திருட்டுச் சாமியாரும், தொள்ளாயிரம் அடிமைகளும்

You may also like...

242 Responses

  1. Praba says:

    We have come across media reports of false allegations against Isha Foundation. We would like to clearly state on record that all the above allegations –­ of holding captives, brainwashing, and forcing individuals into sanyas or brahmacharya – are absolutely false. Isha Foundation is happy to address any concerns regarding this. We invite Isha volunteers to please share your experiences with Isha on your personal blogs, and social media accounts in order to assuage any concerns the public may have about the foundation. https://www.youtube.com/watch?v=N3Zi1zD7_5A

  2. Tamilan says:

    அப்பயே அகிலஉலக பிராடு பால்தினகரனின்Jesus callsகுடும்பகதையை பேரட்டா நல்லா இருக்கும் சவுக்க்கு

  3. Tamilan says:

    அப்பயே அகில உலக பிராடு (jesus calls)பால்தினகரனின் குடும்பத்தை பற்றி பூட்டா நல்லா இருக்கும் savukku

  4. அசோகன் says:

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மேலுலகில் ஈசியாக இடம் பிடிக்க வழி சொன்ன வள்ளுவன் வழியில் திருமணம் செய்து கொண்டு பிறர் மெச்ச வாழலாம்…நம்ம ஊருக்கு சாமியார் கான்ஸெப்ட் வேலைக்காவாது…

    • Anonymous says:

      Thiruvallur thirukurala “thuravaram”,”thavam” nu 20 mural eluthirukaru atha matum padikama thiruvalluvara asinga padathathinga,avar thuravaram pathi pesirukaru padinga pa motha,thirukurala konjam arakoraya padichutu pesaludathu mulusa padinga pa padichutu pesunga papoam,..

  5. Anonymous says:

    why you people going behind some one….. if god decide to give no one can stop…not to give means no one can give…Don’t go behind any one…

  6. Anonymous says:

    Mind your words, u rouge! This is a damn bullshit article, people please don’t ever believe this for heaven sake. How dare u could write an article like this with vulgar words, have to sue u people in court for fake defaming without any solid proofs! Do u have any document proofs! if so, if u have guts meet Isha in court! U are bloody culprits who are incapable of doing nothing but always defame others in whatever they do! Author who wrote this a impotent incapable bloody shit! How could you go to sleep after defaming so vulgarly about any person! Remove this article immediately from your site, or be ready to face the consequences!

  7. Thanigainathan says:

    //kanakkam palanisamy// ஒருவன் ஏமாளியாக இருப்பது தவறில்லை. தான் ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலே இருப்பதுதான் பெரிய சோகம். இந்த கட்டுரையில் ஆதாரப் பூர்வமாக வைக்கப் பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன? மற்றும், மகா மகோ குருவின் விளக்கம் என்ன? தனிப்பட்ட முறையில் இந்த கட்டுரையை அவரிடம் படித்துக்காட்டி பதில் பெற்று கமென்ட்-ல் இடவும்.

  8. Jagapriyan says:

    தன்னை அவதாரம், மறுபிறப்பு என்று யாராவது கூறினால் அவன் ஒரு நல்ல நிலையில் இருந்தால் உடனே அவன் ஒரு திருடன் என்பதை ஏனையோர் உணர வேண்டும்.

  9. Mindbeat says:

    You should first publish the name(s) of the author(s) who wrote this article and savukku should publish about their background like who runs it and how it is funded. When you are not transparent about yourself, you have no credibility or rights about accusing someone else. Publish who you are and then talk about others.

  10. மனிதன் says:

    நான் அந்த அமைதியான அஸ்ரமத்திற்கு சென்று இருக்கிறேன் …தூய காற்று நல்ல இயற்கை அம்சம். பொருந்திய இடத்தை சாதகமாக கொண்டு தமிழ்நாட்டையே ஏமாற்றி கொண்டு இருக்கிறார் இந்த பக்கி சாரி ,ஜக்கி…ஈஷா வில் இருக்கும் அனைத்து அப்பாவிகளுக்கும் தேவை ஒரு நல்ல மனித நிலை மருத்துவரே….ஜக்கிக்கு தேவை எமனேஸ்வரனின் பாச(பாசம் பாஸ்)கயிறு ….சிறப்பான பதிவு

  11. Vasu says:

    Who is this fucking guru decide others life…. vidunga boss poravan poyii sakadam……

    • Anonymous says:

      Hello fuking Christian gurus doing this cheep work,athu theriama pesavantanuga,vidunga boss poraliya nambi lusu payaluga ellam therincha mari pesuranuga mutalunga

  12. செந்தில் சேந்தன் says:

    மனைவியைக் கொன்றதாகக் கூறப்பட்ட புகார், மலையையே அபகரித்து வைத்துள்ளார் என்று பகிரங்கமாக (நெல்லை கண்ணன், அவர்கள்) கூறிய புகார், தற்போது பெண்களுக்கு வசிய மருந்து அளிக்கப்படுவதாகக் கூறப்படும் புகார். எதற்குமே விசாரணை இல்லையா? அல்லது தேவை இல்லையா? பல நாட்களுக்கு முன்னர் கல்கி ஆசிரமக் காட்சிகள் வெளிவந்தது, ஆனால் அதற்குப் பிறகு கப்சிப், நித்யா காட்சிகள் பிறகு தொடர்ந்து கப்சிப், இதையாவது விசாரணை செய்யுங்கள் அய்யா, உங்களுக்கு புண்ணியமாப் போகும், பொம்பளைப் புள்ளைங்க சாலையில் நடந்து செல்வதே பயங்கரப் பிரச்சனை, இதிலே இது வேறயா? என்ன கருமம் அய்யா இது?

  13. Anonymous says:

    If u r ready to b deceived then ppl will surely cher you. . . Earlier Nithyanantga now jatti sorry jakki. It never ends.

  14. Anonymous says:

    (ஒரு காட்டுவாசி போல் உணர்வார்கள் ) நீங்கள் பயன் படுத்திய இந்த வார்த்தை தவறுன்னு நான் கருதுகிறேன். காட்டுவாசிகள் மிகவும் அறிவார்த்தவர்கள்.

  15. Vasudevan says:

    ஆன்மீகத்தின் பெயரால் ஃப்ராடுத்தனம் செய்யும் இவனை முச்சந்தியில் நிறுத்தி செருப்பால் அடிப்பதை விட்டுவிட்டு, இந்த நாதாரி நாய்க்கு பாதபூஜை செய்யும் ஆன்மீக அடிமைகள் என்று தான் திருந்துவார்களோ?

  16. Muthu says:

    This news is 100% fake

  17. ராஜா says:

    அந்த புண்டாமவன நான் தான் சாகஅடிக்கபொறன் கூச்சிகாரிமவண்

  18. Anonymous says:

    Malware, virus…. speaking all nonsense…100% fake.

  19. Anonymous says:

    These kind of research come on every Hindu saints or leaders though they are pure or not pure different issue. do you have guts to write similar article about the issues which are happening in churches and madrasas? dam sure none will write because you know the consequences post the article. the doubt is when ever any one raises the voice against conversion then there will be a investigation article specially related to women will be get circulated to stop the anti-conversion agenda. http://www.chicagotribune.com/news/chi-pope-francis-sexual-abuse-apology-20140707-story.html>> The Vatican says 3,420 credible accusations of sexual abuse by priests had been referred to the Vatican in the past 10 years and 824 clerics defrocked. The Church in the United States has paid $2.5 billion in compensation to victims.. You may ask this is not about in India but it happens in India also. Do a investigation what is the situation of those married other religious girls and get converted., they are threatened and getting monitored for attending prayers if not their life is question. Please do that if you are not biased.

  20. kanakkam palanisamy says:

    இந்த உலகில் நிறைய போலிச்சாமியார்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

    ஆனால், சத்குரு ஜக்கி வாசுதேவ அவர்கள் நூறு சதவீதம் நம்பிக்கைகக்குரிய மனிதர். அவர் ஒரு மிகச்சிறந்த ஞானி.

    நான் பதினேழு வருடங்களாக ஈஷா பயிற்சி மையம் சென்று வருகிறேன். நான் ஈஷாவின் அனைத்து வித யோக பயிற்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். சில பயிற்சிகளை சத்குரு அவர்களே எனக்கு நேரடியாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

    ஆனால் , அங்கு யாரும் என்னை பிரம்மச்சாரி ஆகச் சொல்லவில்லை.
    அங்கு யாரையும் யாரும் கட்டாயப்படுத்துவதுமில்லை.

    இன்றைய உலகில் சத்குரு அவர்களைப்போல ஈடு இணையற்ற ஒரு ஞானியை நான் பார்த்தது இல்லை.

    ஆனால் சவுக்கு மட்டும் அவரைப்பற்றி தொடர்ந்து தவறாக எழுதி வருவது ஏன்?

    புகழ் பெற்ற ஒரு மனிதரைப் பற்றி குறை சொன்னால் நாமும் புகழ் பெறலாம் என்ற கேவலமான புத்தியா?

    அல்லது அவரைப்பற்றி தவறாக எழுதச் சொல்லி வெளிநாட்டில் இருந்து ஏதேனும் நிதி வருகிறதா ?

    அல்லது சவுக்கு அவரிடம் எதையாவது எதிர்பார்த்து அது கிடைக்காமல் போனதால் வந்த கோபமா?

    சவுக்கு சமூக அக்கறையோடு விமர்சனம் செய்வதாக இருந்திருந்தால் தரமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கும். ஆனால் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதைப் பார்த்தால் சவுக்கிற்கு ஏதோ உள்நோக்கம் இருப்பது தெளிவாகப் புரிகிறது.

    ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களுக்கு காட்டைவிட்டு வெளியே வரத் தெரியாது என்று சொன்தைக் கேட்டால் எனக்கு சிரிப்பாக வருகிறது.

    இதை எழுதிய சவுக்கு ஆசிரியருக்கு துணிச்சல் இருந்தால் அந்தக் குழந்தைகளின் பொது அறிவோடு மோதிப் பார்க்கட்டும். ஏனென்றால் அவ்வளவு தரமான கல்வி அங்கு கற்பிக்கப் படுகிறது.

    இதை எழுதிய சவுக்கு ஆசிரியர்சமூகத்திற்கு என்ன நன்மை செய்திருக்கிறார்.?

    ஆனால், ஈஷாவால் தமிழகம் முழுவதும் பல இலட்சக்கணக்கான மரங்கள் நடப் பட்டுள்ளன. அதற்குச்சான்றாக எனது தோட்டத்திலேயே நானூறு மரங்கள் உள்ளன.

    ஒவ்வொரு பெரிய பொய்யிலும் கொஞ்சம் உண்மையும் கலந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் அதை நம்புவார்கள் என்ற வித்தை சவுக்கிற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

    அவரைப்பற்றி எல்லோருக்கும் தெரிந்த சில உண்மைகளை சொல்லிவிட்டு அதற்குப் பின் நய வஞ்சகமாக சில பொய்களைச் சேர்த்து இருக்கிறார்கள்.

    சாமியார் என்றாலே மக்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். சாமியாரைப் பற்றி தவறாக எழுதினால் அதை விரும்பி படிப்பதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது.

    எனவே, தான் சொல்வதை மக்கள் நம்பிவிடுவார்கள் என்பது சவுக்கின் நப்பாசை.

    பாவம் , அப்பாவி மக்கள் நம்பலாம். ஆனால் அவரை நன்கு உணர்ந்த, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அவருடைய இலட்சக்கணக்கான அபிமானிகள் நம்ப மாட்டார்கள்.

    ஒருவரைக் குறை கூறுவது எளிது. அவரைக் குறை கூறும் சவுக்கு சமூகத்திற்கு செய்த சேவை என்ன. ?

    சவுக்கிற்கு இதெல்லாம் ஒரு பொழப்பா ?

    இதை விட்டு விட்டு சமூகத்திற்கு ஏதேனும் உருப்படியான காரியத்தை சவுக்கு செய்ய வேண்டும்.

    சத்குருவைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் அவரது வீடியோக்களை You tube ல் பார்க்கலாம். மேலும் கண்டிப்பாக ஒரு முறை தியானலிங்கக் கோவிலுக்கு நேரில் சென்று வாருங்கள். மேலும் பல ஆண்டுகளாக ஈஷாவில் இருக்கும் பல தியான அன்பர்களை விசாரித்துப் பாருங்கள்.

    மிக உண்மையான ஒரு மனிதரைப் பற்றி மிக அசிங்கமாக எழுதுவது மிகப் பெரிய சமூகக் குற்றமாகும்.

    சமூகக் குற்றவாளியான சவுக்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

    • Anonymous says:

      What a comedy! They selling tree not planting in our area

    • Vasu says:

      17 varusamava ani pudungura….just follow fucking jakki don’t support ….

    • சிவக்குமார் says:

      உண்மையான துறவறம் என்பது ஆண் , பெண் யாராகினும் இயற்கையின் விதிப்படி ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டு தனது ஆசா பாசங்களை அனுபவித்து தீர்த்து , அதன்பின் ஏற்கும் ஆன்மீக வழி துறவறம் தான் நீடித்த நிலைத்த தூய மாசற்ற பாதையாகும். அதைதான் நமது முன்னோர்கள் பல ஆலயங்களை ஏற்படுத்தி வழிகாட்டி உள்ளனர் , துறவி என்பவன் தனது ஆசா பாசங்களை முற்றாக துறந்தவன், அவன் கிரிக்கெட் மாட்ச் பார்க்க மாட்டான், ஆடம்பர காரில் வேகமாக போய் மக்களை கொல்ல மாட்டான், அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பெரும் பணக்காரர்களையும் மயக்கி தன் சுகபோக வாழ்கைக்கு பயன்படுத்த மாட்டான், அடுத்தவர் சொத்து மனைவி மீது ஆசை கொள்ள மாட்டான், பல்லாயிரம் ஏக்கர் வனத்தை அழித்து அட்டுழியம் செய்ய மாட்டான் ,
      உண்மையான துறவிகளாக நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து மக்களுக்கு ஆன்மீகத்தை தங்களின் எளிமையான வாழ்வின் மூலம் போதித்துள்ளனர், உதாரணமாக ரமணமகரிஷி, ராமகிருஷ்ன பரமஹம்சர் , விவேகானந்தர், காஞ்சி மகா பெரியவர் , வேதாத்திரி மகரிசி போன்ற மகான்களை கூறலாம், அவர்கள் ஏற்படுத்திய அமைப்புகள் இன்றும் ஆன்மீகத்திலும் கல்வியிலும் சேவை புரிந்து வருவதை காணலாம் , அவர்கள் யாரையும் குடும்பத்தில் இருந்து பிரித்து சன்யாசியாக்கி சொத்தை அபகரித்து பெற்றவர்களை தவிக்கவிடவில்லை, இதில் ஜக்கி வாசுதேவ் நித்தியானந்தா இருவரும் எந்த ரகம் நண்பரே???!

    • Anonymous says:

      Well Said kanakkam palanisamy.. Its all “Sathuranga Vettai” type. Mix truth along with lies.

  21. kanakkam palanisamy says:

    இந்த உலகில் நிறைய போலிச்சாமியார்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

    ஆனால், சத்குரு ஜக்கி வாசுதேவ அவர்கள் நூறு சதவீதம் நம்பிக்கைகக்குரிய மனிதர். அவர் ஒரு மிகச்சிறந்த ஞானி.

    நான் பதினேழு வருடங்களாக ஈஷா பயிற்சி மையம் சென்று வருகிறேன். நான் ஈஷாவின் அனைத்து வித யோக பயிற்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். சில பயிற்சிகளை சத்குரு அவர்களே எனக்கு நேரடியாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

    ஆனால் , அங்கு யாரும் என்னை பிரம்மச்சாரி ஆகச் சொல்லவில்லை.
    அங்கு யாரையும் யாரும் கட்டாயப்படுத்துவதுமில்லை.

    இன்றைய உலகில் சத்குரு அவர்களைப்போல ஈடு இணையற்ற ஒரு ஞானியை நான் பார்த்தது இல்லை.

    ஆனால் சவுக்கு மட்டும் அவரைப்பற்றி தொடர்ந்து தவறாக எழுதி வருவது ஏன்?

    புகழ் பெற்ற ஒரு மனிதரைப் பற்றி குறை சொன்னால் நாமும் புகழ் பெறலாம் என்ற கேவலமான புத்தியா?

    அல்லது அவரைப்பற்றி தவறாக எழுதச் சொல்லி வெளிநாட்டில் இருந்து ஏதேனும் நிதி வருகிறதா ?

    அல்லது சவுக்கு அவரிடம் எதையாவது எதிர்பார்த்து அது கிடைக்காமல் போனதால் வந்த கோபமா?

    சவுக்கு சமூக அக்கறையோடு விமர்சனம் செய்வதாக இருந்திருந்தால் தரமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கும். ஆனால் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதைப் பார்த்தால் சவுக்கிற்கு ஏதோ உள்நோக்கம் இருப்பது தெளிவாகப் புரிகிறது.

    ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களுக்கு காட்டைவிட்டு வெளியே வரத் தெரியாது என்று சொன்தைக் கேட்டால் எனக்கு சிரிப்பாக வருகிறது.

    இதை எழுதிய சவுக்கு ஆசிரியருக்கு துணிச்சல் இருந்தால் அந்தக் குழந்தைகளின் பொது அறிவோடு மோதிப் பார்க்கட்டும். ஏனென்றால் அவ்வளவு தரமான கல்வி அங்கு கற்பிக்கப் படுகிறது.

    இதை எழுதிய சவுக்கு ஆசிரியர் சமூகத்திற்கு என்ன நன்மை செய்திருக்கிறார்.?

    ஆனால், ஈஷாவால் தமிழகம் முழுவதும் பல இலட்சக்கணக்கான மரங்கள் நடப் பட்டுள்ளன. அதற்குச்சான்றாக எனது தோட்டத்திலேயே நானூறு மரங்கள் உள்ளன.

    ஒவ்வொரு பெரிய பொய்யிலும் கொஞ்சம் உண்மையும் கலந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் அதை நம்புவார்கள் என்ற வித்தை சவுக்கிற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

    அவரைப்பற்றி எல்லோருக்கும் தெரிந்த சில உண்மைகளை சொல்லிவிட்டு அதற்குப் பின் நய வஞ்சகமாக சில பொய்களைச் சேர்த்து இருக்கிறார்கள்.

    சாமியார் என்றாலே மக்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். சாமியாரைப் பற்றி தவறாக எழுதினால் அதை விரும்பி படிப்பதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது.

    எனவே, தான் சொல்வதை மக்கள் நம்பிவிடுவார்கள் என்பது சவுக்கின் நப்பாசை.

    பாவம் , அப்பாவி மக்கள் நம்பலாம். ஆனால் அவரை நன்கு உணர்ந்த, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அவருடைய இலட்சக்கணக்கான அபிமானிகள் நம்ப மாட்டார்கள்.

    ஒருவரைக் குறை கூறுவது எளிது. அவரைக் குறை கூறும் சவுக்கு சமூகத்திற்கு செய்த சேவை என்ன. ?

    சவுக்கிற்கு இதெல்லாம் ஒரு பொழப்பா ?

    இதை விட்டு விட்டு சமூகத்திற்கு ஏதேனும் உருப்படியான காரியத்தை சவுக்கு செய்ய வேண்டும்.

    சத்குருவைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் அவரது வீடியோக்களை You tube ல் பார்க்கலாம். மேலும் கண்டிப்பாக ஒரு முறை தியானலிங்கக் கோவிலுக்கு நேரில் சென்று வாருங்கள். மேலும் பல ஆண்டுகளாக ஈஷாவில் இருக்கும் பல தியான அன்பர்களை விசாரித்துப் பாருங்கள்.

    மிக உண்மையான ஒரு மனிதரைப் பற்றி மிக அசிங்கமாக எழுதுவது மிகப் பெரிய சமூகக் குற்றமாகும்.

    சமூகக் குற்றவாளியான சவுக்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

  22. Parthasarathi says:

    அருமையான பதிவு… my friend a doctor also in this list… she didnt get married till now( 40yrs) and all her properties were taken by him

  23. ramya says:

    Please do research if there is any truth in this article….just a sample… Radhe photo is wrong in some places here since I have already seen… I don’t want to argue but before u believe this author try to find the truth…don’t believe blindly

    • krish says:

      i did isha yoga )sambavi and bsp) i lost my health these stupid fucking courses put me in a mental therapy hospital do u want anymore proof ?

      • Anonymous says:

        Proof na enanu theriama unaku? Poi un udamba doctorta kamichu ena udambula nadakuthunu research pani proof koduka sola APA therium…….shambhavi Ne 60 days regulara pana un brain efficiency increase agum,ithu shambhavi panavangala vachu IIT la research pani proof agi certificate and magazine la vanthuruchu,foreign duke university ea shambhavi practicea health benefitnu proof pamiyachu??Ne enamo unaku therinchatha vayula soli proof kamikira?thapa pana sariya pana united nations as yoga particularly Ne shambhavila pandra kriya mulam unoda body and mind healtha enhance panalamnu othuliruchu,now substantial evidence iruku….Ne motha awernessoda shambhavi pani,lusu mari karpana pani meditation pana lusu tha avinga…yoga is a science…even it Lord krishna sadi “first establishing yoga then act”…yoga is a proven science..

  24. Ram says:

    I also had the same thoughts about this guy.

    What I don’t understand is, how educated people get brainwashed by this monster. Every time, anyone asks him a question about anything, he will never ever answer the question. he will just blabber about something. For example, if someone asks about Kala Bhairavar- do we fear him or what is the concept behind him?he will start talking about death and also make fun of the person asking the question or crack a joke and everyone forgets the essence of the question. But one thing is, guy has his charms.

    • Anonymous says:

      Sadguru world economic forum,world scientific conference, international yoga day ithulalam 152 united nations address panavaruku question answer pana theriyalanu soldriyea sema comedy unoda…the truth is u can’t understand the science in his talk,sadguru is speaking only about the science behind every belief system…the mater is u don’t have such intelligent to understand his words,first try to understand science then u will understand what he is try to say….u lost ur perception in ur thought process,and trying to find mistake in yoga science… Yoga is a science and scientists are now listening to yoga,bcoz intelligent people knows about yoga, common muguping people will not understand yoga until they try…

  25. Karthik says:

    Why dont you post the same type of article on fake Christians and Muslims.. If you are brave do that …

  26. தமிழினியன் says:

    ஓ..னா ஓலு உள்ள போகலையாம் பூ…!
    எந்த மதமானால் என்ன போலி போலி தான்…. இந்த திருட்டு கும்பலுக்கு சப்போர்ட் வேற …ஆன்மிகம் அம்மணகுண்டினுக்கிட்டு டேய் இவன் மாதிரி ஆளுங்க என்னதாண்டா பண்றாநுங்க த்தூ தேறிங்க ……உலகத்துல எத்தனையோ அனாதை குழந்தைங்க கேட்க நாதியற்று எத்தனை ஜீவன்கள் இருக்கு இந்த சாமியார் நாயெல்லாம் உண்மையா இருந்தா அவங்களுக்கு போய் அந்த தொண்ட ஆட்ட சொல்லுங்கடா பே.புகளா….

    • Anonymous says:

      Sema boss

    • Anonymous says:

      Isha yoga Ethan gramama thathu eduthutrukunu pogi padiga da,padika pesurathu mural thanamnu puriyalaya?Isha yoga non profit trust,trust na enanu theriama da?ethana pethuku sadguru help pandraru ethana gramathuku ilavasa maruthuvam,koraintha katanathil Isha vidya pali,inum pala…unmaya Isha non profit trustnalathan America tax vari vilaku paniruchu,padikatha mutalungalam comment pana vantanuga,,help pandravarae thapa pesuriyea?Ne ethana pethuku help pani kilicha?unakulam makkalku uthavuravangala pesa ena thaguthi iruku?

  27. Robin says:

    Can you able to do this type articles for Christian and Muslim community or preachers or Guru??? I know u can’t because ur nuts will cut. I can’t find suitable bad words to throw on u but I can’t u r worst than tat.

  28. Chan says:

    This is written by idiot. Do not follow such article. Lot of negativity.

  29. vasan says:

    எனக்கு ரெம்ப நாள சந்தேகம் இருந்துச்சு…இப்ப confirm ஆயிருச்சு…

  30. VEERAMANI says:

    நானும் பார்த்து கொண்டே இருக்கிறேன் இந்த கிறிஸ்துவ மெல்ல மாறி நாய்கள் இந்துக்களை பற்றி பொய்களாய் கூறி அவர்களை கெடுப்பதை ஒரு வேலையாய் வைத்து கொண்டு அலைகிறார்கள்

    • Vignesh says:

      unmai tan

    • krish says:

      hello idu கிறிஸ்துவr pota post ah irukathu isha yoga panni bathika pattavangala irukum. unaku yena proof venum nan katuren nan isha yoga pann proof um katren. nan oru hindu nu proof panren innum vera yena proof venum unaku ?

      • Anonymous says:

        Dei ena da oru manisana pathi mulusa theriama proofa katuraen proofa katuraen olarura?oruthan nalavano ketavana avana pathi mulusa padichutu aparm pesunga da,proof kamikiranugalam,na Isha yoga mela oru thapum Ila nu na proof panuvaen,bcoz 3 years Ku mela sadguru ena pandran,Isha yoga ena panathunu inch by inch watch pamitrukaen,cuma onumae theriama proof kamika vantanuga……dei enlightenment being na first enanu padinga da,ungaluku Isha kula ena science nadakuthunu pudinchukavae 20 varsam agum,ULA irukurathu avalo periya science…ithula mutalungaluku puriyuthu….savukku online makkaluku nalathu panalamnu itha share panirukalam,but puriyama purinchuka mudiama savukku ivalo periya thapu paniruku. …unga arivilama mulusa research panama share pandranala oru nalavan pathikapatathula nega varunthanum..kandipa unmai sahayam mulam velia varum,ishavin arputham makkalku purium

    • krish says:

      unaku shivan kadavul ah pidikum na vaa 2 berum patteswarar kovil ku poi sami kumdalam yeduku intha ala kumbidanum ? ivan yena shivan kum namakum mediator ah ? nanum shiva bhakthan than ya

  31. G SENTHL KUMAR says:

    அற்புதமான கட்டுரை. நம் நாட்டில் அரசியல், ஆன்மீகம், ரௌடிசம் இவைகளை எதிர்த்து யார் உண்மை குரல் எழுப்பினாலும் 90% எதிர்ப்பும், 10% ஆதரவும் மட்டுமே கிடைக்கும். போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன்.
    எவர் வரினும் அஞ்சான் .

  32. Anonymous says:

    Instead of comment something go and live your life, life will definitely teach u the truth, jaggi is a road map for several life.

  33. Anonymous says:

    உங்களால் ஒரு மரத்தை நட்டு வளர்த்தி அந்த மரத்தினால் மக்களுக்கு பயன் அளியுங்கள். பிறகு மற்றவரை குறை கூறலாம். கிராமத்து திண்ணை பெருசுகள் போல விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள்..

    • Anonymous says:

      இந்த சத்குரு பூனைக்கு மணி கட்டுவதே மக்களுக்கும் குறிப்பாக தமிழகத்துக்கும் சவுக்கு செய்துள்ள மிகப்பெரிய சேவை.!!!

      • Anonymous says:

        Vanakam,niraya vishayangal kelvi pattu irukiren…fake saamiyar….makkale pls think bfore u enter their world which is right and not right.

        • Anonymous says:

          Fake Sami yaru na unga Krishna,pillayaru,Brahman ithelam that poli,sadguru samiyar Ila he is wonderful humen who got enlightenment… Sadguru thanai oru samiyarnu entha oru edathulaum solavae ilaa..guru mean the the one who dispels the darkness..he give u extraordinary knowledge if you are willing…but u want only to belive in statue gods.

  34. Anonymous says:

    I know the person. Im from out of isha.

  35. pasumaikaadhalan says:

    Almost all the facts are true in this article ! If you want to know his true face just go back to his days as an instructor of http://www.ssyyogalife.org/founder.html . all other things he says now are dubakoor stories. idiots follow a culprit and this is happenening in Isha !

  36. rajmohan says:

    நிதர்சனமான உண்மை…இதை உலகம் ஒரு நாள் அறியும்

  37. Shiv says:

    Expecting the other side of another group like sathguru, Karunya institutions

  38. uma says:

    I don’t believe this perverted article..What is savukku? Is it a book? There are so many good methods for survival, savukku can follow some good method for its
    survival.I fee lsorry for hurting you

  39. Anonymous says:

    Post this in WhatsApp

  40. Sudarshan says:

    Idiots who have wrote this article! First of all understand ur self befire write!!!

  41. BOOPATHI S says:

    *SADGURU AVARGAL VAZHGA VALAMUDAN*

    THIRUDANAAI PAARTHU THIRINDHAA VITAAL THRUTTAI OZHIKKA MUDIYAATHU…..HOPE EVERYONE CAN UNDERSTAND MY LINES….

  42. Someone says:

    This article clearly exposes the true nature, true character and true intelligence level of the author. People who are similar to this author will be attracted towards such article and this author will have some followers as well!!

  43. மயில்சாமி says:

    கீழ்தரமான விமர்சனம்,

  44. sukumar says:

    It’s karur palanisamy helped jagi to come out of the case

  45. Anonymous says:

    MY COMMENT ON SADGURU

    I am neither a follower or devotee of Sadguru. But i am his Fan. I dont bother whether the name sadguru is something that he kept or his neibour kept….. Just listen to his words , full of logic, wisdom,clarity. I am not sure if you will find a better explanation on life , existence , why its important to be a human etc.. I read some where in the articles saying “Kodiyil puralum Kedi” etc… I am damn sure the person who wrote such articles is an idiot who doesn’t have any clue on what he is I am sure sadguru understands money better. I am sure he definitely knows how to handle it. This old man (Sadguru) has more meaning to life that you could ever imagine. Until you are in real need and less ignorant you will not find any meaning in what he said. The idot who wrote this article made fun of dyanalingam , kids in samskrithi etc.. Cleary shows the extent of what a fool can understand. Savukku, i am sure you are going to get beaten by the same. I dont know what good you have done to humanity. At least learn to respect others who are doing it. See him talking in any kind of forum with his own profound effect. To the people who feel he is bad guru/ polisamiyar etc : If all fathers are bastards, mothers are witches, all friends are enemies, all teachers are stupid may be he is also wrong. Please research yourself before drawing conclusions. Don’t believe in the words of such half baked sadistic authors in Savukku. After all they are aiming for cheap publicity etc.

    • Thiagu says:

      Dear Disciple,

      Whoever in the world coming to the public for the public to get ready to face comments good or bad. Do not get angry as a fine disciple of any Guru.
      Savukku explained here how a Guru be in the public and guide his disciples. It just peeled the skin of the reality and the truth. He may be a best Guru to you but not to all. Savukku has come with evidences. If all are false come and explain your side or on behalf of your Guru. Tell us how much the world benefited of him? The way you are jumping shows some thing fishy going on inside.
      So better clean your side well or prove your side is best and give a clearance to your Guru. At least the existing disciples will get some relief who are under fire.

      • Krishnamurthy says:

        Well…….
        Business is business ……
        Religion is the Easiest business ……
        Why don’t you write about Islamic And Christian institutions and Preachers who too have Bern funded in Billions and what about Melmaruvathur…….
        Didn’t the Presidents of India bow down there…….
        Sri Sri, from Tamilnadu is doing Wonderful business in the North and Worldwide, duly Hugged by Modi……..

  46. san says:

    தவறான குருவிடம் இருந்து நம்மளை நாமே அழிப்பதைவிட குரு இல்லாமல் இருத்தல் நாம் இருத்த இடத்தில் அப்படியேவாவது இருபோம்.

  47. san says:

    ஒரு தவறான குருவிடம் இருப்பதைவிட குருவே இல்லாமல் இருப்பது நல்லது……தவறான குருவிடம் இருந்து நம்மளை நாமே அழிப்பதைவிட குரு இல்லாமல் இருத்தல் நாம் இருத்த இடத்தில் அப்படியேவாவது இருபோம்.

    Being with wrong guru is better than without guru in our life.Because If being with wrong guru we are condemn our-self.With out guru we are safe where we are….

  48. Vijayakumar says:

    அந்தோ.. எனது நண்பர் ஒருவர் இந்த பாதாளத்தில் ஏற்கனவே விழுந்து வாழ்க்கையை ஏற்கனவே தொலைத்துவிட்டார்…..மௌன சாமியாராக மாறி……இந்த இழவுகளை பற்றி படிக்கும் போது..ஒரு சாமியார்கூட உருப்படியான ஆள் கிடையாது என்று உறுதி ஆகின்றது……இவனுங்களை தோல் உறிக்கமட்டும் கூடாது… சதையையும் உறித்து…எலும்பை தூள் ஆக்கி கடலில் கலக்கனும்..

  49. Karnan says:

    Hi ,

    I am scared to follow any gurus.

    If any of the Isha followers, can say is it 100% fake .

    • Anonymous says:

      No, depending on what kind of human you the learnings are enormous.. Even if the teacher is stupid , you can still focus on the subject. Please focus on the subject (spirituality) instead of worrying about the teacher. Every human has to understand it. Fortunately he is not as bad as these idiot author in Savuku projects. I made a comment above… If all fathers are bastards, mothers are witches, all friends are enemies, all teachers are stupid may be he is also wrong. Please research yourself before drawing conclusions. Don’t believe in the words of such half baked sadistic authors in Savukku. After all they are aiming for cheap publicity etc.

      • Anonymous says:

        You first think about your stand first, you are not ready to say 100% perfect guru but you repeatedly saying that this author is stupid. How did you get to know that , apart from reading this article ,have you did any research about this author.

        Again here i’m not supporting either Isha or the author of this article, both are in the same thought. That they are safeguarding people from bad. At the end its all the mistakes or decisions of the individual on how they want to live.

    • krish says:

      follow ur mom and dad bro simple no need of fake gurus like him.

      • Anonymous says:

        I like your comment.

      • Anonymous says:

        Fake guru nu soldriyea?enamo Ne mulusa avara pathi padichutu kudicha mari soldra?epadi da lusu mari oruthana pathi mulusa theriama avana pathu fake nu sioldringa?unga Amma Appa pondati ya pathi evanathum thapa pesunalum nambiruvinga pola?avalo mutala nenga?yara pathium mulusa theriama pesurathu kevelamana character,… Atha unmaya kandu pudika sahayam officera potrukangala?avaru kandu pudichu unmaya soluvaru APA therium…apo sadguru thapu paniruntha nangalae avara cuma vidamatoam….athu varaikum enga guru va pathi pesa evanum thaguthi Ila….

      • Anonymous says:

        Amma Appa epaum kolanthaiga mela,kudumbam mela,relation mela matumtha pasama irupanga,..but oru guru intha ulagathula irukura Ella uyiraum than ammavagavum,kolanthaiyagavum papanga….unga Amma unmela vachuruka pasatha pakathu vetu kolantha mela vaikamatanga,but guru elaraum ela manitha,uyiraum than kolanthaya papanga…em guru elathukum mela

      • Anonymous says:

        Yoga is not dangerous…atha purinchukama pandra humen stupidity the dangerous….dangerou is in your thougt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress