சவுக்கு ஏற்கனவே ஒரு பதிவில், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் இசை நாற்காலிப் போட்டி நடைபெறுகிறது என்றும், அந்தப் போட்டியின் முடிவுகள் விரைவில் தெரிய வரும் என்றும் எழுதியிருந்தது.
அந்தப் போட்டியின் முடிவுகள் இன்று வெளியிடப் பட்டன.
அதன்படி, வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள் யார் என்பதை வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இவை அத்தனையும் புதிய பதவிகள்.
வரதராஜு திருநெல்வேலி ஆணையர்
மவுரியா திருநெல்வேலி டிஐஜி
பொன்.மாணிக்கவேல் விழுப்புரம் டிஐஜி
மாகாளி சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐஜி
சுந்தரமூர்த்தி தேர்தல் ஐஜி
கே.என்.சத்தியமூர்த்தி போக்குவரத்து இணை ஆணையர்
சுனில் குமார் ரயில்வே டிஐஜி
(தகத்தகாய கதிரவன்)
கரன் சின்ஹா லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநர்
ஜான் நிக்கல்சன் திண்டுக்கல் டிஐஜி
பாரி மதுரை ஆணையர்
பாலசுப்ரமணியம் தெற்கு மண்டல ஐஜி
தாமரைக்கண்ணன் ஐஜி நிர்வாகம்
ஸ்ரீதர் சிபி.சிஐடி டிஐஜி
மாசானமுத்து திருச்சி ஆணையர்
வன்னியபெருமாள் மத்திய மண்டல ஐஜி
சாரங்கன் மத்திய சரக இணை
ஆணையர் சென்னை
பெரியய்யா தெற்கு சரக இணை
ஆணையர் சென்னை
எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குற்றப் பிரிவு எஸ்ஐடி
கண்ணப்பன் பயிற்சிப் பிரிவு ஐஜி
ஆறுமுகம் தொழில் நுட்பப் பிரிவு ஐஜி
இப்போது, சவுக்கின் இது தொடர்பான பழைய பதிவை படித்து வாசகர்களே ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சவுக்கு சரியான செய்திகளை வழங்கியிருக்கிறதா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.