பெரியார் திடல் எனும் சங்கர மடம்

You may also like...

4 Responses

  1. Tamil Vendhan Kanagarasu says:

    Hello,

    First of all, I respect you. You were great in withstanding & revolting against governmental violence.
    I respect you because, we think in the same way. I share the way you understand the problems with the government & politicians.
    Those kind of things are straight forward to understand. Brahminism does not works like that. It also operates in one or more layers below.

    This post was made in 2009. It’s been 12 years, nearly.
    I am sure you must be aware of so many content on the internet that portrays Periyar as an enemy to Tamil people, in an indirect manner, using “parts” his own words & works.
    Example: https://www.youtube.com/watch?v=H8456b4SqeE&ab_channel=NirmalrajTB. Text in video says “PERIYAR SAY TAMIL IS A BARBARIC LANGUAGE”.
    Many people believe that & act upon that. But, not all, because they suspect the source of that content.
    Now, think what will happen, if the publishing rights of works of Periyar is made public.
    There are many people waiting for that to happen. They will silently alter the contents of Periyar works & publish them. It will not be in the main stream.
    Even if they appear on the main stream, it would be hard to fight them.
    More people, even the ones who would suspect the content will began to think that it is authentic, because it’s in print as part the whole work.

    Now, think of the chaos that will cause. There will be only few who knows/has the actual content & much more with altered content.
    That would make things worse & the damage will only happen to the truth, not the other side.

    This & many more are the reasons why Periyar’s work must be owned by Dravidar Kazhagam.
    If you want to spread Periyar’s work, talk to Dravidar Kazhagam. I am sure that they will be willing to collaborate. They would not deny it.

    – Tamil Vendhan Kanagarasu

  2. இது தொடர்பாக மேலும் கருத்துக்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டிகளைப் படிக்க வேண்டுகிறேன்.

    1.http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_2339.html

    2.http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post.html

    3.http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_6272.html

    நன்றி

  3. அன்புள்ள அய்யா,
    பெரியாரின் கொள்கைகளை பரப்ப வேண்டும், மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதில் நாம் இருவருமே ஒரே தளத்தில்தான் இயங்குகிறோம். ஆனால், அவ்வாறு செய்வதற்கு வீரமணி அவர்களுக்கு மட்டும்தான் உரிமை என்பதில்தான் வேறுபடுகிறோம். நாட்டுடமை ஆக்கப் பட்ட பல அறிஞர்களின் படைப்புகள் பல்வேறு மலிவு பதிப்புகளில் வெளிவந்து, மக்களைச் சென்றடைந்ததை நாம் அறிவோம். உதாரணத்திற்கு கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலைச் சொல்லலாம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பல்வேறு பதிப்பகத்தாரால் மலிவு விலையில் வெளிவந்ததால், அப்புத்தகம், அவ்வாண்டு அதிகம் விற்ற புத்தகங்களுள் ஒன்று. அதே போன்று, குடியரசு இதழ் தொகுப்பும், மலிவு விலையில், லாப நோக்கமின்றி, அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே நமது அவா. தற்போது ஆட்சியாளர்களிடம் நெருக்கமாக இருக்கும் வீரமணி, அரசிடம் பரிந்துரைத்து, பெரியார் சிந்தனைகள், புத்தகங்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கி விட்டால், இது போன்ற சர்ச்சைகள் எழாதே ! செய்வாரா ஆசிரியர் ?

  4. Thamizhan says:

    பேர் சரியாக வைத்துள்ளீர்!
    ஒப்பாரி தானே தவிர உறுப்படியில்லை.
    ஏன்,எதற்கு,யார் ஏதாவது உண்மையிருக்கிறதா?
    பெரியார் கருத்துக்களைப் பரப்பிட இத்துணைத் தொண்டர்கள் ஆர்வமாக உள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சியானது.
    உண்மையிலேயே இதில் எத்துனை பேருக்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தைப் பற்றியோ,அவர்களது பதிப்புக்களைப் பற்றியோ தெரியும்.திராவிடன் புத்தக நிலையம் எவ்வளவு புத்தகங்களை வெளியிட்டுள்ளது,நடமாடும் புத்தக நிலையங்கள் எப்படி செயல் பட்டுள்ளன, ஏதாவது தெரியுமா?
    இருட்டடிக்கப் பட்டப் பெரியாருக்கு,
    அவரது நன்றி எதிர் பார்க்காத தொண்டர் படைக்குப் பெரியாரால் படித்து,பட்டங்கள் பெற்று பயன் பெற்றுள்ள வாரிசுகளின் வாழ்த்துக்கள் அருமை,அருமை.பெரியாரின் உண்மைத் தொண்டர்கள் உங்கள் மாலைகளால் மகிழப் போவதும் இல்லை,உங்கள் ஏச்சுக்களால் வருந்தப் போவதும் இல்லை.அவர்கள் இதையெல்லாம் பார்த்துத் தெளிந்தவர்கள்..
    இருக்கும் அறக்கட்டளைகளிலேயே பெரியார் அறக்கட்டளை போல வளர்ந்து,கட்டுப்பாட்டுடன் நிர்வாகிக்கப்படும் அறக்கட்டளை வேறு இல்லையென்பது பொது கணக்காயர்களின் கணிப்பு.
    வரும் ந்ன்கொடை அனைத்தும் விடுதலையில் பட்டியலிடப் படுகிறது.
    ஆசிரியர் வீரமணி மேல் கல் வீசும் உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.அவருடன் இரண்டு நாட்கள் கூட இருந்து பயணம் செய்து,தங்கும் இடம்,உண்ணும் உணவு,ஒரு மணித்துளியையும் வீணக்காமல் உழைக்கும் உழைப்பு,உறங்கும் நேரம் இவற்றைப் பாருங்கள்.நான் ஏற்பாடு செய்து தருகிறேன்.அவருக்குக்கிடைக்கும் அன்பளிப்புக்கள்,அவருடைய நூல்களின் வருமானம் அனைத்தும் அறக்கட்டளைக்கு.
    கடைசியாக இந்தக் குடியரசு பதிப்பை செய்தவர்கள் அதை எப்படிப் பெற்றார்கள்,எங்கேயிருந்து பெற்றார்கள் அதில் ஈடு பட்டவர்களின் கருத்துக்கள்,குறிக்கோள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு பேசுவதும், எழுதுவதும் நல்லது.
    பெரும் பாலோனோருக்குக் கிடைக்கும் செய்திகள் யாரிடமிருந்து கிடைக்கின்றன, தமிழின எதிரிகள் பத்திரிக்கைகளைத் தானே நீங்கள் படிக்கிறீர்கள்.அதில் வருவது தானே செய்தி.ஆதாரங்களுடன்,அனைவரும் எளிதாகப் படிக்குமாறு இணையத்தில் விடுதலை விளக்க்மாக வெளியிடுவதில் அனைத்தும் விளக்கப் பட்டுள்ளதே.நுனிப்புல் மேய்ந்த அறிவாளர்களாகத் திகழாதீர்கள்.
    பெரியாரைப் படியுங்கள்,பரப்புங்கள் ஆனால் முறைப்படி செய்யுங்கள்.
    எங்கிருந்து எப்படிப் பெற்றோம் என்பதை முறைப்படி வெளியிட்டுப் பதிப்பவர் பதிப்பாளி.திருட்டுத் தனம் செய்பவர்களுக்கு வேறு பெயர் உண்டு.
    8:45
    |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress