சிறையில் நளினி சித்திரவதை, வேலூர் சிறையில் தொடரும் அவலம்

You may also like...

2 Responses

  1. சரியாக சொன்னீர்கள் நண்பரே. நளினியை புகழேந்தி வழக்கறிஞர் சந்தித்ததனால் இக்கொடுமை பற்றிய விபரங்கள் தெரிய வந்தன. இது போன்ற பல கொடுமைகள் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

  2. ananth says:

    மனிதாபிமானமற்ற இவர்கள் (வேலுர் சிறை துறையினர்) செயல் கண்டிக்க தக்கது. தெரிந்து இது ஒன்று. நமக்கு தெரியாமல் இன்னும் எங்கெங்கு என்ன என்ன நடக்கிறதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress