உல்லாச கருணாநிதியும் உறங்கும் உள்துறையும்… …

You may also like...

5 Responses

 1. Anonymous says:

  என்ன புடுங்கினார்கள் என்று இந்த விருது .ரஜினி யாருக்கு என்னய்யா செய்தான்.அவனுக்கு ஏனையா இவ்வளவு மரியாதை.
  ஸ்ரையவின் மார்பையும்
  சூ..பார்க்க நேரம் ஒதுக்கிய நீ எங்கள் தமிழ் இனத்திற்காக.ஒரு
  மணித்துளி ஓதுக்கிருந்தால் ஒரு லட்சம் உயிர் பிளைத்திருக்குமடா

  இலங்கையில் தமிழினம் அழிந்துவிட்டதட இனத்ரோகி.லட்சம் உயிர் போய்விட்டதட உன் பதவி வெறிக்காக.ஏங்கள் தமிழ் இனத்திற்க்காக உண் பதவியை இழந்திருந்தால் உன்னை நிரந்தர முதல்வராக்கிருப்போமட.

  ஏதும் செய்ய முடியாத தன்மானத்தையும் உயிரையும் மட்டும் வைத்துள்ள தமிழன் .

 2. \என்னால் நடக்க முடியவில்லை, உயிருக்கே ஆபத்து, மறு பிறவி எடுத்து வந்துள்ளேன், உடல் ஒத்துழைக்கவில்லை என்று கழிவிறக்கம் கொண்டு, சுய பச்சாதாபத்தில், புலம்பும் கருணாநிதி, சட்டம் ஒழுங்கு மற்றும் உள்துறை போன்ற முக்கியமான துறைகளை தன் தவப்புதல்வனிடமோ, அல்லது சுயநினைவோடு பணியாற்றக் கூடிய வேறு ஒரு அமைச்சரிடமோ கொடுத்தால் தான் என்ன ?\

  எப்படி கொடுப்பார் கிராமத்து பக்கம் கிழவி இழுத்துக்கிட்டு சாக கிடந்தா காசாசை இருக்குமோ என்று காசையும், மண்ணாசை இருக்குமொ என்று மண்ணையும் கரைத்து வாயில் ஊற்றுவார்கள் கிழவி பொட்டுடென்று போய் சேர்ந்துவிடும். அது போலத்தான் பதவியை கொடுத்தாள் அவர் போய் சேர்ந்துவிடுவார்.

 3. தோழரே, அரசியல்வாதிகளுக்கு இருக்கும் பொறுப்பை விட, அதிகாரிகளுக்கு நமது ஜனநாயகத்தில், அதிக பொறுப்பு உள்ளது. நடவடிக்கைகள் சற்று கடுமையாக தோன்றினாலும், இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தவுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட துறையின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரியை இடை நீக்கம் செய்ய வேண்டும். பணியிட மாறுதல், எவ்வித பயனையும் தராது. மாறுதலுக்கு உள்ளாகும் அதிகாரிக்கு எந்த பதவிக்குச் சென்றாலும், இரண்டு வண்டிகள், ஏ.சி அறை, போன், பி.ஏ போன்ற வசதிகளுக்கு எவ்வித குறையும் இருக்காது. அப்படி இருக்கையில், வெறும் பணியிட மாறுதல், எப்படி பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும். இது போன்ற சம்பவங்கள் நடந்தால், தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி அதற்காக தண்டிக்கப் படுவார் என்ற தெளிவான செய்தி அனைத்து அதிகாரிகளுக்கும் சென்றடைந்தால்தான், இது போன்ற மெத்தனப் போக்கு குறையும். இந்த அதிகாரிகள், நமது வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள்.

 4. ananth says:

  திரைப்படத்தில்தான் இப்படி நடிக்கிறார்கள். விருது வாங்கும்போதாவது சற்று அடக்கமாக உடையணிந்து வர வேண்டாமா.

  நிற்க, தாங்கள் சொல்லியுள்ள பிரச்சினை எல்லா ஆட்சியிலும் ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு என்ன செய்தால் தீர்வாக இருக்கும் என்பதைச் சொல்லுங்கள்.

 5. Anonymous says:

  நல்லவேளை ஸ்ரேயா விருதை குனிந்து வாங்கவில்லை..இல்லையென்றால் தமிழகத்தில் ஒரு இடை தேர்தல் வந்திருக்கும்.

  …..மாயாவி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress