காங்கிரஸ் உறவை முறித்துக் கொண்டதற்கு, கருணாநிதிக்கு உலகத் தமிழர் முதல் உளுர் தமிழர் வரை பாரட்டுவதாக திராவிடர் கழகத் தலைவர் குஞ்சாமணி என்கிற வீரமணி பாராட்டியுள்ளார். இவரைப் போன்றே, தொல் திருமாவளவனும், கருணாநிதியை, இந்த முடிவை எடுத்ததன் மூலம், கருணாநிதி இமயமாய் உயர்ந்து உள்ளார் என்று பாராட்டியுள்ளார்.
GREAT