தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற குறுந்தகடு வெளியீடு

You may also like...

2 Responses

  1. மரியாதைக்குரிய திரு.கருப்பன் ஐயா அவர்களே,
    நல்ல நிகழ்வு. ஆனால் தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் எதிராக(யாரையோ திருப்திப்படுத்தி குளிர்விக்க ஒரு முயற்சியாக) குறுந்தகடுகள் வெளியிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த போலி சாமியாரை ஆதரிப்பது, நாம் எதை(ஆதிக்க சக்தி) எதிர்த்து போராடுகிறோமா அதன் பிரதிநிதிக்கே நாம் பாதுகாப்பு கொடுப்பது போல் ஆகிவிடும். இது போன்ற தருணங்களில் தான் நாம் நன்மை தீமைகளை சரியாக பகுத்தறிய வேண்டும். Enemy’s Enemy need not be a Friend.

Leave a Reply

Your email address will not be published.