தங்கபாலு: ஒரு நூறு சீட்டு குடுத்தீங்கன்னா நாங்க பொளச்சுக்குவோம்…. என்ன சொல்றீங்க ?
கருணாநிதி பக்கத்து தெருல கல்யாண மண்டபம் இருக்கு. அங்க 200 குஷன் சீட்டு இருக்கு… 200யும், நீங்களே எடுத்துக்கங்க. ஆனா, 200 சீட்டுலயும், நிக்கறதுக்கு, சாரி உக்கார்றதுக்கு ஆளு இருக்கா ?
தங்கபாலு : ஹி.ஹி.ஹி. ராசா போயிட்டாரு…. அப்ப நீங்க… ?
கருணாநிதி தம்பி தங்க பாலு.. நீ இன்னும் காங்கிரஸ் கட்சி ஊழலையே ஒழுங்க செய்யல… என் கிட்ட ஊழலை பத்தி பேசுறியா… போயி வீட்டுல யாராவது பெரியவங்க இருந்தா வரச் சொல்லு. போ.