சென்று வா மகளே… சென்று வா.

You may also like...

82 Responses

 1. நல்ல பதிவு. அதை விட இப்போது வந்துள்ள தீர்ப்பு சம்மட்டி அடி. 66 கோடிக்கான இப்போதைய மதிப்பு பல மடங்கு கூடியிருக்கும் என்று 100 கோடி அபராதம். தங்களை தமிழ் நாட்டிலிருந்து யாரும் அசைக்க முடியாதென்று நினக்கும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் பேதி மருந்து. ஊழல் செய்திருப்பவர்கள் தோலான் துருத்தியாய் இருந்தாலும் சரி, கட்டுமரமாக இருந்தாலும் சரி பதில் சொல்ல வேண்டிய நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. சாதியை பற்றிக் குறுப்பிட்டு இருப்பதால், சாதிவாத அரசியல் இனி செல்லாது. இங்கே சாதி சாதி என்று கூக்குரலிட்டு, அதன் உட்பிரிவுவரை பங்கு போட்டுக்கொள்வதை தான் இப்போது காண்கிறோம். இந்து கடவுள்கள் இல்லை ஆனால் கஞ்சி குடிக்க போக தவருவதில்லை. தமிழ் நாட்டை விட்டு ஊழல் வெளியேற வேண்டுமென்றால், முதலில் அண்ணன் ஒரு கட்சி, தம்பி ஒரு கட்சி என்று இன்று நடத்தப்படும் அரசியல் ஒழிக்கப்பட வேண்டும். மாற்று கட்சிகள், தேசிய கட்சிகள் ஒரு பத்து வருடமாவது ஆட்சி செய்ய வேண்டும். 2G, ஏர் ஸெல் குற்றவாளிகளும் சிறை செல்ல வேண்டும்.

 2. மிக சரியான கோணத்தில் எழுதப்பட்டுள்ள பதிவு ..இன்றைய ஊடகங்கள் ஜெயலலிதாவுக்காக ஊழலையும்கூட நியயபடுத்துவார்கள் போலும் …

 3. காஞ்சி ஆச்சாரியர்களின் கைது பற்றி எந்தக் குறிப்பும் காணப்படவில்லையே !?

 4. இது எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு பகிருங்கள் நண்பர்களே…

 5. mohan says:

  மிக அருமையான விவரமான சிறப்பான பதிவு .

 6. அருமையாக விளக்கியுள்ளீர்கள். தமிழர்களின் சாபக்கேடு இரண்டு பிரதான கட்சிகளும் ஊழல் பெருச்சாளிகளாகவும், சுயநலவாதிகளாகவும் இருப்பது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை நல்ல தலைவன் கிடைப்பானா என்று தேடும் ஏக்கம்தான் மிச்சம்.

 7. r.kannan says:

  You have omitted to mention about the dance of VALARMATHY for Subramaniamswamy

 8. சவுக்கடி…பத்திரிக்கைகளுக்கு

 9. rajendran says:

  {rtf1ansiansicpg1252
  {fonttblf0fnilfcharset0 ArialMT;}
  {colortbl;red255green255blue255;red34green34blue34;red255green255blue255;}
  deftab720
  pardpardeftab720partightenfactor0

  f0fs26 cf2 cb3 expnd0expndtw0kerning0
  outl0strokewidth0 strokec2 I am on nobody’s side, and friends in the know tell me that she had this coming, a long long time.
  Reading this article though, one thought sticks.
  If someone were to write such a well-researched fact-laden article about any active politician today, I’m afraid it would be equally (or worse) demeaning, belittling, warning and character-destroying.}

 10. Bhagath says:

  ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கைப் பற்றி புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் மற்றும் வினவு இணையதளம் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் இணைப்புகளைக் கீழே தருகிறேன்.

  நீதிமன்றங்களைத் திணறடித்த ஜெயாவின் வாய்தா புரட்சி!
  http://www.vinavu.com/2011/11/21/jaya-vaida/

  வாய்தா ராணி ஜெயாவை ஆதரிக்கும் வாய்தா ராஜா நீதிபதிகள்
  http://www.vinavu.com/2014/04/21/judiciary-bats-for-jayalalitha-in-wealth-case/

  ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கு – நீதிமன்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
  http://www.vinavu.com/2014/04/24/jayalalitha-wealth-case-hrpc-demo-against-judiciary/

  சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம் !
  http://www.vinavu.com/2013/10/10/jayalalithaadisproportionate-assets-case/

  நீதித்துறைக்கு கிரிமினல் சட்டமேதை ஜெயாவின் சவால்கள்!
  http://www.vinavu.com/2014/03/10/jayalalitha-manipulates-system-to-evade-justice-in-wealth-case/

  சொத்துக் குவிப்பு வழக்கு : திரும்பவும் முதலில் இருந்து …?
  http://www.vinavu.com/2013/02/04/jayalalitha-wealth-case-retrial/

  வாய்தா ராணிக்கு சட்டம் ஒரு செருப்பு!
  http://www.vinavu.com/2012/08/27/vaida-rani/

  வாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!
  http://www.vinavu.com/2012/08/31/vaida-rani-3/

 11. This is really good … Our politicians are the reason for her behavior (She has already mentioned in an interview) … We the people have changed JJ behavior to the above behavior (i guess) … No one is doing a clean political here except AAP (not really sure about it since they are not accepting any good things done by our PM “Mr.Modi” so far… i dont know y but time will show the answer …. The judgement is good, no doubt about it but i feel really bad about JJ situation ….. again i dont know y ?? …. (Natrunai yavathu namachevayame )….

 12. மிக அருமையான விவரமான சிறப்பான பதிவு .

  ஆனால் ப.சிதம்பரம் , வழக்கறிஞர் விஜயன், சுப்பிரமணிய சுவாமி (குறிப்பாக பிரபாகரன் பற்றிய விசயம்) ஆகியோரைப் பற்றி நீங்கள் எழுதி இருக்கும் விஷயங்களை, ஒரு வகையில் நீங்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கும் பாராட்டாகவே நான் பார்க்கிறேன் .

  ஆங் .. அப்புறம் இன்னொரு விஷயம்.

  காமராஜரை காக்கா என்று கிண்டல் செய்தது , பூலாவரி சுகுமாரன் கொலை வழக்கு முதற்கொண்டு … அண்ணா நகர் ரமேஷ் ‘தற்கொலை’ விவகாரம் , தினகரன் ஊழியர்கள் எரிப்பு , இரண்டு லட்சம் ஈழத் தமிழர்கள் அழிய துணை போனது , 2 ஜி பல்ட்டிகள் அடங்கிய — இதை விடவும் நீண்ட பதிவு ஒன்றை இப்போதே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

  விரைவில் போஸ்ட் போட வேண்டி வரும் . தெளிவாத்தான் இருக்கார் நரேந்திர மோடி (“பாராளுமன்றத் தேர்தல்ல எங்களுக்கு ஓட்டுப் போடா மாட்டீங்களாடா தமிழன்களா? ங்கொய்யால .. உங்களை போட வைக்கறோம்டா…” என்ற ஒரு டெல்லிக் குரல் என் காதில் விழுது . அப்போ உங்களுக்கு?)

 13. Very well. Detailed. News

 14. மிகவும் அருமை…!

 15. armk mk says:

  SATHYAM ENDRUMEY THORHAATHU

 16. Very good share.. I felt ashame by voting them:(

 17. Idellam therinji ennatha panradhu, oru use kidaiyadhu….

 18. நிச்சயமான ஒன்று..

 19. thanigai says:

  good compile of historic sharing of post. well done

 20. Fred Moze says:

  நல்ல பதிவு. நீங்கள் குறிப்பிட்டது போல இளைய தலைமுறைக்கு தெரியாத மறைக்கப்பட்ட விடயங்கள் நிறைய உள்ளது.

 21. really shocking news… Need guts to publish this.. Hands of u sir…

 22. selva raj says:

  தெளிவான அலசல்.சிறந்த கட்டுரை

 23. Jay Viswa says:

  http://www.rediff.com/news/1996/0510lek1.htm
  http://www.rediff.com/news/1996/0510lek2.htm

  Reporter :–– I have also read in some papers that it was you who introduced Sasikala to Jayalalitha. Is it true?

  V S Chandralekha :–– Yes, that is true. Sasikala also admitted it. I had sent a recommendation to her (Jayalalitha) to take Sasikala as her videographer. She had a video shop then. As propaganda secretary of the AIADMK, Jayalalitha’s programmes used to be videographed. This lady (Sasikala) came and requested me whether I can talk to her (Jayalalitha) and see that she was made her (Jayalalitha’s) permanent videographer. So I recommended her.

 24. என்னடா இந்த கட்டுரை முக்கியமான பல முன் நிகழ்வுகளை அழகாக பதிவு செய்கிறதே என நினைதுக்கொண்டிருக்கும்போது, “ஜெயலலிதாவோடு ஒட்டி உறவாடும் பார்ப்பனீய சக்திகள்” என்று தேவையில்லாமல் இடைசொருகி ….very disappointed சவுக்கு…why do you need to bring caste in to this? அப்படின்னா நீங்கள் “கலைஞரோடு ஒட்டி உறவாடும் …….என்ன சக்தி”? frustrating….

 25. ஆனால் இந்த விஷயங்கள் சிறிது கூடத் தெரியாத சிலர்தான் சுப்ரமணியம்சுவாமியை கோமாளி என்று வர்ணித்து எழுதுகிறார்கள். மேலும் வேளாண்பல்கலையின் பேருந்து மாணவிகளோடு எரிக்கப்பட்ட சம்பவத்தையும் எழுதுங்கள். அதையும் நிறையப்பேர் மறந்திருப்பார்கள்

 26. ஆளும் ஆதிமுக வை எதிர்த்து போட்டுள்ளீர்கள் உங்கள் துணிச்சல் மற்றும் தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை .

 27. Thank you for the post……every young tamil people sholud know this

 28. Ninda nal vazha iravanai thiyanikkiren.

 29. Well Written article… Tamil ‘Julian Assange’… Red salute !

 30. judu says:

  Hidden facts explored

 31. amaran says:

  அருமையான பதிவு.ஒரு திரில்லர் / பேய்ப் படம் பார்த்தது போலிருந்தது.

 32. Ravikutty says:

  ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு இந்த ஜெயாவின் அட்டகாசங்கள் இருந்தாலும் அதை பெருமளவு சுருக்கி சரியான பஞ்ச் டன் எழுதப்பட்ட பதிவு..
  Very comprehensive, well edited article which just shows the tip of the atrocities of Jaya and the corrupt medias. Well done.

 33. Velavan says:

  True and briefed well.

 34. இளையவர்களுக்கு தெரியாத பல தகவல்களுடன் சம்பந்தபட்டவர்களுக்கு சவுக்கடி கொடுத்த சவுக்குக்கு நன்றி

 35. santhilal says:

  good memory..very nice .

 36. Every one should know about this case , unfortunately prostitute media not publish it !!!

 37. arumaiyana pathivu. nanri .

 38. Great article.supporters of JJ should Know this facts.

 39. Poor Guy says:

  அந்த நீதிபதி இந்த பதிவை படித்துவிட்டு தீர்ப்பை எழுதட்டும்!!

 40. இந்த விழிப்புணர்வுக்கு நன்றி!

 41. கவனிக்கக்கூடிய பதிவு !!

 42. வழக்கம் போல தில்லான பதிவு… அட இவ்ளோ நடந்திருக்கா…???

 43. மிக மிக அருமையான பதிவு !

 44. மிக மிக அருமையான பதிவு !

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.