ஜக்கி வாசுதேவ் என்ற சமூக விரோதி

You may also like...

250 Responses

  1. Chandramohan says:

    இவர்கள் யாரை திருப்தி படுத்த இது போல் இஷா வை பற்றி அவதூறு பரப்புகிறார்கள்.

  2. Anonymous says:

    ☹😇

  3. Anonymous says:

    poda punda poi yaardayachum suththai nakku thuuu….

  4. Anonymous says:

    வாழ்த்துக்கள்

  5. Anonymous says:

    அந்த புகார் மனுவில் மனுதாரரின் கையெழுத்து இல்லையே.மங்குன்னி…..ஒன்று நீ இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் மாற்று மதத்தினரா இருக்கனும்.எனக்கும் தெறியும் அவர்கள் நல்லவர்கள் இல்லை என்று.ஆனால் மற்ற மதத்தில் உள்ள குறைகளையும் சொல்ல முடியுமா நாயே.உன்னால்

  6. Anonymous says:

    TN 420 jaki , modi bename , hg sales man, Block money collection head. ….

  7. Ravi says:

    முதல்ல உன்னை மாதிரி அடுத்தவங்க மேல வீணா பழி போட்ற மலந்திங்கற பொறுக்கிங்க இருக்கற வரைக்கும் நாடு நாசமா போகும்.

    • Anonymous says:

      இந்த கேடுக்கட்ட முட்டாள்களுக்கு இதுதான் வேலைன்னு நெனக்கிறேன் சகோ.

  8. G.K.PANDIAN says:

    How can a JEW who died 2000 years ago (JESUS CHRIST) be God & saviour for the whole of humanity ? Western Christians themselves say that Chrirtian Evangelism is a MULTI-BILLION DOLLAR BUSINESS. Christian conversion drive is another tool for colonialism.

  9. Anonymous says:

    exposed truth

  10. Tamilan says:

    What use aadiokiselli , wh he do, why occupied agriculture land More

  11. Anonymous says:

    NAAYE !!!! KAARUNYAA NAGAR URUVAAKKIYA PAUL DINAKARAN MEEDHU VAZHAKKU PODUVAAY ENIL NAANUM IVVADAYATHTHIL UNNAI AADHARIPPEN!!! SAAMOOGA SEVAGARGAL ENDRA PERYARIL INGU INDUKKALAI MATTUM KURIVAIPPADHAYE VAADIKKAIYAAGA POI VITTADHU!!!

  12. revathi says:

    QUOTE : 80G இந்திய வருமானவரிச் சட்டத்தின் கீழ் விதிவிலக்கு பெற வேண்டுமென்றால் முக்கியமான ஒரு நிபந்தனை, எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் நலனையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் சலுகை பெறும் நிறுவனம் செயல்படக்கூடாது என்பதே. லிங்கமும், ருத்திராட்சமும் கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் பயன்படுத்துகிறார்களா என்ன ? அப்பட்டமாக இந்து மதத்தின் நலனைப் பாதுகாத்து ஈஷா மையம் நடத்தி வரும் ஜக்கி என்ற அயோக்கியனுக்கு, இந்த நாள் வரை வருமானவரிச் சலுகை அளித்து வருகிறது வருமானவரித்துறை. UNQUOTE

    தங்களுக்கு அடிப்படை வருமான வரிச்சட்டம் கூட தெரியவில்லை என்பது வருத்தமாயிருக்கிறது. எந்த தேவாலய அமைப்பு வருமான வரி கட்டிக்கொண்டிருக்கிறது என்பதை விசாரித்து விட்டு இது போன்று எழுதவும். இல்லையேல் தங்கள் கட்டுரை முழுவதுமே கேலிக்கு உரியதாகி விடும்..

    உண்மையை வெளிக்கொணருங்கள். நடு நிலையாக இருந்து குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யுங்கள்.

  13. revathi says:

    quote :இதைத்தவிர்த்து, உரிய விசா பெறாமல், பல வெளிநாட்டு நபர்களும், ஈஷா மையத்துக்குள் தங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயம்.

    ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஈஷா மையம் செய்து வரும் காரியங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவையே…..UNquote

    தங்களது நடு நிலையான கட்டுரைகளை வரவேற்கிறோம். மேலே கூறப்பட்டுள்ள பொதுவான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எழுதும் போது தங்கள் எழுத்து வலுவிழந்துவிடுகிறது என்பதை அறியவும்.

    மேற்சொல்லப்பட்ட நுகர்வோரின் குறை ரூபாய் 4.5 இலட்சம் உடனடியாக கொடுக்கப்பட்டு முடிக்கப்பட்டதாக வந்த நாளிதழ் செய்தியினை தாங்கள் குறிப்பிடாமல் மறைப்பதில் உள் நோக்கம் ஏதுமில்லை என்று எண்ணத் தோன்றவில்லை.

    குறை நிறை இரண்டையும் சமமாக சீர் தூக்கி எழுதப்படும் கட்டுரைகளே மக்கள் மனதில் நிற்கும் என்பதை உணர்த்துவதே எம் நோக்கம்.

    ஒருவர் எழுதிய கருத்தில், “துறவறம் மேற்கொள்ள முதலில் அவர் தன் பிறவி கடனை தீர்த்திருக்க வேண்டும்.” என்று எழுதியிருந்தார்… இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. உதாரணம் : படடினத்தார்.

    எழுத்தில் எதிர்ப்பு மட்டுமே குறியாய் அமைதல் தவிர்த்து, உண்மையை வெளிக்கொணரவேண்டும் என்ற பேராவல் முந்தி நிற்குமானால் மட்டுமே உங்கள் எழுத்துக்கள் வரவேற்பை பெறும்.

  14. Monaya says:

    Wow, about 7,400 US Dollars she paid, and what for??? People are so gullible!

  15. Vijayaragavan says:

    Its not true.ஈஷா உண்மையில் பல நல்ல விசயங்களை செய்துவரும் ஒரு அருமையான அமைப்பு, வேற்று மதத்தினர் பரப்பும் வீன்பழிகள் இவை.இதை ஒருநாள் இந்த உலகம் உணரும்.

  16. கோனையன் says:

    இங்கே பல கருத்துகள் ஈசாவை ஆதரிக்கும் வண்ணமே உள்ளது.

    முதலில் அதர்காக கவலை படுகிறேன்.

    இந்து என்பதால் அவனை பேசாதே முதலில் இலுமனாட்டிகளை பேசு என கூறுவது எந்த விதத்தில் ஞாயம்…

    இந்த பூமி ராமகிருஷ்ணர்..விவேகானந்தர் வாழ்ந்து ஆண்மீகத்தை வளர்த்த பூமி
    பூமி அவர்கள் இப்படி தான் ஆன்மீக தொண்டை செய்தார்களா…?

    சிவனின் உருவான நடராஜ சிலையின் அர்த்தம் ஐம்பெரும் பூதங்களே…

    அப்படி இயற்கை யை யே கடவுளாக வணங்கும் நமக்கு அந்த இயற்கை யை அழித்து பிரம்மாண்டமான அலங்காரம் எதர்கு…?

    இப்போது ஈசாவால் சுரண்டப்படும்
    சுரண்டப்படும் “மலைவளத்தால்”

    எதிர்காலத்தில் நிச்சயம் கோவை வட்டாரத்திர்கு நிச்சயம் மழை என்பது கனவாகவே மாறிப்போய்விடும்.

    இந்த நிலை ஈசாவால் மட்டுமே ஏற்பட போவதில்லை…

    அதனை சுற்றி மலைவளத்தை சுரண்டும் காருண்யா…கிருஷ்ணா
    இன்னும் பல கல்வி நிறுவனங்கள்…

    பாதரசம் பற்றிய சிந்தனைகள்
    சரியோ தவறோ…

    ஆனால் இயற்கையை பாதுகாப்பே
    முதல் கடமை…

    துன்பம் வரும் வேளையில் தான் ஆலயம் செல்ல மனம் தவிக்கும்.

    இன்றைய எந்திர வாழ்வில் யாருக்கு துன்பமில்லை…

    அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டது. ஈசா..

    கவலையோடு இருப்பவருக்கு ஆறுதல் தரும் சொல் தேவை..

    அதை சரியாக செய்தது ஈசா ..
    அதனாலேயே அதன் மேல் உள்ள குறைகளை ஏற்க மறுக்கின்றனர் ஈசாவின் பக்தர்கள்..

    தனக்கு தேவையான விஷயங்களை
    வியாபாரமாக நன்கொடையாக
    அதே பக்தரிடமிருந்தே பெருகிறது ஈசா…

    துறவறம் மேற்கொள்ள முதலில் அவர் தன் பிறவி கடனை தீர்த்திருக்க வேண்டும்.

    எந்த கடனையும் கடமையும் முடிக்க விடாமல் இளம் பிராயத்து மக்களை

    அவர்கள் துன்புற்று மனக்கவலையில் இருக்கும் போது ஆறுதல் மொழியால் துறவரத்தில் ஈடுபட செய்வது எவ்வளவு பெரிய கொடுமை என சிந்தனை செய்து பாருங்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress