இந்திய அரசியலில் வெற்றிடம்…. ??

You may also like...

3 Responses

  1. தோழர், பிஜேபி தனக்கு பாராளுமன்றத்தில் உள்ள பலத்தை, சரியாக பயன்படுத்தினால், காங்கிரஸ் கட்சி கொண்டு வரப்போகும், பல மோசடியான சட்டங்களுக்கு முட்டுக் கட்டை போட முடியும் என்ற எண்ணத்திலேயே அப்படி எழுதியுள்ளேன். மற்றபடி, பிஜேபி பற்றிய உங்கள் கருத்தில் நானும் உடன்படுகிறேன்.

  2. Anonymous says:

    ////////////////////பிஜேபி, தனது இந்துத்வா கொள்கையை உதறி எரிந்து பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். //////////////////////////////////////////////இதெல்லாம் நடக்குற காரியமா. இந்துத்வா கொள்கை இல்லாத பிஜேபி யா, வக்கீல் போலீஸ் சண்டை இல்லாத தமிழ்நாடா, என்னங்க சொல்றிங்க. RSS அரசியல் பிரிவு BJPயை திடீரென அக்மார்க் உத்தம வேஷம் கட்ட சொல்றீங்க.இடது சாரிகளும் மாநில கட்சிகளும் தான் இனி பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளாக செயல் பட வேண்டும்.காங்கரஸ் மாற்றாக இடது சாரிகளும் POPULAR FRONT OF INDIA (http://www.popularfrontindia.org/)போன்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளுமே செயல்பட முடியும்.இதற்கு பல சவாலான பணிகள் இவர்களுக்கு காத்திருக்கின்றன…

    -மாயாவி

  3. நல்ல அலசல், இந்த தேர்தல் நிறைய பேரின் ஜாதகத்தை மாற்றிப்போட்டு விட்டது, முக்கியமாக தோழர்கள் தங்கள் பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்தை உண்டுபண்ணியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.