இந்தியா ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. இந்திய ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு ஒரு மிக மோசமான ஏகபோகம் இந்தியாவில் நிலவுகிறது. வரலாறு காணாத வகையில் பலவீனமடைந்த காங்கிரஸ், உளுத்துப்போன நிலையில் இடதுசாரிகள், ஊழல் வழக்குகளில் சிக்கி சீரழியும் பிராந்தியக் கட்சிகள் என்று, வலதுசாரிகளின் ஏகபோகத்தில் இந்தியா சிக்கித் திணறிக்கொண்டிருக்கிறது.
இருபதுகள் முதல், இந்தியாவில் ஒரு மிகப் பலம் பொருந்திய அமைப்பாக இடதுசாரிகள் இருந்து வந்தனர். ஆனால், அவர்களின் தொடர்ந்த தவறான செயல்பாடுகளினால் இலையுதிர்காலத்தில் உதிரும் இலைகளைப் போல, இந்திய ஜனநாயகத்தில் தங்களுக்கான இடமில்லாமல் சருகளோடு சருககளாக கிடக்கின்றனர். இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள பிராந்தியக்கட்சிகள், வாரிசு அரசியல்களாலும், ஊழல் வழக்குகளாலும், தேசியக் கட்சிகளை எதிர்க்க முடியாத ஒரு மோசமான சூழலில் இருந்து வருகின்றன.
இத்தகைய ஒரு சூழலில் பிஜேபி இந்தியாவெங்கும் தன்னை நிரவ அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இதர கட்சிகளில் பலவீனத்தால் ஆட்சியைப் பிடித்த பிஜேபி இந்தியாவின் அடிப்படைத் தன்மையான பன்முகத்தன்மையையே சிதைப்பதற்கான வேலைகளில் படிப்படியாக ஈடுபட்டு வருகிறது. வளர்ச்சி, வளர்ச்சி என்ற ஒற்றை முழக்கத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் கூட, கடந்த எட்டு மாதங்களில் இந்தியாவில் மதம் சார்ந்து நடந்த சர்ச்சைகள் அனைத்தையும் அலசி ஆராய்ந்தோமேயானால், அனைத்து சர்ச்சைகளும் திட்டமிட்டு சங் பரிவார் அமைப்புகளால் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும். சமஸ்கிருதத்தை புகுத்துவதில் தொடங்கி, கர்வாப்ஸி என்ற மதமாற்றம், இந்தியாவின் நிர்வாக அமைப்புகளை சிதைத்தல், சென்சார் அமைப்பை பலவீனப்படுத்தி, அதில் சங் பரிவார் ஆதரவாளர்களை புகுத்துதல், திட்டக்கமிஷனின் பெயர் மாற்றுதல், கோட்சேவுக்கு சிலை வைக்கும் முயற்சி, மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தியை படிப்படியாக புகுத்துதல், என்று பல்வேறு நடவடிக்கைகள், சங் பரிவாரின் திட்டத்தை ஒட்டியே இருந்து வருகின்றன.
இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறம், கார்ப்பரேட்டுகளின் அடிவருடியாகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மோடி அரசின் பெரும்பான்மையான நடவடிக்கைகள் கார்ப்பரேட்டுகளின் நலனை கவனத்தில் கொண்டே எடுக்கப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்டுகளின் நலன் முன்னிலைப்படுத்தப் படுவதால்தான், கடுமையாக விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப் பட்டிருக்க வேண்டிய நில ஆக்ரமிப்புச் சட்டம், இன்சூரன்ஸ் சட்டம் போன்றவை, அவசர சட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் மனிதர்கள் அல்லாமல் அத்தனை உயிரினங்களையும் பாதிக்கக் கூடிய அணு ஒப்பந்தம் மிக மிக ரகசியமான முறையில், 8 லட்ச ரூபாய் ஷெர்வானி சூட்டோடு மோடியால் அமெரிக்க அதிபரோடு கையெழுத்திடப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்று இன்றுவரை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.
ஹரியாணா, மகாராஷ்டிரா, காஷ்மீர் என்று தொடர்ந்து பிஜேபிக்கு கிடைக்கும் வெற்றியால் மோடி மற்றும் அமீத் ஷாவின் மமதை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த அதிகார மமதை, நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்திய இந்திரா காந்தியை விட அதிகமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு இத்தகைய சூழல் உவப்பானதா என்றால் நிச்சயம் கிடையாது. இந்தியா மட்டுமல்ல, உலகின் எந்த ஜனநாயக நாட்டுக்கும் இத்தகையதொரு ஏகபோகச் சூழல் உவப்பானது கிடையாது. இத்தகைய மோசமான சூழலை தடுத்து நிறுத்த ஏதாவதொரு சக்தி வந்தே தீர வேண்டும்.
அப்படி ஒரு சக்தியாகத்தான் ஆம் ஆத்மி கட்சி வந்துள்ளது. அரவிந்த் கேஜ்ரிவாலோடு தொடர்பு ஏற்பட்டது ஏப்ரல் 2007ல். அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் உயர் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் சீட் வழங்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நண்பர் மூலமாக தகவல் கோரியபோது, அப்போது ஐஜியாக இருந்த கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகளை விட்டு, நண்பரை மிரட்டினார். கடுமையாக பயந்துபோன நண்பர், மேற்கொண்டு, இந்தப் பணியை தொடர முடியாது என்றார். தகவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அப்போது டெல்லியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக பரிவர்த்தன் என்ற அமைப்பை நடத்தி வந்த கேஜ்ரிவாலிடம் இது குறித்து உதவி கோரப்பட்டது. ஒரு நபர் கேள்வி கேட்டால்தானே காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு மிரட்டுகிறார் ராதாகிருஷ்ணன். இந்தியா முழுக்க இது தொடர்பான கேள்விகள் வந்தால் என்ன செய்வார் என்று டெல்லியிலிருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பம் அளிக்குமாறு அர்விந்த் கேஜ்ரிவாலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு உடனடியாக பதில் அளித்த கேஜ்ரிவால், தகவல் ஆணையர் இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதால் மேல் நடவடிக்கை தேவையில்லை, இருப்பினும் டெல்லியிலிருந்து விண்ணப்பம் அளிப்பது உதவுமென்று கருதினால், ஒரு வரைவை அனுப்புமாறு பதில் அளித்திருந்தார்.
அப்போது முதல் கேஜ்ரிவாலின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வர நேர்ந்தது. ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே போராட்டத்தை தொடங்கியபோது, அந்தப் போராட்டத்தின் மூளையாக இருந்து செயல்பட்டது கேஜ்ரிவால்தான் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி மூளையாக இருந்து செயல்பட்ட காரணத்தால்தான் அன்னா ஹசாரேவோடு கேஜ்ரிவால் நெருக்கமானது குறித்து கிரண் பேடி கடும் பொறாமை கொண்டார். அந்த ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின்போதே, கிரண் பேடி, ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியை மட்டுமே எதிர்க்க வேண்டும், பிஜேபியை எதிர்க்கக் கூடாது என்று வலியுறுத்தியபோது, ஊழல் கட்சிகள் அனைத்தையும் எதிர்ப்பதே நமது கடமை என்று உறுதியாக நின்றார் கேஜ்ரிவால்.
அரசுப் பணி என்பதே சுகமானது. அதிலும் அதிகாரிகளின் பணி என்பது மிக மிக சுகமானது. கூப்பிடும் குரலுக்கு ஆட்கள், அதிகாரம், ஊழலில் ஈடுபட்டால் அள்ள அள்ள குறையாத பணம். பணியில் சேர்ந்த ஒரு சில ஆண்டுகளிலேயே இந்த அதிகாரம் போதையாக மாறிவிடும். பின்னர் இந்த போதைக்கு அடிமையாகி, இந்த போதையிலிருந்து வெளி வர முடியாமல், இந்த போதைக்காக அரசியல்வாதிகளின் கால்களை நக்கி, நல்ல பதவிகளைப் பெறும் அளவுக்கு படித்த அதிகாரிகள் சோரம் போகிறார்கள். அந்த வகையில், அரசு அதிகாரி என்ற பதவியை தூக்கி எரிந்து விட்டு வருவதற்கே பெரிய தியாக உணர்வு வேண்டும். அரசுப் பதவியில் இருந்து பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்தே கேஜ்ரிவால் ராஜினாமா செய்து தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
அன்னா ஹசாரே அமைப்புக்குப் பிறகு, அடுத்த கட்டத்துக்கு அந்த அமைப்பை நகர்த்த வேண்டும் என்று ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியின் கூர்மையோடு கேஜ்ரிவால் காய் நகர்த்தியதன் விளைவாக உருவானதே ஆம் ஆத்மி பார்ட்டி. கட்சி தொடங்கிய பதினோரு மாதங்கிளில் ஒரு தேர்தலில் போட்டியிட்டு, இரண்டாவது பெரிய கட்சியாக வெல்லும் அளவுக்கு கட்சியை உயர்த்தியதில் கேஜ்ரிவாலின் புத்திகூர்மை மட்டும் கிடையாது.
எல்லோரும் ஊழல் பேர்வழிகள், எல்லோரும் மோசமானவர்கள் என்ற நாம் பரவலாக பேசிக்கொண்டிருந்தாலும், நியாமானவர்களும், நேர்மையானவர்களும் நம்மிடையே இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள் ? அவர்களுக்கான ஆதரவும் இருக்கத்தானே செய்கிறது ? இத்தகைய நல்லாதரவு சக்திகள் ஆங்காங்கே பிரிந்து, ஒவ்வொரு தேர்தலிலும், யாராவது ஒரு கட்சிக்கு மனமார ஆதரவு அளிக்கும் சூழல் ஏற்படாதா ? ஒரே ஒரு கட்சியாவது ஊழலை உளவுபூர்மாக எதிர்க்காதா ? என்னைப்போன்ற நேர்மையானவர்கள் யாரைத்தான் ஆதரிப்பது என்று ஏங்கிய நிலையில்தான் ஆம் ஆத்மி கட்சி உருவானது.
கட்சி தொடங்கியது முதலே, காங்கிரஸ் மற்றும் பிஜேபி தலைவர்கள் குறித்து சராமாரியாக ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு வெளியிட்டனர். இது ஆம் ஆத்மி கட்சியை புகழடையச் செய்ததோடு, மற்ற அரசியல் கட்சிகளையும் அஞ்சச் செய்தது.
அரசியல் கட்சி நடத்துவதற்கு கோடிக்கணக்கான பணம் தேவை என்பது எதார்த்தம். இதை நாம் மறுக்கவே இயலாது. அப்படிப்பட்ட நிலையில், அப்படி தேவைப்படும் கோடிகளை, வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் உள்ள நல்ல மனம் படைத்தோரிடமிருந்து வெளிப்படையாகவே பெற்று, இத்தேர்தலை சந்திக்கிறோம் என்ற உத்தியே புதிதானது. ரகசியமாக பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெற்று, பெற்ற நிதிக்காக, ஆட்சி அமைத்தவுடன் அந்த கார்ப்பரேட்டுகளின் நலனை பிரதிநிதித்துவப் படுத்துவது என்பதே வழமையாக இருந்த நிலையில், மக்களிடம் நிதி வாங்கி மக்களுக்காக உழைக்கிறேன் என்று கட்சி தொடங்கி அதை இன்று வரை செயல்படுத்தியே வருகிறது ஆம் ஆத்மி கட்சி.
விக்கிலீக்ஸ் நிறுவனத்தை முடக்க, அமெரிக்கா, பேபால், வீசா, சிட்டி வங்கி போன்ற நிறுவனங்களை தடுத்தபோதும், உலகெங்கும் பல்வேறு வழிகளில் குவிந்த நன்கொடை, விக்கிலீக்ஸை எப்படி தொடர்ந்து நடத்த வைத்ததோ அதே போலத்தான் ஆம் ஆத்மி கட்சிக்கான நிதியும் உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து குவிந்தது. அதை திறமையாகக் கையாண்டு, அதன் மூலம் கடந்த தேர்தல் மற்றும் இந்தத் தேர்தலை சிறப்பாகவே சந்தித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
ஆம் ஆத்மி கட்சி செய்த மிகப்பெரிய தவறு, தங்களின் பலத்தை புரிந்து கொள்ளாமல், அகலக்கால் வைத்து, இந்தியா முழுக்க பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தது. அது தவறு என்பதை பின்னாளில் அவர்களே உணர்ந்து கொண்டார்கள். அந்தத் தவறை உணர்ந்த பின்னரே, வர இருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பு வேலைகளில் இறங்கினர். அமைப்பை பலப்படுத்தி, தேர்தல் நிதி வசூல், உறுப்பினர் சேர்க்கை, தன்னார்வத் தொண்டர்கள் சேர்க்கை என்று அடிப்படை வேலைகளில் இறங்கினர். அப்படி அமைத்த அடித்தளம், டெல்லி தேர்தலில் சிறப்பாக கை கொடுத்தது.
கடந்த ஒரு வாரமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளை சுற்றியதில் ஆம் ஆத்மிக்கு இருந்த ஆதரவை வெளிப்படையாக காண முடிந்தது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக இருந்தது நடுத்தர வர்க்கத்தினர். ஏழை உழைப்பாளி மக்கள் ஆம் ஆத்மி கட்சியை, ஒரு என்.ஜி.ஓ அமைப்பாகவோ அல்லது, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் ஒரு அமைப்பாகவோ பார்த்தார்களே தவிர, தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு ஒரு செல்வாக்கு படைத்த அரசியல் கட்சியாக பார்க்கவில்லை. ஆனால் அந்த 49 நாட்கள் ஆட்சி, ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏழை மக்களிடையே ஏற்படுத்தியது. தங்களுக்காக சாலையில் இறங்கி போராடும் ஒரு முதலமைச்சரை முதன் முதலாக டெல்லி மக்கள் பாத்தார்கள். 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே சந்தித்த மக்கள், தங்களோடு சரிசமமாக உறவாடும் ஒரு சாமான்யனை பார்த்தார்கள்.
காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் படம் பிடியுங்கள். புகார் தெரிவியுங்கள் என்ற கேஜ்ரிவாலின் அழைப்பு, ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே பெரும் வீச்சோடு சென்றடைந்தது. ஒரு ஆட்டோ ஓட்டுனரோடு பேசிக் கொண்டிருந்ததில், அவர் கூறியது “சார் அந்த 49 நாளு போலீஸ் காரங்க எங்களைப் பாத்தா பயப்படுவாங்க. ஒரு போலீஸ் எங்ககிட்ட லஞ்சம் கேக்க மாட்டாங்க. ஆனா 49 நாளைக்கு பிறகு, தெனம் தெனம் ரோதனை சார். நீங்க இப்போ கை காட்டுனீங்க நிறுத்துனேன். நோ பார்க்கிங்ல ஏன் நிறுத்துனன்னு கேஸ் போடுவாங்க. நிறுத்தாம போனா, பேசஞ்சர் கை காட்டியும் நிறுத்தாம ஏன் போனன்னு கேஸ் போடுவாங்க. நான் என்னதான் சார் பண்றது ? தெனைக்கும் இவங்களுக்கு 200 300ன்னு அழுதா, நான் பொழப்பை எப்படி ஓட்டுவேன்” என்றார்.
இவரின் இந்தக் கருத்தை பல ஆட்டோ ஓட்டுனர்கள் பிரதிபலித்தனர். ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்த அந்த 49 நாட்களில் காவல்துறையினர் தங்களைக் கண்டு அஞ்சினர் என்றனர். லஞ்சம் வாங்க காவல்துறையினர் அஞ்சுவதன்றோ உண்மையான மக்களாட்சி ? டெல்லியில் மின் கட்டணம் ஒரு யூனிட் 8 ரூபாய் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. தமிழகத்தில் 200 ரூபாய் வரை ஒரு கட்டணம் என்று கூறினால், அதெல்லாம் கிடையாது, ஒரு யூனிட் எட்டு ரூபாய். அவ்வளவுதான். நீங்கள் 1000 யூனிட் பயன்படுத்தினாலும் சரி. ஒரு யூனிட் எட்டு ரூபாய் என்றனர். இதற்கு காரணம், ட்ரான்ஸ்கோ என்று அழைக்கப்படும் டெல்லி மின் உற்பத்திக் கழகம் மின் உற்பத்தி செய்வதோடு சரி பகிர்மாணம் செய்யும் வேலை கிடையாது. பகிர்மாணம் முழுவதும் அனில் அம்பானியின் நிறுவனம் மற்றும் டாடா நிறுவனம். டாடா நிறுவனம் கூட ஒரு சில இடங்களில் மட்டும்தான். பெரும்பான்மையான இடங்களில் அனில் அம்பானியின் நிறுவனமே.
கடந்த முறை கேஜ்ரிவால் ஆட்சியில் இருந்தபோது, மின் பகிர்மான நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை குறித்து மத்திய கணக்காயர் குழுவை வைத்து ஆய்வு செய்யப்போகிறேன் என்று அறிவித்ததும் ஆடிப்போனது ரிலையன்ஸ் நிர்வாகம். ஏனென்றால் அவர்கள் அடிக்கும் கொள்ளை லாபம் பறிபோகப்போகிறதே என்ற அச்சம். ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியைக் கண்டு, கார்ப்பரேட்டுகள் நடுங்குகின்றன என்கிறது ஒரு செய்திக்குறிப்பு இணைப்பு கரோல் பாக் பகுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கேஜ்ரிவால் பேசியது குறிப்பிடத்தக்கது. “எனக்கு அனில் அம்பானி நண்பர் அல்ல. அதனால்தான் நான் துணிச்சலாக மின் கட்டணத்தைக் குறைப்பேன் என்று கூறுகிறேன். ஆனால், அனில் அம்பானியோடு அளவளாவி, அவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பிஜேபி நண்பர்களால், வெளிப்படையாக மின் கட்டணத்தைக் குறைப்பேன் என்ற உறுதிமொழியைக் கூற முடியுமா” என்று கேட்டார். ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறப்போகும் செய்திகளால், பங்குச் சந்தையில் டாடா மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் சரிவைக் கண்டன என்கிற செய்தியே இதற்கு சான்று இணைப்பு
மோடியின் வெற்றியை பங்குச் சந்தைகள் கொண்டாடின. மும்பைப் பங்குச் சந்தையும், தேசிய பங்குச்சந்தையும் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டன. செல்வப்பிரபுக்களின் செல்வம் குறையப்போகிறது என்றால் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தைத் தொடுமா என்ன ? மோடியின் வரவு, தங்களுக்கு நல்வரவு என்று அத்தனை கார்ப்பரேட் நிறுவனங்களும் உறுதியாக நம்பியதன் விளைவே, பங்குச்சந்தை உச்சங்கள். ஆம் ஆத்மியின் வெற்றிச் செய்தி கேட்டு, டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் காண்பது, இந்நிறுவனங்களில் லாபத்துக்கு பலத்த அடி விழப்போகிறது என்பதையே காட்டுகிறது.
இந்தத் தேர்தலை, பிஜேபி முதலில் மிகச் சாதாரணமாகவே அணுகியது. பல்வேறு மாநிலத் தேர்தல்களில் மோடியால் கிடைத்த வெற்றி காரணமாக, டெல்லி தேர்தலையும் அதே போல சந்திக்கலாம் என்றே கருதியது. மோடி என்ற மந்திரம் வெற்றியை எளிதாக பெற்றுத் தரும் என்று உறுதியாக நம்பியது. டெல்லி முதல்வர் வேட்பாளராக பிஜேபியின் டெல்லி தலைவர் சதீஷ் உபாத்யாய் பெயர் அடிபட்டபோது, சதீஷ் உபாத்யாய் டெல்லி மின் மீட்டர் நிறுவிய நிறுவனங்களில் பங்குதாரர் என்று கேஜ்ரிவால் குற்றம் சாட்டியபோது, ஆடிப்போனது பிஜேபி. நாங்கள் வழக்கு தொடர்வோம் என்று வீராப்பு காட்டினாலும், இது பெரிய குற்றச்சாட்டு என்பதை உணர்ந்தது பிஜேபி.
கேஜ்ரிவால் போலவே ஒரு அதிகாரி. கேஜ்ரிவாலோடு ஒன்றாக பணியாற்றியவர். அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்தவர். அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது, ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று பிஜேபி கருதி அறிவித்த வேட்பாளரே கிரண் பேடி. ஆனால் கிரண் பேடி தன்னை இன்னும் ஒரு காவல்துறை அதிகாரியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை தேர்தல் பிரச்சாரங்களே உணர்த்தியது. ஒரு காவல்துறை அதிகாரியாக அதிகாரம் செலுத்தியே பழக்கப்பட்ட கிரண்பேடிக்கு, தொண்டர்களை அரவணைத்துப் போகவோ, ஊடகங்களைக் கையாளவோ சுத்தமாக தெரியவில்லை.
இறுதி நாள் பிரச்சாரத்தின்போது கூட கிரண்பேடி, இப்படியெல்லாம் வெயிலில் அலைய வேண்டியிருக்கிறதே என்று ஒரு சலிப்போடுதான் பிரச்சாரத்தில் ஈடுபடுவது போல தோன்றியது. கிருஷ்ணா நகர் தொகுதியில் இறுதிநாள் பிரச்சாரத்தில் 12.30க்கு தொடங்குவதாக இருந்த பிரச்சார பேரணி மதியம் 2 மணிக்கு அவர் மகளை வைத்து தொடங்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கலந்து கொண்டார். பிற்பகல் 3.30 மணியளவில் வந்த கிரண்பேடிக்கு ஹர்ஷவர்தனுக்கு கிடைத்த வரவேற்பு கிடைக்காததை கண்கூடாக காண முடிந்தது.
டெல்லி தேர்தலுக்கான தங்களது உத்தி சரிவர வேலை செய்யவில்லை என்பதை பிஜேபி தலைமை உணர்ந்த காரணத்தாலேயே, கேஜ்ரிவால் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்தனர் பிஜேபி தலைவர்கள். ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஆவாம் என்ற அமைப்பிரை வைத்து, 2 கோடி ரூபாய் கணக்கில் வராத கருப்புப் பணத்தை நன்கொடையாக ஆம் ஆத்மி பெற்று விட்டது என்ற குற்றச்சாட்டேல்லாம் இந்த வகையிலான அற்பக் குற்றச்சாட்டுகளே. கட்சிக்கு நிதி வாங்குவதென்றால் இந்தியாவில் கருப்புப் பணத்தை வாங்காத கட்சிகளே இல்லை எனலாம். சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளைக் கொண்ட வரக்கூடாது என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்புப் பணத்தை கட்சி நிதியாகப் பெறுவதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கு கிடையாது.
ஆம் ஆத்மி கட்சி இரண்டு கோடி ரூபாய்களை சட்ட விரோதமாகப் பெற்றிருந்தால் அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். நிதித்துறை, வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, வருவாய்ப் புலயாய்வுப் பிரிவு, மத்திய புலயாய்வுத் துறை ஆகிய அனைத்துத் துறைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். மாறாக, இந்தக் குற்றச்சாட்டைப் பயன்படுத்தி தேர்தல் ஆதாயத்தைத் தேடவே மோடி அரசு விரும்பியது. பிஜேபியின் முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்கரியின் ஸ்ருஷ்டி நிறுவனம் பல்வேறு முறைகேடான முதலீடுகளில் ஈடுபட்டிருப்பதை ஆம் ஆத்மி கட்சி அம்பலப்படுத்தியது. பின்னால், இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஊடகங்கள், சேரிப்பகுதியில் உள்ள குடிசையின் முகவரியில் நிதின் கட்கரியின் நிறுவனம் செயல்பட்டதை கண்டுபிடித்தனர்.
ஆனால் இன்று ஆம் ஆத்மி பெற்றதாகக் கூறப்படும் இந்த இரண்டு கோடிகள் குறித்து தொண்டை கிழியும் வகையில் உரத்துக் கூவும் நிர்மலா சீத்தாராமனோ, அருண் ஜெய்ட்லியோ, நிதின் கட்கரியின் முறைகேடுகள் குறித்து வாயே திறக்கவில்லை, எவ்வித விசாரணைக்கும் உத்தரவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஜனநாயகம், பல்வேறு நெருக்கடிகள் மற்றும் சிக்கல்களில் இருந்து தப்பி வளர்ந்து வந்திருக்கிறது. நெருக்கடி நிலை போன்ற மிக மோசமான சோதனைகளைக் கூட கடந்து வந்திருக்கிறது. கடவுளுக்கு நிகரான இந்திரா காந்தியையே மண்ணைக் கவ்வ வைத்தது இந்த தேசம். எதிர்க்கட்சிகளே இல்லாத அளவுக்கு இந்திராவின் மறைவுக்குப் பிறகு வெற்றி பெற்ற ராஜீவ் காந்தியை ஒரு பீரங்கி ஊழலுக்காக பதவியை விட்டு இறக்கிய தேசம் இந்த தேசம்.
யாராலும் நிறுத்தவே முடியாது என்று கருதிய மோடியின் அசுர வேகப் பயணத்தை தடுத்து நிறுத்தவே ஆம் ஆத்மி கட்சி உருவாகியிருக்கிறது. தடுத்து நிறுத்தத்தான் போகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி. அவர்களது வெற்றி அல்ல. அது நமது வெற்றி. நியாய உணர்வு உள்ளவர்களின் பெற்றி. நல்லது நினைப்பவர்களின் வெற்றி. ஊழல் ஒழிய வேண்டும் என்பவர்களது வெற்றி. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் வெற்றி.
கிரண் பேடியின் இறுதி நாள் பிரச்சாரக் காட்சிகள்
Historic Photograph of Jinnah Saheb with Thanthai Periyar, Annadurai and Ambedkar.
http://commons.wikimedia.org/wiki/File:Periyar_with_Jinnah_and_Ambedkar.JPG
savukku
un article ellam patichu neriya peru mental aggittan pola? comment aa parthalaa puriuthu? YARRUKKU ENRU ELUTHA POLUM nnu innum oru mokka podu
சகோதரர் கோட்சேயின் கருத்து கடுமையாக இருந்தாலும், கசப்பான உண்மை என்பதை முஸ்லிம்களால் மறுக்கமுடியாது.
—
அண்ணல் நபிக்கும்(ஸல்) இந்தியாவுக்கும் என்ன உறவு?:
முதலில் ஒரு விஷயத்தை இஸ்லாமியரும் பிராமணரும் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். இஸ்லாம் வந்ததே சிலைவணக்கத்தை ஒழிக்கத்தான். 1400 வருடங்களுக்கு முன்பு, காபாவில் 360 சிலைகளை வைத்து பிராமணர்கள் வணங்கிக் கொண்டிருந்தனர். அந்த கோயிலின் பெரிய பூசாரியாக நபிகள் நாயகத்தின் தாத்தா அப்துல் முத்தலிப் இருந்தார். அந்த பிராமண குலத்தில் நபிகள் நாயகத்தை படைத்துதான், சிலைவணக்கத்தை ஒழிக்க அல்லாஹ் கட்டளையிட்டான். 360 சிலைகளை உடைத்தெறிந்த பின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என நபிகள் நாயகம் அறிவித்தார்.
அன்று முதல், காபிருக்கெதிரான “குல் யா அய்யுஹல் காபிரூன்” சூராவை முஸ்லிம்கள் தினமும் காலையில் ஓதுகின்றனர். ஹிந்துக்களை முஸ்லிம்களாக மாற்றி, அவர்களை வைத்தே பாக்கிஸ்தான்களை உருவாக்கு என்பதுதான் திருக்குரான் போதிக்கும் தருமம்.
பெருமானாரை(ஸல்) 8 வயது முதல் 50 வயது வரை உயிரினும் மேலாக பாதுகாத்து வளர்த்த அவருடைய பிராமின் பெரியப்பா அபு தாலிப் கடைசிவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. பெருமானாரின்(ஸல்) பத்து பிராமின் பெரியப்பாக்களில் 8 பேர் இஸ்லாத்தை ஏற்கவில்லை.
இஸ்லாத்தின் மாபெரும் கலீபாக்கள் அபுபக்கர் சித்தீக், உமர், உஸ்மான், அலி ஆகிய அனைவரும் பிராமின் குலத்தில் பிறந்து இஸ்லாத்தை தழுவியவர். இஸ்லாத்தை ஏற்காத பிராமின்ஸ் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்து சிலைவணக்கத்தை புகுத்தி வர்ணதருமத்தை நிலைநாட்டினர்.
ஆக, ப்ராமின்ஸ் நமது பெருமானாரின்(ஸல்) உறவினர்கள்.
கோட்சே சகோதரா, கொஞ்சம் எடுடா கண்ணா.
ரொம்ப உணர்ச்சிவசப் பட்டுட்டே… வா பொங்கல் வடை சாப்டுட்டு அப்புறமா முஸ்லிம்கள திட்டு.
ஒட்டு தாடி குல்லாவ போட்டுக்கினு, அல்லாஹு அக்பர்னு அலறி தமிழகத்தில் ஒரு பெரிய கோத்ராவ செஞ்சுட்டா போச்சு. பாக்கிஸ்தானுக்கோ, அரேபியாவுக்கோ ஓடிடுவானுக.
நம்ம அடுத்த தமிழக முதல்வர் அமித் ஷாவிடம் இது பற்றி பேச வேண்டும். என்ன இப்படி வெளிப்படையா சொல்றானேனு பாக்கறீங்களா?. போலீஸ் ராணுவம் கோர்ட் எல்லாம் எங்கள் கையில். முஸ்லிம்களால் என்ன செய்ய முடியும்?
ஹிந்து ராஷ்டிரத்தை காப்பாற்ற, ஒரு மஹா யாகம் தேவை. கொன்றால் பாவம் தின்றால் தீரும்.
முஸ்லிம்களும் கிருத்துவரும் இருக்கும் வரை, ஹிந்துக்களை மீட்க முடியாது. ஹிந்து ராஷ்டிரத்தை மீட்டெடுத்தால்தான், ஹிந்துக்களை மீட்க முடியும்.
முஸ்லிம்களுக்கு 55 நாடுகளும், கிருத்துவருக்கு 150க்கும் மேலான நாடுகளும் இருக்கின்றன.ஆனால் ஹிந்துக்களுக்கு இருப்பதோ ஒரே ஒரு ஹிந்து தேசம். முஸ்லிம்களும் கிருத்துவரும் எங்கே வேண்டுமானாலும் போய் பிழைக்கலாம். ஆனால் ஹிந்துக்களுக்கு வாழ்வும் சாவும் ஹிந்துஸ்தானில்தான்.
ஹிந்து ராஷ்டிரத்தை மீட்டெடுக்க, முஸ்லிம்களும் கிருத்துவரும் இனி இந்தியாவின் பிரஜைகளல்ல என அறிவித்து அவர்களுடைய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும். முஸ்லிம்கள் முஸ்லிம் நாடுகளில் வாழட்டும், கிருத்துவர் கிருத்துவ நாடுகளில் வாழட்டும், ஹிந்துக்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் வாழட்டும்.
வாழு வாழவிடு. வெளியேறு.
Thevidiya paiyane kootse,
Unoda punda vaaya moodu. Unnala matrum unna mathiri ulla thevidiya paiyanugalala than modi govt. ikku ketta peru varuthu. Punda vaya moodikittu iru. Naan oru Indian, india develop aaganum. Romba pesama uruppadiya ethavathu sei. Illayana pocha moodikittu iru.
ஹிந்து ராஷ்டிரப்பிதா ஸ்ரீமான் கோட்சேயை திட்டியவனின் காதிலே ஈயத்தை கரைத்து ஊத்து, நாக்கிலே பழுத்த இரும்பால் இழு என மனு தருமம் சொல்கிறது.
ஸ்ரீமான் கோட்சேவின் காலிலே விழுந்து மன்னிப்புக்கேள். அவருடைய தாமரைப் பாதங்களை கழுவி உனது பாவத்தைக் கழுவு.
நீ ஒரு மாபாதகன். தருமம் உன்னை அழிக்கும்.
இன்று குஜராத் ஹிந்துக்களின் அமைதிப் பூங்காவாக திகழ்வதற்கு காரணம், நாங்கள் 2002ல் செய்த சுத்திகரிப்பு.
ஒரு குடும்பம் வாழ, ஒரு குழந்தையை தியாகம் செய்யலாம், ஒரு கிராமம் வாழ, ஒரு குடும்பத்தை தியாகம் செய்யலாம், ஒரு பெரிய இனம் வாழ, ஒரு சிறிய இனத்தை தியாகம் செய்யலாம் என எங்கள் மனுதர்மம் தெளிவாக சொல்கிறது. காட்டிலே சிங்கங்கள் வாழ வேண்டுமானால், மான்களை தியாகம் செய்யத்தான் வேண்டும்.
ஹிந்துக்கள் தங்களது தாய்த்திரு நாட்டில் வாழ வேண்டுமானால், முஸ்லிம்களையும் கிருத்துவரையும் தியாகம் செய்யத்தான் வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி.
//கட்சிக்கு நிதி வாங்குவதென்றால் இந்தியாவில் கருப்புப் பணத்தை வாங்காத கட்சிகளே இல்லை எனலாம். //
SVAUKKU kku NGO money problem varalam. usharu usharu usharu???????
Savukku
I think some ex IS IS Member (might be he had returned from siryia JOLLY TOUR recently) started reading your blog and register comment. sema comedy to see this. keep encourage that guy and next Bharat ratna award surely to you only? why — because you save this country to stop his again visit to IS IS area…
Shanker : I LIVE IN DELHI AND I HAVE NEVER EVER SEEN ANY AAP WAVE AS YOU ARE PROJECTING. AK HAS LOST HIS MIDDLE CLASS SUPPORT AND COULD NOT EVEN A SINGLE MP SEAT IN DELHI. ARVIND KEJRIWAL IS HONEST FOR THAT CASE EVEN A TABLE OR CHAIR IS HONEST.HE HAS NO VISION FOR ADMINISTERING DELHI…
OK TODAY IS THE ELECTION DAY AND PL TAKE NOTE THAT BJP WILL COME WITH A THUMPING MAJORITY. AAP WILL GET MAXIMUM 10 TO 15 SEATS…
LETS WAIT FOR 10TH FEB…
neenga iyer thana apdithan solluvinga…apo delhila irunthu release agura exil polls resultku enna solluvinga iyer?
Dayava seidhu karuthai vimarsikkavum, jaathiyai vendam. Idu oru saga Aam Aadmi Katchi aadaravaalan keattukolvathu.
Nandri
http://tamil.oneindia.com/news/india/we-will-give-lop-bjp-aap-220712.html
Mr. Ravi and whatever liar tribe you belong to, Latest results AAP-67, BJP 3, better luck next time if your really living in Delhi. If not, try to speak the truth about the environment around you and shift there by changing your life. Your tribe’s blood makes you lie for everything to live or die.
savukku
eppadi irundha nee ippadi ayyittta. so many brilliants come here and register their comment. based on the comment you have written many articles as well. see these comments in this article? any relevant? could you put just more effort and remove the unwanted comments otherwise this would be a JOKER blog very soon
எந்த தோலான் துருத்தியான் ஆட்சிக்கு வந்தாலும், முசல்மானுக்கு எதுவும் கிடைக்காது.
முஸ்லிம்களை கொன்று குவித்ததால் பெருவாரியான ஹிந்துக்கள் மோடிக்கு ஓட்டளித்து பிரதமராக்கினரென்று முஸ்லிம்கள் சொன்னால், அது நூறு சதவீதம் சரியே. இவரைவிட அதிகமாக யாராவது முஸ்லிம்களை கொன்றால் அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமரென்று யாராவது சொன்னால், அதுவும் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியே.
நாளை இந்தியா-பாக்கிஸ்தான் போர் மூண்டால், பெருவாரியான முஸ்லிம்கள் பாக்கிஸ்தானோடு சேர்ந்துவிடுவர் என்பது பெருவாரியான ஹிந்துக்களின் நம்பிக்கை. சுருக்கமாக சொல்லப்போனால், உங்களுடைய தேசப்பற்று எங்களுக்கு தேவையில்லை. உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை.
முஸ்லிம்களுக்கு நான் சொல்ல விரும்பும் ஒரே அட்வைஸ்: “எவ்வளவு முட்டிமோதினாலும், உங்களுக்கு இனி இந்தியாவில் எந்த எதிர்காலமும் கிடையாது. தயவு செய்து எங்கேயாவது போய் விடுங்கள்”.
ஒரு ரகசியத்தை சொல்கிறேன். நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் எப்படி பீல் பண்ணுவேன் என சிந்தித்து பார்த்தேன். “இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கினாலென்ன?” என்றுதான் சிந்திப்பேன். வேறு வழி?
பா.ஜ.க இல்லாவிட்டால், ஹிந்துவும் இருக்கமாட்டான் ஹிந்துஸ்தானும் இருக்காது. உனக்கு இருப்பது ஒரே ஹிந்து நாடு. அவர்களுக்கு 55 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இங்கே பிழைக்க முடியாவிட்டால், எங்கே வேண்டுமானாலும் அவர்கள் போய் பிழைக்கலாம். உன்னை விரட்டினால் எங்கே போவாய்?.
ஒவ்வொரு ஹிந்துவும் மெர்சிடிஸ் வண்டியில் செல்ல வேண்டும், அவனுக்கு கீழே நான்கு முஸ்லிம் அடிமைகள் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் மஹாத்மா மோடியின் கனவு.
வேறு வழியே இல்லாவிட்டால், முசல்மானின் வீடு, நிலம், சொத்தை பிடுங்கிக் கொண்டு போட் தள்ளு என்று அறிவித்து விடுவோம். ராணுவம், போலீஸ், கோர்ட்டு, இஸ்ரேல், அமெரிக்கா என்று அனைவரும் உனக்கு பாதுகாப்பு தருவர்.
தேவைப்பட்டால் அரபு நாடுகளை ஹிந்துத்வாவின் ஆட்சிக்கு கீழ் எங்களால் கொண்டு வரமுடியும்.
Awesome narration ! Savukku hit the bulls eye again 🙂
It is a must that a democratic country has a strong ruling party and a stronger opposition. But we have to keep in mind that reducing power tarriff and subsidising water supply will only look attractive to a state city like Delhi. Governing a state is not an easy thing and it requires courage and will power. For a moment let us think Kejriwal as a CM for either TN or Kerala. what experience he has in politics to handle a international border issue, religion based terror groups (here I mean groups of any kind) keeping the industrial growth, agriculture and socio economic conditions under control and help it growing.. Kejriwal can win an election for a city like delhi (though we call it a state, and being capital it gains importance) but has serious incapacity to become a national party. But seeing the potential, if he plays a patient role and prove his will and intent through consistent action and prove he will not wilt under pressure, has the capacity and maturity to manage a larger region, he may be a stronger force in the next 20 years. When BJP was started, it had a large set of experienced leaders like Advani, vajpayee, ( to name a few). AAP has none. this is very important.
Typical Vaishnavite Brahmin, starting to undermine anyone who is in their footpath. Their InHumanity is on par with ISIS, USA and Israel. only thing is that they dont kill anyone.
Absolutely Brahmin mentality. Saw them arguing against reservation policy on puthiyathalaimurai. Scum bags. These Brahmins pose like ideologues but proven poisonous people in India.
Babri Masjid demolition rewrote the destiny of Hindus.
Gujarat2002 united Hindus under Hindutva.
Next, we must demolish Taj Mahal to establish pure Hindu Rashtra.
Bharat Mata Ki Jay.
Fifteen Years ruling Congress party not even considered as a party for all election survey.. Nothing permanent…. Power of Democracy…looking to attend the Kejriwal CM Function here delhi.
Super! AAP is the only hope right now. Happy to see they are doing good. BJP say AAP is B-Team of Congress, Congress say AAP is B-Team of BJP. AAP wiped out congress from Delhi and now it is BJP’s turn.
I am 100% sure BJP cannot give corruption-free government.. Already, Churches in Delhi are attached. OF BJP comes to power, it will be difficult time for non-hindus.
AAP will put BJP under control. This defect will give boost for other regional parties.
Now..The BJP’s online wing fellows will come and vomit here as usual. Their talks are useless as a human waste.
தலைவா நீங்கள் பிரசாரம் செய்யவில்லையா?
பலூனில் காற்று இறங்கும் காலம் தொலைவில் இல்லை !
கெஜ்ரிவால் என்னும் ஊசியை இன்னும் கூராக்குவோம். .
Bang on savukku!