கோடியில் புரளும் கேடி

You may also like...

379 Responses

 1. Mudinchu says:

  U piece of shit you know nothing about isha yoga they are genuine,he is real guru,don’t spread such wrong rumours,they millions of followers,you hurting everybody,you better stop criticising him.

 2. Anonymous says:

  If someone is investigating this.. Pls consider the so called awakening experience that this organization thrives on.. This is what is leading ppl to follow these type of leaders blindly without asking questions.. What is this experience ? Is it real? Or some psychological mind game play ? Or are the ppl victim of drug induced hallucination? Try to find answers to this.. This will reveal the true nature of the organization.. Arguing about money or wealth or power or background is not going to help if this is fake..

  • Mohan says:

   யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
   *
   அப்படினா யோக காற்றால் எல்லோரும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழப்பார்களா “சவுக்கு”.
   அதுவும் கூட்டம் கூட்டமாக.
   ஒருத்தரும் சிந்திக்கவில்லையா. கருணாநிதி உள்பட. சலுகை எல்லாம் கொடுத்திருக்காரு, கடவுளை நம்பாதவரு

   • Anonymous says:

    What is the purpose of selling Rs 5 lakh worth of yantras after a spiritually charged class ? Does it mean your guru is saying the human buying the yantra is not worth anything? And his yantra can only set his life correct ? God has given this body.. And everything to lead a meaningful life.. Who is this so called guru to propagate that yantra will bring happiness and prosperity to the household? This to me means going against nature and God.. a spiritual person should tell to believe in one self not some costly piece of metal.. This in itself shows true face.. If a person’s life is filled only with happiness, it means something is not right.. That’s not how nature works.. If you are selling a yantra saying it will give happiness 365 days a year, I don’t know what to say…

 3. Vijayan says:

  If jaggi vasudev is really true to his heart..and want to really do something… let him start ashram in place where there is no water (vaanam paartha boomi), where there is scarce of water. let he and his followers plant trees, create a forest and serve people. He is spoiling the nature of Velliangiri and surronding area. Farming is spoiled in whole area b’cos the place has gained commercial value. Jaggi has to move out of Velliangiri, before he spoils the whole place.

  • Anonymous says:

   Wow….farming is spoiled because ashram has opened?? What about the real estate people destroying forests and selling lands? Is that your standards for opening ashram where there is no water? Nobody can follow anyone blindly!! Don’t be judge mental!!

   • Anonymous says:

    I can’t believe that someone can be so negative about a good initiative of planting trees.

  • Anonymous says:

   You are true Mr Vijayan. He has to go out of velliyangiri.

 4. deenadhayalan.m says:

  இறைவன் ஒருவனே என்பதை அனைவரும் உனர்ந்தால் பூமி சோர்கமாகும்

 5. No Need says:

  This article clearly shows your stupidity, it remembers me a story of galileo, who told that this world is round, i think you know that, what happened to him after that, and you can also understand what kind of person you are, this is how you people behave, if you can’t understand anything you call with some name, or you make mess with the things,who is good in this world, all our mind voice are mute, that is why we call ourselves as good person, you just ask yourself how good your are, you don’t need to tell to others, you can understand your personality, you are all just living animals, and very dangerous to this society then that business man and you calling yourself doing good things to this society , just tell me one thing still now what you have done for this country or society, i am 100% sure, you only blaming the people who are doing something for the society… those people never fee the pain of dieying, but you will !!!! try to understand what is yoga, or practice that for one year, still if you come up with the same opinion i accept your thought…

  • Anonymous says:

   May we know the person history who has written this article. We require his background and achievements. Endha periya aalayum easya thittidalaam. Appadi thittunaa sila paer periya aal aana maadhiri feel pannuvaanga. Adhil mudhalidam savukkukku
   யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
   *
   அப்படினா யோக காற்றால் எல்லோரும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழப்பார்களா “சவுக்கு”.
   அதுவும் கூட்டம் கூட்டமாக.
   ஒருத்தரும் சிந்திக்கவில்லையா. கருணாநிதி உள்பட. சலுகை எல்லாம் கொடுத்திருக்காரு, கடவுளை நம்பாதவரு

   • Anonymous says:

    Why are you people going behind a person’s history? Whether it is jaggi or the person who wrote this article, history doesn’t matter. All we want to know is how authentic the guru is ? The programs are the ones that pull people blindly… I accept the experience is good… But what is this so called exp? There is no transparency or any scientific explanation offered.. This makes me doubt the org altogether and their ambition.. Swami Vivekanda says if there is no rational explanation offered by a guru on the spiritual exp,then you need to question him .. If there is no transparency it makes us wonder if shortcuts are used to make people a prey for their own personal money making… It makes me wonder if drugs and simple mind twisting techniques are used to which is the opposite direction of spiritual experience..

 6. Priya says:

  This article is 100 percent true. This is just10 percent revelation of that Humbugs . I am saying this because I belong to that place where Isha is located.

  • Anonymous says:

   Oh, great Priya. You are really tuff.

  • Anonymous says:

   If it is 10% revelation, why don’t U come with atleast another 10% of that Humbags PRIYA, when U r actually knowing another 90% dear Priya
   May we know the person history who has written this article. We require his background and achievements. Endha periya aalayum easya thittidalaam. Appadi thittunaa sila paer periya aal aana maadhiri feel pannuvaanga. Adhil mudhalidam savukkukku
   யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
   *
   அப்படினா யோக காற்றால் எல்லோரும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழப்பார்களா “சவுக்கு”.
   அதுவும் கூட்டம் கூட்டமாக.
   ஒருத்தரும் சிந்திக்கவில்லையா. கருணாநிதி உள்பட. சலுகை எல்லாம் கொடுத்திருக்காரு, கடவுளை நம்பாதவரு.

 7. Rajasekar says:

  You are sensationalising a good activity Yoga. Giving donation is individual wish. He is not taking protection money like some Thug Paties or corruption money. There are so many temples which take huge money for Puja. Like them, if he takes donation for Shivarathri Puja, what is wrong? You should find out how many people benefitted by Yoga rather than how much donation his trust got. Go after corrupt politicians first and clean the system.

  • Mohan says:

   யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
   *
   அப்படினா யோக காற்றால் எல்லோரும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழப்பார்களா சவுக்கு.
   அதுவும் கூட்டம் கூட்டமாக.
   ஒருத்தரும் சிந்திக்கவில்லையா. கருணாநிதி உள்பட. சலுகை எல்லாம் கொடுத்திருக்காரு, கடவுளை நம்பாதவரு

 8. Naren says:

  I dont have any faith with Vasudev, but blindly saying he is “kedi” just by seeing his earning is not correct i guess. If savuku want to disprove Vasudev’s activity, then they need to prove his yoga art is fake or his teaching is fake. Vasudev is not a kind of wandering monk who needs to lead austerity life. He knows yoga and he is teaching yoga through his trust by getting fee/donation whatever he want. Paying lakhs of money for just to visit his temple is people’s madness. Here there is no place to criticize Vasudev as he just a teacher and not YOGI like Swami vivekanada or Ramakrishna paramahamsa.

 9. Nandu says:

  I gone through article by savukku on sadhguru titled kodiyil puralum kedi. I have gone through different programs of them since 2003. I have never seen CD showing he got one accident like that. Just one example what I know. Why this kind of lies combined as one article.. Edho panathai vaangi kondu mattamaha panividai seivadhu thaan savukkin vaelaya..savukkadi ungalukku Vila vaendum mudalil. Aalum kachiyil nadakkum attooliyangalai velichathukku kondu vandhu makkalukku udhavungal. Adhu ungalukku perumai saerkkum. Idhuve mudhal murai ungal katturayai padipadhu. Idhuve kadaisi murayum aagum. Podhum indha poyyaana savukkadigal. Saandham illa oru paithiya kaaranin ularalgal. Edho arai kurayai therindhu kondu siru poyyayyum unmai aakka vaendum enbadhe savukkin vaelaya.. It exactly looked like just to write against him with whatever he can relate to defame him. Ungal poyyaana muyarchi mannodu mannaaga poga virumbuhiren. Most of this article goes personal. May we know the person history who has written this article. We require his background and achievements. Endha periya aalayum easya thittidalaam. Appadi thittunaa sila paer periya aal aana maadhiri feel pannuvaanga. Adhil mudhalidam savukkukku

  • Ambal r says:

   I endorse the view of nandu.

  • Mohan says:

   யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
   *
   அப்படினா யோக காற்றால் எல்லோரும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழப்பார்களா சவுக்கு.
   அதுவும் கூட்டம் கூட்டமாக.
   ஒருத்தரும் சிந்திக்கவில்லையா. கருணாநிதி உள்பட. சலுகை எல்லாம் கொடுத்திருக்காரு, கடவுளை நம்பாதவரு
   May we know the person history who has written this article. We require his background and achievements. Endha periya aalayum easya thittidalaam. Appadi thittunaa sila paer periya aal aana maadhiri feel pannuvaanga. Adhil mudhalidam savukkukku

 10. leo says:

  The reponse to this post clearly reveals most of the people has no backbone, a own brain and a mind to think…
  Think of your own.. media is the biggest weapon and becoming an anti social group to play with your minds..
  you trust wat u see. not what some clown snail blabbers..
  You have your own back bone, mind and brain to stand on your own and trust your heart..
  Think of your own.. dont just bluf cos some one sapt some bullshilt.
  How could you people beleive cos someone just bluffed something??
  It is a mind game, think.. wake up people.. stand on your foot..
  Have some common sense and put more interest on how can you lead your own life..
  And for that gentle man who posted this make your hands clean and try to clean the shit..
  Not everyone will belive a cat is a tiger and vice – versa.. you got to prove yourselves dump head…
  A neutral thought for the common people.. No offense..

  • Anonymous says:

   May we know the person history who has written this article. We require his background and achievements. Endha periya aalayum easya thittidalaam. Appadi thittunaa sila paer periya aal aana maadhiri feel pannuvaanga. Adhil mudhalidam savukkukku
   யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
   *
   அப்படினா யோக காற்றால் எல்லோரும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழப்பார்களா “சவுக்கு”.
   அதுவும் கூட்டம் கூட்டமாக.
   ஒருத்தரும் சிந்திக்கவில்லையா. கருணாநிதி உள்பட. சலுகை எல்லாம் கொடுத்திருக்காரு, கடவுளை நம்பாதவரு

 11. Anonymous says:

  இழப்பதற்க்கு ஒன்றுமில்லை….
  ஆனா….
  பெறுவதற்க்கு…..?

 12. raj says:

  Do you have guts to write about the christian fellows……

 13. truthnlight says:

  It seems Mr Jagadish Vasudev aka Sadhguru Jaggi Vasudev aka Jaggi has been accused by his own father in law of killing his daughter (Sadhguru jaggi’s wife) Vijji aka Mrs Vijaya kumari either by strangulation or by poisoning, in 1997. Mrs Vijaya Kumari was 31 years old then with a 6 year old daughter . Jaggi has escaped saying that she went into mahasamadhi. (Now, which court accepts mahasamadhi and acquits a murderer?).

  Mr. Jagadish cremated the body of his wife on the next day itself, hence no autopsy could be performed. Before marrying Jagadish vasudev, Vijaya kumari was working in a bank and was previously married to someone else. After her death, another woman who was involved with them (in the tri-vortex of energy needed to consecrate the so -called dhyanalinga), a certain Mrs. Bharathi divorced her husband and came to live with Mr. Jagadish vasudev.

  Mr. Jagadish vasudev has a daughter named Radhe, who is a dancer and she is married to a classical singer and is living a normal, luxurious life in Chennai and the USA, whereas most young women and men in the ashram live as unpaid slave labour, just on 2 meals a day and 3 sets of clothes and hard work to produce products and money for his so called Isha foundation, which many say is just an excuse to get tax exempt status in India and the USA for all ashram activities and businesses. Isha foundation doesnt seem to work much as it is advertised.

  Mr Jagadish Vasudev once said that children who go to govt. schools are walking 4 km per day and giving the bus charges (7rs/ day) to the ashram and that they are very commendable.
  Also, while he asks people to live frugally, and donate to the ashram, he and his daughter, and Bharathi etc live very luxuriously and Jaggi has bought himself a landrover, a landcruiser and a hummer apart from other things. He advises people not to drink coffee, but he himself drinks folgers coffee and is seen at starbucks. His family members (daughter, son in law etc ) go to movies, malls, foreign vacations, and drink coffee and hang out with friends along with their latest i-phones as normal people do. It seems that Mr. Jgadish vasudev is keeping them in “miserable” luxuries while the ashramites are enjoying sublime “spiritual” bliss in bare frugality.

  He has once said that 3 things should never be commercialized…education, health care and spirituality. He is commercializing all the three as – a) isha home school charges around 6 lakh per annum, b) isha arogya (medicine) products are sold through isha stores and c) inner engineering and all other programs (spirituality) are also being sold to the masses.

  He is good with words, but he himself never practices what he speaks. Some people who want to come out of the ashram are threatened from leaving saying that their spiritual progress will be stopped and that they will also affect the lives of many people around them…or something like that. Anyways most of them are in a kind of hypnotic delusional state where they worship their master since he is offering them something intangible like enlightenment, and they believe all the lies he continuously says and defend him and the organization to the best of their abilities.

  You can read more on sadhguru jaggi vasudev aka sjv on guruphiliac forums written by ex ishaites. They say that few people were found dead at both his ashrams in India and the US.

  • Karthick says:

   Wrong information.

   • Karthick says:

    Sanyasis in ashram are very few compared to the volunteers around the world, who is leading normal life.

  • Anonymous says:

   I tried to learn shambavi magamudra but was told I have to do inner engineering online course as per requisite. It’s 7 hour videos of blabbering by jaggi. Simply this article is partially true as such as I paid 25000 for these courses..Sri Sri runs another similar program but not this commercial

   • Anonymous says:

    My parents attended this program for a week in coimbatore and it was 9000 including the stay and food and It was well worth for the location and yoga. The stay itself can cost you so much. I have attended many programs in USA and it’s very reasonable. Please stop providing false information. If you like SRi SRI or whatever just go with it.

 14. Karthick says:

  Kannal kanputhum poi kathaal ketpathum poi theera visaripathe mei.

  Sadhguru solli kudukra yogavai 6 months pannunga body and mind nalla iruntha continue pannunga illana vittutu vera velaiya parunga, romba simple avalavuthan.

  Sadhguru- vai guru-va ethukitta yarum mattravargal manam pun padum badi pesa mattargal. Nandri

 15. Anonymous says:

  G

 16. Satya says:

  this idiot savukku sankar is trying his level best to bring down isha and sadhguru but sadguru fame is growing leaps and bounds recently sachin meeting with sadguru has taken alot of good publicity

  savukku sankar i feel like laughing at u!!!! best of luck!!! for ur sadism

 17. Anonymous says:

  Unkalukku kurai sollvathai thavira ondrum theriyathu

 18. Raja says:

  It is an interesting article about ISHA. I want to know about ‘Art of Living’ too. Is savukku doing research about that too. You have any plan writing an article about AoL too.

 19. senthilkumar rengasamy says:

  Kindly publish same like all religious frauds .. Jakki, Paul dinakar, aadeenam,

 20. Anonymous says:

  hahhahah nalla comedy unnga Article

 21. Manikandan RJ says:

  In short… Isha yoga centre looks like a money making factory… I never felt spiritual when i was inside…Instead I saw every erections made with huge lumpsum of money….Everything is artificial… They are just trying to Mock old temples, but they couldnt realise that they can never bring God inside such cheap place.

 22. Anonymous says:

  Trur

 23. Anonymous says:

  karthick, unakulam enna therium enga guruva pathi …..ipdi ethume unarama deiviga thanmai pathu theriyama neelam Itha pathi pesave kudathu mind it

  • Anonymous says:

   Unga guru va…? enna solli kuduthar unga guru ??? oru vela saapadu kuda free ah podamataru unga guru…??? kulika kuda kaasu…He s jus making money from people u idiots…

  • Manikandan RJ says:

   I have been to Isha…They are making money from everything…Heard about Isha shopping center ??? Rs.10 worth items are sold for Rs.250+ . Per day stay in Isha homes are costlier than Taj, funny but true. Even the food served to the inmates are with the help donation money.

  • Manikandan RJ says:

   Y do u people praise him like God when he acts like reverse spelt…I saw peoples falling in front of his picture and praising him… I never kneel down to any one other than my parents. When was the last time you touched ur parents feet ? ur mom gave birth to u, she brought a life into the world. Idhu dhan theiveega thanmai. Oru uyira uruvakuradhu theivathin thanmai. Unga amma va kadavul ah paathu irukiya…?? Nee yellam vaaya thorakavey kudathu…

  • Manikandan RJ says:

   I also saw young girls who were asked to tornshed their hairs. Did god asked these peoples to do that…??? Kadavul, bakthi, yoga apdingra perla he s doing a lot of wrong activities….

 24. Raja says:

  Truth will come out one day… this rascal should be put behind bars for land grabbing….

 25. Anonymous says:

  If u want to know any thing about sadhguru or Isha do a yoga class in Isha. Don’t believe in words just experiment for ur self.

 26. Anonymous says:

  தினமும் ஜக்கி குரைந்த்தது 1000/10000 பெருக்கவது அன்னதானம் செய்கிரர். ஒருவருக்கு உடல், உள்ளம் சீராக்கி மற்றும் அன்னம் தருவது என்பது சாதாரன விழ்யம் அல்ல. தாஙல் அதை செய்தால் நீங்கள் கூட ஒரு குரு தான் . 1000 பேர் வேண்டாம் ஒருவருக்கு ஒரு நாள் அந்நியர் ஒருவருக்கு அன்னதான்ம செய்யுங்க்ள். அதுதான் உன்மயான சமுக அக்கரை. மற்றவரை பற்றி பேசுவது உன்மயான சமுக அக்கறை அல்ல. நான் சமுக அக்கரையளாண் எண்று சொல்வதால் எந்த பயனும் இல்லை.

 27. ssss says:

  Dai thevudiya pasangala enna therium unnaku avara pathi punda olunga irunthuko illana… Avalavuthu.. Onume theriyama odara paru reelu poi arasiya and cinema karangala paru emathuravana para….. Ethume theriyama pesuna …

  • Rock says:

   Why r u using these kind of a words… Did u learn these things from sathguru???… It will make others (those who don’t know about guru) to think bad about sathguru.

  • Xx says:

   Arivu ketta naye SSS Ni pesura language veche therungikalam Ni yaru nu. Yellaru payalum Ni thanda

 28. Anon says:

  Savukku idhu pola kovaiyil matroru group dinakaran endra peyaril kollai adikkudhe adhai ezhudhum thairiyam undaa

 29. radhu says:

  “பொறுப்புணர்ச்சி இல்லாமல், வியாபார நோக்கத்துக்காக விகடன், குமுதம் போன்ற ஊடகங்கள், ஜக்கி வாசுதேவ் மற்றும் நித்யானந்தா போன்றவர்களை வளர்த்து விட்டதன் காரணமாகவே, இன்று மிக மிக பிரம்மாண்டமான சாம்ராஜ்யங்களை இவர்கள் நடத்தி வருகிறார்கள்.”

  100% உண்மை. But, they act like they do a great service for this tamil society!! Poor Tamilians still believe them!! பார்பன நாய்கள்!!!

 30. agreedhaya says:

  0

 31. Anonymous says:

  yaaa….. yaaaa….. yaa….yaa…..
  he ‘s corect

 32. RAM says:

  IRUKKAVANKITTA VANGI ILLAVATHAVANNU KODUKIRAR . IDLLE ENNA THAPPU. KODIKANNAKIL VAITHIRUKARAVAN KODUKARAN. UNNAKKU YEAN ERIYATHU,

  • Raj says:

   பொறு உனக்கும் பிச்சை போடுவான், உன்னிடம் இருக்கும் கோவனத்தையும் உருவிவிட்டு….

 33. Anonymous says:

  Mr. Kevalam Savukku, Sadhguru is the one & only Real Guru for the lakhs & lakh Meditators Don’t Say any Wrong against Sathguru & his Meditators
  Pranam

 34. arunmozhivarman says:

  Savukku,
  first I don’t know why you picked Jaggi(may be some personal reason?), if you were to blame for above mentioned reason, then My understanding all the famous saints or prist(Ramdev to Madurai aadinam or even Pope) are doing the same.. I would like savukku to maintain its standard..

 35. Anonymous says:

  you idiots dont know the power of sadhguru jaggi vasudev. he is a real guru. if you visit isha homeschool and the ashram, you will definitely know about his power.

  • podaanonymous says:

   apadinae kamikae sollu.

  • Anonymous says:

   என்ன டா பவர் அவன்ட்ட ..தன் சொந்த காசுல அன்னதானம் பண்ணனும் அடுத்தவன் காசுல இல்ல .இப்ப எனக்கு ஒரு கோடி தந்துபாரு நானும் 5 லட்ச ருபாய்கு அன்னதானம் பண்ணிட்டு மீதிய பாக்கெட் ல போட்டுறுவேன்…எனக்கு மிக நல்ல நண்பர் மருத்துவர் ஆனால் இந்த பிராத்தல் பய சத்துரு பேச்சில் கவரபட்டு ஒரு மஞ்ச பையுடன் இமயமலைக்கு பிச்சை எடுக்க போகிறேன் என்று கிளம்பி விட்டார்.அவரை தடுத்து காப்பாற்றி விட்டோம்.

 36. ப்ரஹ்ம புத்ரன் says:

  நான் கண்ட லிங்க பைரவி:

  பக்தியை பெருக்க, தெரு விளக்கு கம்பங்களின் அடித்தளத்தை சிவலிங்க வடிவில் மின்சார வாரியம் அமைத்திருப்பதை காணலாம். கீழ்ச்சாதி ஹிந்துக்கள் கோயிலுக்குள் நுழைந்து கர்ப்பக்கிருஹத்தில் ஐயர் வைத்து பூஜை செய்வதென்பது கனவிலும் நடக்காது. ஆகையால், இந்த தெருவிளக்கு சிவலிங்கத்துக்கு திருநீர் பூசி, மாலை அணிவித்து தங்களூடைய பக்தி வேட்கையை கீழ்ச்சாதி ஹிந்துக்கள் தணித்துக் கொள்வது சர்வசாதாரணம்.

  பைரவன் என்றால் ஆண் நாய்க்கடவுள், பைரவி என்றால் பெண் நாய்க்கடவுள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அன்றொரு நாள், ஒரு கண்கொள்ளா காட்சியை நான் கண்டேன். ஒரு பைரவி தெருவிளக்கு சிவலிங்கத்துக்கு முன் தனது பின்னங்காலை தூக்கி சிறுநீரால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தது. அப்பப்பா, இதுவல்லவோ உண்மையான “லிங்க பைரவி” என மெய் சிலிர்த்து விட்டேன்.

 37. tree.ppm says:

  சில முடர்கள் தன்னை அறிவாளி என்று நினைத்துக்கொண்டு முட்டாள்தனமாக யோசிப்பார்கள்.. ஜக்கி மாதிரியான ஆட்களிடம் அந்த மலை சிக்கி இருக்கவிலையெனில் இன்னும் சில வருடங்களில் அதிலும் நீயூட்ரினோ பண்ணுறேன், மட்டைய புடுங்குறேன்னு அதை நாசம் பண்ணிவிடுவார்கள்… இன்று இப்படியாவது அது தப்பி பிழைத்திருப்பதை எண்ணி சந்தோசமடையலாம்.. இராசிபுரத்திலிருந்து சேலம் செல்லம் வழியில் ஒரு மிகப்பெரிய மலையையே உடைத்து பிளந்து விற்று தின்கின்றர் சில கயவர்கள்.. இன்று அதிக வளங்களைக் கொண்டிருக்கும் கட்சிகளிடம் உள்ள செல்வங்களை பற்றி உங்களால் எழுத முடியுமா!! முடியாது…. ஏன்னா நீங்க பிழைத்திருக்கனுமே!!!…

 38. umachandran says:

  அவரது சொந்த வாழ்கையை பற்றி ஆராச்சி நமக்கெதுக்கு. அவரது வார்த்தைகள் ஆறுதல் தருகிறதா …சரி. போதனைகள் உபயோகமாக இருக்கிறதா …சரி. கற்றுத்தரும் யோகா உடல் நலம் பேணுகிறதா சரி. பிறர் பேச்சிலிந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதை விட்டுவிட்டு…..
  முற்றிலும் உயர்த குணம் உள்ளவர், தவறே செய்யாதவர் …இவர்கள் தான் குருவாக இருக்கவேண்டும் என்றால், யாரும் இருக்க முடியாது.
  மக்களை ஏமாற்றி கண் கொடுத்தோ, முடவர்களை நேராக்கியோ, மக்களை மூளை சலவை செய்தோ, பிறரது வறுமையை தங்களுக்காக சாதகமாக மாற்றிக்கொண்டதாக தகவலும் இல்லை ..யாரையும் ஏமாற்றியதாக இல்லை. எந்த வன்முறை போதனையும் செய்யவில்லை. குறிப்பாக மற்ற மதங்களை இழிவாக பேசவோ, மதம் மாறசொல்லவும் இல்லை.
  உங்களுக்கு பிடிக்கிறதா, காது கொடுத்து கேளுங்கள். இல்லையா வேறுவேலை இருந்தால் போய் பாருங்கள்…

  • Anonymous says:

   இவன் ஒன்றும் அரசியல் வாதி இல்லை. சொந்த வாழ்கையில் எப்படி வேணுமானாலும் இருப்பதற்கு. மக்களால் குருவாக பார்க்கப்படும் நபர். சொந்த வாழ்கையில் கண்டிப்பாக ஒழுக்கமும்,சட்டத்தை மதித்து நடப்பவரும்மாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையை எப்படி உமாசந்திரன் மறக்கப்பர்கிறேர்கள் அப்படியானால் காஞ்சிபுரத்தில் கோவில் கார்பகிரகாதுள்ளே வைத்து ஒரு பெண்ணுடன் போனி பண்ணுவதையும் நாம் தப்பில்லை என்று அங்கீகரிப்போம்.
   இவரும் லிங்க பைரவி வாங்கி வைத்தால் வீட்டில் பணமழை பெய்யும் என்று கூறி தானே வியாபாரம் செய்கிறார். யோகா கத்து கொடுக்கும் குரு எதற்கு அடுக்கு மாடி கட்டி வியாபாரம் செய்கிறார்.? மற்ற மதங்களை அவர் இழிவாய் பேசவில்லைஎன்று யார் கூறியது? .அது மட்டுமா….? ஹிந்து மதத்தைபல முறை தரக்குறைவாய் பேசியது உண்டு. உங்களுக்கு தெரியாதென்றால் முடிட்டு இருக்கா வேண்டும். திருப்பதி சாமின் கல்யாணத்தில் தாலி தாயாருக்கு அவர கட்டுகிறார்? அய்யர் தானே கட்டுகிறார்….அப்படியென்றால் அவர் யாருக்கு பொண்டாட்டி என்று ஸ்பந்த ஹாலில் வைத்து திமிராய் உளறியபோது நீங்கள் காது கொடுத்து கேட்காமல் போனது உங்கள் குரு துரோகம் .

 39. Anonymous says:

  பிரம்மபுத்திரன் நீ முதலில் இஸலாமியன் இல்லை நீ ஒரு அரைடவுசா்,உன் கதை எடுபடாது.

 40. defefef says:

  Hello Brahmaputhran,

  1. What is mean by Brahma?
  2.What is exact word for Brahma in tamil,Arabic ans Urudu?

  By – Maushya Puthran

 41. sam says:

  Very nice article.

 42. நாத்திகன் says:

  குரான் கொல்வதை தடை செய்கிறதா?

  இஸ்லாம் வன்முறையை தூண்டவில்லை என்று சொல்லிக்கொள்வதற்காக முஸ்லிம்கள் குரான் வாசகம் 5:32 ன் ஒரு பகுதியை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றனர். “நிச்சயமாக எவன் ஒருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.”

  கேட்கவே இனிமையாக இருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இது முகமதின் போதனையே அல்ல. இது யூதர்களின் மதப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு மேற்கோள்.

  “எவன் ஒருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.” ஜெருசலேம் தால்முட் சன்ஹெட்ரின் 4:1 (22a)

  ஒரு மனிதரைக் கொல்வது மனித இனத்தையே கொல்வதைப் போன்றதல்ல. இந்த வரிக்கு சரியான பொருள் அதன் சரியான் இடத்தில் தான் கிடைக்கும். இந்த வரி அபெல் (Abel) மற்றும் கெயின் (Cain) பற்றிய கதையுடன் சம்பந்தப் பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் இருந்த ஆண்கள் இந்த இரு சகோதரர்கள் மட்டுமே என்பதால், இவர்களில் ஒருவரைக் கொல்வதென்பது அவனுடைய சந்ததியையே பிறக்காமல் செய்து இருக்கும், மனித இனமே உருவாகியிருக்காது.

  முஸ்லிம்கள் சொல்லிக்கொள்வதற்கு மாறாக முகமது இதை தன் சொந்த போதனையாக சொல்லவில்லை. முழூ வாசகம் இதுதான்:

  “இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன், கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை பரப்புவதற்கோ அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.”

  இங்கே முகமது ஒரு பைபிள் கதையை மேற்கோள் காட்டுகிறான். இதற்காக முஸ்லிம்கள் எப்படி நல்லபெயருக்கு உரிமை கோரமுடியும்?

  பிரச்சனை இத்தோடு முடியவில்லை. தால்முட் கடவுளின் வார்த்தையாக கருதப் படுவதில்லை. இது உயர் ரப்பைகளின் குழுவான சன்ஹெட்ரின் தொகுத்த போதனைகளின் பதிவுகள்.

  எனவே அல்லா ஏன் “…இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்” என்று சொல்கிறார்?

  குரானின் கடவுள் தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லிக்கொள்கிறது. இதில் இருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் கீழ்க்கண்ட 4 வரிகளில் ஒன்று உண்மை என்பதுதான்.
  1- அல்லா ரப்பைகளின் போதனைகளை காப்பி அடித்துவிட்டார்.
  2- அவர் குழம்பிப்போய் அந்த வார்த்தைகள் தனதல்ல என்பதை மறந்து விட்டார்.
  3- இந்த வாசகம் அல்லா வெளிப்படுத்தவில்லை. தனக்கு சில சமயங்களில் கடவுள் சொன்னதாக தான் நினைத்த வாசகங்களை ஷைத்தான் வெளிப்படுத்துவார் என்று முகமது ஒத்துக்கொண்டிருக்கிறான். இந்த வாசகம் அப்படிப்பட்ட ஒன்றாக இருக்குமோ?
  4- முகமது பொய் சொல்லிவிட்டான். குரான் கடவுளின் வெளிப்பாடல்ல.

  அல்லா தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக ஏன் கூறிக் கொண்டார் என்பதற்கு வேறு ஏதும் விளக்கம் என்னால் கொடுக்க முடியவில்லை.இந்த வாசகம் பைபிளில் இல்லை. தால்முட்டில் தான் இருக்கிறது. தால்முட் கடவுளின் வார்த்தையாக கருதப் படுவதில்லை.

  இந்த வாசகம் கொல்வது சரியல்ல என்கிறது. ஆனால் முகமது தன்னை பின்பற்றுபவர்களுக்கு போர்தொடுத்தலும், சண்டையிடுதலும், கொல்தலும் மிக உயர்ந்த வெகுமதிகளை உடைய சிறந்த தொழில்கள் என்று சொல்லி இருக்கிறான்.

  “(இஸ்லாமில்) நம்பிக்கை கொண்டவர்களே! வலி மிகுந்த வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு தொழிலை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) நீங்கள் அல்லாவின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாவின் பாதையில் ஜிஹாத் (சண்டை) செய்வதாகும்;….” (Q .61:10-11)

  ஆகையால் அவன் ஒரு நிபந்தனையை போட்டான். தால்முட்டை மேற்கோள்காட்டும் போது இடையே “கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை பரப்புவதற்கோ அன்றி,” என்ற நிபந்தனையை சொருகிவிட்டான். இந்த நிபந்தனை தால்முட்டின் வாசகத்தில் இல்லை.

  இந்த நிபந்தனையுடன் முகமதை பின்பற்றுபவர்களுக்கு முஸ்லிமல்லாதோரைத் தாக்கவும் கொல்லவும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் குழப்பத்தை பரப்புபவர்களாக கருதப்படுகிறார்கள்.

  மாறுபடல், இணங்க மறுத்தல், எதிர்த்தல், அதிகாரத்திற்கு எதிராக நடத்தல் போன்ற பொருள்களையுடைய ‘பித்னா’ (fitnah) என்ற அரபு வார்த்தையைத்தான் குழப்பம் விளைவித்தல் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். நீங்கள் இஸ்லாமின் கருத்துக்களுடன் இணங்க மறுத்தால், அல்லது எதிர்த்தால் நீங்கள் அதிகாரத்திற்கு எதிராக நடந்து, நாட்டில் குழப்பம் விளைவிக்கிறீர்கள் என்று பொருள். நீங்கள் இஸ்லாமிற்கு எதிராக போர்தொடுக்கிறீர்கள் என்று கருதப்படுவீர்கள். இந்த போர் வன்முறையானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இஸ்லாமுடன் இணங்க மறுப்பதே அதற்க்கெதிராக போர்தொடுப்பதற்குச் சமம். நீங்கள் இஸ்லாமை கண்டித்தாலோ அல்லது குறைகூறினாலோ, முஸ்லிம்களுக்கு வேறு மதம் எதையேனும் போதித்தாலோ நீங்கள் அதன் அதிகாரத்திற்கு அல்லது ஆட்சிக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள் என்று பொருள். இவைகள் எல்லாமே குழப்பங்கள்தான்.

  குழப்பத்தை பரப்புபவர்களுக்கு என்ன தண்டனை?

  “அல்லாவுக்கும் அவர் தூதருக்கும் எதிராக போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; மரணதண்டனை, அல்லது சிலுவையிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு” (Q 5:33)

  முகமது கொல்வதை தடை செய்திருக்கிறார் என்று கூறிக்கொள்வதற்கு முஸ்லிம்கள் பயன்படுத்தும் ஒரே ஒரு வாசகம் கூட யூத மதத்தில் இருந்து எடுக்கப்பட்டு, அல்லா சொன்னதாக சொல்லப்படுகிறது. அதிலும் இஸ்லாமுடன் இணங்க மறுக்கும் யாரையும் முஸ்லிம்கள் கொன்று குவிக்க அனுமதிக்கும் ஒரு நிபந்தனையும் இடைச்செருகப்பட்டுள்ளது.

  • Anonymous says:

   குரான் 5:32 முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்டது. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் இரத்தம் சிந்தக் காரணமாக இருக்கக் கூடாது. ஆனால் அதே முஸ்லிம் மற்ற மதத்தினரைக் கொல்ல முழு சுதந்திரமுள்ளது. முஸ்லிம் நாடுகளில் பிற மதத்தினருக்கு விதிக்கப் பட்டுள்ள நிபந்தனைகளே, அவர்கள் (பிற மதத்தினர்) எந்த நேரத்திலும் கொல்லப் பட ஏதுவாகவே உள்ளன.

   ஆகவே 5:32 முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், பிற மதத்தினருக்கு எதிராகவும் உள்ளது.

 43. senthil says:

  ennada sambathame illama pesuringa?

 44. அப்துல் ரஹ்மான் says:

  மௌலானா மௌதூதியை தெளிவாக வாசித்து பின்பற்றுபவன் நான் .ஒரு போதும் அவர் உங்களின் சிந்தனை பின்புலத்தில் இல்லை .நீங்கள் சொன்ன வாக்கியங்கள் எந்த புத்தகத்தில் உள்ளது என்பதை சொல்ல முடியுமா?

 45. அப்துல் ரஹ்மான் says:

  நீங்கள் முஸ்லிம் போர்வையில் செயல்படும் ஒரு RSS கைக்கூலியாக இருப்பீரோ என்ற சந்தேகம் எழுகிறது. நிச்சயமாக இஸ்லாத்தையும் நபிகளாரின் வழிமுறைகளையும் கற்றுத்தேர்ந்த ஒரு நல்ல முஸ்லிம் உங்களைபோன்று பேச மாட்டார்.நிறுத்துங்கள் உங்கள் உளறல்களை.

 46. Varatharaajan says:

  உணர்ச்சியை தூண்டுகிற வகையில் ஆர். எஸ். எஸ். தலைவர்களை குற்றஞ்சாட்டினால் போதுமா? நமது நாட்டை நேசிக்கும் அனைவருமே ராமன் மற்றும் கிருஷ்ணன் போன்ற வீரர்களின் பரம்பரையில் வந்தவர்கள் தான்! ‘நாங்கள் இந்த பாரத நாட்டில் போற்றப்படும் வீரர்களின் பரம்பரையில் பிறக்கவே இல்லை ஆக்கிரமிக்க் வந்த விருந்தாளிகளுக்குத்தான் பிறந்தோம்’ என்று கொக்கரிக்கும் சிலருடன் நீங்களும் சேர நினைத்தால் அதனை ஆர். எஸ். எஸ். தடுக்காது! ஆனால், சவூதி அரேபியாவில் இருக்கும் யாத்ரிப் என்கிற மெக்காவில் உள்ள சிவலிங்கத்தையும் அங்கே முஹம்மதுவின் காலத்திற்கு முன்பிருந்தே நூற்றுக்கணக்கான விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருந்த புனிதத் தலத்திற்கு ஏராளமான மக்கள் யாத்திரை செய்து வழிபாடு செய்து வந்தனர் என்பதையும் கதீஜாவிடம் வேலை பார்த்துவந்த சமயத்தில் முஹம்மதுவே அவற்றில் (அல் மனாத், அல் உஜ்ஜா) சில தேவதைகளை வழிபட்டுள்ளார் என்பதையும் நீங்கள் அறியாததுதான் விசித்திரம்!

 47. Christopher says:

  நீ ஒரு மதவாதி. இவரைப்பற்றி நீ கவலை படாதே . இந்தியாவை விட்டு வெளியேறு.

 48. mu.se says:

  Why are discussing everything which is not written in this article?. Does he has a wound/stiches? Was ramajeyam hidden? Did he collect that much money to make people enlightened?. Did he come to start different scholl than yoga center?….. Please discuss what is written to make use of your time.

  • mu.se says:

   If the content of this article is proved wrong, then everything discussed here will not be needed. But if it is proved right then we can concluded how people are cheated in the name of spirituality.

  • mu.se says:

   I think you are trying to just provoke one or other sect of people. All religious followers have their one stupidities. Also claiming that other religion/group is completely responsible for all mistakes can not be true as well. I personally think the person discussed in this article has to file a defamation case against this web site if it is wrong. My perspective is people are stupids not the regions or leaders including Sadguru.

 49. thuglaq says:

  Allowing Muslims access to books on non-Islamic religion and allowing others to read Koran is a good thing and will enhance the ability to spread all faiths. When you shout out to ban the Holy Koran, it prevents nonMuslims from being able to know the Koran. This will in turn stop the muslims from being able to know the Holy bible, the Gita or any non-Islamic holy books and this will stop them from performing dakwah (evangelism).

  We won’t have people like Ahmed Deedat, Shibli Zaman, Bassam Zawadi who are famous Muslim preachers preaching Islamic faith to non-Muslims nor Ubayd-Allah ibn Jahsh, Mosab Hassan Yousef, Mohammed Altaf, Hajji Husman Mohamed who are all former muslims converts. The culture of fear and banning Holy Books is not a healthy one and will never lead to a civilized nation or world. Civilized means in mind (soul), body and society. All the three leads to a peaceful existence.

 50. thuglaq says:

  There is no need for a mask to expose lies and show the truth. There are defects and inconsistencies in Holy Books and Gods of all religions. Just by instigating people and their anger, you can only find bits of truth and never the actual and supreme truth. Show your proofs for whichever (science, religion or God) is better and let everyone live in harmony in this earth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress