டாடி…. எல்லாருக்கும் விருது கொடுக்கறீங்க… என் ஃப்ரெண்ட், நீரா ராடியாவுக்கு “ஸ்பெக்ட்ரம் ராணி” ன்னு ஒரு விருது குடுங்க டாடி…
அப்டியே, எனக்கும் மம்மிக்கும், “வோல்டாஸ் ராணி” ன்னு ஒரு விருது குடுங்க டாடி… நீங்க மட்டும் எவ்ளோ விருது வாங்கியிருக்கீங்க… ?
டாடி…. அனுஷ்காவுக்கு கலைமாமணி விருது குடுத்த மாதிரியே, சிபிஐ அதிகாரிகளுக்கும் குடுங்க டாடி…. அப்போதான் என்னையும், மம்மியையும் கூப்ட மாட்டாங்க…