ஊழல்களின் தேசம் !

You may also like...

9 Responses

  1. இந்த உலகத்தில் என்னால் ஒருவனை நிச்சயம் மாற்ற முடியும் என்றால் அது என்னை மட்டும்தான். நண்பர்களே நாம் மாறுவோம். நேர்வழி செல்வோம். இன்னும் நம் பேச்சை சிலராவது கேட்பார்கள் என்றால் அவர்களிடம் பேசுவோம். நிச்சயம் நல்லதொரு மாற்றம் வரும். மனம் தளர வேண்டாம்.

    அப்துல் ரஷீத்

  2. Anonymous says:

    General Public is basically Corrupt. If they’re clean there can’t be room for any politicians.

  3. vivek. malaysia says:

    nalal thoguppu

  4. இத்தகு அரசியல்வாதிகள் இன்னும் வாழ வேண்டுமா……இந்த விசக் கிருமிகள் அழிக்கப் பட வேண்டும் நண்பா…………

  5. ராஜா says:

    அருமை தோழரே… முன்னேற்ற பாதையில் இந்தியா… உழலில் மட்டும்…

  6. Anonymous says:

    தல ரொம்ப அலட்டிக்காத இதெல்லாம் சும்மா ..நெசங்காட்டியும் நம்ம ரொம்ப ரொம்ப ஊழல் பன்னியிருக்ககோம்.ஹா ஹா … நமக்கெல்லாம் சர்வாதிகாரம் தான் சரிப்படும்

  7. ttpian says:

    tell me what is the rate for this rogue team?
    we(tamil community) will buy these gang and place them in a KILN

  8. மாசிலன் says:

    என் தேசத்தையும் அதன் சுத்தமான தலைவர்களையும் கொடூரமான முறையில் தாக்கி இந்தியா அனைத்தையும் அவமானப்படுத்த இதை எழுதிய நீங்கள் சீன நாய்களிடம் எவ்வளவு இலஞ்சம் வாங்கினீர்கள்?

    ஹி! ஹி!

    பயந்துட்டீங்களா?

    சும்மா தமாஷுக்குத்தான்.

    அருமையான பதிவு நண்பரே. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  9. அடேங்கப்பா….என் தேசம் பின் தங்கியதற்கான காரணங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு தொகுத்துள்ளீர்கள்.

    சிந்தித்து திருந்த வேண்டிய தருணம் இது…நம் தேசம் இப்போது விலை போயிகொண்டிருப்பது மிக மிக வேதனையான விஷயம்.

    மிக நன்றி நண்பரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress