ஊருக்கு உபதேசம் செய்யும் சிபிஎம் ..

You may also like...

2 Responses

  1. மற்ற கட்சிகளைப் பற்றி நமக்கு ஒரு தெளிவான பார்வை உள்ளது. மற்றவர்களை பூர்ஷ்வா கட்சி என்று குற்றம் சாட்டும் சிபிஎம், இவ்வாறு செயல்படுவது தான் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    ஸ்பெக்ட்ரம் ஊழலில், ராஜாவை பதவி விலகக் கோரிக்கை எழுப்பிய சிபிஎம், இன்று அதைப் பற்றி வாயே திறக்காமல் இருப்பதும், இவர்கள் உள்நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது.

  2. ananth says:

    ஆளுனர் வழக்கு தொடர அனுமதிதான் அளித்துள்ளார். தண்டனை அளித்து போல் ஆர்ப்பாட்டம் தேவையில்லைதான். நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. எல்லா கட்சிகளிலும் நல்லவர்கள், நியாயவாதிகள் போய் சேர்ந்து விட்டார்கள். இப்போது பாதி/முழு அயோக்கியர்கள்தான் மிச்சமிருக்கிறார்கள். இனி எந்த கட்சியிலும் நியாயம் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published.