மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே.

You may also like...

11 Responses

 1. //திலகவதி மீது 1988ம் ஆண்டு மற்றும் 1994ல் இரண்டு விசாரணைகள் லஞ்ச ஒழிப்புத்துறையில் நடைபெற்றன. நியமித்ததோடு அல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அனைத்துக்கும் திலகவதிதான் பொறுப்பு என்று கூடுதல் பொறுப்பையும் வழங்கினார். அனைத்து காவல் நிலையங்களும், திலகவதியின் கதைத் தொகுப்பான “திலகவதி கதைகள்” என்ற இரண்டு தொகுதி நூல்களையும் ஐந்து செட்டுகள் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார் திலகவதி. அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த பொதுமக்கள், வேறு வழியின்றி, அந்த கருமத்தை வாங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். //

  விவாத நிகழ்ச்சிகளில் இந்த மவராசி பேசின பேச்சை கேட்டு அப்படியே மெர்சலாயிட்டன். நெல்லவேளையா இப்ப எவனும் கூப்பிடறதில்லை போல

 2. Anonymous says:

  nalla pathivu

 3. Anonymous says:

  Super comments….

 4. karthik says:

  அப்படியே , கருணாநிதி வாழ்க்கையை பற்றி சொன்னால் நல்லா இருக்கும்.

 5. Anonymous says:

  asdas sdcfsdadcfd ds

 6. கமல்காந்த் says:

  ஆனால் சுவாமிக்கும் மாமிக்கும் மான பகை ஏன் என்று கூறாதது சற்று அல்ல பெருத்த ஏமாற்றமாய் இருக்கிறது.

 7. Tamilnadu people we all are currently experiencing the ‘LIVE LADY HITLER’.. Future history perhaps proceed our state as ‘SECOND GERMANY’.. lol..

 8. Good exposition of embodiment of evil

 9. Gujaal says:

  செட்டிங்சுல கேப்ச்சாவைத் தூக்கிருங்க. கமென்ட் அடிக்க கடுப்பாயிருக்கு.

 10. Gujaal says:

  23 வருசத்தில 10 கோடி ரூவா 7% வட்டியோட 500 கோடி ஆகுது.
  அந்த பணத்த கொடுத்திட்டு ஒரு எம்பி பதவியும் கொடுத்திட்டா அது திமுகவை நோக்கிப் பாஞ்சிருமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress