நன்றி திரு.சுந்தரராஜன் அவர்களே.

 18. ப்ளாக் எழுதறவன் எல்லாம் உண்மையானவனா இல்லாம இருக்கலாம். ஆனால், திருமாவளவனைப் போல போலியாக இல்லைதானே ?
  உங்கள் கதையை அப்போதே முடித்திருப்பேன் என்று ராஜபக்ஷே சொல்லியபோது, பண்பு கெட்டவனே, விருந்தினரிடம் இப்படிப் பேச வெட்கமாக இல்லை ? என்று கேட்காமல், பல்லிளித்து விட்டு, இந்தியா வந்ததும் எம்பி எம்பி குதித்தாரே திருமாவளவன். அவர் உண்மையான தமிழன் தான்

 19. அட்ரஸ் கண்டு பிடிக்கத் தெரிந்தவர், அநானியாக வருவதேனோ ?

 20. நல்ல திறனாய்வு!

 21. Anonymous says:

  திருமாவை பற்றி எழுத உனக்கு தகுதி இல்லை .உன் அட்ரஸ் கண்டுபிடிக்க நெறைய டைம் ஆகாது ..

 22. ts says:

  “கடைசி நேரத்தில் நீங்களும் பிரபாகரனுடன் இருந்திருந்தால் உங்கள் கதையையும் முடித்திருப்பேன்” என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ்நாட்டில் இருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் நேருக்குநேர் நின்று சொல்லியிருக்கிறார்”

  திருமா உண்மை தமிழன் என்பதற்கு இதுவே போதும் .

  முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்,திருமா தமிழ் ஈழதிக்கு -வை கோ.ராமதாஸ் ,ஜெயா ,வீட நிறைய செய்தார்.
  ப்ளாக் எழுதறவன் எல்லாம் -உண்மையானவனா.வாயை மூடு.இல்லை …….

  ts
  maruthipatty

 23. இலங்கைப் பிரச்சனையிலும்
  அரசியல் ஆதாயம் தேடும் ஈனப் பிறவிகள்
  இவர்கள்..

  மனசு வெதும்புது சார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress