ஜனநாயகத்தின் மரணம்

You may also like...

34 Responses

  1. Kali-Ponna says:

    Friends, we are not against Perumal Murugan or his writings. Usually we tell our children and grand-children about the great things, we have done in our childhood. So that they will grow up as good persons. Nobody will tell what are the mischiefs one has done in his early years or how many times he earned bad name by his bad behaviour. There are lot of good things in our society to write about. There are various forms to express one’s ideas. Perumal Murugan’s book can be regarded as research work on a particular practice of a community once upon a time. But, who knows what happened in other communities in other areas. If somebody says Perumal Murugan himself is a “Samikuzhandhai” or his family women and community used to get children through village festivel, we strongly condemn it. There were practices which died longback. We know the child marriages where children who have not attained puberty were given in marriage. Old people marrying and spoiling you girls life. We are with you Perumal Murugan for your literary excellence. But, we dont support the theme. People please understand others’ feeling before writing something. We never force our muslim friends to speak in Tamil in their homes as we know their mother tongue is Urudu. We never force Naidu and Chettiar who speak Telugu in their homes. We know it will affect their feelings. We know even Dravida Kazakam people never say “No God” or preach atheism to our Muslim or Christian friends. There is limit and limitation to every act. Perumal Murugan dont worry, we are with you always. Be bold and write anything without hurting others feelings.

  2. Neelakandan Sivanantham says:

    குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.

    /மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/

    http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html?m=1

  3. subbu says:

    பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுதும் சவுக்கு சங்கர், தன் மனைவியை திருச்சென்ட்கோட்டு திருவிழாவுக்கு வரும் வைகாசி தேர் திருவிழாவுக்கு அனுப்பி கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டட்டும்.. துணைக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துல நிறைய தேவடியாக்கள் இருப்பாங்க.. கூப்பிட்டுக்க.. என்ன சரியா..

    இந்த பதிவ போட்டதில இருந்தே உன்னோட நடுநிலை என்ன யோக்கியதைல இருக்குதுனு தெரியுதுடா..

  4. Eesan says:

    Nobody in Tamilnadu has any rights to talk about Freedom of Expression. In Tamilnadu there has always been double standards as for as Freedom of Expression is concerned. When Dam99 movie was banned where were all these people who are now talking about Karuthu Suthanthiram? That movie has nothing to do with Mullai periyar, then why was it banned? Madras Cafe was banned. For what reason? Where did Savukku and his chamchas go when these movies were banned. So anything which suits your ideology should be allowed and it that it called as Freedom of Expression. Anything which is against your ideology should be banned. This is the logic of the people here. This is called Double Standards. Go to hell!

  5. விஜயகுமார் says:

    கருத்து சுதந்திரம் என்பதும் ஒரு எல்லைக்குள் தான் இருக்கவேண்டும்.

    ஒருவருடைய கருத்து சுதந்திரம் தனிமனிதனுடைய மனதை காயப்படுத்தவோ அல்லது ஒரு சமூகத்தையோ காயபடுத்தவோ கூடாது.

    ஒருவன் குடித்து விட்டு தெருவில் ஆபசமாக திட்டிக்கொண்டு சென்றால் அது கருத்து சுதந்திரமா? அவன் திட்டுவதில் உண்மை இருந்தாலும் அதனை மன்னிக்க முடியுமா?

    ஒரு சமூகத்தில் அப்படி பட்ட நிகழ்வு நடந்திருந்தாலும் இப்போது அதனை மறந்துவிட்டு கௌரவமாக வாழுகின்ற மக்களுக்கு மனதை வேதனை படுத்தாதா?

    பெண்கள் கற்பை போற்றி பெருமை பட்ட நாட்டில் இதுபொன்ற பதிவுகள் தேவை இல்லை.

    பெருமாள் முருகன் செய்தது கருத்து சுதந்திரம் அல்ல, கருத்து கொலை

  6. manithan says:

    TO Savukku Sankar.
    what about your view on this;
    http://www.jeyamohan.in/70704
    PS: You have to buy 10 nos. gums to keep mum shut after reading this!!!

  7. R.Srinivasan says:

    Iam surprised by the blind support the author is getting from the fringe elements. I read the novel and I was taken aback by the language used in that.
    In old days, even sandilyan used to write sex stories and it used to be a nice read, but nowhere the characters are linked with the real life and no one would be offended by that. The same applies to all the characters in mahabaratha or ramayana. Nobody is claiming to be descendents of satyavathi or arjuna or bheema. So, if the author has written the novel as a fiction, it would have made a good read. but, trying to give originality to that as a real-life story and painting people with names as ‘sami kozhanda’ or samipillai’ as kids born out of illegal affair is really bad. Will the same people who are supporting this author allow a film to be screened if the name of the villain character is kept as either seeman or thiruma or stalin or azhagiri or karunanidhi or jayalalitha or even in the name of any other fringe leader? This novel was under the radr for the last four years but once it got translated into English and also an award was announced it came to limelight and hence the protests. It is childish to link this protests by local people with the central government and people who are always trying to get some change to beat Modi have taken up this as a protest by fringe elements.

  8. selambananramasamy says:

    If a writer has the freedom to write anything which conveys that sexual acts occured in a temple which is a place of gathering under belief of people or local society, then the society itself has the right to question such writings as their collective , shared belief is undermined. Does any one know that life goes on for many humans only if they have some belief whether it is on god , or on some fellow beings or on some principles etc.,
    Hence those who disbelieve in god in the same family do not disturb who believe in god. Hence as the majority of people living in the area and even in other places have expressed their displeasure on the contents of the book, it is better that media and the group of mediamen, writers must behave properly and should not blindly support the book. Writers alone do not constitute the intellectual world as there are scientists, technocrats, etc who do their only job for the benefit of people and do not try to knock the feelings of the masses.

  9. kmv says:

    Author could have avoided the place name if it is fictional. If it is non fictional, he should give proof but that would be difficult. As any story becomes a history, this could be an embarrassment to the town…..

  10. அரோஹரா, என்ற சொல்லின் அர்த்தம் தெரியாமல் கூட்டத்துடன் சேர்ந்து நாமும் அரோஹரா சொல்லுவதுபோல. பகவத் கீதை என்ற இலகுவில் படித்து அறிந்து கொள்ள முடியாத கிரந்தத்தில் ஓரிரு வரிகளை அறிந்துகொண்டு பகவத் கீதை பற்றி பேசுவதுபோல பெருமாள் முருகன் எழுதிய புதினத்தின் உள்ளடக்கம் மூலவேர் ஆழம் பற்றி அறியாமல் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல ஒரு சில முகமூடி குளப்பவாதிகளால் உண்டாவதுதான் இப்படியான சர்ச்சைகள்.

    என்ன செய்ய. நாம் இன்னும் காட்டுமிராண்டிதனத்திலிருந்து வெளிவரவில்லை. இணைவி துணைவி சின்னவீடு போன்ற வற்றை கவுரவமாக துதிக்கும் மேட்டுக்குடி உயர்சாதி ஆள்க்காட்டிகள், சாதி இழிவுகள் பற்றி பேசிக்கொண்டு பண்ணை வீடுகளில் வேலைசெய்யும் தாழ்த்தப்பட்ட பெண்களை போகப்பொருளாக்கி பிள்ளை கொடுத்த கதைகள் இன்றும் தொடரத்தான் செய்கிறது. அதுபற்றி சில திரைப்படங்களில் சொல்லப்படுகிறது. ஆழமான இலக்கியப்படைப்புக்களில் சொல்லப்படும் உண்மைகளை பின்பற்றி வாழ்ந்துகொண்டிருக்கும் முகமூடி மிருகங்கள் அவற்றை பதிவிடுவதை எதிர்ப்பதன் மூலம் தம்மை புனிதர்களாக காட்டிக்கொள்ள விளைகின்றனர்.

    இந்த விடயத்தை எதிர்ப்பவர்கள் எத்தனை பேருக்கு பெருமாள் முருகன் எழுதிய புதினம் பற்றிய புரிதல் உண்டு என்பது சிந்திக்கவேண்டிய விடயமாகும்.

  11. Prem says:

    Perfect article….

  12. கருத்து சுதந்திரம் says:

    கருத்து சுதந்திரம் – மாதொருபாகன் – சொந்த கருத்து

    சமூகத்தில் உள்ள ஒரு நிகழ்வை புனைவாக தருவதில் தவறு இல்லை அதற்கு பெருமாள் முருகன் அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அவர் ஒரு உண்மையான ஊரையும், அவ்வூரின் கோவில் மற்றும் அங்கு உள்ள குறிப்பிட்ட பிரிவினை சேர்ந்த மக்களையும் புனைவின் உள்ளே கொண்டு வரும் பொழுது அது ஒரு ஆவணம் அல்லது சரித்திரம் ஆக மாறுகிறது.

    பெருமாள் முருகன் எழுதியது அந்த ஊரிலோ அல்லது நம் இந்திய நாட்டிலோ நடை பெறாத ஒரு நிகழ்வில்லை. அக்காலத்தில் கணவன் மலடாக உள்ளதால் குழந்தை பேரு இல்லாதவர்கள் ஒரு குழந்தையை பெற பின்பற்றியதில் இதுவம் ஒரு முறை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஏன் இக்காலத்திலும் இது நடை பெற்றுக்கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வுதான். ஆனால் இது குழந்தை இல்லாத எல்லா தம்பதியர்க்கும் ஒரு பொதுவான நிகழ்வாக எக்காலத்திலும் நாம் பொதுமைப்படுத்த முடியாது.

    ஒரு உதாரணமாக, அந்நிய தேச எழுத்தாளர் ஒருவர் தமிழ்நாட்டில் குழந்தை இல்லாத பெண்மணிகள் அவர்களின் மத வழிபாட்டுத்தளங்களில் இரவில் சென்று திருமணம் ஆகாத வாலிபர்களோடு சேர்ந்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பார், இது தமிழகத்தில் நடக்கும் ஒரு வழக்கமான நடைமுறை என்று எழுதுகிறார். மேலும் இதை தான் ஆய்வு செய்து தெரிந்து கொண்டது என்கிறார். இது ஒன்றும் நடவாத ஒரு நிகழ்வல்ல, எனவே கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இதை நாம் எல்லோரும் வரவேற்க வேண்டுமா ? இது உலக மக்களிடம் நம்மைப்பற்றி எப்படிப்பட்ட ஒரு பிம்பத்தை கட்டமைக்கும்?

    ஏன் “மனு” என்ற நூலை எரிக்க வேண்டும் என்று பெரியார் வழி வந்த தோழர்கள் சொல்கிறார்கள்? ஏன் மனுவிற்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது ? ஏனென்றால் அதில் உள்ள செய்தி பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவை. சூத்திரன் என்ற சொல்லை பெரியார் ஏன் எதிர்க்க வேண்டும்? புரட்சி பேசும் படித்தவர்கள் இப்பொழுது மஹாபாரதம் மற்றும் வேதங்களை தங்கள் துணைக்கு அழைப்பது நகைமுரண்.

    ஆனால் பெருமாள் முருகனோ இன்றும் ஒரு சமூகமாக வாழும் மக்கள் மற்றும் அவர்கள் நடத்தும் விழாவை பற்றி ஒரு தவறான தகவலை பதிவு செய்துவிட்டு புனைவு என்று நியாயப்படுத்த முயல்கிறார். அவர் தன் நாவலின் முன்னுரையில் தான் பல ஆய்வுகள் செய்து “திருச்செங்கோடு” பற்றி தெரிந்து கொண்டதை அடிப்படை ஆக வைத்து எழுதியதாக சொல்கிறார்.

    “சாமி கொடுத்த குழந்தை” என்று நம் மக்கள் சொல்வதே இப்படி தகாத உறவின் மூலம் பிறந்த குழந்தைகள் என்று தன் கதாபாத்திரங்கள் மூலம் நிறுவிகிறார். மேலும் திருவிழா வரும் அனைத்து பெண்களும் தேவிடியா என்றும் எழுதுகிறார். இது வருடந்தோறும் அக்கோவில் திருவிழா செல்லும் பெண்களை காயப்படுத்ததாதா? மேலும் பல கோவில்கள் சென்று தன் கணவனின் மூலம் காலம் தாழ்த்தி குழந்தை பெற்ற மனைவி மற்றும் கணவனை புண்படுத்தாதா?(குறிப்பாக திருச்செங்கோட்டில் வசிப்பவர்களுக்கு)

    அப்பொழுது கருத்து சுதந்திரம் என்பது ஒரு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்த அளிக்கப்பட்ட ஒரு உரிமமா?

    சரி இதற்கு அவர் வரலாற்று ஆதாரங்களை ஏதும் தருகிறாரா ? திருச்செங்கோடு என்பது அழிந்து போன ஒரு ஊர் அல்லவே, ஊகங்களாக ஒரு கருத்தை சொல்வதற்கு. வாய்மொழியாக கேட்ட தகவல்களை அல்லது வதந்திகளை ஒரு அருமையான கதையாக தரும் உரிமை உள்ளதே தவிர அதற்கு உண்மை சாயம் பூசி தம் மேதாவித்தனத்தை நிரூபிக்க பெருமாள் முருகனுக்கு உரிமை இல்லை.

    அடுத்து பெருமாள் முருகன் தான் ஊரின் பெயரை நீக்க சம்மதித்து விட்டாரே, அப்புறம் என்ன பிரச்சினை ?

    சர்ச்சை எழுந்தவுடன் பெருமாள் முருகன் இந்த முடிவை எடுத்தாரா அல்லது தான் எழுதியது அனைத்தும் கற்பனை என்று சொன்னாரா, இல்லை . இது தான் பல அறிஞர் பெருமக்களிடம் கேட்டும் மற்றும் கள ஆய்வு செய்தும், பல ஆவணங்கள் மூலமாகவும் கண்டறிந்த உண்மை என்றே பேசினார். மேலும் இந்நூல் ரத்தன் டாடா அறக்கட்டளை மூலம் உதவி பெற்று கள ஆய்வு செய்து எழுதியது என்று அவரே முன்னுரையில் சொல்கிறார். எனவே ஒரு தவறான அல்லது ஆதாரமற்ற ஒரு தகவலை தரும் நூலை தடை செய்ய சொல்வது நியாயமே.

    போராட்டம் வலுவடைந்த பின்பு பெருமாள் முருகன் மக்கள் முன் தான் சேகரித்த ஆவணங்களை கொடுத்து தன் கருத்தின் உண்மைத்தன்மையை நிரூபித்தாரா? இல்லை. எழுத்தாளனின் கருத்து சுதந்திரத்தை மதவாத மற்றும் சாதிய சக்திகளும் அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டினார் . பெருமாள் முருகனுக்கு ஆதரவு தந்த பெரும்பாலான மக்கள் இது ஒரு புனைவு என்ற விதத்திலயே ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் முன்னுரையிலயே “Its Based On True Story” என்று சொல்வதை போல நான் ஆய்வு செய்து காலத்தில் பின்னால் சென்று அம்மக்களுடன் பயணித்தேன் என்று சொல்கிறார். ஆக உங்கள் வரலாற்றுக்கு வலு சேர்க்கும் ஆவணத்தை கொடுங்கள் அல்லது புத்தகத்தை திரும்பப்பெறுங்கள் என்பது தவறான வாதம் அல்லவே.

    அடுத்து ஒரு பெரும் குற்றசாட்டு, இது மதவாத மற்றும் சாதிய சக்திகளால் தூண்டிவிடப்பட்ட போரட்டம். போரட்டம் மதவாத கட்சிகளாலும் சாதிய கட்சிகளாலும் முன்னெடுத்து செல்லப்படுவதால் நாம் கண்ணை மூடிக்கொண்டு பெருமாள் முருகனை ஆதரிக்க தேவயில்லை. போராட்ட வழி முறைகள் தவறு என்பதற்காக அவர்கள் தரப்பு நியாயத்தை நிராகரிக்க தேவை இல்லை. பெருமாள் முருகனுக்கு எதிராக மிரட்டல்களோ வேறு வகையான அடக்குமுறையோ கையாளப்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது அல்ல தண்டிக்கத்தக்கது.

    எனவே கருத்து சுதந்திரம், மதவாதம், சாதி, திராவிடம், பெரும்பான்மை, சிறுபான்மை என்று சொல்லி நீங்கள் அந்த மக்களின் உணர்வுகளையும் வலியையும் கொச்சைப்படுத்த முயலாதீர்கள்.

  13. nallavan says:

    savukku,
    my question is very simple,
    if TN Policy file case against & arrest those attackers yesterday against charu and even charu for used unparlimentary words — WILL YOU SUPPOERT TN POLICE?
    SAY YES OR NO

  14. nallavan says:

    though caste people were protest against the novell (still we should say ie; Novell????!!), nobody has been attack anyone including murugan. no one threaten. no one used ugly words against him.
    BUT MURUGAN group attacked charu, used unparlimentary words etc etc… forced jeyamogan to remove published article etc etc….
    AND
    THE TITLE OF ARTICLE SAYS;
    “ஜனநாயகத்தின் மரணம்”

  15. nallavan says:

    Savukku,
    unaga jathi (writers) trousters kalunduchu ippo (oorukku nalla updesam pannumaiya)

    idho;
    மனுஷ்ய புத்திரன் தன் முகநூலில் நேற்றைய சம்பவம் குறித்து எழுதியது:

    இன்று புத்தகக் கண்காட்சியில் சாருவுக்கு நடந்தது என்ன?
    …………………………..
    இன்று புத்தகக் கண்காட்சியின் சிற்றரங்கில் எழுத்தாளர்- வாசகர் சந்திப்பில் சாருநிவேதிதா பங்கேற்றார். வழக்கம்போலநிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாசகர் ‘’ எல்லா எழுத்தாளர்களும் பெருமாள் முருகன்விவகாரத்தில் அவருக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் மட்டும் இந்த சமயத்தில் அவரை விமர்சித்துஎழுதியிருப்பது சரியா?’’ என்று கேட்டார். அதற்கு சாரு ‘’ நான் நீண்ட காலமாக பொது அபிப்ராயங்களுக்கு மாற்றானகருத்துக்களைத்தான் கூறி வந்திருக்கிறேன். மாதொரு பாகன் ஒரு ’மீடியாக்கர்’ நாவல். பொதுவாக இதுபோன்றநாவல்கள்தான் சர்ச்சைகள் மூலம் பிரபலமாகின்றன. உதாரணமாக தஸ்லிமா நஸ்லீனீன் லஜ்ஜா ஒரு குப்பை’’ என்றுகூறி தான் ஏன் மாதொரு பாகனை நிராகரிக்கிறேன் என்பது குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது மயிலை பாலு எழுந்து ‘நீ எழுதுறதுதான் குப்பை…வாயை மூடு’’ என்று சத்தம் போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாரு ’’ ஒரு புத்தகத்தை நிராகரிக்கஎனக்கு உரிமை இல்லையா? அதென்ன அவ்வளவு புனிதமான டெக்ஸ்டா?’’ என்று கேட்டார். ஆனால் மயிலை பாலுஅவரை பேசவிடாமல் ஏகவசனத்தில் சத்தம்போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாருவும் ’ என்னை பேசவிடாமல் தடுத்தால்செருப்பால் அடிப்பேன்’ என்றார். உடனே பாலுவும் அவருக்கு ஆதரவானவர்களும் சத்தம் போட ஆரம்பித்தனர். நான் ‘சாரு தன் கருத்தை சொல்லி முடித்ததும் நீங்கள் தாராளமாக அவரிடம் கேள்வி எழுப்பலாம். அவரை பேசஅனுமதியுங்கள்’’ என்றேன். அதை யாரும் கேட்கவில்லை. நான் பின்னால் இருந்து எழுந்த சப்தத்தைபொருட்படுத்தாமல் தொடர்ந்து கூட்டத்தை நடத்த முயன்றேன். பாதுகாவலர்கள் பாலுவை அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

    சிறிது நேரத்தில் பாலு வேறு சிலரை அழைத்துக்கொண்டு அரங்கத்திற்குள் வந்தார். அதில் ஒருவர் சாருவைமிகமோசமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே அடிப்பதுபோல சாருவை நோக்கி வந்தார். அவர்பின்னால் சிலர்வந்தனர். அவர்களை வேறு சிலர் தடுத்தனர். பயங்கர கூச்சல் குழப்பம் நிலவியது. சிறிது நேரத்தில் காவல்துறையினர்வந்தனர். கூச்சல் போட்டுக்கொண்டுருந்தவர்களை வெளியேற்றினர். வெளியேற்றப்பட்டவர்கள் அரங்கத்திற்குவெளியே நின்று சிறிது நேரம் சப்தமிட்டுக்கொண்டிருந்தனர். காவலர்கள் ’இங்கே பெருமாள் முருகன் பற்றி எதுவும்பேசவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டனர். ஒரு இறுக்கமான சூழலில் சாரு வேறு பல கேள்விகளுக்கு பிறகு பதில்அளித்தார். கூட்டம் முடிந்ததும் காவல்துறையினர் பாதுகாப்பாக சாருவை அழைத்துச்சென்றனர்.

    எனக்கு இந்த சம்பவத்தில் புரியாத சில விஷயங்கள் இருக்கின்றன? சாரு ஒரு எழுத்தாளரை நிராகத்தால் அதற்காகஅவரைப் பேசவிடாமல் தடுப்பது என்ன நியாயம்? இப்படி தடுப்பவர்கள்தான் பெருமாள் முருகனுக்கு கருத்து சுதந்திரம்வேண்டுமென்று போராடுகிறார்கள். அப்படி என்றால் கருத்து சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கிற ஒரு தரப்புக்கு மட்டும்உரிய ஒன்றா? முதலில் மோசமான ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டு பிறகு ‘ அவன் என்னை செருப்பால் அடிப்பேன் என்றுசொன்னான்’ எனச் சொல்லி அனுதாபம் தேடுவதற்காக ஆளைத்திரட்டிக்கொண்டு அடிக்க வருவதில் என்ன நியாயம்இருக்கிறது? மாற்று அபிப்பராயங்களை ஏற்க முடியாமல் திருச்செங்கோடில் சாதி வெறியர்கள் பெருமாள் முருகனுக்குஎதிராக நடந்துகொள்வதற்கும் இன்றைய கூட்டத்தில் சாருவுக்கு நடந்தற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ?

    முதல் முறையாக காவல்துறையின துணையுடன் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்த நேர்ந்தற்காக மிகுந்தஅவமானமடைகிறேன். இது ஒட்டுமொத்தமாக பைத்தியக்காரத்தனமான ஒரு சூழல் . இதில் எல்லோருமேகோமாளியாகிக்கொண்டிருக்கிறோம்.

    கடைசியில் எல்லாம் இதற்குத்தானா?

  16. nallavan says:

    charu has threatened yesterday, jayamogan rollback the article in the overnight? who are the writers / supporters become rowdy’s suavukku? should they not face any CRIMINAL Act? or since those are your caste (writers), should they allow and encourage to do more rowdyisam?

  17. Anonymous says:

    ஜக்கி மாதிரி ஆளுங்க கோலோச்சுர இந்த கேடு கெட்ட நாட்டுல என்ன வேணும்னாலும் நடக்கும். பெருமாள் முருகன் பேசாமல் கனடா மாதிரி ஒழுக்கமான நாட்டில் குடியேறலாம்.

  18. Ambalavayaan says:

    கிறித்துவம், இஸ்லாம். இந்துத்துவம் – Saakavendum savukku.. Bharat Mata Ki ja..

    • Meendum Ambalavayan says:

      அணைத்து கிருதுவனுக்கும் தாய் மதம் இந்து தான்..

  19. Reader says:

    http://www.tamilhindu.com/2014/01/fishstory/

    //ஆனால் சந்தனுவின் மரணத்துக்குப் பிறகு சத்யவதி பீஷ்மரின் உறவே மாறித்தான் போனது. சத்யவதியின் எந்த வேண்டுகோளையையும் பீஷ்மர் தன் தந்தையின் ஆணையாகவே கருதி செயல்படுத்தினார். பீஷ்மருக்கு தயக்கம் தரக் கூடிய எந்த வேண்டுகோளையும் சத்யவதி முன் வைக்கவும் இல்லை. சித்ராங்கதன் மரணம், விசித்ரவீர்யன் முடி சூடியது, காசி ராஜகுமாரிகளைக் கவர்ந்து வந்தது, அம்பாவின் எதிர்ப்பு, விசித்ரவீர்யன் இறப்பு என்று எந்த சுக துக்கத்திலும் அவர்கள் இருவரும் இணைந்தே செயல்பட்டனர். ஒருவர் மனதை, எண்ணங்களை வாய்விட்டுச் சொல்ல வேண்டிய தேவையே இருக்கவில்லை. அவர்கள் இருவரும் கொஞ்சம் வாதிட்டுக் கொண்டது அம்பிகா அம்பாலிகா இருவருக்கும் நியோகம் ஏற்பாடு செய்தபோதுதான். பீஷ்மர் பாலிகா நாட்டிலிருந்து தன் பெரிய தந்தையின் மகனான பூரிஸ்ரவஸ் மூலமாக நியோகத்தை நடத்தலாம் என்று எண்ணினார். சத்யவதியோ பாலிக நாட்டிலிருந்து பூரிஸ்ரவஸ் வரும் வரை ராணியர் இருவரும் உயிர் தரிக்க மாட்டார்கள், பீஷ்மரே நியோகத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினாள். வியாசர் என்ற புள்ளியில் இருவரும் சமரசம் செய்து கொண்டனர்.//

  20. raja says:

    சணநாயகமே இல்லாத நாடுகளில்கூட
    இதழ்களுக்கும் புத்தகங்களுக்கும் எழுத்தாலர்களுக்கும் சுதந்திறம் உண்டு.
    இங்கு சணநாயகம் இருக்கிரதா?
    இந்துமத தீவிரவாதிகள் ஆட்சிக்கு வந்ததில் இறுந்தே இதுப்போன்ற அத்துமீரல்களும் அணியாயங்களும் நடந்தேரிக்கொண்டேதான் இருக்கிரது.
    ஆனால் அவர்கள் மட்டும் எதாவது கருத்து சொன்னால் அதும்மட்டும் அவரது தணிப்பட்ட கருத்து என்று தரிக்கெட்ட தமிழிசை ஓத்து ஊதுகிரால்.
    அவர்கள் பானியிலே கூற விரும்புகிரேன். இந்த அனியாயத்தை முருகனும் பெருமாலும் இறுந்தால் அவர்களே பார்த்துக்கொல்லட்டும்.

    • RASIGAN says:

      யோவ் பக்கி, முதல்ல தமிழை ஒழுங்கா பிழையின்றி எழுத கத்துக்கோ, அப்புறம் உம் பஞ்சாயத்தை வச்சிக்கோ.

  21. peter john says:

    பெருமாள் முருகனுக்கு ஆதரவாய் பேசும் மக்களே, முதலில் உங்களின் மனைவிக்கும் , உங்களின் பெண் குழந்தைகளுக்கும் பெருமாள் முருகனின் ஆபாச வரிகளை படித்து காட்டுங்கள். அவர்கள் அதை படித்து விட்டு உங்களுக்கு உங்களுக்கு ஆதரவாய் கருத்து கூறினால் மட்டும் பெருமாள் முருகனுக்கு SUPPORT செய்யுங்கள்

    • raja says:

      அண்பு நண்பரே உங்களது கருத்தை ஞாயமாகவே எடுத்துக்கொல்வோம். இந்த புத்தகம் வெலிவந்து 4 ாண்டுகளுக்குமேல் ஆகிரது.
      இதுவரை அந்த புத்தகத்தின் மீது 6 ஆய்வுகளுக்குமேல் நிகழ்த்தப்பட்டு அவர்களுக்கு பட்டங்களும் வழங்கப்பட்டுவிட்டன.
      இத்தனை ஆண்டுகளாக உங்களது கன்களுக்கு இந்த புத்தகம் புலப்படவில்லையா?
      ஆங்கிலத்தில் எவலவு கேவலமாக உங்களை சித்தரித்தாளும் அதை எற்றுக்கொள்ளும் உங்கள் மணது. உன்மையை பதிவாக கொண்டுவந்தாள் அதுமட்டும் உங்கள் பார்வைக்கு வக்கிரமாகவும் கேவலமாகவும் தெரியுமா என்ன?

      • Anonymous says:

        யோவ் பக்கி, முதல்ல தமிழை ஒழுங்கா பிழையின்றி எழுத கத்துக்கோ, அப்புறம் உம் பஞ்சாயத்தை வச்சிக்கோ.

    • Kolaveri Payyan says:

      எலே பக்கி பீட்டர்…எவனாவது DCP ராகவன் மாதிரி உன் கண்ண பிதுக்கி அந்த புத்தகத்த படிக்க வக்கிறானா?

      உன் பொண்டாட்டி புள்ளக்கி அந்த நாவல பத்தி தெரிய கூடாதுனா அந்த புத்தகத்த படிக்காத…

      உனக்கு மொதல்ல….இப்படி ஒரு புக்கு இருக்குனு தெரியுமா…

      போ மொதல்ல போய் பொழைக்கிற வழிய பாரு….

  22. Reader says:

    Niyoga

    From Wikipedia, the free encyclopedia

    Niyoga (Sanskrit: नियोग) is an ancient Hindu tradition, in which a woman (whose husband is either incapable of fatherhood or has died without having a child) would request and appoint a person for helping her bear a child. According to this Hindu tradition the man who was appointed must be or would most likely be a revered person.

    There were various clauses associated with this process, as follows:

    1. The woman would agree to this only for the sake of rightfully having a child and not for pleasure.
    2. The appointed man would do this for Dharma, considering it as his duty to help the woman bear a child and not for pleasure.
    3. The child, thus born would be considered the child of the husband-wife and not that of the appointed man.
    4. The appointed man would not seek any paternal relationship or attachment to this child in the future.
    5. To avoid misuse, a man was allowed a maximum of three times in his lifetime to be appointed in such a way.
    6. The act will be seen as that of Dharma and while doing so, the man and the wife will have only Dharma in their mind and not passion nor lust. The man will do it as a help to the woman in the name of God, whereas the woman will accept it only to bear the child for herself and her husband.
    7. There would be no foreplay, oral or any other type of sexual activity except the intercourse.
    8. There would be a semi-transparent curtain covering the upper part of the woman, only allowing view and access to the womans lower part for the man performing Niyoga.

    In Niyoga, the bodies were to be covered with ghee (so that lust may not take root in the minds of participants but actual act may take place for conception).

    In the Mahabharata

    The epic Mahabharata describes two instances of niyoga. Queen Satyavati compels her son and sage Vyasa to perform niyoga with the widows of her son Vichitravirya. The widows Ambika and Ambalika and one of their maids bear Dhritarashtra, Pandu and Vidura respectively. When Pandu is cursed to die on being intimate with any woman, his wives Kunti and Madri perform niyoga with the gods and mother five sons – the Pandavas. Pandu convinces Kunti to have niyoga with the gods and mother children for him, citing the example of Kalmashapada, who had been cursed to die if he touches any woman with amorous intent and requests his guru – the sage Vashishtha to have niyoga with his queen.

  23. ஆறை நாட்டான் says:

    https://veyilaan.wordpress.com/2011/01/21/bull/

    //
    இது போன்ற விசயங்களைப் பேசிக் கொண்டு வரும் போது, என்னுடன் பயணித்த நண்பர்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்தை தம் சொந்த ஊராகக் கொண்டவர்கள். தம் ஊரில் முன்னர் நடந்து கொண்டிருந்த இருந்த ஒரு விஷயத்தைப் பற்றிச் சொன்னார்கள்.
    முன்பெல்லாம், அவர்களுடைய கிராமத்தில் மைனர் கவுண்டர் என்று ஒருவர் இருப்பார். வாரிசு இல்லாத பெருந்தனக்காரர்கள், தமது சொத்துக்களை அனுபவிப்பதற்காவது, ஒரு குழந்தை வேண்டுமென்பதற்காக, மைனர் கவுண்டரை வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பார்கள்.

    முன்கூட்டி முடிவு செய்த நாளில், இரவு நேரத்தில் குறிப்பிட்ட வீட்டிற்கு வில்லு வண்டியில் வருவார். சிறப்பு அசைவ விருந்து முடிந்ததும், தனியறையில் பால், பழவகைகள், முந்திரி, பிஸ்தா பருப்புகளுடன் முதலிரவு போல அலங்கரித்த படுக்கையில் அந்த வீட்டின் பெண்மணி காத்திருப்பார். அப்பெண்மணியுடன் கலவி முடித்து விடியும் முன் சென்று விடுவார்.
    கரு உருவாகும் வரை மைனர் கவுண்டர் அந்த வீட்டிற்கு குறிப்பிட்ட இடைவெளியில் வந்து சென்று கொண்டே இருப்பார். எந்த வீட்டிற்கு சென்று வந்தோம் என்பதை வெளியிலும் சொல்ல மாட்டார். பொலிகாளைகளாக மைனர்கள் முன்னர் இருந்தாலும், கருத்தரித்தலுக்கு விந்தணுக் கொடை அளித்திருக்கிறார்கள். இப்போது மைனர்களும் இல்லை. இந்த வழக்கமும் இல்லை.
    நன்றி – அதீதம் (இணைய இதழில் வெளியானது).
    //

  24. suresh bala says:

    You dont tell me again and again that you are only showing the mirror. I hate you for making me see the ugly face in it. Why dont you leave my dreams intact where I look like a prince?

  25. peter john says:

    திருசெங்கோடு திருவிழா வருகை தரும் குழந்தை இல்ல பெண்கள் அனைவரும் “”””””””” என்று கேவலமாய் எழுதிய பெருமாள் முருகனுக்கு ஆதரவாய் பேசும் நபர்கள் யாரென்று பார்த்தால்.

    1. அரசியில் ஆதாயம் தேடுபவர்கள் : சீமான், திருமாவளவன், சில கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தாவர்கள்.
    2. ஹிந்துக்களை கேவலமாய் பேசினால் தான் தங்களுக்கு டிவி இல் பெட்டி தர அனுமதிப்பார்கள் என்று கருதி பெருமாள் முருகனை ஆதரிக்கும் குழு , ஞானி, மனுஷபுத்ரன்
    3. Facebook மூலம் அரசியல் ஆதாயம் அடைய விரும்பும் நபர்கள்.
    அலூர் ஷனனவாஸ், T N கோபாலன், கிஷோரே k சுவாமி
    4. வெப்சைட் வினவு, கீற்று போன்ற முஸ்லிம் ஆதரவு வெப்சைட்.

    பெருமாள் முருகனுக்கு ஆதரவாய் பேசும் மக்களே, முதலில் உங்களின் மனைவிக்கும் , உங்களின் பெண் குழந்தைகளுக்கும் பெருமாள் முருகனின் ஆபாச வரிகளை படித்து காட்டுங்கள். அவர்கள் அதை படித்து விட்டு உங்களுக்கு உங்களுக்கு ஆதரவாய் கருத்து கூறினால் மட்டும் பெருமாள் முருகனுக்கு SUPPORT செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress